பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் பழங்குடியினப் பிரிவில் 45சதவீதத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்குத் தகுதியானவர்கள் கிடைக்காததால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல்உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.இதனிடையே அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை72 ஆயிரமாக அதிகரித்தது.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆசிரியர் நியமனத்தில் பழங்குடியினப் பிரிவினருக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.இந்த நியமனத்தில் பின்னடைவு காலிப்பணியிடங்கள், இப்போதைய காலிப்பணியிடங்கள் என பழங்குடியினப் பிரிவினருக்காக மொத்தம் 182 காலியிடங்கள் உள்ளன.இப்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வுப் பட்டியலில் பழங்குடியினத்தவர்களுக்கான பிரிவில் 86 இடங்களுக்குத் தகுதியான தேர்வர்கள் கிடைக்காததால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கூடுதலாக 5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்:
இந்த காலிப்பணியிடங்கள்தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம் கூறியது:பழங்குடியின மாணவர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதோடு, பழங்குடியினப் பிரிவில் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால் இந்தப் பிரிவினருக்குகூடுதலாக 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், என்றார்.தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் 40 காலியிடங்கள்: இந்தத் தேர்வுப் பட்டியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டில் 29 காலிப்பணியிடங்கள் உள்பட தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டில் 40 காலிப்பணியிடங்கள்உள்ளன.
புவியியல் பாடத்தில் 225 காலியிடங்கள்:
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் புவியியல் பாடத்தில் மிக அதிகபட்சமாக 225 காலிப்பணியிடங்கள் உள்ளன. பட்டதாரி ஆசிரியர்நியமனத்தில் இப்போதைய காலியிடங்களின் எண்ணிக்கை 890 ஆக இருந்தது.புவியியல் பாடத்தில் மிக அதிகபட்சமாக 25 சதவீத அளவுக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வில் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள்கூட பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதால் புவியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்குப் போதியஎண்ணிக்கையில் தகுதியானவர்கள் கிடைப்பதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
TNTET 2013 CASTE WISE FIRST
ReplyDeleteMARKS IN ENGLISH,
TAMIL.MATHS,HISTORY visit theinbornteachers.blogspot.in
VIJAYA KUMAR CHENNAI SIR........
ReplyDeleteGUD MRG SIR.........
....SIR INRU EDHO SILA NABARGAL CASE PODUVATHAGA THAGAVAL VANTHATHU SIR.....SIR ORU DOUPT..... INEMELUM CASE POTA EDUTHU PANGALA ........IPPATHAN 2013 TET ORU MUTRU PULLI VAITHULLANAR ATHARKUL SILAR IPPADI SEIKIRARGAL......SIR PLS REPLY ME ........OR GIVE UR MAIL ID SIR.............SIR MY MAIL ID..........
saisivagowri2008@gmail.com SIR CASE PATHIYA UNMAYANA THELIVANA THAGAVAL UNGALIDAM IRUNTHU MATUME VARUM SO PLS REPLY SIR
..
.
.
Vijayakumar chennai sir,indha selection list court case nala maridumnu bayamootranga,unmaya sir?weightage system marupadi mariduma sir? my mail id ishaan.89@gmail.com. Pls pls pls reply sir..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDEFINITELY GO71 THALLUBADI AAGUM SO SELECTED TECHES DON,T FEEL.
ReplyDeleteEthuku mela ana enna agalana enna. Next tet la balance candidates ku enna sollubanga Trb r govt¿?????????????
ReplyDeleteVERY IMPORTENT NEWS FOR ABOVE 90 TEACHERS,
ReplyDeleteTET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் 5% மதிப்பெண் தளர்வு ,மற்றும் சில வருடங்களுக்கு முன் எடுத்த மதிப்பெண்ணை ,இப்போது படித்த மாணவர்களுடன் ஒப்பிடும், முறையற்ற wheitage முறையால் பாதிப்படைந்த ஆசிரியர்களே ,(பாதிப்பு அடைய உள்ள தாள் 1 க்கும் சேர்த்துத்தான் )
* வெளியிடப்பட்ட தாள் 2க்கான தற்காலிக பட்டியலில் (82-89) மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர் .இதனால் நமக்கு பாதிப்பு உள்ளதால் சட்டத்தின் துணையுடன் நம் உரிமையை கேட்கலாம்,இதுபோன்று பதிப்படைந்தவர்களுக்கு முன்னுரிமை தந்த பல உயர் , உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நம் நாட்டு சட்டத்தில் உள்ளன .
பணி பெற ஒரே வழி ......
*நான் 5% மதிப்பெண் தளர்வால் பதிப்படைகிறேன் அதனால் எனக்கு பணிகொடுத்துவிட்டு பின் 5% தளர்வில் உள்ளவர்களை பூர்த்தி செய்யுங்கள் என தனிநபர் (குழு)மனு தாக்கல் செய்தால் உங்களுக்கு பணி கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .சந்தேகம் இருந்தால் வழக்கறிஞர் அம்மா தாட்சாயினி(உயர் நீதிமன்றம்,சென்னை.)போன்றவர்களிடம் சென்று கேளுங்கள்.
காரணம்....
*TET தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி என வேலைக்கு ஒரு GO வெளி இடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்து தேர்வு பட்டியல் தயாரித்த பின் ,தகுதி தேர்வில் மதிப்பெண் குறைத்து GO வெளியிட்டதால் பாதிப்பு இருப்பின் அதை முறைபடுத்த நீதிமன்றகளுக்கு அதிகாரம் உள்ளதை நம்புவோம் ,நமக்காக நாம் நம் உரிமையை பெற போராடி கண்டிப்பாக வெல்வோம் .
* இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது அதனால்,அதை வலுபடுத்தும் விதத்தில் , நாமும் குழுவாக சேர்ந்தோ ,அல்லது தனி நபராகவோ, CHENNAI,MADURAI HIGH COURT ல் வழக்கு தொடருவோம் முதலில் நியமன STAY ORDER வாங்குவோம் வாருங்கள்.......
''இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
துணிந்துவிட்டால் உலகம் நம்மல் கையிலே''
உச்ச நீதிமன்றம் வரை செல்ல துணிந்துவிட்டோம் ,மனதில் தைரியம் உள்ளவர்கள் உடன் வாருங்கள்..வெல்வது உறுதி.
*ஏற்கனவே களத்தில் உள்ள நண்பர்களை அணுகவும் .
தொடர்புக்கு
RISHI CHENNAI 9962157723
RAJA BHARATHI 9442186176
9003540800
MOHAMAD HIDAYATHULLA 9750302137
SARANESH 8940121034
KARITHIK 9677191522
sir nanum join pandren sir
DeleteVijayakumar sir missed my hall ticket silr,hall ticket illana selection reject panniduvangala sir plz reply me sir
ReplyDeleteIlla ma....Unga number sollunga call ticket sent pantren...
DeleteHi rajalingam bro..Im a pg trb candidate.now I applied mphil in part-time. I may join within dis mnth. Should I produce my pg tc during counseling? Pls help me. Wot shal I do?
DeleteSir pls any one ans me...i m passed in paper 2 sc canditate weightage 60.67..second list la chance irukka sir...pls ans me sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTN GOVT NOT ISSUING THE ST CERTIFICATE FOR KURUMANS COMMUNITY THEY ARE FIGHTING FOR MORETHAN 25 YEARS AGO THAN HOW VACANCY WILL BE FILLED ?????
ReplyDelete