கூட்ட முடிவில் மாநில தலைவர் அவர்களிடம் இ.நி.ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்டெடுக்க மீண்டும் டிக்டோஜாக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாக மாநிலத் தலைவர் தெரிவித்தார்..
கலந்தாய்வு வேண்டி போராட்டம், அரசின் பள்ளி மூடுவிழா தீவிரம், முறைகேடான மாறுதல் கலந்தாய்வு, எந்த ஆண்டும் இல்லாத அளவில் அரசியல் வாதிகளால் நடத்தப்பட்ட கலந்தாய்வின் அவலம் இதை எதிர்த்துகுரல் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் 2 மாதங்கள் உருண்டோடிவிட்டது..
இந்த சுற்று டிக்டோஜாக்கை கூட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினுடையது..
மீண்டும் டிக்டோஜாக்கை கூட்ட அனைத்து இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்களையும் மீண்டும் தொடர்புகொண்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று நமது பொறுப்பாளர்களுக்கு உறுதியளித்தார்.
தகவல்-
தேவராஜன்,
தஞ்சாவூர்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear Candidates, In English 67 and above (male and female) and 66 and above( female ) in any category(bc+mbc+sc+st+bcm) will get job 100 % even govt follows any manner of appointment system....so don't get confuse your self and dont ask to any one like any chance? any chance?..... and be free yourself..wait for the selection list.....(note: it is not means possible marks only 67 and 66 the marks should reduce depending the category)
Deleteஇடைநிலை ஆசிரியர்களை கொண்ட குழுவை உருவாக்கி சரியான பார்வையுடன் தெளிவான விளக்கங்களுடன் அரசை அணுகி வெற்றிகாண, சங்க நிர்வாகிகள் வழிவகை செய்ய வேண்டும்.
ReplyDeleteIDUKKUTHAN OORUKKULLA ORU ALL IN ALL ALAGU RAJA VENUNKURATHU..
ReplyDeleteIDU EDHO TITANIC JACK MATHIRI DA
..