TNPSC: குரூப் - 4 தேர்வு கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2014

TNPSC: குரூப் - 4 தேர்வு கலந்தாய்வு.


என்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 18 முதல் கலந்தாய்வு18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடக்கிறது.கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய விவரம் www.tnpsc.gov.in என்ற தளத்தில் வெளியீடு.
சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இளநிலை உதவியாளர், நிலஅளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிக்கு கலந்தாய்வு.டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது.

20 comments:

  1. my mail id " prathapan117@gmail.com"

    ReplyDelete
    Replies
    1. Prathap sir.. BC 65.5. BC last cut off is 66.9 PHYSICS. Second list la chance irukuma. Vacancy evalo irundha kidaikum?

      Delete
    2. Hi Mary....how are you...I am very disappointment because you didn't get job...you have some chance in the second one.....

      Delete
    3. Thank u so much Prathap. I m fine. Hope u are doing well and all d best. Congratulations to u for ur success. Kindly update the news regarding 2nd list sir. Thank u.

      Delete
    4. prathapan sir enna trb board la work pannuringala ..director ungalukku sonthama ?ponga sir velai irunda parunga ....

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  2. dear admin sir, i want ctet study materials plese publish it

    ReplyDelete
    Replies
    1. sir dont read study materials only study text books and completely ....that only the best way to achieve success in examination....i realized it from last three tet exams...

      Delete
    2. study matriculation n cbsc also.

      Delete
    3. thank u sunitha mam this is my last try so i will give my hard work

      Delete
    4. hindi therinja try ctet mam. because i passed in ctet aft this another entrance exam are there in chennai...for that hindi also one of the suject so na vituten...

      Delete
    5. i know hindi but speech panna varathu meaning and read pannuven

      Delete
  3. த பாட, ைறவான இடகஏ? ஆய ேதவாய ளக

    த பாட, ைறவான இடக ஏ? ஆய ேதவாய ளக த பாட, ைறவான இடக ஒ ெசத , .ஆ.., (ஆய ேத வாய)வடார யதாவ:கா படக, 50 சததைத, பத உய ல, 50 சததைத,ேநர ப யமன ல, க ைற ரற.இ, த பாட ம, 66.6 சததஇடக, பதஉய ல ரபபறன. 33.3 சதத இடக மேம, ேநரயாகயகபறன. இத ைறனா தா, த பாட, இடக ைறவாக வறன.இவா,.ஆ.., வடார ெதத.

    ReplyDelete
    Replies
    1. What do u want to convey sir??

      Delete
    2. Sir dont try tamil visai key...... download ezhuthani or sellinam...

      Delete
  4. posting may be by batch by batch ie first for 500 teachers next 500 and so on.... that to
    not immediately I think

    ReplyDelete
  5. Counselling apdi nadakum yar a vathu tharinthavarkal pagiraum

    ReplyDelete
  6. Counselling ah first u see trb notifications last paragraph on 10.8.14

    This is provisional selection list only and appointment order to the candidates will be issued separately by the user department upon verification of their original certificates, degree, etc.
    Also the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai.
    The appointment order for the selected candidates satisfying all conditions will be issued by the Director of School Education / Director of Elementary Education separately after due process.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி