Jul 4, 2014
Recommanded News
Related Post:
38 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
What happen to pg economics cases?
ReplyDeleteWhat about physics case?
ReplyDeleteWhat happen to pg economics cases?
ReplyDeleteTell me the news about pg economics
ReplyDeleteWhat about history?
ReplyDeleteeconomics cases stage pls
ReplyDeleteeconomics cases
ReplyDelete5pm mela tha therium friend.
Deletecommece question type pannuga
ReplyDeleteA director can be removed from the Office by the Central Govt . on the recommendation of:
DeleteA). Labour Tribunal B) The Company Law Board
C).The Company Law Tribunal D)The Registrar of Companies
old key answer yenna?
DeleteOption "C" was given by TRB. Now Option B & C are correct
DeletePlease update PG Physics case status
ReplyDeletewhat about the pg economics?
ReplyDeleteEconomics case enna aachu?
ReplyDeletePlease tell me the news about pg economics
ReplyDeleteFriends, PGTRB Final List eppo varum nu sollunga please?
ReplyDeletenext week end
DeleteWhat about physics.....
ReplyDeletetrb pg assistant 2011-2012 batch tamil medium reservation candidates please namma posting pathi yeythaavadhu thagaval therindhaal sollavum umadevi 9976147773
ReplyDeletePlease tell about physics case status
ReplyDeleteA DIRECTOR CAN BE REMOVED FROM THE OFFICE BY THE CENTRAL GOVT. ON THE RECOMMENDATION OF:A.LABOUR TRIBUNAL B.THE COMPANY LAW BOARD C. THE COMPANY LAW TRIBUNAL D.THE REGISTRAR OF THE COMPANIES
ReplyDeleteஇன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”பி” வரிசை கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்? என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ReplyDeleteஎனவே வணிகவியல் பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிற்பகல் 2 மணி முதல் முதுகலை ஆசிரியர் தேர்வு - பொருளியல் பாடத்திற்கான வழக்கு நடைபெற்று வருகிறது.
மேலும் இத்துடன் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான 12 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும் ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள வேதியியல் பாடத்தில் கீ ஆன்சருக்கு ப்புரூப் இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் அந்த வழக்கு மட்டும் பொருளியல் தொடர்பான வழக்கு முடிவுக்கு பின் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மிக விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.
Chemistry: 1
நன்றி!
Live Updates for Mr. Kothandan. ( பாடசாலை வாசகர்)
ram sir eco casae finising ana piraku details update pannunka pls.
ReplyDeleteஇதே கேள்விக்கு மற்ற பிரிவுகளுக்கும் மார்க் கிடைக்குமா?
ReplyDeletePlease sir kindly give me details of Economics
ReplyDeleteTet list when will released
ReplyDeleteToday
DeleteOho... Who told?
DeleteIs it confirm news? How do you know sir please inform
Deletedear friends dnt waste time for expecting thz list bcoz already many culprit done their illeal process for money so only deliberately delaying
ReplyDeleteஉண்மை sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteJaya priya madam where are you pleaese come out from your clutches and convey tne correct news about publishing the final tet news your news only be the correct news
ReplyDeleteTet list when
ReplyDeleteJaya piriya when will tet list released
ReplyDeletenow the argument going about psychology paper 2 key answer.so its last case in this year against tet remaining all cases disposed so wait with in today night we will get all information
ReplyDeleteBoss Tn TET Appo...??? Which coaching center is the best coaching center..please...???
ReplyDelete