தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் 2,582 பேர் நியமனம் - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் 2,582 பேர் நியமனம் - தினகரன்

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் 2,582 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மத்திய அரசு அறிமுகப்படுத்திய கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 23.08.2010க்கு பிறகு இடைந�லை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள் ளது.தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12 மற்றும் அக்.14ம் தேதியில் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 3 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஆக.17ம் தேதி அந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி முடிந்துள் ளது. எனினும் கோர்ட்டில் வழக்குகள், வெயிட்டேஜ் ஆகியவை காரணமாக ஆசிரியர் நியமனம் தாமதமாகி வருகிறது. இதனிடையில், தொடக்க கல்வித் துறையில் 2,584 இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதில் பின்னடைவு காலி பணியிடங்கள் 845. தற்போதைய பணியிடங்கள் 830. சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் பின்னடைவு காலியிடங்கள் & 102. சிறுபான்மை மொழி தற்போதைய காலியிடங்கள் & 72. பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை பள்ளிகளின் காலியிடங்கள் & 64. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் காலியிடங்கள் & 669 என மொத்தம் 2,582 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

28 comments:

  1. FLASH NEWS :

    MORE CHANCE OF ADDITIONAL

    VACANCY FOR PAPER 2 !!

    மாவட்ட வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விரைவில் அதில் நியமிப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது,

    ReplyDelete
    Replies
    1. paper 1 result may be published on today evening.. any guess???

      Delete
  2. Viraivil na today list viduvingala trb

    ReplyDelete
  3. 2 nd list யில் பெயர் வருதா என்று பாருங்க சார். அப்புறம் போராட்டம் செய்யுங்கள் FIR போட்டுட போறாங்க ...

    ReplyDelete
  4. p1 vacancy athikarikka chance irukka pls any one reply

    ReplyDelete
    Replies
    1. Nisha mam send bcm details to my mail is farooqahamed07@gmail.com

      Delete
    2. farooq சார் my wt 70.94 பேப்பர் 1 sc சான்ஸ் இருக்கா .

      Delete
    3. கல்விச்செய்தி நண்பர்களுக்கு,
      GOOD MORNING TO ALL. BCM full list [STATE LEVEL] தயாரிக்கும் பணி [நண்பர்களின் உதவியால்] முடிவடைந்து விட்டது. எனினும் ஒரு சில ROLL NO விடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. BCM பற்றிய DETAILS உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். தொடர்புக்கு : nismahussain2012@gmail.com .இன்னும் சில தினங்களில் BCM full list ஐ நமது கல்விச்செய்தியில் இறைவன் நாடினால் வெளியிட இருக்கின்றோம்.

      Delete
    4. Definitely palani sir....nisma mam please send bcm full details to my website. .. farooqahamed07@gmail.com

      Delete
    5. Pls tel my chance.. i am paper1 male bcm 68.01

      Delete
  5. paper 2 second list with in 3 days surely come say trb

    ReplyDelete
  6. GOOD morning....dear kaviseithi frndz.......

    ReplyDelete
    Replies
    1. கல்விச்செய்தி நண்பர்களுக்கு,
      GOOD MORNING TO ALL. BCM full list [STATE LEVEL] தயாரிக்கும் பணி [நண்பர்களின் உதவியால்] முடிவடைந்து விட்டது. எனினும் ஒரு சில ROLL NO விடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. BCM பற்றிய DETAILS உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். தொடர்புக்கு : nismahussain2012@gmail.com .இன்னும் சில தினங்களில் BCM full list ஐ நமது கல்விச்செய்தியில் இறைவன் நாடினால் வெளியிட இருக்கின்றோம்.

      Delete
    2. Surulivel sir any chance of increase in paper 1 vacancies. ?

      Delete
  7. Naam ethuvaga aka nenaikkiromea athvagavea avoom-Emerson

    ReplyDelete
  8. my wtage 75.17 bc chance irukka any one tell me truth

    ReplyDelete
  9. P.G. PENDING SUBJECTS :

    1). PHYSICS
    2). ECONOMICS
    3). COMMERCE

    TRB PLEASE PUBLISH THE ABOVE !!

    ReplyDelete
  10. my weightage 64.11 sc paper 1 any chance to get final list

    ReplyDelete
    Replies
    1. No.,because almost 3000 grls scored above 65 in sc caste.

      Delete
    2. Thank u anbus sir,you are first reply to me sir.

      Delete
  11. IMPORTANT NEWS FOR P1 URDU PASSED CANDIDATES: GO 281 SAYS NO RESERVATION FOR URDU LANGUAGE SELECTION BUT TRB IS NOT FOLLOWING IT, SO ON 25/8/14 MONDAY ALL URDU PASSED CANDIDATES GOING TO TRB (CHEN) 10AM AND GIVING PETITION WITH G.O. COPY. IF WE DON'T DO THAN ONLY 20 POSTS OF GT/GTW WILL BE FILLED OUT OF 63, SO INFORM TO OTHERS AND COME TO TRB MRNG 10am WITH YOUR DETAILS.
    Call me for more information..9894348373

    ReplyDelete
  12. paper 1 bc female71.89 anychange to get job

    ReplyDelete
  13. P1 wt 72.32 Hindu piramalai Kallar mbc any chance

    ReplyDelete
  14. Hai i am paper1 candidate & my weight age is 68.01 male BCM. Is there any chance to get job? Pls reply me anybody ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி