நாட்டிற்கு அறிவியல் சார்ந்த பார்வை தேவை என நேரு வாதிட்ட பொழுது இந்திய விண்வெளி கழகத்தை அமைத்தார் சாராபாய் ;அதற்காக தாராள நிதியை அரசிடம் இருந்து வாதாடிப்பெற்றார். பல்வேறு கனவுத்திட்டங்களுக்கான விதைகளை ஊன்றி,இளைஞர்களை அறிவியல் துறைக்கு வர ஊக்குவித்தார். ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் மறைவுக்கு பின் இந்திய அணுசக்தி துறைக்கான பொறுப்பையும் ஏற்று செயல்பட்டார் .கல்பாக்கத்தில் Faster Breeder Test Reactor (FBTR),கொல்கத்தாவில் சைக்ளோட்ரான் திட்டம், இந்திய யூரேனிய கழகம் ஆகியவற்றையும் உருவாக்கி சாதித்தார். தும்பாவில் ராக்கெட் ஏவுதளமும் இவரால் உருவாக்கப்பட்டது
இன்றைக்கு உலகஅளவில் கவனம் பெறும் இந்திய மேலாண்மை மையங்களுள் முதன்மையான ஐ.ஐ.எம். அகமதாபாத் இவரின் உருவாக்கமே. விண்வெளிப்பயணங்கள் மாதிரியான விலை மிகுந்த பயணங்கள் இந்தியா மாதிரியான ஏழை நாட்டுக்கு தேவையா என்கிற கேள்விக்கு இப்படி பதில் சொன்னார் சாராபாய் :
"முன்னேற்றப்பாதையில் தற்போது தான் பயணிக்க ஆரம்பித்திருக்கிற ஒரு தேசத்துக்கு விண்வெளிப்பயணம் தேவையா என்று வினாக்கள் எழும்புகின்றன. இரு வேறு எண்ணங்கள் இல்லாமல் உறுதியாக நாங்கள் இந்த பயணத்தை முன்னெடுத்து இருக்கிறோம். நிலவை நோக்கியோ, கோள்களை கண்டறியவோ, மனிதர்களை விண்ணுக்கு கொண்டு செல்லும் பணக்கார நாடுகளோடு போட்டி போடுவதற்கான கனவுகள் இல்லை இவை ! பொறியியல் மற்றும் விஞ்ஞான நுணுக்கங்களை சராசரி மனிதனின் சிக்கலை தீர்ப்பதிலும் ,சமூக பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் தான் இந்த கனவு அமைப்பு. உலக சமூகத்துக்கு எந்த வகையிலும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தேசத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு அர்த்தமுள்ள பணியே இது !"
ஐம்பத்தி இரண்டு வயதில் மறைந்து போன இந்த தீர்க்கதரிசியின் கனவுகளின் வெற்றிகள் தான் இன்றைக்கு இந்திய விண்வெளி மற்றும் அணுசக்தியில் பெற்று இருக்கும் இடம். அவரின் பிறந்த தினம் இன்று
Wish u happy birth day to Mr sarabai
ReplyDeleteGOOD EVENING FRIENDS, HW R U ? IRANDAM LIST SECOND LIST-I ETHIRPARTHU
ReplyDeleteULLA EN INIYA NANBARGALAE., WE WILL PRAY TO COMING SOON WITH IN AUGUST 25-TH 2014 ., PARPPOM.,
KANDIPPAGA LASTTIME ANNOUNCEMENT-IL VELIYITTULARGAL., EARGANAVAE
VACANCY DETAILS EDUTHU ULLATHAGA KOORUGIRARGAL., PARPPOM.,
ETHANAI MATHANGAL KATHIRUNTHOM., PARPPOM ., ONDUMAE PURIYAVILLAI.,
TRB-IL IRUNTHU ITHANAI NATKALUKKUL WELFARE SCHOOLS, CORP., MUNICI. SCHOOLS LIST ORU ARIKKAI VITTAL EVVALOVU NANDAGA IRUKKUM.,
EXPECTION-DU IRUPATHAE NAMAKKU VELAIYAGA POI VITTATHU.,
DEAR 2ND LIST EXPECTED FRIENDS WAIT PANNUVOM.,
DEAR MR. VIJAYAKUMAR CHENNAI SIR, UNGAL MARK ENNA ? NEENGAL SELECT
AAGIVITTEERGALA., PLS. TAKE INITIATIVE TO GATHERING 2ND LIST UPDATION SIR.,
WE R MORE EXPECTING ., UNGALAL MUDIYUM.,
NEENGAL NERADIYAGA TRB-KKU SENDRU SARIYANA PATHILAI THARUNGAL SIR.,
ANYBODY TAKE INITIATIVE TO RELEASING 2ND LIST NEWS., MR. MANI SIR., PLS. ENQUIRE THE 2 ND LIST NEWS.,
SRI ONLY FOR U SIR, PLS TAKE INITIATIVE 2ND LIST NEWS IF U R FREE.,
THANKING YOU.,
WE ARE WISHING THIRU. VIKRAM SARA BAI., THANKS FOR TIS ARTICLE
ReplyDeleteMR. SRI ONLY FOR U SIR., SIR., PLS. ASK AND TAKE INITIATIVE TO 2ND LIST NEWS
FROM TRB., WE R WAITING FOR UR REPLY., MANI SIR THANKS FOR 2ND LIST
ARTICLE., VIJAYAKUMAR CHENNAI SIR, PLS. ASK AND INTIMATING THE 2ND LIST NEWS SIR., SRI ONLY FOR U SIR 2ND LIST PATRI KETTU SOLLUNGAL. SIR.,
வேல்முருகன் நண்பரே.. நீங்கள் இதைப்பற்றி திரும்ப திரும்ப கேட்கவேண்டியது இல்லை இப்போதைக்கு உறுதியாக இரண்டாம் பட்டியல் வரும் என்று நம்புகிறோம்.. தேர்வு வாரியம் அறிவிக்கவில்லை ஆனால் நமக்கென்று தெரிந்த சில தகவல்கள் அடிப்படையில் இரண்டாம் பட்டியலுக்கு வாய்ப்புகள் அதிகம்.. அதுமட்டுமில்லாமல் trb இடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சில நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்..
Deleteஅதனால் கவலை வேண்டாம் நம்பிக்கையுடன் இருங்கள்...
நண்பர்களே நீங்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு இன்னும் சில நாட்களுக்கு சரியாக பதிலளிக்க முடியாது அதற்காக மன்னித்துவிடுங்கள்.... தவறாக நினைக்க வேண்டாம் எனது சூழ்நிலை அப்படி...
Deletethanks sri only for u,
DeleteWhat is the procedure followed during counselling..... Will it be district wise or state wide counselling.... any priority in marks or alphabetical order or caste wise ,,,pls explain sir
Deleteமுதலில் மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடக்கும்.. அதில் கிடைக்காத நபர்களுக்கு பிறகு மாவட்ட அளவில் நடைபெறும்...
Deletethanks sri.....but sir will they be called in the district according to caste or marks or priority ???
Delete