18-08-2014 நாளை நடைபெறும் உண்ணாவிரதம் இருப்பதற்க்கான அனுமதிக்கடிதம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2014

18-08-2014 நாளை நடைபெறும் உண்ணாவிரதம் இருப்பதற்க்கான அனுமதிக்கடிதம்...


நன்றி - சதிஷ்குமார் சதீஷ்

114 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பர்களே...

      நாளையுடன் தகுதி தேர்வு தாள் 2 க்கான ஓராண்டு நிறைவுநாள்...

      Delete
    2. நன்றி ஸ்ரீ நண்பரே .....

      Delete
    3. இடைநிலை பயிற்சி பெற்றவரின் வேதனைகள்

      1) 2001 ஆம் ஆண்டுக்கு பின் பாடத்திட்டம் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு மொத்தம் இரண்டு ஆண்டுக்கும் சேர்த்து 8 பாடம் மட்டும் தான் 2009 முதல் முதல் ஆண்டுக்கு 7 பாடம் இரண்டாம் ஆண்டுக்கு 7 பாடம் மொத்தம் 14 பாடம்

      2) 2001 பாடத்திட்டத்தில் தோல்வியடைந்தவர்கள் 2011க்கு மேல் தேர்வு எழுதும் போது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்த ஆண்டுக்கான 7 பாடத்தையும் சேர்த்து எழுதவேண்டும் ஒரு பாட்த்தில் தோல்வியடைந்திருந்தால் 7 பாடத்தையும் எழுத சொன்னது அரசு

      3) குழ்ந்தைகளின் உளவியல் பாடம்(கற்கும் குழந்தை கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்) மிக அதிகமான பக்கங்களும் ஆங்கில மொழியில் இருந்து மொழிபெயர்க்ப்பட்ட பாடங்கள் அதனால் கடினமான வார்த்தைகள் மற்றும் புரிந்துகொள்வதிலும் உள்ள அதிக கடினம்

      4) அதிக அளவில் மாணவர்கள் ஆங்கில பாடத்தில்(2009 பாடத்திட்டம்) தொடர் தோல்வி உதாரணம் 50 மாணவர்களுக்கு 35-40 மாணவர்கள் வரை (ஆங்கிலப்பாடத்தில் பல முறை எழுதியும் தேர்ச்சி பெறாமல் இன்னும்மாணவர்கள் அவதி படுகிறார்கள்)

      5) ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு அதற்கு தகுந்த ஆசிரியர்கள் தேர்வுத்தாள்களை திருத்தாமல் வரலாறு போன்ற பாடஆசிரியர்கள் திருத்துதல் போன்ற பிரச்சனை அதிகம்

      6) தோல்வியடைந்தவர்கள் மற்றும் அனைவருக்கும் மறுமதிப்பீடு என்பதே கிடையாது


      7) தோல்வியடைந்தவர்கள் தோல்வியடைந்த பாடங்களுக்கு மறுகூட்டல் செய்ய தனியார் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் அங்கு விண்ண்ப்படிவம் வாங்கி வந்து பிறகு அரசு கருவுலம் சென்று அங்கு கருவுல முத்திரை வாங்கி வந்தி பிறகு ஸ்டேட் பேங் வந்து வரிசையில் நின்று பணம் செலுத்தி பிறகு விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் கொடுக்க வேண்டும்

      (சில மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம் பேருந்து வசதி இல்லாத சில பகுதிகளில் இருக்கும் அதிக துாரம் நடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது )

      8) தமிழகத்தில் எந்த ஒரு மாணவருக்கும் மறுகூட்டலில் மதிப்பெண் பெறவில்லை என செய்திதாளில் செய்தி வெளிவரும் (இது வரையும் இதுதான் நிலமை இத்தனை நாள் அலைந்தது தேவையற்றதாகிவிடும்)

      9) தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் உலகில் எங்கும் இல்லாத அளவில் 6 மாதம் கழித்து வரும் மதிப்பெண் பட்டியல் அப்புறம் 3 மாதம் கழித்து வரும் அதில் அரியர் எழுதும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முடிவுகள் வெளிவராது மதிப்பெண் பட்டியல் வாங்கும் போதுதான் தெரியும்

      10) தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வுக்கும் இதே போல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கருவுலம் ஸடேட்பேங் தலைமையாசியிரிடம் புகைபடத்தில் பச்சை மை கையழுத்து என அழைந்து இறுதியில் ஆங்கிலத்தில் தோல்வி

      11) வெற்றி பெற்ற பிறகு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாள் முழுவதும் நின்று பதிவு செய்ய வேண்டும்

      12) வறட்சி மாவட்டங்களில் படிப்பறிவு குறைந்த பகுதிகளில் உள்ள இடைநிலை ஆசியர் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பேரீடியாக வந்தது மாநில பதிவு மூப்பு (கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டங்களில் மாநில மூப்பை வரவேற்றனர்)

      13) மாவட்ட பதிவு மூப்பா மாநில பதிவு மூப்பா எனக் குழப்பத்தில் இருக்கும் போது வந்தது ஆசிரியர் தகுதி தேர்வு

      14 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை இல்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை சில பள்ளிகளை அரசு மூடப்போகிறது என்ற அதிர்ச்சி வேறு

      15. தற்போது இருக்கின்ற ஆசிரியர்களுக்கே பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் இருக்கின்ற பள்ளிகளில் இந்த ஆசிரியர்களை மாற்றலாமா என யோசிக்கும் அரசு



      Delete
    4. நண்பர்களே நான் கூறும் இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை ஆசிரியர் பயிற்சியில் இரண்டு ஆண்டுகளும் கடின உழைப்பு புதிய புதிய முறைகளில் செய்முறை செயல்வழிக்கற்றல் முறை போனறவைகள் செயல்படுத்தி வந்தனர் ஆங்கிலப்பாடத்தில் மட்டும் அதிக அளவில் மாணவர்கள் தோல்வியைடைந்தனர்

      முதலாம் ஆண்டில் ஆங்கிலத்தில் தோல்வியடைகிறார் ஒரு மாணவி அவர் படிப்பில் சிறந்து விளஙகுபவர் தோல்வியடையக்கூடியவர் கூட வெற்றி பெற்றுள்ளார்கள் அவர் எப்படி தோல்வியடைந்தார் என ஆச்சரியம் ஆனால் அவர் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 98 மதிப்பெண் அப்பொழுது என்ன தேர்வுத்துறை திருத்தியது

      மற்றொரு நிகழ்வு ஆசிரியர் பயிற்சியில் முதலாம் ஆண்டு ஆங்கிலத்தில் பயிற்சி நிறுவனத்தில் முதல் இடம் பிடித்த மாணவி இரண்டாம் ஆண்டில் தோல்வியடைகிறார் அவறாலே நம்ப முடியவில்லை தேர்ச்சி பெற்ற பட்டியலில் பார்த்தால் மூன்று மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் 41 மதிப்பெண் அந்த மூன்று பேரின் பெயரும் தொடர்ந்து இருக்கிறது இதில் அந்த மாணவி முதல் பெயர் இந்த மூன்று மாணவர்களும் முதலாம் ஆண்டில் வெற்றி பெற்றவர்கள் ஆனால் மூன்று போரும் மதிப்பெண்களில் வித்தியாசம் நிறைய ஏற்படும் எப்படி இது நடந்திருக்கும் டைப் செய்யும் போது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம் மறுமதிப்பீடு கிடையாது மறுகூட்டல் செய்தால் யாருக்கும் மதிப்பெண் இல்லை என வரும் அனைவருக்கும் தெரிந்ததே இதில்கூட ஒரு மாணவர் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் ஆனால் அவருக்கு இந்த ஆங்கில பாடத்தில் அடுத்த முறையும் தோல்வி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது

      ஆசிரியர் பயிற்சியில் தோல்வியடைவதே 8 மாதங்கள் கழித்து(சான்றிதழ் வழங்கும் போது) தான் ஒருவருக்கே தெரிகிறது பிறகு இன்னும் 6 மாதம் கழித்து தான் தேர்வு பிறகு 8 மாதம் கழித்து முடிவுகளை தெரிந்து கொள்ளுதல் இது போன்ற கடினம் யாருக்கும் வரக்கூடாது

      இத்தனை தடைகளையும் கடந்த பின் ஆசியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் வேலையில்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் குறைவு தனியார் பள்ளிகளில் கூட சேரமுடியாதது போன்ற வேதனைகளை சொல்லிகொண்டே போகலாம்

      R. கார்த்திக் பரமக்குடி

      Delete
    5. sathees sir kandipaga kalanthu kolvom vetri peruvoom........
      Heloo friends above 90 mark eduthu job kedaikathavanga elorum poratathil kalanthu kolumaru thalmaiudan ketu kolkiren.....

      Delete
    6. வாழ்த்து க்கள் எல்லா ஊடகத்தையும் வரவையுங்கள்
      இருக்கும் நபர்களை வைத்து இறுதிவரை போராடுங்கள் பின்வாங்காதீர்கள் வாழ்த்துக்கள்

      Delete
    7. KARTHIK PARAMAKUDI SIR, SECOND GRADE TEACHERS PATRI EN MANADIL ULLA KASTANGALAI PADIVU SEITHU ULLEERHAL. THANKS A LOT.

      Delete
    8. வாழ்த்துக்கள் சதீஷ் சார்.

      Delete
    9. SATHEES KUMAR SIR ALL THE BEST

      Delete
    10. சதீஷ் நாளை அனைத்து ஊடகங்களிலும் இந்த போராட்டத்தை பற்றிய செய்தி வருமா?

      Delete
    11. Nanbargale idhu suyanalavathigalin porattam. Don't participate it. Neengal ippodhaya formati matrinal nangalum poraduvom. parthuviduvom neengala? Nangala? Endru....

      Delete
    12. ஏற்கனவே நடை பெற்ற உண்ணாவிரதம் என்னவாயிற்று?????????????????????

      Delete
    13. என்னப்பா பேப்பர்1 பத்தி யாரும் நினைக்க கூட மாட்றீங்க,
      எங்களுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லையா?
      இந்த போராட்டத்தில்
      பேப்பர்1 நண்பர்கள் யாரேனும் கலந்து கொள்கிறீர்களா?

      Delete
    14. Hai sure sir
      Meganath
      En veetula power. Ella so
      Kalainzer TV la. Maanada mayilada show la who is the winner. Pl. Tell me very. Urgent naan. 100 Rs. Pootti

      Delete
    15. ALL THE BEST FRIENDS......

      Delete
    16. நான் கிளிம்பிவிட்டேன்...நீங்கள்

      நாள் : 18.8.14 திங்கள் கிழமை
      இடம் : வள்ளுவர் கோட்டம்
      நுங்கம்பாக்கம்

      காரணம்: பட்டதாரி ஆசிரியர்
      நியமனம் தொடர்பான உண்ணாவிரதம்

      இந்த  உண்ணாவிரதம் நடப்பதற்க்கு ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

      ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் என்பதை நாம் மனிதல் கொள்ளவேண்டும்.

      இவ் உண்ணாவிரதத்தில் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82 க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

      மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      உண்ணாவிரதம் மனு அளித்தல் மட்டும்மின்றி முடிந்த அளவில் வாழக்குகளை பதிவு செய்வோம். என்றென்றால் நீதிமன்ற தீர்ப்புளால்லும் இதுவரை பல மற்றாங்கள் நடந்து௫க்கின்றன.

      இவ் உண்ணாவிரதம் செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
      Msg மூலமாகவோ
      Facebook Status Sharing
      What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

      உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடு செய்த நண்பர்கள் இச்செய்தி அனைத்து ஊடங்களிலும் சிறப்பாக வர எற்பாடு செய்யுங்கள்.

      பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
      தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

      நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் உண்ணாவிரதத்திற்காக ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

      சென்னை வள்ளுவர்கோட்டத்தில் சந்திப்போம் வாரீர்

      Delete
    17. Sandiyar sir and karthik.sir 14 papers.exam eluthunathula nanum first batch so en mind la blink anatha appadiyae alaga edutu solirukinga sir. And then enaku tet wtge low anathuku karanam itha 14 papers thaan. Nan first batchkirthunala exam question paper model kuda theriyama exam attend panninom. Nanum englishla border pass. But 12 thla school third.neengs soliirrukura athanai varigalum arumai.. I Like your lines. THANKS .

      Delete
    18. Ennadan pannalum onnum nadakkathu. Porsttam nadathalam but srasu enna mudivu pannutho athan mudivu.

      Delete
    19. This comment has been removed by the author.

      Delete
    20. உண்ணாவிரதம் வெற்றி அடைய வாழ்த்துகள் நண்பர்களே. வாழ்த்துக்கள் சதீஷ் சார்.

      Delete
    21. நண்பர்களே உங்கள் போராட்டம் வெற்றீ அடைய வாழ்த்துகள்
      ஆனால் நீங்கள் ஒன்று சேர்ந்து உச்சமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் மட்டுமே உங்களுக்கு விமோசனம்.நீதிபதி திரு.நாகமுத்து அளித்துள்ள தீர்ப்பு அங்கே செல்லுபடியாகது.
      1.அவர் சொன்ன Formula for weightage ஒரு யோசனை மட்டுமே.மேலும் வேரு ஏதாவது நல்லமுறை எருந்தால் அரசு மேறகொள்ளலாம் என்பதே தீர்ப்பு.
      2.அவர் சொல்லும் முரையை Kendryiya Vidhyalaya Sangatan அதாவது (Central Government-ன் நிறுவனம்) மைய அரசால் நிர்வகிப்படும் நிருவனமே weightage system முறையை ஏற்றுகொள்ளாமல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் ஒரு தேர்வை கல்வி தகுதியை சோதிக்க நட்த்தி ஆசிரியர்களை தேர்வு செய்கின்றது.
      3. TET தேர்வில் 5% தகுதி தளர்வானது பின் தங்கியவர்களூக்கு அளித்து போதிலும் TET தேர்வில் 90 மதிப்பெண்க்கு மேல் வாங்கியுள்ள பின் தங்கியவர்களை 90 மதிப்பெண்க்கு கீழ் வாங்கீயுள்ள SC,ST,BC,MBC.BCM.SCA பின் தங்கியுள்ளோர் வேலைக்கு Weightage formula தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
      இதை சமீபத்தில் வெளியிட்டுள்ள தேர்வு பட்டியலிள் காண முடிகின்றது.
      4.G.O 252 –ல் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வி அமைச்சர் இடம் பெற்று இருப்பது சட்டப்படி முறையாகாது ஏன் என்றால் அவர் மற்ற உறுப்பினர்களின் ஆதிக்கம் செய்யும் அதிகாரம் கொண்டவர்,மேலும் அரசியல்வாதியாவர் அதனால் அந்த குழு எடுக்கும் முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்பது அவதூறு ஆகும்..
      5. Raw marks என்பது வருடம்.பள்ளி,பல்கலை கழகங்கள்,மற்றும் இவற்றின் பாட்திட்ட்த்தீற்க்கு படி மாறுபடும்.
      உதாரணம் தனியார் பள்ளி மற்றும் கல்லூருயில் படிக்கும் மாணவர்களுக்கும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் மதிப்பெண் வாங்குவதில் வித்தியாசம் உள்ளது என்பது உண்மை.
      எனவே Weightage system based on raw marks சட்ட்த்திர்க்கு புறம்பானது

      Delete
  2. It should be the last fight for the TET. All the best. In September, we become teachers!!!.

    ReplyDelete
    Replies
    1. நடந்தது என்ன..?2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக 90 மதிப்பெண் எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர்14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணிநேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள்தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது. தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகை அளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறையகூடாது 90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறிவந்தது.2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி"TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாகTET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே இட ஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'அப்படி மீறியதால்"வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்கவேண்டும்.TET ல் 90 மதிப்பெண் பெற்றும் தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு பாதிப்படைந்த ஆசிரியர்கள் இன்று உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். உயர்நீதி மன்றம் நல்தீர்ப்பை வழங்கி பாதிப்படைந்த ஆசிரியர்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. Appadiye oru periya cake vangi paper 2 one year celebrate pannunga

    ReplyDelete
  4. LAST FIGHT FOR THE TET !!!

    18-08-2014 நாளை உண்ணாவிரதம்

    ReplyDelete
  5. Please distribute "sweets" to TRB and D.P.I

    ReplyDelete
    Replies
    1. But never say
      Many more happy returns of the day......
      Nalaikku karuppu dhinam
      Naam tet ennum padu kuliyil vizhundha dhinam

      Delete
  6. sri only for u sir oru doubt neraya per ppr 1&2 pas pani irukanga already papr 2 selctn list vitanga ppr 1 ku list vidum pothu avanga name irukuma ila irukatha

    ReplyDelete
    Replies
    1. சார் இந்த முறை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. சென்ற முறை இரண்டு தாள்களுக்கும் ஒரே தேர்வு எண் தான் அதனால் அதைக்கொண்டே தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களை நீக்கமுடியும்...

      அனால் இந்த முறை இருவேறு எண்கள் அதனால் தாள் இரண்டிருக்கு கலந்தாய்வு முடிந்த பின்பு தாள் 1 க்கு இறுதிப்பட்டியல் வெளியிட்டால் ஏற்க்கனவே தாள் 2 ல் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களை பெற்று நீக்க முடியும்..

      இப்போது என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

      Delete
  7. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. GNAYAMANA THEERPPU KEDAIKKA VENDUM ENDRU KADAVULAI PIRAITHTHIKKUREAN.....

    ReplyDelete
  9. Yetho yellorukkum nallathu nadantha sari tntet pratchanaikellam oru thirvu kedaicha santhosam

    ReplyDelete
  10. satheesh sir, all the best sir. sir, nammudaya porattam nitchyam vellum. Nan kalanthukollavittalum enathu nensartha valzhukkal tholare.anaithu ullangalukum kodana Kodiak nandri sir.

    ReplyDelete
  11. சதிஷ் சார் போராட்டம் நிச்சயமாக வெற்றி பெற வாழ்த்துக்கள் . முயற்சிக்கு பலன் கிடைத்தே ஆக வேண்டும் .

    ReplyDelete
  12. Sri sir intha porattathala selection aanavarkalukku yethavathu pathippu yerpaduma illa intha porattathala yennathan nadakkum

    ReplyDelete
  13. Our support is always for tet team.
    Best of luck for tomorrow.

    ReplyDelete
  14. yaen da pattini kidanthu saga poring.......!
    ippo nadakurathu llaame arasiyal vilayattu....!
    intha vilayatula yaar yaaruku enna kidaiktho atha eduthukitu poaikite irupanga ellorum.
    ithuku munnadi veera vasanam pesuravanga ellorum naalaiku varaangalanu 1st paarunga, kandipa vara maatanunga......!
    anyway all the best.

    ReplyDelete
    Replies
    1. மரியாதையாக பேசு நண்பா

      Delete
    2. Sathiesh sir .
      Please ask priority for now passed candidates by awarding 5-10 marks per year as we can't increase others expect TET marks
      I think it will be useful for all passed pupils for next TET

      Delete
    3. நண்பர் சதீஷ் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். நாங்களும் தங்களுடன் இருக்கிறோம்! நாளை போராட்டத்தில் சந்திப்போம்!, இலக்கை நோக்கி பயணிப்போம்! நமது உரிமைக்காக மட்டுமே நமது போராட்டம் நாம் யாருக்கும் எதிராக போராடவில்லை என்பதை பல நண்பர்கள் புரிந்து கொண்டதே நமக்கு பாதி வெற்றியே!

