Aug 21, 2014
272 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Ethu Ethu thaan edhurpaatheen
ReplyDeleteசென்னை TET
Deleteபோராட்டம் UPDATE
Satheesh Kumar Satheesh
August 21, 2014 at 6:49 AM
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
நேற்றைய (20.8.14) போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது
நாங்கள் 200 க்கும் மேற்பட்டோர் இங்கு சென்னையில் முகாமிட்டு உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம்
மூன்றாவது நாள் முடிந்து நான்காவது நாள் 21.8.14 இன்று போராட்டம் தொடங்கிறோம்
இதுவரை போராட்டத்தின் வெற்றிகள்
திருமதி சபிதா I.A.S. கல்வித்துறை செயாளலர் அவர்களை சந்தித்து எங்கள் நிலையை கூறியது
கல்வி அமைச்சரை சந்தித்து எங்களின் நிலையை விளக்கினோம்
அவர்கள் கூறியது
நாங்கள் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியே இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுகிறோம்
பின்பு ஒரு செய்தி ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது
எங்கள் போராட்ட களத்திற்க்கு முதன்முறையாக சன் டிவி வந்ததது
நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க உள்ளோம் அதனால் 90 க்கு அதிகமான மதிப்பெண் பெற்று குறைவான வெயிட்டேஜ் வைத்து உள்ளவர்களும் எங்களுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்
நாங்கள் போராடுவது எங்கள் 200
பேர்களுக்கு மட்டும் அல்ல பாதிப்படைந்த நமது 9000 பேர்களுக்கும் அது ஏன் உங்களுக்கு புரியவில்லை
நமது போராட்டத்தை திவீர படுத்த வாருங்கள் நண்பர்களே நாங்கள் மூன்று நாட்களை கடந்து போராடிகொண்டு இருக்கிறோம்
வாருங்கள் நண்பர்களே எப்போது தான் வர இருக்கிறீர்கள்?
பெண்கள் தயவுசெய்து குடும்பத்துடன் வாருங்கள்
எங்களை திட்டும் நண்பர்கள்
82-89
பெற்று இறுதிபட்டியலில் உள்ளவர்களுக்கு
நாங்கள் உங்களுக்கு பணி வழங்ககூடாது என்று கூறவில்லை எங்களுக்கும் பணி வழங்குங்கள் என்று கூறுகிறோம்
2nd list ல் நம் பெயர் வ௫ம் என்று நம்பி காத்துக்கொண்டு இ௫க்கவேண்டாம்.
ஏற்கனவே இப்படித்தான் ஒ௫ வ௫டம் ஏமார்தோம்.
வா௫ங்கள் பாதி வெற்றி அடைந்து விட்டோம்
நீங்கள் வந்தால் முழு வெற்றியடைந்துவிடலாம்
.
Hai Suresh sir
DeleteKuriyathu palithathu
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
Deleteநாங்கள் இங்கு மயிலாபூர் பகுதியில் உள்ள ஒரு அரசின் சமுதாய கூடத்தில் கைது செய்யபட்டு சுமார் 300 க்கும் மேற்பபட்ட நண்பர்கள் உள்ளோம்
இப்பொழுதும் நாங்கள் 100% முழு நம்பிக்கையுடன் உள்ளோம்
நாங்கள் 300 பேர் என்பதால் எங்களை எளிதாக கைது செய்து விடுகின்றனர்
இதுவே நாம் 1000 பேர் இருந்தால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது
ஏன் நண்பர்களே இன்னும் சென்னை வர தயங்குகிறீர்கள்
இனி எங்கள் போராட்டம் உங்கள் கையில்
எங்களுக்கு எந்த வித பயமோ அச்சுறுத்தலோ இல்லை இதற்கு மேலும் நீங்கள் வர வில்லை என்றால் என்ன செய்வது தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்
நன்றி
இதுவரை போராட்டத்தின் வெற்றிகள்
Deleteதிருமதி சபிதா I.A.S. கல்வித்துறை செயாளலர் அவர்களை சந்தித்து எங்கள் நிலையை கூறியது
நாங்கள் இதுவரை என்றுதான் கூறிப்பிட்டுள்ளுமோ தவிர 20 ம் தேதி சபிதா Madam சந்தித்தோம் என்று கூறிப்பிடவில்லை ஒ௫ வாரகாலமாக நாங்கள் போராடு கிறோம்
நேற்று கல்வித்துறை அமைச்சரை சந்தித்தது
புதியதலைமுறை தொலைக்காட்சி யில் வந்துள்ளது
Zero trb mathavanga kastatha pathu santhosa padura neenga dhan best teacher ah varamudiyum. Kandipa ungalala matum dhan varungala samuthayatha sirapa uruvaka mudiyum. Avanga urimaikakavum, lifekakavum avanga poraduradhula ungaluku enna prachana avanga strike nala dhan posting delay akudhunu ungaluku yar sonnadhu edhuku thevaillama mathavangala kayapafuthuradhayae velaya vachukitu erukinga? Neenga select akitingalla unga vela ungala vandhu serum adhuvara vera vela irundha poi parunga mathavangala vambuku elukura velaya vidunga.
Deleteஎதற்காக ஆசிரியர் தொடர்பான எந்த அறிவிப்பும் கொடுக்க முதல்வர் முன் வர இல்லை . எத்த அரசியல் அமைப்பும் உதவ முன் வர இல்லை .தயவு செய்து அனைவரும் வருக எங்கள் பிரச்சனைக்கு முடிவு .
Deletesrinivasan viswanathanAugust 21, 2014 at 12:03 PM
Deletewhat the government can do?
If the are 1000 vacancies
Reservation for Caste wise in Tamilnadu
OC 31% = 310 vacancies
BC 26.5 % =265 vacancies
BCM 2.5 % =25 vacancies
MBC 20% = 200 vacancies
SC 15% = 150 vacancies
SCA 3% = 30 vacancies
ST 1% =10 vacancies
in addition to this 30% reservation of women candidates and 20 % reservation for Tamil medium candidates.
So,
In every community women with lower mark will get the post than man
and
candidate can not be chosen in other community vacancies other than General category.
Other category candidate for example (MBC)have been selected even though their mark is lesser than other OC candidate who have not been selected.
The fact is
government can not satisfy everybody even the almighty god..
hello mind ur words
DeleteMr. Anbu arasan thank u for ur clarification. Bcos now also sabitha mam in ooty
Deleteபாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130
Deleteelvo nal enga sir poi iruthega.....
Deleteஇத டெட் பிரச்சினைய வச்சி சில பக்கிங்க நல்லா வசூல் பண்ணி வயித்த ரொப்புதுங்க . உண்மையான போராட்ட காரங்க நடுவுல சில டெட் கு சம்பந்தமில்லாத நடமாட்டம் இருக்கு.ஜாக்கிரதை
Deleteசெயின் பறிப்ப. ஒரு விசயமா போடும்ப புதிய தலைமுறைக்கு எங்கள் வாழ்க்கை பறக்கப்படுவது ஒரு news ah தெரரியல. 82 எடுத்தவன் உள்ளே 90 veliye நியாயத்திற்கு குரல் கொடுக்க. எந்த வூடகமும் இல்லை பத்திரிக்கயும் இல்லை
Deleteவரும் வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு பதிய உள்ளது.
DeleteIvargal suyanalatin karanamaga poarattam seithu select aanavargalin valkaiyil vilayadigirargal.
Tamilaga arasinai patri thara kuraivaga pesuugirargal. Arasu virainthu seyalpada muttu kattai podugirargal.
September exam start aaga pogirathu manavargal petrorgal intha suyanala karargalal bathikka pattullanar.
Intha 3 karanangalukaga nan valakku thodara ullen. Wait and see.
அய்ய்யோ...............
Deleteஇந்த 5பா்சண்ட் பிச்சையில வந்தவங்களோட தொல்ல தாங்கமுடியலயே.....................
நீதிமன்ற தீா்ப்பு சீக்கிரம் வந்தால் பரவாயில்லை......
உயா்நீதிமன்றத்தில் முடியலன்ன........
உச்சநீதிமன்றத்தை பாா்த்துக்களாம்..............
90க்கு மேல் மாா்க் எடுத்து வேலை கிடைக்காத அனைவரும்... கவலை படவேண்டாம்.............
கொஞ்சம் சிரமம் பாா்க்காமல் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்......
Vettai MannanAugust 21, 2014 at 2:31 PM
Deleteரொம்ப சந்தோசம்...... கொஞ்சம் சீக்கிரமா கேஸ் போடுங்க பிளிஸ்......
அப்பவாவது எங்க கேஸ்க்கு ரிசல்ட் உடனே வரும்.......
அப்ப தானே சட்டபடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.....
I want your phone no if u talk to me I will give you valuable points
Deletedai relaxation psangala unga 5% relaxation aala yenga 100% relaxation pochi da nalla irungada
Deletejob la join pannathum yaravathu ungala yenna mark yedutheenganu keta 100 ku korayama solluveengala vekkamala neengal vazhkayil yeduthu vaikapogum intha muthal adi yengal kazhuthil yenbathai maravathe varungala kuzhanthaigalukagavathu nallathai sollikodu ithu un thavarillai yena vathida ninaithal yengal potstathai kochai seivathai niruthu
Deleteplus two, degree, b.ed il naangal ungalidam pottiyittu thorkkavillai.tet-il neengal thaan engalidam pottiyittu thottreergal.thottravargalukku parisu endraal enna niyyayam?
Deleteஆடுகளைபோல் 200 ஆண்டுகள் வாழ்வதை விட புலியை போல் ஒரு நாள் வாழ்வதே மேல்-come n join with us
DeleteAyya santhosh avargale pitchai edupadhu neengala ? Nangala? Konjam adaki vasi ? Porumaiai nanga irundha anna vendumanulum pesuviya?
DeleteThis comment has been removed by the author.
Deletemuthalil poradubavargalai kindal seivathai nirutthungal
DeleteThis comment has been removed by the author.
DeleteMr.Vettai Mannan poratam 4 nala dhan nadakudhu but exam mudunju oru varusam achu unmailayae ungaluku manavargal petrorkal mela akkara erundhurundha feb masamae neenga case potrukanum. Summa edho neenga matum podhunalavathi madhiri mathavangala edhuku suyanalavathinu solringa.
DeleteArun prakash sir poi sonnalum porundha sollanum anga poratam above 90 ku munnurima ketu nadakudhu avangala support pani 82 mark eduthavar kalanthukitara?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகல்விசெய்தியின் கைப்புள்ள ராஜலிங்கம் வாழ்க
DeleteHmmmmmm........
ReplyDeleteFriends...pl gov thannota mutivil strong ka erugu...ungalota unnavirathatha stop pannunga 2 nd list la ungalita name varanumnu na ungala vaalthuran....
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteNanpa ningal yar enru theriya villai poradupavargal thangalugu eppadiyavathu job ketagavaendum enru poradukerargal athu avargalin urimaie athaie ningal thavaraga paesathirgal nanpa .....
DeleteNan tet la 92 10 Th 12th degree bed yalley romba kasta pattu padichan kasta padama yethumey kedaikathu select ahi velai kedaikum pothu ippadi panreengaley last year 82 announce pannanga appa yan poradala ?
