புதிதாக நியமிக்கப்படும் 14,700ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள்பணியில் சேர வேண்டும்பள்ளிக்கல்வி இயக்குனர்வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு.
ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதிசான்றிதழ் பெற்று தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்கவேண்டும்.
இன்று (30.8.2014)தொடங்கும் கவுன்சலிங்கில் அந்தந்த மாவட்டத்துக்குள் காலியாக உள்ள பணியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிசிறக்க கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.
Na than first comment gud mng to all tchrs
ReplyDeleteஎதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்துக்கல்
DeleteManisir. ,Pls help me. I am Theni dist female . ( Periyakulam) if u have Theni vacancy details(school). And TET paper -1 theni dist topers details . beautyking29@gmail.com
Deleteஉடற்தகுதி சான்றிதழ் அப்லோடு செய்யுங்கள் அட்மினி
DeletePg counseling. செல்லும் கல்விசெய்தி நண்பர்கள் கள நிலவரங்களை அவ்வப்போது அப்லோடு செய்யுங்கள்
Deleteஉடற்தகுதி சான்று அரசு மருத்தவரிடமே இருக்கும்...
Deleteநன்றி ஸ்ரி
DeleteMedical certificates etharkaga????????
DeleteFormat epadi???????
Yaridam pera vendum???
Counciling selvatharku munbe peralama??? Admin sir pls clarify
கலந்தாய்வு முடிந்து பணிநியமன ஆணை பெற்றபின்பு ஒரு அரசு மருத்துவரிடம் பெற வேண்டும்... அதற்க்கான படிவம் அந்ததந்த மருத்துவரே வைத்திருப்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை...
Deletecan i get medical certificate earlier before counselling?
Deleteஅதை சமர்பித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...
DeleteDear admin please reply. can i get medical certificate earlier before counselling?
Deleteசேலத்தில் துவங்கியுள்ள கலந்தாய்வில் கொடுத்துள்ள அறிவிப்பு...
Deleteதேர்வர்கள் அவர்களது சான்றொப்பம் வாங்கப்பட்ட சன்றிதல்களின் நகல்களினை ( பள்ளி கல்லூரி சான்றுகள் & TRB தளத்திலிருந்து பெறப்பட்டவை..) அவர்கள் குறிப்பிட்டுள்ள வரிசைப்படி வைக்க சொல்லியுள்ளார்கள்... அசல் சான்றிதழ்களையும் அதே முறைப்படி அடுக்கி வைக்க சொல்லியுள்ளார்கள்...
Dear admin thanks. another one question.one of my friends native address is tiruppur. but his exam centre and verification centre lies in coimbatore.where has to attend the counselling. any order about this issue.plz reply
DeleteRamalingam PalanisamyAugust 30, 2014 at 9:45 AM
DeleteDear admin thanks. another one question.one of my friends native address is tiruppur. but his exam centre and verification centre lies in coimbatore.where has to attend the counselling. any order about this issue.plz reply
Monday stay order nichayam posting illa.
DeleteMonday stay order nichayam posting illa
DeleteRamalingam Palanisamy அவரது தேர்வுக்கான நுழைவு சீட்டில் எந்த முகவரியோ அதுதான்... கலந்தாய்வுக்கு முன்தினமே விசாரித்துவைத்துக்கொள்ள சொல்லுங்கள்...
DeleteWe made all the necessary arrangements to get stay order for counseling, Supreme court lawyers are attending the cases, if you have any doubt confirm it with Vijaykumar Chennai, its a game of "survival of the fittest" and nothing personal.
Deleteஸ்ரீ சார் நான் இன்னும் பி.எட் சர்டிபிகேட் வாங்கல அதுனால எதாவது ப்ராப்ளம் வருமா? ப்ளீஸ் சொல்லுங்க
DeletekarthikAugust 30, 2014 at 10:38 AM சார் அது பற்றி தெரியவில்லை...
Deleteசேலம் கலந்தாய்வு தேர்வர்களிடம் இரண்டு சான்றிதழ்களின் நகல்களும் மற்றும் அசல் சான்றிதழ்களையும் cv ன் போது எவ்வாறு சமர்பித்தோமோ அதே வரிசைப்படி சமர்ப்பிக்க சொல்லியுள்ளார்கள்....
Delete******* சான்றொப்பம் அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்கள்....
மீண்டுமொருமுறை சான்றிதழ்களை சரிபார்க்கிறார்கள்..
DeleteSri sir im pg English ..actually I got3rd place in my district according to mark + weightage .but my name is in 6th place. I asked CEO..but no proper response from her .c said that c cant do anything. 3 candidates who got lower than me r before to me. Wot shal I do?
Deleteஉடனடியாக அவர்களிடம் கேளுங்கள்... இல்லையென்றால் உங்கள் வாய்ப்பு பறிபோகும்...
Deleteகாரணம் என்னவென்று கேளுங்கள் எதனடிப்படையில் அவர்கள் முன்னுள்ளனர் என்று கேளுங்கள்...
DeleteSir they r asking us to conduct trb
Deleteஉடனடியாக trb க்கு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு விசாரியுங்கள்...
Deletesir .my friend sc female 70.19 wtg
DeleteSir dey r not attending ph
Deletesir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301
Deleteஉங்களது மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்...
Deleteenglishelakkiya@gmail.com
Deleteமின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் பார்க்கவும்...
DeleteSri sir... Attested tevai illaiya???
DeleteThis comment has been removed by the author.
Deletesir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301
Deleteசான்றொப்பம் தேவை இல்லை என்று சேலம் மையத்தில் சொல்லியிருகிறார்கள்...
DeletePls sent ur ph no my mail id mr.sri my id:arulmuthusamy79@gmail.com
Deleteஇன்று கலந்தாய்வு செல்லும். நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
DeleteSri sir,,.... is there any priority for PH and VI candidates during counselling... Your comment will help them a lot.....
DeleteReply for the comments at time stamp 11:11 to 11:35
DeleteThose candidates are withheld for the appointment of PGA-2011-2012
Jananayagathin kadaisi aayudham "needhimanram"
DeleteKadavulin predhinidhiyae "needhipadhi"
Kadaisiyil nam korikai avargalidam. Niyayam ingae kidaikum endra kanavugaludan...
by above 90.
Vaarungal idhuvae kadaisi porattam!!!
DeleteTET ku apply seiya
paniyai izhandhom...
TET ku prepare seiya
nerathaiyum thookathaiyum izhandhom...
palla books vaanga
packetyil irundha panathai izhandhom...
relaxation vandha podhu
nimadhiyai izhandhom...
GO71 vandha podhu
nam idathai izhandhom...
selection list vandha podhu
naam namaiyae izhandhom...
vaeru enna irukiradhu
izhapadharku?
Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.
Na than first comment gud mng to all tchrs
ReplyDeleteJolly jolly
ReplyDeleteஎதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்துக்கல்
ReplyDeleteMonday stay order nichayam posting illa
Delete:)
DeleteVishnu has good thoughts....nalla varuvinga boss.....
DeletePG kku stay order varathu. But BT councelinkku varalam
DeletePAPER 1 DINDUGUL DISTRICT VACANCY DETAILS PLS PUBLISH FRIENDS
ReplyDeleteP.Rajalingam PuliangudiAugust 29, 2014 at 4:54 PM
ReplyDeleteசென்னையில் மாபெரும் பேரணி....
பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
கோரிக்கைகள்
1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..
2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..
3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...
இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
அலைகடலென திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...
முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
இப்படிக்கு
பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு.....
Contact :
Rajalingam Puliangudi-
95430 79848
Selladurai - 9843633012
Paramanantham - 98428 74329
Kapilan - 909201 9692
This comment has been removed by the author.
DeleteOne week la entha nal join pannalum same seniority ya anyone tell me please.
ReplyDeletedatewise marumnu ninaikiren.. pls check with TRB
Deleteகவுன்ஸ்லிங் தொடர்பான தகவல்களை அப்லோடு செய்யுங்கள் பி.ஜி நண்பர்களூக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete
ReplyDeleteமகேந்திரன்
7299053549
தீபன்
8012482604
சத்யஜித்
09663091690
தேனி நண்பர்
9597724532
கருப்புசாமி
7200670046
மகேஷ்
8883579062
அரியலூர் நண்பர்
9094239223
சாமி
9994427026
பாண்டியன்
9677486457
தர்மபுரி நண்பர்
9094316566
தஞ்சாவூர் நண்பர்
9344837508
நல்லதம்பி
9543689366
நாகை நண்பர்
9524132556
குழந்தை
9994282858
நாமக்கல் நண்பர்
8883845503
ஆனந்த்
9626023733
மேலும் சில நண்பர்கள்
9843521163
8681039619
9524132556.
நன்றி.
PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று ஒன்றுகூடி திட்டமிட்டு திங்கட்கிழமை மனு கொடுக்கலாம் என திட்டமிட்டு உள்ளோம் ...
திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
வெற்றி கிட்டும்...
பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..
நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.
நிச்சயம் 5000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .
"முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
தெய்வத்தால் ஆகா தெனினும்"
குறிப்பு: வேகன்சி அதிகரித்தால் தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கும் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.
நன்றி. ......
Sri sir One week la entha nal join pannalum same seniority ya tell me please.
ReplyDeleteஇல்லை.உடனடியாக சேர்ந்தால் தான் தான் நல்லது.. அதற்க்கு பின்பு காலம் தாழ்த்தினால் முன்னுரிமையில் பின்தங்குவீர்கள்..
Deleteமுன்னுரிமை என்பது உங்கள் TRB ரேங்க் அடிப்படையில் மட்டுமே
Deleteமன்னிக்கவும் நான் குறிப்பிட்டுள்ள முன்னுரிமை என்பது வேலையில் சேர்ந்த பின்பு பதவி உயர்வு சம்பந்தப்பட்டவை.. பணிநியமனம் சம்பந்தமானது இல்லை...
DeleteDate of joining only considered seniority...if all teachers join same date then only Trb rank...
Deleteyes dude.. join fast... date of joining matters.... in seniority
Deletei wish you all the best for my dear friendS.have a bright future
ReplyDeleteManisir. ,Pls help me. I am Theni dist female . ( Periyakulam) if u have Theni vacancy details(school). And TET paper -1 theni dist topers details . beautyking29@gmail.com
ReplyDelete2nd list tamil ku matum thana mathavanga Ena pavam panom.. Tamilnadu govt la nadakra aniyayam Vera engum nadakala. Vote potathe Thapu. Oru natin thalayeluthai nirnaikra teachers thalayelutha evalo oruthi kaila chai.
ReplyDeleteதமிழுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்கள்.. ஆனால் மற்ற பாடங்களுக்கு அப்படியில்லை அதிகமான இளம் ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தேர்ந்தெடுக்கத்தான் விரும்புவர் அதனால் PG கலந்தாய்வுக்கு பின்பு இரண்டாம் பட்டியல் வருமென்று நினைக்கிறேன்...
Deletesri sir when ll paper 1second list pls
DeleteOne week la entha nal join pannalum same seniority ya anyone tell me please.
ReplyDeleteயாருக்கு முதலில் கவுன்ஷ்லிங்.Ph,or wight age based, or community based please reply pg friends
ReplyDeleteமற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.. அதன் பின்பு வெய்ட்டேஜ் அடிப்படையில்...
Deleteநன்றி ஸ்ரி வாழ்த்துக்கல்
DeleteCongrats to all PG. Selected candidates. All the best.
ReplyDeleteHello sri sir..I have one doubt..my counselling date sep3 means can I join after one week from that date...
DeleteSame doubt.. Next day 4 th join pannalama
Deleteநீங்கள் பணிநியமன ஆணை பெற்றதிலிருந்து ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது... அதற்குள் சேர்வதே நல்லது.. அடுத்த நாளே சேர்ந்தால் இன்னும் நல்லது.. ஆனால் தவிர்க்க முடியாத நேரங்களில் இந்த கால அவகாசத்தை நீட்டித்துகொள்ளவும் அனுமதி உண்டு என்று தெரிகிறது... ஆனால் அதற்க்கான நடைமுறை எப்படி என்று தெரியவில்லை...
DeleteFor more details 9865135331
DeleteVijayakumar Sir, P1 minority Languges ku yen List varavillai? engaluku thani councilinga?
DeleteSalem dt school details iruntha anupunga plz
ReplyDeleteகளநிலவரங்களை உடனுக்குடனே அப்லோடு செய்யூங்கள் அட்மினி
ReplyDeleteMedical certificates etharkaga????????
ReplyDeleteFormat epadi???????
Yaridam pera vendum???
Counciling selvatharku munbe peralama??? Admin sir pls clarify
Contact 9865135331
DeleteSri sir how to identify visuvally challenced canditates..what is the code sir for each district..
ReplyDeleteமற்றுதிறனாளிகளுக்கான PH என்ற பகுதியில் V என்று குறிப்பிடப்பட்டிருக்கும்...
DeleteTheir code starting 13TE00 like that how can I identify they belongs to which district
DeleteCounseling start ayiducha.. Wat is happening there
ReplyDeleteகடந்த சில நாட்களாக கல்விசெய்தி சுறுசுறுப்பின்றி காணப்படுகிறதே.என்னாச்சி.
ReplyDeletecongratulation friendall the best
ReplyDeleteSri sir when will publish the ADW dept in paper 1??
ReplyDeleteவெகு விரைவில்.. இன்றாக கூட இருக்கலாம்....
DeleteThank u Sir !!!
DeleteRekha i m also waiting for adw final list? Maybe coming monday or end the next month.wht your tet weightage?
DeleteWat end of the next month ?
Deleteஸ்ரீ சார் நீங்கள் சொல்லிய வார்த்தை "இன்றாக கூட இருக்கலாம் "மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது .ராஜ்குமார் சார் i am also waiting adw dep list.என்ன சார் next month end nu சொல்றிங்க .ஏற்கனவே நாம் wait பண்ணது போதாதா .இன்னும் 1 month wait பண்ணனுமா .
DeleteSri sir I am waiting for adw list my weightage 68.86 female any chance to me.please reply sri sir.
DeleteThis comment has been removed by the author.
DeleteThank u sri sir. Palani sir dont worry sir. Second list la first name ungalodathu tan.
DeleteSri sir 2 nd list vita epo counsiling vaipanga
Rajkumar my wtg is 69.27. Wat's your wtg??
DeleteAjantha Mam sc fm 68.37 any chance
Deletesir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301
DeleteRAJKUMAR SIR AND AJANTHA KUMAR தோழியே நீங்கள் எந்த DISTRICT .ராஜ்குமார் சார் i SAVED UR NUM ஏதாவது DOUBT ந CALL பன்றேன் .அஜந்தகுமார் தோழியே நீங்கள் ஏற்கனவே adw dep ஸ்கூல்ல WORK பன்றத சொன்னிங்க .so உங்களுக்கு தெரியாதா LIST எப்போ வரும் நு .
DeletePalani sir na nilgiri dist. My weightage 70.44. Sir enaku unmayulaye theryala sir epo list varum nu. Counsiling mudingadum vara chance iruku sir.
DeleteSelvi mam. 669 posting irukurathala ungaluku chance irukalam .
Kandipa paper 1 67.50+ vara weightage eruguravanga ADW School la job ketagalam friends dnt fell....next week vara wait pannuvom kandippa sc ku 500+ postingum sca gu 120+ postingum erugalam so wait pannuvom friends.....
DeleteAm 67.25 sc. Chance erukuma
DeleteMale
DeleteAjantha mam,rajkumar sir,palani sir,en wife 0.19 la miss panitanga sir.wge is 70.77 sc female.adws lista than ethir pathutu irukom mam.trb ku adikadi call panni nama ketathan seekram ethavathu step edupanga mam.
DeletePG Second list vara chance irukka,i miss the jop One mark please tell me sir.My Major Maths SC Community
ReplyDeleteELLAME UNAKKA? AVALOM SC KKU THAN POTTIRUKKU. MATTAVAN VAZHAVE KOODATHA? NASAMA PONKE
Deletevazhka vayyakam endru profile name vaithukondu nasama ponke endru kuruvadhu neingal oru AASIRIYAR thaana yendru yosikka thondrukiradhu.thanippatta muraiyil ungaluku kobam irukkalam ahai ippadi podhu valaithalangalil velippaduthuvadhu migavum thavaru.yethaium yosithu ORU AASIRIYARAI pondru nadandhukollungal.mattravargalai madhikka kattrukollungal
DeleteAdw other department selection list released may be after appointment of DSE &DEE so next month second week or third week counselling all the best .any one update salem English department details
ReplyDeletenext month mean in September Sir ?
Deletesir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301
DeleteI have missed my tet exam hall ticket and cv call letter. Trb web site la open aagala. Trb office ku pona hall ticket and cv call letter kedaikka chance iruka? ???
ReplyDeleteநுழைவு சீட்டை பெற வாய்ப்பில்லை.. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு கடித்ததை TRB வலைதளத்திலேயே பெறமுடியும்...
Deleteநுழைவு சீட்டை எந்த கணினியில் பதிவிறக்கம் செய்தீர்களோ அந்த கணினியில் ஒருமுறை சோதித்துப்பாருங்கள் ஒருவேலை சேமித்துவைக்கப்பட்டிருக்கலாம்...
Deleteஸ்ரீ சார் நான் இன்னும் பி.எட் கான்வகேசன் சர்டிபிகேட் வாங்கல அதுனால எதாவது ப்ராபிளம் வருமா? ப்ளீஸ் சொல்லுங்க
Deleteநண்பரே தெரியவில்லை... மன்னித்துவிடுங்கள்...
Deleteசரி சார் நன்றி
DeleteSri and mani sir please help me.
ReplyDeleteFITNESS CERTIFICATE MUST BE OBTAINED FROM THE CÍVIL SURGEN (NOT FROM ANY LOWER GRADE DOCTOR)
ReplyDeleteFITNESS CERTIFICATE MUST BE OBTAINED FROM THE CÍVIL SURGEN (NOT FROM ANY LOWER GRADE DOCTOR)
ReplyDeleteSri and mani sir please help me. I have missed my tet exam hall ticket and cv call letter. Trb web site la open aagala. Trb office ku pona hall ticket and cv call letter kedaikka chance iruka? ?
ReplyDeleteவேலைக்கு செல்லும் நீங்கள் இப்படி கவனக்குறைவாக காணாமல் போடுவது விசித்திரமாகவும் பொறுப்பற்றதன்மையையும் காட்டுகிறது. செல்லுங்கள் அவர்களே கூறுவார்கள்
Deletemark sheet is enough
DeleteANITHA DONT WORRY, individual queries and original certificate pothum.
Deletecongrats all selected teacher......
ReplyDeleteMUTHUSAMI .M
Research scholar
Department of Educational Technology
Bharathidasan university
Tiruchirappalli
Mobile- 9788992330
**உரிமை காக்க போராடும் குணமே தன்மானம்**
ReplyDeleteSecond grade teachers Above 70"s
வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.
இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.
OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.
⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.
⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.
⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.
அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
இழந்துள்ளோம்.
ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!
இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.
போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிட்டு இந்த மண்ணில் மானத்தோடு..
நன்றி
For clarificatiön regarding medical certifiçate, seniority, time extension,etc contact 9865135331
ReplyDeleteFor clarificatiön regarding medical certifiçate, seniority, time extension,etc contact 9865135331
ReplyDeleteTHANK U TRB
ReplyDeletePg tirunelveli dt no vacancy for science subject
ReplyDeleteMr.vijayakumar chennai sir pls tell me monday stay order nu solranga unmayaka va illa rumour ah??? Sollunga..
ReplyDeleteJudge will decide
DeleteSila case kalin theerupukku intha pani niyamanam kattuppadum. Stay order no chance.
DeleteSri sir certificate xerox il attested vanga venduma eathanai copys vanga vendum
ReplyDelete2
Deleteattested அவசியமில்லை.. சான்றிதழ்களின் நகல்கள் 2 மற்றும் அசல் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்...
DeleteSri sir....counselling munnadiye fitness certificate vangalama..stay order vangradha pathi news varudhu..wat is the real position sir..
Deleteகலந்தாய்வு முடிந்து பணிநியமன ஆணை பெற்றவுடன் வாங்குங்கள்... அதுதான் முறை... தடையாணை கிடைக்குமா என்று தெரியவில்லை.. அதை நீதிபதி முடிவு செய்வார்... நல்லதே நடக்குமென்று நம்புவோம்...
DeleteSri sir I am a paper 2 physics candidate from chennai Do you have any idea about Science vacancies in and around Chennai? Please help me friends
Deleteஅது பற்றி தெரியவில்லை நண்பரே..
DeleteThanq sir
DeleteP.G. நண்பர்களூக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteSri sir certificate xerox il attested vanga venduma eathanai copys vanga vendum pls tell me sir
ReplyDeleteSri sir counselling caste wise nadakuma ila weightage wise ah. Pls reply
ReplyDeleteWeightage wise.
DeleteTamil vazhi priority illai
Vijayakumar sir...stay order vangara madhiri solranga....what is the real matter..
DeleteMr. Vijayakumar sir, pls clarify my doubt.
DeleteToday PG Counselling is only for 2012-13 selection list or also for 2011-12 Tamil medium quota selected list (three sub: Comm/Eco/His), If not most of candidates were selected in both selection list (ie 2011-12 & 2012-13). How the selection process will be made? and How remaining vacancies will be called for? pls suggest me.
Vijayakumar sir thank u. U r in chennai? I am also frm chennai. Approximately B.T English chennaila evlo vacant nu theriyuma
DeleteThank u sri sir
ReplyDeleteநண்பர் ஸ்ரீ அவர்களே ,கவுன்சிலிங்கில் தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கு முன்னுரிமை உள்ளதா என்பதை தயவு செய்து கூறவும்.
ReplyDeleteவெய்ட்டேஜ் மட்டுமே... மற்றுதிறனாளியாக இருந்தால் உண்டு...
DeleteYaravadu TRB call call seithu kettingala regarding paper1second list pls tell me.
ReplyDeletehai
ReplyDeletesir pls any chance for me paper 1 sc.my weitage 69.58.pls callme 8508609141
ReplyDeletesir pls any chance for me paper 1 sc.my weitage 69.58.pls callme 8508609141
ReplyDeletesir pls any chance for me paper 1 sc.my weitage 69.58.pls callme 8508609141
ReplyDeleteIs there any necessary to submit cv call letter at the time of councelling
ReplyDeleteAssamualaikum mubarak bhai pls call trb and about minority language list bhai.if i call it was engaged.pls call and ask bhai.
ReplyDeleteWalaikum assalam, wajib bhai I don't believe u r urdu candidate, atleast u r not giving ur Reg no. I have 54 urdu candidates full details, I have already mailed ur Id, call me: 95 85 497332
DeleteThis comment has been removed by the author.
DeleteWhat u wrote Vajeeth bhai? Send me a mail: cm_mubarakali@yahoo.co.in
DeleteSri sir my exam center salem dt. And my native address is(in hall ticket) tuticorin.where i have to attend counseling.pl clear my doubt.
ReplyDeletetuticorin தான் இன்று கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் விசாரித்துக்கொள்ளுங்கள்...
DeleteOk thank you sir
Deleteஇன்று கலந்தாய்வுக்கு செல்லும் ஆனைத்து முதுகலை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர்கள் மணியரசன் , விஜயகுமார் சென்னை , ஸ்ரீ மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
நண்பர் சதிஷ் மற்றும் தோழி உஷா இதில் இடம்பெறாதது வருத்தமலிக்கிறது கவலைவேண்டாம் இன்று அல்லது திங்கள் மீண்டும் ஒரு அதிரடி காத்திருக்கிறது அதில் உங்கள் பெயர் இடம்பெற கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
பணியில் சேரப்போரும் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் மட்டும் சேர்ப்போம் என முடிவெடுங்கள்
வளமான இந்தியாவை உருவக்க அற்பணிப்புடன் பணியாற்றுங்கள்
பள்ளியில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் நம் குழந்தைகளாக எண்ணுங்கள்
Wish you the same Ramesh R sir.
Deleteadw dep paper 1 eppo sir viduvaanga pls
ReplyDeleteSri sir hall ticket cv call letter result copy elam 2 copy vechurukanum ah?Adhula attested vanganum ah
ReplyDeleteசான்றொப்பம் வாங்க வேண்டுமென்பது கட்டாயமில்லை... 2 ற்க்கும் அதிகமாக 3ஆகவே எடுத்துசெல்லுங்கள்...
DeleteSri sir I am a paper 2 candidate from chennai Do you have any idea about vacancies in and around Chennai? Please help me friends
ReplyDeletePls update the current status of p.g.counselling admin avargale..
ReplyDeleteSri sir when will publish adw list i am sc female my wtge 66.13 any chance pls reply me.
ReplyDeleteSri sir I am a paper 2 physics candidate from chennai Do you have any idea about Science vacancies in and around Chennai? Please help me friends
ReplyDeletesir pls i am paper 1 wtg 69.58. sc adw dep school la chance undaa...salem dt. my num 8508609141&7865342281 pls tell me...
ReplyDeletesir pls i am paper 1 wtg 69.58. sc adw dep school la chance undaa...salem dt. my num 8508609141&7865342281 pls tell me...
ReplyDeleteHai friends donwary stay order tharamattargal please confuision panngathinga itthellam isa kirumigal velai.
ReplyDeletecommerce vacancies-
ReplyDeletecoimbatore dt-1(valparai)
tirpur dt-1(palladam)
for other dist please update friends and admin.
**உரிமை காக்க போராடும் குணமே தன்மானம்**
ReplyDeleteAll Secondary grade teachers
வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.
ஞாயிற்றுக்கிழமை அனைவரும் சென்னை வாருங்கள். .
முயற்சியே வெற்றி தரும்.
கூடுதலாக 5000 பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை வைப்போம்
இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.
OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.
⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.
⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.
⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.
⊙தற்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்காத ஆசிரியர்களுக்கு அடுத்த நியமனத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்போம்
ஒவ்வொரு ஆண்டும் நாம் தகுதியான ஆசிரியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமா-?
அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
இழந்துள்ளோம்.
ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!
இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.
போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிடுகிறோம் இந்த மண்ணில் மானத்தோடு..
நன்றி
Sri sir any news about paper 1 second list
ReplyDeletesri sir science ku epdi poduvanga. individual vacancy for physics, chemistry, botony, zoology nu irukuma. ila general a science nu fill pannuvangala
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்று கலந்தாய்வு செல்லும். நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeletehai sir,
ReplyDeleteim working in govt job junior asst
my orignal 10th mark sheet gave to job regulations..
i got NOC only...
its enough for me?
Sir I m also working as JA ? Is the noc must produce for councelling?
Delete2nd list eng ku 64.53 varikum eathir parkalamnu sollikaga so my weitage 64.60 .unga wet ennanu solluga
ReplyDeleteSri sir model school ku bt assistant select pannuvangala..if u know please reply sir..
ReplyDeleteOn tuticorindistrict only4 members only in own dstrixts iruku nu solitanka balnce tmrw vara solitanka certifivate berify pananka with one set xerox copy with attaestd alnong with halll ticket & therivu copy
ReplyDeleteVaarungal idhuvae kadaisi porattam!!!
ReplyDeleteTET ku apply seiya
paniyai izhandhom...
TET ku prepare seiya
nerathaiyum thookathaiyum izhandhom...
palla books vaanga
packetyil irundha panathai izhandhom...
relaxation vandha podhu
nimadhiyai izhandhom...
GO71 vandha podhu
nam idathai izhandhom...
selection list vandha podhu
naam namaiyae izhandhom...
vaeru enna irukiradhu
izhapadharku?
Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.
Kandipaga poraduom next tet exam la namaku munnurimay kodukasolvom year ku 25/ munnurimai tharasolvom nanbargaleay.athiga mark eaduthum eamantha pengal namum entha porattathil kalanthukolvom
ReplyDeletePaper l MBC kku adw school LA chance erukka
ReplyDeleteSri sir, ennoda distrct sivagangai. Ennoda dstrat la na eththanaavdhu place nu epdi therjukradhu?plz solunga.
ReplyDeleteSelection listla unga district code vachu check pannunga..
ReplyDeleteenna sir monday stay adhu idhu nu bayam kaatranga.? is it possible
ReplyDeleteDon't Worry!. Don't Worry Be Happy.
DeleteDon't Worry!. Don't Worry Be Happy!
Hi i am new to this web.
ReplyDeletesri sir. i dont know how to know my district rank using ur excel format. My no.13TE22202170, PAPER-II, CHEMISTRY, wtg. 70.01, MBC, DINDIGUL DIST. can u find my rank in dindigul and send to davidjsarc@gmail.com ? anyone of u. pls.
ReplyDeleteநண்பா... நீங்க உங்க மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளீர்கள்...
DeleteMohanraj sir pls enoda dist rank pathu solunga my no 13te64201856, paper2, english major, wtg 65.58,
Delete