ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இறுதி பட்டியல் வெளியாகும் தேதி குறித்த விசாரனைக்காக நேரடியாக சென்ற தேர்வர்களிடம் ஆ.தே.வாரிய தலைவர் "தாள் 2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம் வெளியாகும்" என வாய்மொழியாக கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என கடவுளை பிரார்த்திப்போம்!
FLASH NEWS:முதுகலை ஆசிரியர்கள் இறுதிப்பட்டியலை வெளியிட கோரிTRB எதிரே முற்றுகை.இன்று காலை 10 மணி அளவில் சுமார் 100 மேற்ப்பட்ட முதுகலை ஆசிரியர்கள இறுதிப்பட்டியலை வெளியிட கோரி TRB அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
super.......
ReplyDeletefriends paper 2 additional vacancies are publishe in trb website
DeleteDirect Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Addendum Notification published now in TRB. Website ..
DeleteAditional Vacancies
DeleteDepartment of School Education
English-43
Maths-82
Physics-55
Chem-55
Botany-24
Zoology-24
History-67
Geography-17
Dept of Elementary Education
Physics-47
Chem-47
Botany-24
Zoology-23
அவ்வளவுதான அடக்கடவுளே..மீதி துறை காலியிடம் எங்கே.?
Deleteதமிழை காணும் DARK KNIGHT சார் .....
Deleteநமது புலனாய்வு துறையிலிருந்து ஏதேனும் தகவல் வந்ததா ....
jam vi sir
Deleteபுலனாய்வுத்துறையை விடுங்க...
ஆதிதிராவிடர், கள்ளர், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் இவையெல்லாம் வரனும் இல்லையா??
ஒருவேளை முன்பு சில லென்ஸ் பார்ட்டிகள் சொன்னது போல இரண்டாவது லிஸ்ட் விடுவாங்க போல.....
ஆமாம் ... ஆமாம் .... கேப்டனும் அப்படித்தான் என்னுட்ட சொன்னார் ....
Deleteஇப்போது வந்துள்ள பணியிடங்கள் ஏற்கனவே வந்த பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைகளின் விடுபட்ட பணியிடங்கள் மட்டுமே.... எனவே மற்ற துறைகளின் பணியிடங்கள் மேலும் சேரும் என்பது உறுதி... ஒரு வேளை மற்றொரு லிஸ்டாக வெளியிடப்படலாம் அல்லது பிறகு வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.... பார்க்கலாம்.... மற்றொரு விஷயம் நான் ஒரு திருப்திகரமான ஷெர்லாக் ஹோம்ஸ் அல்ல...எனவே TRB ந் பதிலே இறுதியானது மற்றும் உறுதியானது
DeleteThis comment has been removed by the author.
Deleteநல்லது நடந்தால் சரி
ReplyDeletenow only comment has come from the " THALAIVAR"... SO WE MAY BELIEVE THIS
ReplyDeleteநன்றி கொன்ற உள்ளங்களை
Deleteகண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞான
the things what are said by trb officials are not thrust able because every decisions taken by CM only others are dolls of her hands that is all
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletei think govt would have given permission to publish the list... that's why " THALAIVAR" would have spoken... or else his job would be a " KEZVI KURI"
DeleteVery happy to hear
ReplyDeleteVIJAYAKUMAR CHENNAI SIR THIS NEWS TRUE?SIR PLS REPLY SIR.
ReplyDeleteஅப்போ பேப்பர் 1 எப்பொழுது ஐயா?
ReplyDeletedistrict vice team create pannuvom paper 1 teachers contact 9788855419
Deleteபுலி பதுங்கிடிச்சி Friends be careful evening பாய போகுது Alert
ReplyDeletesir athu paayarathukkunu neneichen, aana ippo time paakumpoothu ,athu pathungunathu thoongarathukuthaan nu therinjituchu sir, therinjituchu
DeleteMeenakshi vittula irrundu kelampeetalama!!!!!!!!!!
ReplyDeleteஇன்று மாலை இறுதி பட்டியல்
ReplyDeleteவெளீயீடு..
TNTET 2013 FINAL LIST PUBLISHED.
TODAY EVENING ..THANTHI
NEWS...TRB ALSO SAID THE SAME
ANSWER VIA PHONE CALL இன்று மாலை இறுதி பட்டியல்
வெளீயீடு..
TNTET 2013 FINAL LIST PUBLISHED.
TODAY EVENING ..THANTHI
NEWS...TRB ALSO SAID THE SAME
ANSWER VIA ' CALL இன்று மாலை இறுதி பட்டியல்
வெளீயீடு..
TNTET 2013 FINAL LIST PUBLISHED.
TODAY EVENING ..THANTHI
NEWS...TRB ALSO SAID THE SAME
ANSWER VIA PHONE CALL
INDRU MALAI 10000+ PEERUKKU " MANI MALAI" 65000+ PERERUKKU " SANGU MALAI" YENNAU YENTHA MALAIYOO???
DeleteManikumar ungalukku kandippa Mani maalai dhan....
Deleteபெயரிலயே மணி உள்ளது நண்பா கவலை வேண்டாம்.. நிச்சயம் நீங்கலும் மணிமகுடமே சூடுவீர் ...
Deleteஅப்படி நடந்தால் சந்தோசம் நண்பர்களே.
ReplyDeleteADDITION VACENCIE NOTIFICATION IN TRB WEB SITE
ReplyDeleteதிங்களை போற்றுதும்
ReplyDeleteதிங்களை போற்றுதும்
Flash news, New vacancy listed in TRB site:
ReplyDeleteDirect Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Addendum Notification
தமிழை காணும் .....
DeleteADDITION VACENCIE NOTIFICATION IN TRB WEB SITE
ReplyDeleteமகிழ்ச்சிகரமான செய்தி.
ReplyDelete367 POSTS IN SCOOL EDUCATION DEPT AND 141 POSTS IN ELEMENTARY EDUCATION DEPT.
ReplyDeleteSEE ADDL VACANCY 508 IN TRB SITE............
ReplyDeleteநானும். காலையில் TRB அலுவலகம் சென்று இருந்தேன் ..சுமார் 70 பேர் 4 வது. மாடியில் கூடியிருந்தனர் ..அனைவரும் PG candidates..ஒரு 5 பேர் மட்டும் உள்ளே சென்று பேச அனுமதிக்கப்பட்டனர்.puthiyathalaimurai.tv ஆட்களும் இருந்தனர் ..
ReplyDeleteENGLILSH 43
ReplyDeleteMATHS 82
PHY 55
CHEM 55
BOT 24
ZOO 24
HIS 67
GEO 17 IN SCHOOL EDUCATION
PHY 47
CHE 47
BOT 24
ZOO 23 IN ELEMENTARY EDUCATION
என்ன கொடும Manikumar Kj சார் இது....
DeleteSARIYANA (E)MATRAM
DeleteSARIYANA (E)MATRAM
Deleteபுலி உறுமுது புலி உறுமுது
ReplyDeleteWatch trb web site....one new post
ReplyDeleteசாா் தமிழுக்கு காணோம்.................
Deletesir paper 1 any news?///////////////
DeleteRajalingam sir paper 1 ena aachi sir...
Deletedistrict vice team create pannuvom paper 1 teachers contact 9788855419
Deletehow many times "nitchayam,nitchayam......." Ada pongappa poie velaya parunga nanbargale.... jaya -TV news vanthal mattum nambuvom
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடிஆர்பி தளத்தை பாருங்கள் தகவல் வந்துள்ளது
ReplyDeleteverum kaathuthaanga varuthu
Deleteடிஆர்பி தளத்தில் தாள் 2 க்கான தகவல் வந்துவிட்டது
ReplyDeleteIpa vanthuruka new last set Tet ku thane what is it about
Deleteடிஆர்பி தளத்தில் தாள் 2 க்கான தகவல் வந்துவிட்டது
ReplyDeletePLEASE VISIT WEBSITE DATED 1 8 2014 NOT INCREASEING FOR TAMIL VACANCY SIR.,
ReplyDeleteONLY SCIENCE STUDENTS POSTING ONLY INCREASE.,
super.....
ReplyDeleterajalingam sir, namathu Tamil thuraikku additional vacancy Patri thagaval illai . please reply sir.
ReplyDeleteNice to here
ReplyDeleteஇப்போது வந்துள்ள பணியிடங்கள் ஏற்கனவே வந்த பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைகளின் விடுபட்ட பணியிடங்கள் மட்டுமே.... எனவே மற்ற துறைகளின் பணியிடங்கள் மேலும் சேரும் என்பது உறுதி... ஒரு வேளை மற்றொரு லிஸ்டாக வெளியிடப்படலாம் அல்லது பிறகு வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.... பார்க்கலாம்....
ReplyDeleteஎன்ன தமிழுக்கு வநத சோதனை???????????????????????????///////////////////////
ReplyDeleteArun sir english major wt 60.63 (women) mbc chance iruka?
ReplyDeleteIt depends upon the vacant sir,have faith Siva...
DeleteTamil mattum enna paavam pannuchi.....????
ReplyDeletepaavam tamil naatula vanthu poranthu tholanjiruchi. paavam tamil , vaakapattu pora edathula enna paadu pada pooguthoooo?
DeleteAll the Best...
ReplyDeletetoday come(a)??????????????????????????????????????????
ReplyDeleteSikram poda solungale en Ipdi emathuranga
DeleteAny information about paper 1 means solluga madam
DeleteBT ENGLISH EXPECTED CUT OFF MARKS;
ReplyDeleteBY FRIENDS TEAM COACHING GROUP MADURAI.
TOTAL VACANCY AT PRESENT =2822+43= 2865
OC = 66.5 & ABOVE
BC = 64.5 & ABOVE
BCM = 58 & ABOVE
MBC = 63 & ABOVE
SC = 63.5 & ABOVE
SCA = 59 & ABOVE
Ithu cr8 ah varuma sir
DeleteIdhu correcta irukuma sir. Weightage change aguma
Deleteசார் pap1 பற்றிய தகவல் இல்லையா???
ReplyDelete4000 vacant is conform...paper 1 notification will come end of this week or next week sir..
Deletedistrict vice team create pannuvom paper 1 teachers contact 9788855419
Deletemr.marudhupandiyan could you say to physics
ReplyDeleteMaruthupandiyan sir english major wt 60.63 (woman) mbc chance iruka?
ReplyDeleteIDHUVUM ( 04/08/2014 ) KADANTHU POGUM
ReplyDeleteada ! ithuvum puli varuthu ,puli varuthu kadha thaana?
ReplyDeleteappo meendum naalai santhipooma?(saloman paapaiya style)
Innuma nambitu irukkinga indha TRB ah...Ada Ponga pa....Innaikum Siva Rathiri dhana ellarkum....
ReplyDeleteவரும் ஆனா வராது
ReplyDeletemmm aama sir. ithu, mega siva raathiri
ReplyDeletethanks to pgtrb candidate went to trb office
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎப்பதான் லிஸ்டு வரும்
ReplyDeletethambi innum vadai varala
ReplyDeletehi
ReplyDeletenow itself time is 11.30
ReplyDeletedistrict vice team create pannuvom paper 1 teachers contact 9788855419
ReplyDeleteEvery day is a struggle in life.
ReplyDeleteLets watch the result....
Monday........
Tuesday........
Wednesday.....
Thursday... ....
Friday......
Saturday.......
Sunday ... ...
When the result will be pulished
By
Un lucky
TET passed candidates..