DeleteDon't worry very soon it is going to change
DeleteRaj Kumar sir urimai urimai entru sollatheergal.... Ithanai naal enga sentranar avargal avargaludaya peyar pattiyalil illai entrathum poraduvathu urimai illa suyanalam
DeleteI like this words
Deleteme too
Deleteபாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130
Delete82 yedutha neenga illana nanga inneram velaila irunthirupom yen poradum yengala keliseyum aaruthal koorum neenga yengaluku 5% salugai vena nanga padichi pass panni yenga thiramaya proof panronu sollungalen athuku yevanukavathu guts iruka poradum yengalayum keli seireenga
Deletei would like to say thanks to ramki, zero trb because these 82 marks rotten eggs only motivating us to fight against all the 82 peoples who have selected ......thanks u gays
Deleteகல்விசெய்தியின் கைப்புள்ள ராஜலிங்கம் வாழ்க
Deleteithoda mudivu yepo and yenava irkum???
ReplyDeleteComing 25/8
DeleteTet selected candidate &
Pg selected candidate we I'll join @ Chennai
yethuku sir nama strike pananum
DeleteSir i join your team.25.8.14. vizha erpadu seyunkal.AMMA AVARKALUKU NANDRI THERIVIKA ALAI KADALENA THIRANDU VARUKIROM.
DeleteMurugan sir unga contact no kodunga..i will join with u
Deletei also join nanri oruvalam
Deletegive me contact no
DeleteTo Kannan p
DeleteTrbzero@gmail.com
போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்
ReplyDeleteRajkumar sir 2nd list eppo varum i am bc botany wt 59.5 job kidaichuruma pl reply sir
ReplyDelete5
Ungalugu 1st list la 0.5 kulla chance ellama poie eruntha conform ma job 2nd list la vanthurum.....
DeleteSir in botany only 37 persons are there after 1 st list sir botany evlo vacancy any idea pl reply sir
Deletesir na eng major 0.04 la job miss scd list varuma? vantha vaaippu kedaikkuma?
DeleteSure
DeleteThis comment has been removed by the author.
DeleteMR. RAJ KUMAR SIR, & MR. suruli vel sir, HW R U., ? SIR UNGALUUKUTHAN.,
Delete0.04 POINT-IL JOB CONFIRM ILLAMAL POI VITTATHA SIR., I AM REALLY FEELING
ENGLISH MAJOR A SIR., NEENGAL BCM., THANAE., ADUTHA MURAI 2ND LIST-IL NICHAYAM VARUM. SIR. KAVALAI PADA VENDAM., AANAL NEENGAL
PAPER-1-M ELUTHI IRUKKERIKALA ? SORRY I CANT TAMIL TYPING ? ALL THE BEST FOR RAJ KUMAR AND SURULI VEL SIR.,
ANY 2ND LIST NEWS PLS SHARE.,
nanparae nan paper 2 mallumea eluthi ullen... am nt BCM... I am SC and eng major
DeleteVazhthu ellorum vazhththalam yaru velakudupa?
ReplyDeleteEnaku terinjada solren yarym tappa nenaika vendam. Poradi nammal edayum sadhika mudiyadu inda gov&trb idamum. Bcoz avargal ninaithadudan nadakum nadakavum vaipargal.en inda tetla select agalana next tetls try panalam frnds. Last yearla ipditan velai kedaikumnu nambi emandu romba kastapaten. Ana kedaikala ade vairagyama vachu inda year pg and tetla pas.tet matume valkai illai enbadai purindu kolungal nanbargale. Ida kuda nan solamaten. Poratula ladieslam irukanganu nenaichadan enaku kastama iruku.kadavule iduku nalla mudivu pirakavendum
ReplyDeleteVaitharichala ungaluku
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteVaitharichala ungaluku
ReplyDeletePass panadhavanuku pass panalanu kavala,panavanuku yenda panonu kavala,select anavanukum nimadhi ila,select agadhavanukum nimadhi ila..ena valkai da.There is confusion over everything worse than death..trouble on trouble,pain on pain
ReplyDeleteIshaan sir.... your words are 100% true.... you 've just reflected my own thoughts...
Deletecorrect ah sonnega
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete80 mela yedthu pass panavanga appa fail nu nencho pass geto nu happines irkum but above 90 yedthavanga yevlo dreams la irupanga cant tolerate that tat situation la irnda tha athu puriyum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteErullin thakkam athiga natkalukku nillaikathu namakku neethi thunaiyaga erukkum. Tharumam kathu nirkum.......
ReplyDeleteGovt irukara tension la list vitavangalaku posting podarathe perusu....... ithula second list veraya.. poi vera velaya parunga sir
ReplyDeleteRAJALINGAM SIR UNGALA INNUM AREST PANALA EN SIR..
ReplyDelete..................
Dharsini mam engala adikkira video news-la parunga...
DeleteSelvaraj ramasamy sir adikkum pothu pakkathula iruken parunga mam...
Neenga relaxation candidates thaana mam???
don't fight here .. u r in the selection list . . and below 90 ???????
DeleteRajalingam
DeleteAvargal relaxation pass panna yena
Avergal relax (cool) irrukgang
U u u ?????
Give me u r tet reg no & face book kavithai Ku where is thinathanithi record?
மதிப்பெண் தளர்வு நியாயமானதே....
Deleteஇதனை யாராலும் எதிர்க்கமுடியாது....
போய் அடுத்த தேர்விற்க்கு படிக்கவும்...
வியாபாரி ராஜா லிங்கன் உன் டெட் நம்பர் குடு .நான் உன்னை நம்பி ஏமாந்த மாறி யாரயும் ஏமாற விட மாட்டேன் .
Deleterelaation sari yentaal en 2012kku kodukka sollunga.appadiey unka velaiyum kodunga
Deleteகல்விசெய்தியின் கைப்புள்ள ராஜலிங்கம் வாழ்க
Deleteகல்விசெய்தியின் கைப்புள்ள ராஜலிங்கம் வாழ்க \
கல்விசெய்தியின் கைப்புள்ள ராஜலிங்கம் வாழ்க \
கல்விசெய்தியின் கைப்புள்ள ராஜலிங்கம் வாழ்க
This comment has been removed by the author.
ReplyDeleteRAJALINGAM SIR UNGALUKU AATHARVAGA VANTHAVANGALA ELLAM AREST PANITANGA NEENGA EPADI....EPIDHUM NIYAYAMANA KORIKAI MATUME VETRI PERUM UNGALODA PORATATHIL SUYANAL MATTUME ULLATHU.....
ReplyDeleteITHARGANAVA MUDIVU KADAVULUKU MATTUME ULLATHU ENNA ABOVE 90,,ABOVE 90 ,,,TET LA 82 EDUTHAVNGALUM PASS THAN 140 EDUTHAVANGALUM PASS THAN......EN PORATHA THOONDI VIDRINGA......UNGALUKU FAVOUR A PADHIL KIDACHA ADA PATHUTU NANGA SUMMA IRUKA MATOM EN SIR UNGA WTG ENNA SIR FRST UNGA PAPER.2 REG NO SOLLUNGA SIR......
வியாபாரத்திற்கு இங்கே வந்த ராஜா லிங்கனை வெளியே போ வெளியே போ வெளியே போ .அவன் டெட் கேண்டிடேட் இல்ல.அவன் ட நம்பர் கேட்டா என்னங்க பண்ணுவான்
Deleteகல்விசெய்தியின் கைப்புள்ள ராஜலிங்கம் வாழ்க
Deleteவெற்றி பெற வாழ்த்துகள் . போராட்டம் மட்டும் தான் பலன் கிடைக்கும் . அரசு செய்த தவறு அப்போது தான் அவர்களுக்கு புரிஉம்
ReplyDeleteHELLO RAJALINGAM SIR EN RELAXATION CANDIDATES NA KEVALAMA KETKURINGA AMA ANTHA 82 MARKUM PADICHA MATUM THAN VARUM
ReplyDeleteWell said
Deleteசூப்பர்
Deleteகல்விசெய்தியின் கைப்புள்ள ராஜலிங்கம் வாழ்க
DeleteThaguthi petravargal poraduvathu niyayamanathu. Vaalthukkal
ReplyDeleteRAJALINGAM SIR PIRATHA THOONDI VIDRATHA STOP PANUNGA EPADI UNGALUKU PH ALLOW PANINANGA SORRY SIR ..........
ReplyDelete.
அலோ நீங்க ஏன் க வியாபாரி ட சாரி கேக்குரீங்க
Deleteகல்விசெய்தியின் கைப்புள்ள ராஜலிங்கம் வாழ்க
DeleteGod bless you. . All the best.
ReplyDeleteAll is well All is well
ReplyDeleteHELLO,SELVA BASKAR ENNA SIR BELOW 90 SELECT AGA KUDATHA
ReplyDeleteselect agalam frnd but 2012 la 90 eduthavangalukku jop . 2013 la 117 eduthavangalukku jop illa . . because 5 % relaxation .....
DeleteThis comment has been removed by the author.
DeleteSelva Baskar sir
DeleteU r major & give me tet no
89 EDUTHA ENGALUKUM 90 EDUTHA UNGALUKUM EVLO DFT IRUKU SUMMA ABOVE 90 BELOW 90 NU.....
ReplyDeletekonjam yosiunga amma 2012il 89 yeduttha velai illai 2013il 89kku velai .ithu tentha vithattil niyam
Deletewhen was council start any massage. TRB send selection list to pallikalvi.
ReplyDeleteINTHA KALAVARTHIN THOONDUKOLAGA IRUPAVARKAL PEYAR SOLLA VIRUMBALA AVANGA MAJOR LA POSTING KURAIVU MARK PADI POSTING POTALUM AVANGALUKU VELA KIDAIKATHU ADUTHAN UNMAI...
ReplyDeleteAVANGALUKU KIDAIKADHA POSTING YARUKUM KUDAIKAKUDATHU ADUTHAN AVANGA ENNAM
Tamil and maths ellam vacancy low ah irukku. Im geography. Geo la 52 weightage ku select agi irukkanga. Balance 250 vacancy innum fill pannama irukku. Vacancy iruntha avanga poda mattangala
DeleteU r correct
DeleteNiyayamana Poratamdhan but idhgu solution enna?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis is 2nd time arrest panirukanka nium poratam pana fir poduvanka then gov job kevikuri tha plz yosinka every body knows court la vase apdi ilupankanu go and study for next me too 99 eduthu job kedaikayhavantha asuthavankaluku vali vidunka
ReplyDeleteQuarterly Exams Started !!!
ReplyDeletePlus Two = September 15 to 26.
Tenth. = September 17 to 26.
entha trb yeantha epdi pannutho
ReplyDeleteJust think !!
ReplyDelete1,00,000 Students writing Exams without 11,000 B.Ts.
ellamea trb inn sathanaiyea............
ReplyDeleteTetKKU padiththen vazhkaiyil santhosangalai tholaiththen
ReplyDeletesame for me suruli vel sir.
DeleteSathesh mel FIR poduvathu uruthi FLASH NEWS
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteNaan 92 mark . Veen porattam ethu
Deletedont beg for support sathish show the courage enna koopadu potalum vedikai mattume parpar
Deleteபாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130
DeleteSir, muruga muruga pls. don't say like that. All are teachers. All should get job.
ReplyDeleteGovt. should give job for all TET passed candidates after that they will conduct another TET. If govt. follow this all problems may be solved.
Sorry muruga sir.
சுயநல நோக்குடன் போராட்டத்தை தூண்டுபவர்கள் மீது சட்டம்ஒழுங்கை சீர்குலைப்பதாக அரசு உடனடியாக வழக்கு பதிவு செய்யவேண்டும்.82 எடுத்தாலும் தேர்ச்சி தான் 149 எடுத்தாலும் தேர்ச்சி தான்.தேவையின்றி 90 க்கு மேல்,கீழ் என பேசுவது வெட்டித்தனம்
ReplyDeleteethu sir suyanalam neengallam pothunavathiya ungalukku posting poividumo entra payathil pesutheengala ethu ungaloda suyanalam illaya ennamo unga peru listla vantha vudane neenga amaithiya irukkeenga illanna neengalum chennailathan iruppeenga mind ur words
DeleteSwetha neengal listil இடம்பெற்று இருந்தால் போராட செல்வீரா
Delete104,110 eduthu job kidaikkala 82 kku select agi irukkanga sollaranga. 82 ku weightage 32.8 than. 104 ku 41.6.Difference 8.8 weightage.
DeleteSwetha... ask for more posts.... dont be telling below 90 and above 90... there only lies the problem
DeleteUngal peyar illai entruthane poratam.... Ithanai naal poruthu poraduvathu pothunalamthano
Deletesurya ithai 2012 il thavara viddudeenga
DeleteNaan 92 ethu vieen porattam than....
ReplyDeleteஉன்னய நினச்சா சிப்பு சிப்பா வருது .உனக்கு களி உண்டு
Delete27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாதவர்கள்
ReplyDeleteHistory 35,
Commerce-57
Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு தருமா இல்லை ஏமாற்றூமா ?
guys dont mention or speak abt political parties and without knowing some one is speaking againstCM, iys against law and if any admk supporters knoen this u will be in soup
ReplyDeleteWhen is APPOINTMENT?
ReplyDelete1). On Birth DAY of "PILLAYAR"?
(OR)
2). On Birth Day of "Dr.Radha Krishnan"?
(OR)
3). On Birth Day of "Anna"?
(OR)
When ? When ? When?
25.8.2014 அம்மாவாசை
DeleteFLASH NEWS sathesh and rajalinkam methu FIR potu ullathaka thakaval.pls its your life ivarkalai nampi pokathinka.unkal nanmaikakathan.its true.
ReplyDeletethevayillaama ean intha vaelai parkureenga avanga avargal urimaiyai peruvatharkkaga poradugiraargal.poraadaamal edhuvum kidaithuvidaathu. g.o.71 fresherskku sathagamaanathu.15 varudangalukku munbu verum kaalil oadiyavanathu saathanaiyayum ippoluthu shoe pottu oadiyavanathu saathanaiyayum oppidakoodathu
DeleteMuruga muruga rajalingam seththuttanu sollu...
DeleteIntha porattathula seththaalum santhosam than...
Pls above 90 ellarum vaanga ithuthaan kadaisi porattam...
Niyayam kidailkum paper1and 2 ellarum vanga...
Ammma namakku nichayam nallathu tharuvaar...
90 munnurimai vendum varungal..
Nammal mudiyathathu ethuvum illai...
ராஜலிங்கம் சார் உங்க போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
Deleterajalingam sir unga porattam vetri pera valthukal
Deleteவியாபாரி யே வெளியே போ வெளியே போ வெளியே போ
DeleteAntha shoe vanga avan evlo kastapaturukan'nu ungaluku teriuma??? Shoe pota ellarum odira mudiyathu.. udambula thembu irukuravan than oaduvan jaipaan...
Deleteshoe vaanguvatharku kastappattalum sheo kidaitthathu allavaa.
DeleteSandiyar sir very thanks.
DeleteNanga road-la paduthittu saapidama porattam pantrom sir.
Satheesh kumar satheesh selvarak ramasamy innum nirya pera police adichuttanga sir...
Ithellam kandippa arasu pathil sollum...
Muruga muruga vijay vijay ellarum ninaichalum unmaiya maraikka mudiyathu...
Seththal chennail saavoom
Engalukkaka yarum varuntha vendam....
Ph panni thukkam visarikkiratha vida pls chennaikku vanga...
Amma nallathu seivaar...
Vetri namathee...
porattam vetti pera iraivanai venduhiren
Deletemani vasagam sir rajalingam sir kastapattu poratam panraru avaru urimaikku poraduraru sir
Delete•••••••அனைத்து கல்வி செய்தி நண்பர்களின் கவனத்திற்கு ••••••••
Deleteஇங்கு போராட்டம் செய்யும் நண்பர்கள் அவர்களின் உரிமைகாக போராட்டம் செய்கிறார்கள் அவர்களை நாம் ஆதரிக்க வில்லை என்றாலும் அவர்களை காயப்படுத்த வேண்டாம் ராஜலிங்கம் சார் இந்த போராட்டத்துக்கு கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார் அவரை வாழ்த்துவோம்
நான் 5% தளர்வில் வெற்றி பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன் அவர்கள் நமக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை அவர்கள் உரிமைகாக போராட்டம் நடத்துகிறார்கள்
இறைவன் ஒருவன் இருக்கிறான் என நம்பும் அனைவரும் யரையும் திட்டாதீர்கள் நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அதான் வெற்றி பெறும் தவிர மற்றபடி யாரையும் யாரும் குறை கூறுவதால் எதும் நடைபெறாது
ராஜலிங்கம் சார் வெற்றி பெற்று அவருக்கு வேலை கிடைத்தால் நல்லது என பெருந்தன்மையோடு அனைவரும் கூறுங்கள் அனைவருக்கும் விரைவில் வேலை கிடைக்கும்
Thanks sir 100% ungaluku job kidaika nan pray panikaran sir
DeleteUnga manasuku yeathamari unga life supera irukum
CORRECT MR. KARTICK(SANDIYAR) SIR., UNNAVIRADHAM IRUPPATHU
DeleteAVRGALIN URIMAI., PLS. YARUM ATHARVU KODUNGAL., KODUKKA MUDIYAVITTAL THAYAVUSIETHU AMAITHIYAGA UNGAL VELAIYAI PARUNGAL.,
PAVAM NAMMA FRIENDS., EVVALOVU KASTAPATTU INDHA PORATATHIL
PANKERKIRARGAL., ANDH VALI AVARGALUKKUTHAN PURIYUM.,
IPPORTHU 5% RELAXATION KODUTHATHU THAVARU ENDRU
OFFICERS-KKU PURINTIRUKKUM., 5 % RELAXATION KODUTHATHU KOODA
TAVARU ENDUR SOLLA MUDIYATHU., AANAL POSTING INCREASE SEYYA
VILLAI., MELUM. TET-KKU ADHIGA MARK KODUTHIRUKALAM.,
TET 80% OR 70% KODUTIRUKKALAM., +2-10 DEG., 10 B.Ed., -10 total
100 ippadi koduthal kooda oralavu niyamaga irukkum., ANYWAY
UNNAVIRADHAM IRUKKUM ANAIVARUKKUM WE PRAY TO GOD TO UR
SUCCESS., THANKING YOU.
Select aanavangalukku ini entha problomum illa...nanum selected cand than....select aagathavanga avanga valkaikaka poraduranga....athu avanga urimai so inga ulla sila peru support pannalanalum parava illa....summa amaithiya irunga avanga poratatha kochai paduthatheenga...entha oru oru puratchiyum thani manithargalal thodanga pattathu than....so i wish u all success.....
ReplyDeleteu rcorrect sir
Deleteபாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130
ReplyDeletePostig athigamapoduganu porattam pannuga kandipa eallorukum nallathu nadakum plz
ReplyDeleteSbitha madam one week mela chennai la ila avanka thanjai meeting la irunthanka now in ooty ithula irunthe terithu poi solrànkanu plz unka selfsh kandiatha vankala pali akathinka I am.also not select cndidates tha plz give way tp select techers apna tha next tet vaipanka next year teachers vacanvy naria iruku bcz this year retàirmeny nati irukanla its true
ReplyDeleteone week chennaikkea pogaamal irunthirukkamudiyathu.high officerskku chennaiyellam adhiga dhooram illai
DeletePOLIMER NEWS: 40 KU MERPATTA PATTADHARI AASIRIYARGAL KAIDHU.....
ReplyDeleteSathesh 200 per sonnar ????????
DeleteAmuda m. Mam
DeleteNaalu naal serthaal 4×50=?
Sathish or polim TV poi sollutha?
தயவு செய்து இந்த போராட்டங்களில் யாரும் கலந்து கொள்ளாதீர். அரசு கவனித்து வருகிறது . நியாயமற்ற கோரிக்கைகளுக்காக இவர்கள் அனைவரும் போராட்டம் என்ற பெயரில் தேவையிலாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். வெயிட்டேஜ் முறை சரியில்லை என்றால் அன்றே போராடி யிருக்க வேண்டும். யாருயாருடைய தூண்டுதலின் பேரில்தான் அரசை கலங்க படுத்துகிறார்கள். யாரும் நம்பி தேவையற்ற போராட்டங்களில் கலந்து கொள்ளாதீர்.
ReplyDeleteyou have cases in the court... then why are u agitating....it shows that i dont believe in court itself..... is it so?? If so then u are against our constitution.....
DeleteMuruga muruga rajalingam seththuttanu sollu...
DeleteIntha porattathula seththaalum santhosam than...
Pls above 90 ellarum vaanga ithuthaan kadaisi porattam...
Niyayam kidailkum paper1and 2 ellarum vanga...
Ammma namakku nichayam nallathu tharuvaar...
90 munnurimai vendum varungal..
Nammal mudiyathathu ethuvum illai...
ராஜலிங்கம் சார் உங்க போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
Deleterajalingam sir unga porattam vetri pera valthukal
Delete
வியாபாரி வெளியே போ போ போ
Delete•••••••அனைத்து கல்வி செய்தி நண்பர்களின் கவனத்திற்கு ••••••••
Deleteஇங்கு போராட்டம் செய்யும் நண்பர்கள் அவர்களின் உரிமைகாக போராட்டம் செய்கிறார்கள் அவர்களை நாம் ஆதரிக்க வில்லை என்றாலும் அவர்களை காயப்படுத்த வேண்டாம் ராஜலிங்கம் சார் இந்த போராட்டத்துக்கு கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார் அவரை வாழ்த்துவோம்
நான் 5% தளர்வில் வெற்றி பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன் அவர்கள் நமக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை அவர்கள் உரிமைகாக போராட்டம் நடத்துகிறார்கள்
இறைவன் ஒருவன் இருக்கிறான் என நம்பும் அனைவரும் யரையும் திட்டாதீர்கள் நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அதான் வெற்றி பெறும் தவிர மற்றபடி யாரையும் யாரும் குறை கூறுவதால் எதும் நடைபெறாது
ராஜலிங்கம் சார் வெற்றி பெற்று அவருக்கு வேலை கிடைத்தால் நல்லது என பெருந்தன்மையோடு அனைவரும் கூறுங்கள் அனைவருக்கும் விரைவில் வேலை கிடைக்கும்
FLASH NEWS: CHENNAI MARINA BEACH IL NANGAVADHU NAALAGA PORATTAM SEIDHA 25 PATTADHARI AASIRIYARGAL KAIDHU...
ReplyDeleteTET ETHARKU??? TET ETHARKU??? SOLLUNGA.. TET ,ONLY ELIGIPILITY TEST THANAE...APPO EAEN POSTING KU EDUTHUKIRANGA??TET PASS SENJAVANGA B.ED YEAR VATCHI THANAE POSTING PODANUM...
ReplyDeleteReplyDelete
TET ETHARKU??? TET ETHARKU??? SOLLUNGA.. TET ,ONLY ELIGIPILITY TEST THANAE...APPO EAEN POSTING KU EDUTHUKIRANGA??TET PASS SENJAVANGA B.ED YEAR VATCHI THANAE POSTING PODANUM...
ReplyDeleteReplyDelete
எதுக்கய்யா.... போராட்டம்.... கைதுனு....
ReplyDeleteதற்ப்போதுள்ள
சூழலில்
உண்மையை ஒத்துக்கொண்டு தேர்வானவர்களுக்கு வழி விடுவதே சிறந்தது.
தற்ப்போது 90க்கு மேல் பெற்ற நாம் ஏன் அடுத்த தேர்வில் 130க்கு மேல் பெற முடியாது???
போராட்டத்தை கைவிட்டு அடுத்து வரும் தேர்வு அல்லது TNPSC GROUP 1 தேர்வுக்கு தயாராவதே சிறந்த
போராட்டம் கைது என்று இருந்தால் நம் வாழ்க்கை என்னாவது?????
சற்று சிந்தியுங்கள் நன்பர்களே.......
நம் வாழ்க்கை நம்கையில்
விடாமுயர்ச்சி இருந்தால் வெற்றி நிச்சயம்...
நன்றி......
Muruga muruga rajalingam puliangudi seththuttanu sollu...
DeleteIntha porattathula seththaalum santhosam than...
Pls above 90 ellarum vaanga ithuthaan kadaisi porattam...
Niyayam kidailkum paper1and 2 ellarum vanga...
Ammma namakku nichayam nallathu tharuvaar...
90 munnurimai vendum varungal..
Nammal mudiyathathu ethuvum illai...
ராஜலிங்கம் சார் உங்க போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
Deleterajalingam sir unga porattam vetri pera valthukal
This comment has been removed by the author.
Deleteவியாபாரி வெளிய போ போ போ போடா போடா போடா போடா
Deleteyen othunga vendum.relaxation kodukkum mun nankalthan select aga iruntham .ippothu neenga slect anathai partthu kondu summa irukka venduma.......
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletePaperI - யும் இணைத்துக்கொள்ளுஙகள் நண்பர்களே.. வாழத்துக்கள்
ReplyDeletePlease come to chennai my dear paper 1 candidates....
Deleteகல்விசெய்தியின் கைப்புள்ள ராஜலிங்கம் வாழ்க
DeleteInum konja naal la poratam vetri,aprm oru new weightage,aprm again one group poratam..mm kalakunga...2016 dhn next tet a?
ReplyDeleteintha tharma porattam vella kannan arul purivan
Deleterajalinkam unka mela FIR potu irukaranka ethuku thevai ilama mathavanka future spoil pandrinka.unkal suyanalathirku avarkal balikedava ? nee sethu pona paambuda rajalinkam.
ReplyDeletemuruga sir vidunga sir avarkal urimaikku poraduranga konjam perunthanmaiyodu vittu kodunga sir kandipa namkku velai kidaikum sir
Deleteindia britisharidam 400 varudangalaaga adimaipattu kidanthathu. yarum udanae poradividavillai.eppoluthu makkal thangal urimai muluvathum parikkappattathu enbathai unarnthaargalo appoluthuthaan poraada thuninthaargal.adhu pol ippoluthuthaan tet candidates g.o.71in moolamaaga thangal urimai muluvathumaaga parikkappatthathai unarnthullargal. poraattam uruthiyaaga vettri perum.
ReplyDeleteFLASH NEWS sathesh and rajalinkam methu FIR podapatulathu. so ivarkalai nambi emara vendam.because ithu suyanala poratam.
Deleteபாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130
DeleteGOOD AFTER NOON MR. PRATAB AN SIR. NEENGAL PORUMAI KATHATARGU NANTRI.,
ReplyDeleteUNGAL AASIRIYA PANI THODARA NAL VALTHUKAL SIR. & SUCCESS UR SITE ALSO
UPCOMING TET EXAMS UR SERVICE IS NEED FOR FUTURE TET CANDIDATES SIR.
THANKING YOU SIR.
SANDIYAR SIR UNGALUKU AVARUDAYA REG NO THERUNTHU IRUNTHAL MIGA SANTHISAM THAN EN AVARU NO A SOLLA MATRAR....???
ReplyDeletevidunga madam god irukaru unmai win pannum
Deleterajalingam sir register numper irukku avaru anumathi illama nan kudukakudathu avaru paper 1 paper 2 win pannirukaru
DeleteDarshini mam namakkula sandai illai...innum nenga puriyalana nan enna solla...
DeleteEthuvum theriyanumna ph pannunga en number unga kita irukkee...
Nenga ennai thitturatha iruntha athuvum santhosam thaan....
rajalingam sir a valiya ponu. solla new yaru...edu yenna in veeda..
