காந்திநகர்:
பிளாஸ்மா ஆராய்ச்சி கல்வி
நிறுவனத்தில், இயற்பியில்
துறையில் JRF பணிக்கான
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்
இந்த JRF பணியின் மூலம், ஒருவர்
தனது பிஎச்.டி.,
ஆய்வை பூர்த்தி செய்யும் சாத்தியம்
உண்டு.
முதுநிலை இயற்பியல்
பட்டப்படிப்பை, முதல்
வகுப்பு மதிப்பெண்ணுடன்
நிறைவு செய்தவர்கள், தங்களின்
விரிவான CV -ஐ, இந்த விளம்பரம்
கண்ட 20 நாட்களுக்குள் Dr. Shantanu
Karkari, Institute of Plasma Research,
Near Indira Bridge, Bhat, Gandhinagar
- 382428 என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
விரிவான
அனைத்து விபரங்களுக்கும்
www.ipr.res.in/advertisements.html
Aug 13, 2014
ஜே.ஆர்.எப். பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
prathap sir... chemistry ku vacancies irundhal sollunga...
ReplyDelete