இதனையொட்டி பல பாடப்பிரிவுகளுக்கு தேர்வு எழுதிய ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள். இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகிய 5 பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற பாடங்களுக்கு உரிய ஆசிரியர் தேர்வு பட்டியல், கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
This comment has been removed by the author.
ReplyDeleteஎயிட்சை காட்டிலும் 50 மடங்கு ஆபத்தான் "எபொல்லா" வைரஸ் பரவுகிறது:
Deleteதொற்றினால் நீங்கள் நிச்சயம் 90% இறப்பீர்கள் !
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தற்போது பயப்பிடும் விடையம் இதுதான். "எபொல்லா" வைரஸ். இந்த வைரஸ் 1976ம் ஆண்டு முதலில் பரவியது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இந்த வைரசை கட்டு படுத்த முடியுமே தவிர இதனை அழிக்க முடியாது. இது எயிட்சை விட 50 மடங்கு போராபத்து தரகூடிய வைரஸ் ஆகும். 1976ம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியவேளை தொற்றுக்கு உள்ளாகிய அனைவரும் இறந்துபோனார்கள். இதன் பின்னரே இதனை பரவிடாமல் தடுத்து, ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து அது மீண்டும் எவ்வாறு பரவ ஆரம்பித்துள்ளது என்பது தெரியவில்லை. அதாவது இந்த வைரஸ் ஒருவரை தாக்கினால், அவர் 7 அல்லது 8 நாட்களில் நிச்சயம் இறப்பார்.
அப்படி என்றால் இந்த வைரஸ் தாக்கிய நபர்கள் அல்லது அனைத்து விலங்குகளும் இறந்திருக்கவேண்டும் அல்லவா ? இப்போது எப்படி மீண்டும் அந்த வைரஸ் உயிர் பெற்றது என்று மருத்துவர்கள் குழம்பிப்போய் உள்ளார்கள். இது பறவையில் இருந்து தொற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதலின் ஆபிரிக்க நாடான நையீரியாவில் தான் இதன் தாக்கம் தொடங்கியுள்ளது. இதுவரை 670 பேரை இந்த வைரஸ் பலிவாங்கியுள்ளது. இது இவ்வாறு இருக்க இந்த வைரஸ் படு வேகமாக பரவி வருகிறது. இன்றைய தினம் ஹாங்காகில் இன் நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உள்ளார் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இனி அவர் யார் யாருடன் பழகினார் என பார்த்து அவர்களையும் தனிமை படுத்தவேண்டும்.
இன்னும் சில திங்களில் இது சுமார் 30,000 பேருக்கு பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, இன்று பாதுகாப்பு சபையைக் கூட்டி, இன் நோய் பிரித்தானியாவை தாக்கினால் என்ன செய்வது என்று ஆராய்ந்துள்ளது. உலகில் உள்ள மக்கள் பலர் தமது விடுமுறைக்காக பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வைரஸ் படு வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுவந்தவர்களோடு பழகுவதை, உடனடியாக குறைப்பது நல்லது. நையீரியா நாட்டோடு அனைத்து எல்லைகளையும் அண்டைய நாடுகள் கலவரையறை இன்றி மூடியுள்ளார்கள். ஆனால் அதற்கு முன்னரே இந்த நோய் பல நாடுகளுக்கு பரவி விட்டது.
இந்த நோயின் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் மிகவும் கேவலமான முறையில் இறக்கிறார்கள். இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. முக்கிய நரம்புகளை தாக்கி கோரையாக்கி, வெளிப்புற தோலில் கோரைகளை (ஓட்டைகளை) உண்டாக்குகிறது. காச்சல் வாந்தி போன்ற அறிகுறிகள் உடனே இருக்கும். தோல் பழுதடைந்து சதைகள் தொங்கிப்போய், வயதானவர்கள் போல நாம் மாறி பின்னரே இறப்போம் !
ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Deleteஆனால் இதில் ஒரு சோகமும் உண்டு. நான் தகுதி தேர்விலே 108 மதிப்பெண் Bc தமிழ். எனக்கு வேலை இல்லை. அரசின் தவறான வெயிட்டேஜ் முறை தான் பாதிப்புக்கு காரணம். எனக்கு யாரும் சமாதானம் சொல்ல தேவையில்லை. தமிழ்நாட்டில் நல்லாட்சி என்று சொல்கிறார்கள். எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. எனக்கு தெரிந்து 40% பேரின் வேலை பரிக்கப்பட்டு இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்து விட்டேன்.
பாதிக்கபட்டவர்கள் யாராக இருப்பினும் போராட தயங்காதீர். இன்று தூங்கினால் எதுவும். மாறாது. எதிர்காலமும் போய்விடும். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு வழக்கு தொடர்வது மட்டும் தான். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
Dear friends...I have selected for ENGLISH B.T...I am very happy...thanks for your love and support...all the best for other candidates...
ReplyDeleteNext tet eppo sir.. :-(
ReplyDeleteTET=Epolla
ReplyDeleteVijaykumar sir
ReplyDeleteMani sir
Sri sir
Next list varuma sir( welfare school)
PAPER-2 க்கு இரண்டாம் தேர்வு பட்டியல் வருமா? .தகவல் தெரிந்த நண்பர்கலே கூறுங்கள்
ReplyDeleteMr.Maniarasan ranganathan sir, pls give ur mob no. my email id is pranavdevupriyam@gmail.com, paper 2 minority list eppothu viduvarkal. pls contact me
ReplyDeleteI AM already told first pg list after then tet 2 list yarum kandukollvillai yen enral inraikku poikku madhippu adhigam , counsling eppo enru tomarow solren iam selected bt wow
ReplyDelete