      Delete
    4. Yellathayum yaaravathu poradi vaangi tharanum. Naama vetla utkarthu comment podanum. Nalla manasu

      Delete
    5. naan thappa ethum pesalaye....!
      poratam pandratha iruntha ivalo naal enga poninga, list la unga name vanthuruntha ippo poratam na ennanu ketpinga?
      name varalana udane poratam nu poira vendiyathu...
      satheesh thambi nee pesi pesiye thaan ippo ipdi vilangama iruka,....!
      pesama nalla padi chance nirayave iruku.

      Delete
    6. Yellathayum yaaravathu poradi vaangi tharanum. Naama vetla utkarthu comment podanum. Nalla manasu

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. ஏ சீனி நீ ரெம்ப விளங்கிட்டயா?

      உன் வேலைய மட்டும் பாரு....

      Delete
    9. Aduthavan vaippula vazha ninaippavanlam ippadithan pesuvan sathish nee ithkkellam kavalapadama aagura velaya paaru thambi

      Delete
  15. Congratz Mr Satheesh.

    I wish you all grand success

    ReplyDelete
  16. Porattam nadathuratha vaccant increase aaguma 2nd list varuma

    ReplyDelete
  17. Dear friends i need one help please help me i.Need sun tv phone number. This is very very serious my wife affected by devil why i am asking sun tv phone number last week 7-8-2014 night 7pm news special news(அதாவது 7-8-2014 அன்று இவு 7 மணி செய்தியில் திருச்சிக்கு அருகில் ஏதோ ஒரு பெண் பேய் விரட்டுவதில் ஆண்களையே விக்கும் வகையில் பேய் விரட்டுவால் என்பதை சிறப்பு ஒளிபரப்பு செய்தார்கள் அந்த இடத்திற்கு என் மனைவியை அழைத்து செல்ல விரும்புகிறேன்) and salomon sir u gave one number 04444676767 not working please friends help me ihave no idea and i expense more money last five months for medical no use...please help me any one i need my wife

    ReplyDelete
    Replies
    1. நண்பரே மன்னிக்கவும் எனக்கு sun news டிவி யின் தொலைபேசி எண் தெரியவில்லை... ஆனால் செய்திக்கான youutube முகவரி தெரியும் அதை கொடுக்கிறேன் அதிலேயே முகவரி கொடுத்துள்ளார்கள்... 13 நிமிடங்களுக்கு பிறகு அந்த செய்தி வருகிறது..

      https://www.youtube.com/watch?v=7fbS26bgtfA

      Delete
    2. Sun Network
      Murasoli Maran Towers
      73, MRC Nagar Main Road, MRC Nagar
      Chennai - 600 028, Tamil Nadu, India.
      Ph : 044 - 42059595
      Fax : 044 - 4067 6161

      Email: ravi@sunnetwork.in
      Website: http://www.sunnetwork.in

      Delete
  18. I WISH YOU ALL THE VERY BEST FRIENDS!

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Please consider this too..
      Struggle to get marks for those passed candidates in 2013
      As they are waiting for year
      Ask 5-10 marks for next year by giving some priority for passed candidates.
      I think it will be useful

      Delete
    2. நடந்தால் நன்றாக தான் இருக்கும்.. தேர்வு பெற்றவர்களூக்கு எந்த சலுகையும் இல்லை எனத் தெளீவாக கூறீ விட்டனர்.. i m also waiting for 2nd list only...

      Delete
  20. Don't waste 500 rupees on 18-08-2014.

    ReplyDelete
  21. Nalaikkavathu yethavathu matram nadakkattum

    ReplyDelete
  22. Satheesh sir intha porattathala enna nadakkumunu nenaikkiringa

    ReplyDelete
  23. Best wishes friends... Our wish should be come true
    போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  24. srivasan sir, kindly request me sir , tet mark athigam petru velai kidaikkatha tet friends mikavum varuthappaduvarkal mind your words sir.

    ReplyDelete
  25. Mr sri sir paper 1 bc ku evlo watg minimum iruntha chance iruku plz tel me ur sugtn . .i am very depressed due to this tet

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. All the best & all is well . PORATTAM CM GAVANATHAI KAVERNTHALE POTHUM. PAYHI VETRY VANTHA KIDAITHA MATHIRI THAN.

    ReplyDelete
  28. Porattam nadaththum nanparkalin muyarchi vetri pera vazhththukkal....my humble req...... plz medio and sun,polimer,thanthi,puthiya thalaimurakku inform pannunga.... bcz medio ly publicity to this news....

    ReplyDelete
  29. Heloo friends above 90 mark eduthu job kedaikathavanga elorum poratathil kalanthu kolumaru thalmaiudan ketu kolkiren.....

    ReplyDelete
  30. Heloo friends above 90 mark eduthu job kedaikathavanga elorum poratathil kalanthu kolumaru thalmaiudan ketu kolkiren.....

    ReplyDelete
    Replies
    1. 90mela edutha ne arivalinna mathavanga. Eruma above 90below 90nnu pesuratha niruthu. 90 mark ennbathe arasu kodutha picha ithula 82 um pichai than so adakki vasingada .

      Delete
  31. Heloo friends above 90 mark eduthu job kedaikathavanga elorum poratathil kalanthu kolumaru thalmaiudan ketu kolkiren.....

    ReplyDelete
  32. Ethanai piratchanaikalukkum tet passed and select and non select canditate manavaruthathukkam karanam TBR nadavadikkaikalea avakaluthu paniyai veraivaaga mudithu paniyamarthi irunthal evvalavu piratchanaikal varama? nam anaivaraiyum muttalkalakki parthu[THOONKI] kondu irukkum TRB Yai nalaiyavathu eluppi vidungal........!

    ReplyDelete
  33. TET ill therchi petra anaivarumea thakuthi aanavarkalthan............anal ethanai nadaththum TRB ku than thakuthi illa i.......eppadi anavaraiyum mana ulaichalukku aalakkiya TRB yea inimelavathu ungalathu paniyai thurithamaga mudiyungal.... ippadikku. ungalathu nadavadikkayal pathikkapatta oruvan....

    ReplyDelete
  34. Porattam mulumaiyaga vetri pera vendumanal medio publicity must so particifating frnds plz inform to total medio network.....and dnt loose....all the best......

    ReplyDelete
  35. Satheesh sir
    Porattam vetripera vazhthukkal
    Neengal oruvardhan sollil mattum illamal seyalil kattubavar
    Vaazhthukal

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சார் அது உண்ணாவிரத போராட்டம் பச்சதண்ணி கூட கிடையாது எனினும் எனது வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் போராட்டதிற்கும்....

      Delete
    2. ithu enna Arasiyal Maanadaa??? Biriyani threan varungal endu alzaika........ Vazhkai prechanai..... Arun Prakash ...Don't talk stupid things......

      Delete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Arun sir pls porattathula kalanthulonga . Niraya ladiesala kaikuzhanthai eruppathal kalanthu kolla mudiyathu. Engalal mudinthal kandippaga varuvom. Pls gents thane namaku thevaium avasiyamum eruku. Thunai thedathergal . Angu namathu nanbargal namakkagavum than poradappogirargal so pls join our porattam . Vetry namathey.

      Delete
  38. Please friends yarum thayanga vendam elorum vera vera district a erunthalum parava ila thaivu seithu varungal nam eduka pogum muthal muyarchi konjam yosithu parungal namathu indha kadina ulaipu elam veena poga kodathu 90 and above eduthu job poga mudiyama ethana nal thookam elanthu erupom yarum thayanga vendam pls vanga friends its my humble request....
    namalai vida kuraivana PG TRB friends poradumbothu nam yen porada kodathu ? anaivarum varungal pls...............

    ReplyDelete
  39. நாளையாவது தாள் 1 க்கான காலி பணியிட அறிவிப்பு வெளிவருமா ???

    ReplyDelete
  40. ஏற்கனவே நடை பெற்ற உண்ணாவிரதம் என்னவாயிற்று?????????????????????

    ReplyDelete
  41. dont waste ur time for some selfish people

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே நடை பெற்ற உண்ணாவிரதம் என்னவாயிற்று????????????????????? 2012 tet ரத்து செய்ய உண்ணாவிரதம் இருங்க.......

      Delete
  42. listla per vanda happy, varlaiyna poratamaa nalla kootam sethunga ungal poratam vetri pera valthukkal

    ReplyDelete
  43. கல்வி செய்தியின் தூண்களாக உள்ள சதீஷ், டி.ஆர்.பி. ரசிகர். ஶ்ரீ போன்றோர் தலைமை ஏற்று எடுத்து நடத்தும் போராட்டதிற்கு நான் வீட்டில் இருந்தபடியே எனது வாழ்த்துகளை சமர்பிக்கிறேன். உங்கள் உழைப்பு வீணாக போகாது எனது வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே.. நான் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை... தலைமையேற்க்கவும் இல்லை.. அப்படியாரேனும் சொல்லியிருந்தால் அது தவறான தகவல்...

      Delete
  44. TET- 1 க்கு சேர்த்து உண்ணாவிரதம் இருங்க 2014-15க்கு சேர்த்து உண்ணாவிரதம் இருங்க 2015-16 க்கு சேர்த்து உண்ணாவிரதம் இருங்க...pls

    ReplyDelete
  45. SATHEESH KUMAR SATHEESH SIR., WISH U ALL THE BEST FOR UR UNNAVIRATHA
    PORATTAM,.,

    NEENGAL EDUKKUM MUYARCHGAL NICHAYAM VETRI KITTUM.,

    KALANTHU KOLLA MUDIYATHAVARGALIN SARBIL UNGALUKKUM UNGALUDAN

    UNNAVIRATHAM IRUKKUM ANAIVARUKKUM ENGALIN MANAMARNTHA VAZHTHUKKAL SIR., THANK U SATHEESH SIR.,

    ReplyDelete
  46. To,
    Porattum Team.

    Jaya Tv Chennai Address and Contact Number
    D No 48 North Phase, Near Kalki Office, Jawaharlal Nehru Salai, Ekkaduthangal, Chennai - 600032, Tamil Nadu, India, +91 (044) 43960000

    ReplyDelete
  47. Hai sathesh sir.wats ur major&weightage,tet mark,community.

    ReplyDelete
  48. Thayavu seithu pastinga kevalapadutha thinga, ithanal aathaayam irukkuravanga kandippa kalanthukkonga kalanthukama(thavikka mudiyatha kaaranathai thavira) ithanal piragu velivaippu kidaithal anubavippathu kolaithanam, ithu onrum kuttramillai arasin gavanathai intha visayathai nokki thiruppa mattrum gavanikka vaikka mattum than,illayendral kavalthurai anumathi kodukkuma sinthiungal...

    ReplyDelete
  49. ஏற்கனவே நடை பெற்ற உண்ணாவிரதம் என்னவாயிற்று????????????????????? 2012 tet ரத்து செய்ய உண்ணாவிரதம் இருங்க.......

    ReplyDelete
  50. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. All The Best Frndzzzzzzzzz. . . . .

    ReplyDelete
  52. உண்ணாவிரதப்போராட்டம் வெற்றி பெறவாழ்த்துக்கள்
    TRB PG SELECTED LIST 2011 12 under tamil medium quota தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை தராமல் அரசு (18 months) ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். எதிர்பார்த்து எதிர்பார்த்து நமது காலமெல்லாம் வீணாகி கொண்டுள்ளது. எதர்க்கு TRB exam வைக்கனும் வீண் ஆசையை வளர்க்கவா, எப்போ இந்த விலையாட்டு முடியும் . வாழ்க வளர்க. TRB பணீ

    ReplyDelete
  53. i wish to our team get success. pls appeal in supreme court also. i m also one of that.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி