Aug 28, 2014
ஏற்கனவே, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், தொடக்கக் கல்வித் துறைக்கு தேவையான, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, நேற்று வெளியிட்டது. வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களுடன், பட்டியல் வெளியாகி உள்ளது. 1,500க்கும் மேற்பட்டோர், பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், பள்ளிக்கல்வித் துறைக்கு, கூடுதலாக, 87, தமிழ் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலையும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.
Recommanded News
Related Post:
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள்
ReplyDeleteAll the best all of u ....vijayakumar sir neenga sonna athiradi sema thank u
ReplyDelete