ReplyDeleteஅன்புள்ள ஆசிரிய உடன்பிறப்புகளே,
Deleteநான் 82 மதிப்பெண் பெற்று பணி கிடைக்காத 40 வயதானவர் எனக்கும் பணி கிடக்காத வருத்தம் உண்டு நான் அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளன போராட்டத்திற்கு செல்வது பயன்ற்றது. ஏனெனில் தற்போது 5% தளர்வு , அரசாணை 71 என்பது மாற்ற முடியாத ஒன்று.
நானே வேறு தேர்வு க்கு படிக்க தொடங்கி விட்டேன் நீங்கள் என்னை விட அதிக மதிப்பெண் எடுத்துள்ளீர் கண்டிப்பாக என்னைவிட அதிக மதிப்பெண் பெறுவீர்கள். சிலரை நம்பி போராட்டம் சென்றேன் அங்கே தான் உணர்ந்தேன் அவர்களிடம் ஒரு தெளிவான முடிவு இல்லை அவர்களுக்கே தெரியவில்லை செப்டம்பர் முதல் வாரம் தீர்வு வந்த விடும் உங்களை கைது செய்யும்போது என் மனம் பதறுகிறது. அதற்குமேல் உங்கள் விருப்பம். வீணாக உங்கள் நேரம் வீண்டிப்பதை விட்டுவிட்டு அடுத்த நிலை சற்று யோசித்து செயல்படவும்
தொடர்ந்து 4 வது நாளாக போராட்டத்தில் உள்ள நண்பர்கள்
ReplyDeleteஅணைவருக்கும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
விடா போராட்டம் விசுபரூபவெற்றி
மதுரையில் போராட்டம் என Tamil நண்பன் கூறினார்
தென் மாவட்ட நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டால்
வெற்றி நிச்சயம். I will support you at Madurai
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்புள்ள ஆசிரிய உடன்பிறப்புகளே,
ReplyDeleteநான் 82 மதிப்பெண் பெற்று பணி கிடைக்காத 40 வயதானவர் எனக்கும் பணி கிடக்காத வருத்தம் உண்டு நான் அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளன போராட்டத்திற்கு செல்வது பயன்ற்றது. ஏனெனில் தற்போது 5% தளர்வு , அரசாணை 71 என்பது மாற்ற முடியாத ஒன்று.
நானே வேறு தேர்வு க்கு படிக்க தொடங்கி விட்டேன் நீங்கள் என்னை விட அதிக மதிப்பெண் எடுத்துள்ளீர் கண்டிப்பாக என்னைவிட அதிக மதிப்பெண் பெறுவீர்கள். சிலரை நம்பி போராட்டம் சென்றேன் அங்கே தான் உணர்ந்தேன் அவர்களிடம் ஒரு தெளிவான முடிவு இல்லை அவர்களுக்கே தெரியவில்லை செப்டம்பர் முதல் வாரம் தீர்வு வந்த விடும் உங்களை கைது செய்யும்போது என் மனம் பதறுகிறது. அதற்குமேல் உங்கள் விருப்பம். வீணாக உங்கள் நேரம் வீண்டிப்பதை விட்டுவிட்டு அடுத்த நிலை சற்று யோசித்து செயல்படவும்
unaku avar number thanumnu yenna avasiam. ...nee ......yenna.......
ReplyDeleteஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்இறந்து விட்டான்.அவன் அதை உணரும் போது கையில்ஒரு பெட்டியுடன்கடவுள் அவன் அருகில் வந்தார்.கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கானநேரம்நெருங்கி விட்டது......."ஆச்சரியத்துடன் மனிதன்"இப்பவேவா?இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடையதிட்டங்கள் என்ன ஆவது?""மன்னித்துவிடு மகனே........உன்னைக்கொண்டு செல்வதற்கானநேரம் இது.........""அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?""உன்னுடைய உடைமைகள்.........""என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடையபொருட்கள், உடைகள், பணம்,.............?""இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........அவை பூமியில் நீ வாழ்வதற்கானது.........""என்னுடைய நினைவுகளா?.............""அவை கண்டிப்பாகஉன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........""என்னுடைய திறமைகளா?...........""அவை கண்டிப்பாகஉன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது.......""அப்படியென்றால் என்னுடைய குடும்பமும்நண்பர்களுமா?......""மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கானவழி..........""அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?""உன் மனைவியும் மக்களும்உனக்கு சொந்தமானது கிடையாது.........அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............""என் உடல்?...........""அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று.........""என் ஆன்மா?""இல்லை........அது என்னுடையது.........."மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்துஅந்தப்பெட்டியை வாங்கி திறந்தவன்அதிர்ச்சிக்குள்ளாகிறான்........காலி பெட்டியைக் கண்டு..........கண்ணில் நீர் வழிய கடவுளிடம்"என்னுடையது என்றுஎதுவும் இல்லையா?" எனக் கேட்க,கடவுள் சொல்கிறார்,"அதுதான் உண்மை. நீவாழும்ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாகவாழ்வதுடன்,நல்ல செயல்களை மட்டும் செய்.எல்லாமே உன்னுடையது என்று நீநினைக்காதே........"* ஒவ்வொரு நொடியும் வாழ்* உன்னுடைய வாழ்க்கையை வாழ்மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......* அது மட்டுமே நிரந்தரம்.......* உன் இறுதிக் காலத்தில் நீ எதையும்உன்னுடன்கொண்டு போக முடியாது.............
ReplyDeleteபாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130
ReplyDeleteendru. ivargl...nalai. etye idathil. neengal ....eppdium nadakkum.....
ReplyDelete