TRB PG TAMIL வழக்குகள் மீண்டும் இன்று (1.7.2014) விசாரணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2014

TRB PG TAMIL வழக்குகள் மீண்டும் இன்று (1.7.2014) விசாரணை.


TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (01.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் நேற்று விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று (01.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மீண்டும்நாளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன.

கடந்த வாரத்திலிருந்து தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றனமேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

22 comments:

  1. எக்ஸாம கேன்சல் பண்ணிரலாம் அனைவருக்கும் நல்லது.
    இல்லையேல் இப்ப குருப்1- 83 பேரோட வேலை போச்சே அதுவும் 2005 ல் போட்ட போஸ்டிங் 9 வருடம் கழித்து தீா்ப்பு வந்துள்ளது.
    அது போல் 5-6 வருடம் கழித்து இந்த எக்ஸாம கேன்சல் பன்றத்துக்கு இப்பவே கேன்சல் பன்னிவிட்டு மறுபடியும் வைக்கலாம் அனைவருக்கும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. Sir neenga trb la select agathathala trb re exam vekka solrathu thappu.romba selfish sir neenga.

      Delete
    2. ஆகா கண்டுபுடிச்சிட்டீங்க நா பின்னாடி வா்ர பிரச்சனைய பத்தி சொன்னேன்.

      Delete
    3. future la nadakara problem patri appo pathukalam,eaenae nalla ennam ungaluku..

      Delete
    4. net இருக்குதுன்னு எது வேண்டுமானாலும் கூறலாமா, பாஸ் ஆனவர்கள் பலர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலிருந்து tet எழுதி உள்ளனர் cetificate verification காக மிக கஷ்டப்பட்டு வந்துள்ளனர். cancel செய்துவிட்டு மறுபடியும் tet வைத்தால் மீண்டும் இப்ப நடக்கிற கூத்தே தான் நடக்கும். எவனாவது case போடுவான் அப்புறம் இன்னும் ஓராண்டு ஆகும். அம்மாவின் ஆட்சியும் முடிந்துவிடும், அப்புறம் மஞ்சள் பை கொடுத்து வேலை வாங்கிடலாம் என நினைக்கிறீர் போலும். மடத்தனமான கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். நல்லதை கூறுங்கள். இது போல் நினைப்பவர்கள் ஆயிரம் முறை tet வைத்தாலும் பாஸ் பண்ணமுடியாது.

      Delete
  2. முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று (01.07.14) விசாரணைக்கு வருகின்றன

    ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (PGTRB & TET PAPER I & II)

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் எஸ். நாகமுத்து அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

    இவ்வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன.

    GROUPING MATTERS WRIT PETITIONS RELATING TO

    TEACHERS RECRUITMENT BOARD

    CASES ON VARIOUS GROUNDS I. CHALLENGING KEY ANSWERS
    PAPER I.
    CHALLENGING KEY ANSWERS PAPER II III.
    And
    CHALLENGING KEY ANSWERS.
    P.G.ASSISTANTS

    (A) P.G. ASSISTANTS - COMMERCE

    www.kalvikkuyil. blogspot.com

    56. WP.28640/2013.

    57. WP.29539/2013.

    58. WP.29605/2013.

    59. WP.30006/2013.

    60. WP.30616/2013.
    TO.
    WP.30618/2013.

    61. WP.30927/2013.

    62. WP.31674/2013.

    63. WP.31755/2013.

    64. WP.31868/2013.TO.

    WP.31872/2013.

    65. WP.29464/2013.

    66. WP.28893/2013

    67. WP.29564/2013

    68. WP.28647/2013

    (B) P.G. ASSISTANTS - PHYSICS

    www.kalvikkuyil.blogspot.com

    69. WP.29346/2013. TO

    WP.29349/2013.

    (C) P.G. ASSISTANTS -CHEMISTRY

    www.kalvikkuyil.blogspot.com

    70. WP.29690/2012.

    71. WP.31769/2013.

    (D) P.G. ASSISTANTS - BOTANY

    www.kalvikkuyil. blogspot.com

    72. WP.28902/2013.

    73. WP.31352/2013.

    74. WP.31943/2013.

    (E) P.G. ASSISTANTS - HISTORY

    www.kalvikkuyil. blogspot.com

    76. WP.31590/2013.

    77. WP.29555/2013.

    78. WP.33195/2013.

    79. WP.29987/2013.

    (F) P.G. ASSISTANTS - ECONOMICS
    www.kalvikkuyil. blogspot.com

    80. WP.32719/2013.

    81. WP.34564/2013.

    82. WP.31780/2013.

    83. WP.31670/2013.

    84. WP.31294/2013.

    (A) P.G. ASSISTANTS - ZOOLOGY

    85.WP.32115/2013.
    To
    195.WP.34103/2013.
    www.kalvikkuyil.blogspot.com.

    Keep touch with kalvikkuyil
    No 1 speed and detailed news for.
    Education News and
    EmploymentNews(very soon).

    9 comments: Links to this post
    Labels: PG TRB COURT NEWS

    ReplyDelete
  3. vidiyum yendru vidiyalluku kathu kondu irukum nam kangaluku nagamuthu aiiya oru thirpu valanguvara indravathu.

    ReplyDelete
  4. friends so there is no cases for pgt english, maths i hope so. any pgt english friends there

    ReplyDelete
    Replies
    1. Do u know anything about PG ENGLISH?? any cases r there?? if u know about it pls tell me..

      Delete
  5. hi frz plz trb namapa vaydam... private school job ku try panuga frz,, rumpa kavalaiuden type pane anupuran

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  6. tet la avalavu kasta pattu padichu pass pane elleam waste ,, nama ellaraium rumpa kasta pada vaikurang

    ReplyDelete
  7. இன்று நடப்பதாக இருந்த spl tet cv என்ன ஆனது??.தகவல் தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே.....

    ReplyDelete
    Replies
    1. நடந்து கொண்டிருப்பதாக தகவல்.

      Delete
    2. elan sir 90 above sc canditate 1900 per irukanganu solranga.unmaya sir.my wt 70.94 so first 300 wt la enaku chance irukuma sir

      Delete
    3. நன்றி சந்தோஷ் சார்...

      Delete
  8. one of my friend attending cv in vilupuram. she said its going good.

    ReplyDelete
  9. Already trb announced tet revised result based on high court order..... which case against tet paper 2 answer key anybody know pls tell me

    ReplyDelete
  10. Already trb announced tet revised result based on high court order..... which case against tet paper 2 answer key anybody know pls tell me

    ReplyDelete
  11. Government of Tamilnadu
    Chief Minister's Special Cell
    Name D.THANGAMANI
    Petition No 2014/785680/RV Petition Date 19/06/2014
    Address 2/72, north street, PULLAGOUNDAMPATTY, THEVUR, SANKARI
    TALUK,
    SALEM - 637104.
    TAMILNADU .
    Grievance 1. How many BC, MBC, and SC candidates passed in PHYSICS in TNTET
    2013(including relaxation).
    Grievance Category
    GENERAL - PERM.
    REQUESTED
    VARIOUS PURPS.
    Petition Status Rejected
    Forwarded to District SALEM
    Concerned Officer SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
    Reply
    Rejected. The petitioner is informed that Recruitment of B.T.Assistant selection
    process finished then only subjectwise selected list released on the website vide
    TRB Rc.No.386/TET/2014 dated 20.6.2014.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி