A Great Coincidence!!! (August 1947=August 2014) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2014

A Great Coincidence!!! (August 1947=August 2014)

20 comments:

  1. super,,,கல்வி செய்தி நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. அனைத்து அன்புள்ளங்களுக்கும்!!

      இந்திய திருநாட்டின் 68ம் ஆணடு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!!

      HAPPY INDEPENDENCE DAY to ALL.....!!!!

      Delete
  2. Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696

    ReplyDelete
    Replies
    1. நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்

      Delete
    2. ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

      இதுவரை நடந்தது
      Answer key - Revised Answer key
      Cv list - Revised Cv list

      இதுவும் நடக்கும்
      Selection list - Revised Selection list

      * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

      தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .

      வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
      உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

      சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
      * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

      * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
      சேம்பர் எண் : 222
      *வழக்கறிஞர் திரு .சங்கரன்
      சேம்பர் எண்: 354
      * வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
      * வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்

      மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
      நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
      திரு. கருப்பையா 9942342608.

      Delete
  3. Happy Independence day..!
    Great Indian Fighters...!
    Unforgetable day never forgetable movement...!
    Jai hind..!

    ReplyDelete
  4. Wish u happy independence day....

    ReplyDelete
  5. Dear friends nanum above 90 than. above 90 ku job kedaikathatharku muzu karanam Rajabarathi &group go 71 mara karanam rajabarathi ipo Rajabarathi wife ku job intha go 71 method la kedaikala so avar group form panitu ematharar Rajabarathi selfish avana nambi povathinka.

    ReplyDelete
  6. Replies
    1. Sumar Moonchi kumar unmaya sonna kasakutha rajabarathi group pada nee you a fool your team a fool.

      Delete
    2. vimarsanam vendam.we are teachers.payanulla kalvi,tet,pg trb,tnpsc,seithigalai padhivu seyyavum,posting nam muyarchiyal kidaikkum,nagarigam avasiyam,

      Delete
  7. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  8. நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்

    ReplyDelete
  9. நாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்

    ReplyDelete
    Replies
    1. History sir you are absolutely correct sir. Thank you sir.

      Delete
  10. சுதந்திரத்தையும் வாய்ப்பையும் சாமானிய மனிதர்களுக்கு,இந்திய விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு கொண்டு செல்வோம்!ஆண் பெண் இருபாலருக்கும் முழுமையான வாழ்க்கையை அளிக்கும் சமுக அரசியல் பொருளாதார அமைப்புகளை ஏற்படுத்துவோம்!’ ஏற்படுத்தினோமா??

    டாடாவுக்கும் பிர்லாவுக்கும்
    அம்பானிக்கும் அதானிக்கும்
    கிடைத்த சுதந்திரத்தை
    நாடே கொண்டாடுகிறது
    சுரண்டலின் கோரம் அறியாமல்.

    அறுபது கோடி மக்கள் அரை நிர்வாணமாய்
    அலையும் நாட்டில்
    எவன் அங்கே மூவர்ணக்கொடி ஏற்றுவது?
    போராட்டம் தொடர்கிறது

    ReplyDelete

  11. அனைவருக்கும் வேலை வேண்டும் என போராடினால் மட்டுமே அங்கே நாம் உண்மையான ஆசிரியர் ஆவோம்..தான் பிழைத்தால் போதும் தன் குடும்பம் பிழைத்தால் போதும்...இந்த எண்ணம் கொண்டவர்கள் எப்போதும் ஒரு ஆசிரியர் என்னும் பெயருக்கு அருகதை அல்லாதவரே...அனைவருக்கும் வேலை வேண்டும் என்று கடவுளிடம் மட்டும் மன்றாடுங்கள் போதும்

    Reply அனைவரும்
    ஆசிரியர்களை முட்டாள் ஆக்குவது அரிது என்பார்கள் சமூகத்தினர்...ஆனால் இங்கோ 7 லட்சம் பேரை அரசு எளிதாய் முட்டாள் ஆக்குகிறது என்பதை அனைவரும் அறிந்திருந்தும் இன்னும் ஏமாற தயாராக இருப்பது ஏன்?

    Reply
    தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வேண்டும் ...7 லட்சம் பேரில் just 70000 பேருக்கு கூட வேலை தரவில்லை என்றால் எப்படி...?எப்போது இவர்கள் 7 லட்சம் பேருக்கு வேலை தருவது..அது மட்டுமில்லாமல் இன்னும் ஆசிரிய படிப்புகளை பயில்பவர்களின் நிலைமைதான் என்ன?

    ReplyDelete
  12. அனைத்து அன்புள்ளங்களுக்கும்!!

    இந்திய திருநாட்டின் 68ம் ஆணடு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!!

    HAPPY INDEPENDENCE DAY to ALL.....!!!!

    ReplyDelete
  13. Happy independence day to all brothers and sisters.

    ReplyDelete
  14. NO PRIORITY FOR >90 !!!

    "No one is affected by anybody"!!!

    Note: I am taking 3 persons as examples and noting down their marks. I prepare their rank list according to both TET mark and Weight age mark. Finally, I conclude who are the "JOB GETTER"

    Name : Ambiga
    Tet : 95 (37.99)
    B.ed. : 50 % (7.50)
    Deg. : 50 % (7.50)
    +12. : 50 % (5.00)
    ================
    Weight age = 57.99
    ================
    Name : Banupriya
    Tet : 90 (36.00)
    B.ed. : 80 % (12.00)
    Deg. : 80 % (12.00)
    +12. : 80 % (8.00)
    ================
    Weight age = 68.00
    ================
    Name : Chitra
    Tet : 85 (33.99)
    B.ed. : 90 % (13.50)
    Deg. : 90 % (13.50)
    +12. : 90 % (9.00)
    ================
    Weight age = 69.99
    ================

    Analysis :

    1). TET mark alone does not determine one's rank.
    2). One's rank is determined by all 4 factors (tet, b.ed, degree and +2).
    3). "No one is affected by anybody".
    4). So, relaxation can not be cancelled.
    5).So, priority can not be given for >90.


    RESULT REPORT !!!

    Rank list according to TET Mark !!!

    First Rank : Ambiga. (95)
    Second Rank : Banupriya. (90)
    Third Rank. : Chitra. (85)

    Rank List according to Weight age !!!

    First Rank : Chitra. (69.99)
    Second Rank : Banupriya. (68.00)
    Third Rank. : Ambiga. (57.99)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி