இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம்குறைவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம்குறைவு.

27 comments:

  1. கல்வி செய்தி நண்பர்களே நானும் paper 1 வெற்றி பெற்று வெற்றுக் காகிதமாகவே உள்ளேன் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமன குறைவாக போனதற்கு காரணங்கள்

    1 ஆங்கில மோகம்

    2, பணக்காரன் வீட்டுப்பிள்ளை படிக்கும் படிப்பு நம் வீட்டு பிள்ளை படிக்கவேண்டும்

    3 மிக முக்கியமானது இடைநிலை ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்க வரராதத வந்தாதலும் ஒழுங்காக பாடம் நடத்ததது

    4 நாம் நம் பண்பாடு மற்று பழக்க வழக்கங்களை மறந்து மேலை நாட்டு
    கலாச்சாரம்

    5 சுயநல அரசியல் வாதிகள் தமிழ் தமிழ் என கூறிக்கொண்டு தன் பேரன் பேத்தி ஆங்கிலம் இந்தி கற்க வேண்டும் நம் வீட்டு பிள்ளைகள் எப்படியும் போகட்டும்

    6 அரசு ஆசிரியர்களை தம் பிள்ளைகளை CBCSE பள்ளியில் படிக்க வைப்பது முதலில் மண்ணிக்க முடியாத செயல் அவர்களுக்கே தெரியும் அவர்கள் எப்படி பாடம் நடத்துவார்கள் என அரசு பள்ளியில் யாரும் நம்மைப்போல ஒழுங்காக நடத்த மாட்டார்கள் என்று

    7 ஆங்கில பள்ளிகளுக்க இனையாக கணினி, பொது அறிவு போன்ற மற்ற பாடங்களை சேர்க்காமல் இருப்பது

    8 சம்பள உயர்வு மற்றும் பணி மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஆசிரியர் சங்கம் மாணவர் பிரச்சனை பள்ளி அடிப்படிடை வசதியை மேம்படுத்த போரட்டம் நடத்தாமல் இருப்பது

    9 உயர் அதிகாரிகள் அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க அரசிடம் எந்த வித கோரிக்கை வைக்காதது அவர்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்தல் கண்டிப்பாக கோரிக்கை வைப்பார்கள் அவர்கள் தான் CBSE பள்ளியில் படிக்க வைக்கிறார்களே

    10 இதை பற்றி கேட்க தைரியம் கூட இல்லாமல் முட்டாள்களாக நாம்
    இருப்பது

    கல்வி இலவசமாக தமிழகம் முழுவதும் அமல் படுத்த வேண்டும்

    சமூக அக்கறையோடு கார்த்திக் பரமக்குடி

    ReplyDelete
  2. இடைநிலை ஆசிரியர்கள் பாடம் நடத்துவது இல்லை என்று நீங்கள் ஒட்டு மொத்தமாக கூறுவது தவறு. மேலும் அரசு பள்ளிகள் இழி நிலைக்கு அரசே காரணம். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட்டு மற்ற கணக்கெடுப்பு பணிகளை செய்ய வைப்பது மாணவணுக்கு புரியும்படி நடத்தாமல் அரசு சொல்லும் செயல்வழிக் கற்றல் என்ற பெயரில் பதிவேடுகள் பராமரிப்பிற்கே சரியாய் போகிறது அதிகாரிகளோ மாணவனபடிப்பு முக்கியம் இல்லை பதிவேடுகளேமுக்கியம் என்கின்றனர்.

    ReplyDelete
  3. AIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா? see @ dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

    ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION
    dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

    ANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION . dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

    ReplyDelete
  4. thambi karthi nee seg grade velaikku vanthuttu appuram kurai kooru parpom.dress.book.note.colour pencil. seruppu ella ilavasa porulum ore nerathula koduponga niniakiraya konjam konjam ma koduthu nokadithu viduvargal.

    ReplyDelete
    Replies
    1. நான் அனைத்து ஆசிரியர்களையும் குறை கூறவில்லை என்னை இப்படி இங்கு கருத்துக்களை பதிவு செய்வதற்கு அறிவாற்றலை அளித்தது ஆசிரியர் தான் நான் அனைவரையும் பழி கூறவில்லை ஒரு சிலர் சரி இருக்கட்டும் எத்தனை ஆசிரியர் தம் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் கணக்கு கூறுங்கள் பார்ப்போம் 100 ல் ஒன்று இரண்டு போர் தான் இருப்பார் முதலில் அவர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லுங்கள் சம்பள உயர்வு அது இது என போராடும் ஆசிரியர் சங்கம் இப்படி ஆசிரியர்களின் நிலைமையை எடுத்து சொல்லி எளிமையாக வேலைகளை செய்ய ஆசிரியர்க்கு ஏற்பாடு செய்ய வேண்டியது தானே தன் பிள்ளை தன் பெண்டு சோறு வீடு இதான் நீங்க ஓங்கி சொன்னாலும் பொய் உண்மையாகது நான் கண்டிப்ப சம்பளமே இல்லம 2 வருசத்துக்கு அரசு பள்ளியில் வேலை பார்க்க நான் தயார் ஆனால் இப்போது உள்ள ஆசிரியர்கள் சம்பளம் மட்டும் தான் சுயநலம் அதிகம் தான் பிள்ளை நல்ல CBSE படிக்கனும் ஆனா மற்ற பிள்ளைகள் எப்படி போன என்ன

      Delete
    2. தற்போது நீங்க என்ன செய்து கொண்டு இருக்கிறிர்கள்.
      ஒரு வேலை தேர்ச்சி பெற்று பணிக்காக காத்து கொண்டு இருப்பவராக இருந்தல் நீங்கள் கூறுவது ? தான். ஒரு வேலை தற்போது நீங்கள் ஒரு அரசு பள்ளியில் சம்பளம் இல்லாமல் பணிபுரிபவராக இருந்தால் உண்மை தான் பாரட்ட வேண்டியது தான்.

      Delete
  5. tet la pass pannitom enpathargaga eïthai venalum esakoodathu thambi. seg tr kurai solluvathu nam meethu naame kaari thupuvatharkku sammam.

    ReplyDelete
  6. நீ ஒரு ஊருக்கு செல்கிறாய் என்று வைத்துக்கொள்வோம்.இந்த பக்கம் அரசு பேருந்து ஓட்டை உடைசலாகவும் அந்த பக்கம் தனியார் பேருந்தும் நின்றால் (சகல வசதிகளோடு) எதில் பயணம் செய்வீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. எனது அப்பா அரசு பஸ் நடத்துநர் அதிக அளவில் நான் அரசு பஸ் ல் தான் சென்றிருக்கேன்

      Delete
    2. போக்குவரத்து கழகத்துல வேலை பார்த்தா இலவச பாஸ் இலவசமா போகலாம் நாங்க அரசு பஸ் ல போரோம் ஆனா அரசு ஆசிரியர் இருந்தா அரசு பள்ளியில் எல்லா மாணவர்கள் போல தான் உங்கள் பிள்ளைகளுக்கும் இலவச கல்வி அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் மற்ற வீட்டு பிள்ளைகளை உங்க வீட்டு பிள்ளை போல பார்த்தா போதும் நீங்க பார்ப்பிங்க சார் ஆனா நான் பயிற்சி போன சில பள்ளிகளில் அப்படி இல்ல ABL கார்டு ல கோடிட்ட இடங்களை நிரப்புக என இருக்கும் இடங்களில் ஆசிரியர்கள் முதலில் எழுதி வச்சுறாங்க ஏன் கேட்ட ஓயாமா இந்த பிள்ளைங்க வந்து கேக்குதுகனு சொல்றாங்க என்ன அவலம் அட்டையில் எழுதுனா அடுத்து அட்டையை எடுத்து படிக்குற பிள்ளைகள் எப்படி புரிதல் திறனோடு படிப்பாங்க இது என்ன ஆசிரியரே

      Delete
    3. நீங்க அரசு பேருந்தில் செல்வது போல் எத்தனை பேர் அரசு நடத்துனர் ஓட்டுநராக இருப்பவரெல்லாம் அரசு பேருந்தில் பயனிக்கின்றனர் என்று உறுதிகூற முடியுமா

      Delete
    4. கூறமுடியாது ஆனால் மாற்றம் வந்தால் நல்லா இருக்கும் சார் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்,அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்தால் அடிக்கடி அரசு உயர் அதிகாரிகள் பிள்ளைகளை பார்க்க வருவார்கள் பள்ளி சிறப்பாக இயங்கும் தனியார் பள்ளியின் தரத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் மாறும் இதனால் ஏழை குழந்தைகளின் எதிர்காலம் நல்ல முறையில் இருக்கும் சார் செறுப்பு தைப்பவர் மகன் மூதல் தமிழக தலைமை செயலாளர் மகன் வரை ஒரே வகுப்பரே தான் சார் ஏற்றத் தாழ்வு மறையும் ஏழைகளின் பிள்ளைகள் IAS அதிகாரிகளாக மாறுவார் மருத்துவர் போன்ற உயர் பதவி அடைவார் சார் இதற்கு நான்ஆசைபட கூடாதா சார்

      Delete
  7. சத்யா நீ ஒரு fraud.

    ReplyDelete
  8. one day traval panna private busla video song r audio song kettykitte poganum asaipaduvom thaane karthi? athai vida life perusu yosichu pesu thambi

    ReplyDelete
  9. 6th pay comissionla sec grd one month ₹8500 loss.athanala thanudiya kuraiya gov therivikka poradurim.cps pension schemla namma podura kaasu yaarukku poguthunnu theriyala poraurom.

    ReplyDelete
  10. neenga entha bus poga viruppa paduvinga thaan kettan.

    ReplyDelete
  11. thambi petchu yaar eppadi vendymaanulum sollalam. solluvathu mathuri seivathu kadinam.thiruvalluvar kuralil sollirukirar.

    ReplyDelete
  12. lot of pruioblem in elementry school. nee veli irunthu vasanam pesathe. un daddy kitta bus conductors. driver porattam panranganu kettu therinthu pesu. un appavum unnai mathiri salary vaangama vellai paartha dted blit dcop padikka mudiyuma.

    ReplyDelete
  13. ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பனி எனக்கு விவரம் புரிகிறது
    சம்பளம் முக்கியம் தான் ஆசிரியர் பணி மிகவும் சவாலானது தான் அதுவும் இடைநிலை ஆசிரியர் பணி மிகவும் சவாலானது தான் எனக்கு புரிகிறது நான் உண்மையை பார்த்து பேசுகிறேன் நீங்கள் வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்கிறீர்கள் கண்டிப்பாக இந்த உலகில் எதார்த்தம் தான் வாழ்க்கைக்கு தேவை கோபப்படாமல் பதில் கூறியதற்கு நன்றி ஆசிரியரை

    ReplyDelete
  14. Sathiya R என்ற பெயரில் வரும் தகவல்களை நம்பாதிர்கள் எதும் இலவசம் இல்லை நான் பரிசோதித்தேன் வேண்டாம் இந்த வில்லங்கம்

    ReplyDelete
  15. ஆணியே புடுங்க வேணாம்

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. blanks write panna theriyalaiya thiruppuvam re read panna sollavendum.munthiya carda olunga padikalainna blanks fill panna mudiyathu.

    ReplyDelete
  18. gov carda correction. panna sonnanga three yearsku munnadi. innum new card kodukkala. first term bookse sariya vanthu serala. school open panni two month mudinthu poi vittathu. eppadi gov.

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் வந்தால் நல்லா இருக்கும் சார் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்,அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்தால் அடிக்கடி அரசு உயர் அதிகாரிகள் பிள்ளைகளை பார்க்க வருவார்கள் பள்ளி சிறப்பாக இயங்கும் தனியார் பள்ளியின் தரத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் மாறும் இதனால் ஏழை குழந்தைகளின் எதிர்காலம் நல்ல முறையில் இருக்கும் சார் செறுப்பு தைப்பவர் மகன் மூதல் தமிழக தலைமை செயலாளர் மகன் வரை ஒரே வகுப்பரே தான் சார் ஏற்றத் தாழ்வு மறையும் ஏழைகளின் பிள்ளைகள் IAS அதிகாரிகளாக மாறுவார் மருத்துவர் போன்ற உயர் பதவி அடைவார் சார் இதற்கு நான்ஆசைபட கூடாதா சார்

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி