பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2014

பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்.


மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு உட்பட்ட முதுநிலை, பட்டதாரி, இடைநிலை மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி தலைமையில் மதுரையில் நடந்தது.

345 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 146 பேருக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன.

1 comment:

  1. Kanchipuram dist wardens


    ( Bc MBc hostels) kallar schools la join panna mudiuma.karanam wardens posting la promotion kidayathu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி