(டி.ஆர்.டி.ஓ.,), ஆகாஷ் ஏவுகணையை, ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள ஏவுகணை சோதனைக் கூடத்தில் நேற்று வெற்றிகரமாக சோதித்தது.தரையிலிருந்து, 25 கி.மீ.,
தொலைவை தாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, 60 கிலோ வெடி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. நேற்று காலை, 11:45க்கு நடத்தப்
பட்ட சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
thank u much sir.,, post more
ReplyDelete