TNTET 2013 சமுக அறிவியல் பாடத்தில் நூலிழையில் தனது பணிநியமன தகுதியை தவறவிட்டர்களுக்கு ஒரு அட்டவணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2014

TNTET 2013 சமுக அறிவியல் பாடத்தில் நூலிழையில் தனது பணிநியமன தகுதியை தவறவிட்டர்களுக்கு ஒரு அட்டவணை.


சமுக அறிவியல் பாடத்தில் TET 2013 தேர்ச்சி பெற்று, நூலிலையில் தனது பணிநியமனதகுதியை முதல் தேர்வு பட்டியலில் இடம் பெற தவறவிட்டு, அடுத்த இரண்டாவது தேர்வுபட்டியலுக்காக காத்திருப்பவர்களுக்கு, சமுதாய வாரியாக தனித்தனியாக ஒரு அட்டவணை.
1.     ஒவ்வொரு 0.5-WTGE மதிப்பெண் வித்தியாசத்தில் எத்தனை நபர்கள் முதல்தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றும்.
2.     இரண்டாவது தேர்வு பட்டியலில் எவ்வளவு காலி பணியிடங்கள் TRBஅறிவிக்கிறார்கள் என்பதை பொருத்து ஒரளவுக்கு உத்தேசமாக கணிக்கலாம்.
Thanks & with regards
A ALEXANDER SOLOMON

Posted via Blogaway

110 comments:

  1. Mr.Alexander solomon sir pl tell me ...paper 1 weightage 69.02 sc dob 19.5.1990 any chance for me pl any one rply me friends pl

    ReplyDelete
    Replies
    1. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்


      வருகின்ற திங்கள் கிழமை 18.08.2014 அன்று சென்னை வள்ளுவர்கோட்டம் (நுங்கம்பாக்கம்) என்ற இடத்தில் ஒரு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது

      90 மற்றும் அதற்கு மேல் பெற்று இறுதிபட்டியலில் இடம்பெறாத சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

      கோரிக்கைகள்

      1. 2013-2014 பணியிடங்களையும் சேர்க்க வேண்டும்

      2.தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்

      3.தமிழ்த்துறையில் மறைக்கபட்ட பணியிடங்களை முழுவதுமாக வழங்க வேண்டும்

      பதவி உயர்வுக்கு 66.66% நேரடிநியமனம் 33.34 இதனை மாற்றம் செய்ய வேண்டும்

      வருகின்ற இரண்டாவது பட்டியலில் தமிழ் மற்றும் கணித துறைக்கு அதிக பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்


      குறிப்பு : காவல் துறையிடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது

      இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற
      82--126 மதிப்பெண் நண்பர்கள் யாரும் வருந்தவோ கோபப்படவோ வேண்டாம்


      காரணம்

      2013-2014 கல்விஆண்டு பணியிடங்கள் சேர்ந்தால் நாம் அனைவரும் பயன்பெறுவோம்

      மேலும் தகவல்களுக்கு

      1. மணி -85083 41553 - கடலூர்

      2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி

      3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்

      4. ஆனந்த - 88707 26806 தேனி

      5. ரிஷி -99621 57723 சென்னை

      6. ரமேஷ் -97891 33801 திருச்சி

      7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி

      8. மனோகர் -90474 59018 விழுப்புரம்

      9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்

      10.மணி -78452 75699 நாகர்கோவில்

      11.சசிகலா -75020 27824 சேலம்

      12. பிரியா - 99766 75374 விழுப்புரம்

      13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்

      14.அட்லேஸ்வரன் -
      90929 80126
      நாகபட்டினம்

      Delete
  2. இதேபோல் மற்ற பாடங்களூக்கும் தெரிந்தால் பரவாயில்லை

    ReplyDelete
  3. Vijaya kumar chennai sir 18th hearing ila na next epa sir? Case mudiyama counselling vara chance ilaila? Romba deley aguma?

    ReplyDelete
  4. Raj kumar sir may i know ur tet mark please

    ReplyDelete
  5. ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

    இதுவரை நடந்தது
    Answer key - Revised Answer key
    Cv list - Revised Cv list

    இதுவும் நடக்கும்
    Selection list - Revised Selection list

    * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .

    வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
    உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
    * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

    * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
    சேம்பர் எண் : 222
    *வழக்கறிஞர் திரு .சங்கரன்
    சேம்பர் எண்: 354
    * வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
    * வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்

    மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
    நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
    திரு. கருப்பையா 9942342608.

    ReplyDelete
    Replies
    1. vasool panathula konjam kalviseithi kum kudunkappa

      Delete
    2. anbu poi velaya parupa friends case pottal no job. 2nd list cunfirm.anbu nee venumna case podu mathavankala poda sollatha.

      Delete
    3. Nee ena loose ah....selection list vanthathilirundhu...daily idhey dialough than solra...unakulam vetkamey ilayada....unaku case poda thonuchina un sontha money la case podu....edhukaga mathavangala can wash pana try panra....

      Delete
    4. இந்த வண்டுமுருகன் இம்சை தாங்கலப்பா

      Delete
    5. உனக்கு மனசாட்சியே இல்லாயா.? பிறரை யாமாற்றாதே...

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. heloo tiger nega solurathu romba thapu......
      5% la ore oruthar vanthalum koda 90 above canditate oda valkaiya paricha tha artham ponga sir romba therinja mari pesatheenga poi list eduthu parunga therium

      Delete
    8. hello, trb rasigan sir, thambi pulikku suththamaa puriyala. 90ku mela yatuththum job kitaikkala. manasu romba kastamaa irukkuthu

      Delete
    9. 5% ரிலாக்சேசன் கேன்சல்னு நீதிமன்ற தீர்ப்பு வரும்,
      நீ போய் அடுத்த டெட் க்கு ப்ரிபேர் பண்னு, நான் வேனா நோட்ஸ் ரெடி பண்ணி தரேன்,

      5% ரிலாக்சேசன்னால நிறைய பேர் பாதிக்க பட்டிருக்காங்க,
      யாருமே பாதிக்கப் படலேனு நீ ஒன்னும் சப்ப கட்டு கட்ட வேணாம்.
      5% ரிலாக்சேசன்ல எத்தன பேர் செலக்ட் ஆகிருக்காங்கனு RTI ல கேட்டு தெரிஞ்சுக்க....

      தயாநிதி இனிமேல் இப்படி கமென்ட் பண்ணாத......

      Delete
    10. Yes kasiviswanathan sir in DEE selection list for chemistry out of 20+ bc english medium canditates 8 members who have scored 82-89 marks in tet are selected. if second list published most of the 82-89 canditates wiil be selected. then how can u say like this dhayanithi sir?

      Delete
    11. Filing a case against govt.policy is waste of time and money.Tet exam is conduct by the fund given by the American govt.American govt feel that our Indians are not follow the law and order of our country. They want changes from school edu. itself. so they allot fund to Indian govt. to conduct talent exam for all depts. like doctors, engineers, advocates,teachers etc. so no one can made any changes in it.so don't become prey for some money minded persons. Don't waste your time prepare for next TET.All the best.

      Delete
    12. Die dhayanidhi nee below 90 thank adhanaladhan nee ippadi peasants rascal 90 mark eduthu vela kedikkilanadha therium adhoda valium vedhanaiyum mooduda UN____________ bye bye

      Delete
    13. All political parties support 5% relaxation so we should obey the G.O order

      Delete
    14. அடி கொய்யால பொலிட்டிக்கல் பார்ட்டீஸ் சப்போர்ட் பண்ணுதாம், அதனால நாங்க பாலோ பண்ணனுமா?
      எந்த பொலிட்டிக்கல் பார்ட்டி சப்போர்ட் பண்ணிச்சோ அந்த கட்சி ல நீ போய் சேர்ந்துக்க.....

      எங்களுக்கு பாலோ பண்ணனும்னு அவசியம் இல்லை.

      Delete
    15. Political partigal ellam sondha adhayam thedupavar nee oru nalla arasialvadhi nalla teachera agamudiyadhu pakiriya pakiriya

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Dear Alex Sir
    My wightage 58.78 in history.
    Can i get the job in second list.

    ReplyDelete
    Replies
    1. ungal quata sir,gt illamal irunthal posting undu

      Delete
    2. I am under BC.
      Thank you Prasad sir.

      Delete
    3. TRB-ன் இரண்டாம் பட்டியல் காலி பணியிடம் அறிவிப்பை பொருத்து தான் சொல்ல முடியும். 0.68 வித்தியாசம். கிடைக்க வாய்ப்பு மிகுதியாக உள்ளது. வாழ்த்துக்கள்

      Delete
    4. hi sir thanks very very thanks for your information..,

      Delete
  8. PAPER 1 VACANCY details திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது may -be 5000 postings.

    ReplyDelete
    Replies
    1. monday paper 1 nalla sethi varapokuthu nalla sethi varapokuthu

      Delete
    2. nam yennam niraivera iraivanai venduvom sir.inimelum thoddakka pallikalai moodal irukka 5000 sgt thevai.nam ilamaikkala ninaivugal anguthan yeppothum thavazum.nan 1st to 5th std padittha palli indru moodappadum nilaiyil ullathu.kaappatruvom thodakka palligalai

      Delete
    3. sir naan paper 2 and pg selected candidate suruli vel sir paper 1st illai sir

      Delete
    4. SURULI VEL SIR உண்மையா தான் சொல்றிங்களா பேப்பர் 1 கு 5000 போஸ்டிங் வருமா ? i am eagerly waiting for ur reply.

      Delete
  9. Alex sir pls ans me sir...i m kani weightage 60.67 sc eng major second list la chance irukaa?sir

    ReplyDelete
  10. Ithey pol English subject ku pottal romba nallaa irukum

    ReplyDelete
    Replies
    1. Anbu arasan sir neengal sonnathu pola revised selection list vanthaal nanraaga irukkum thikkatravarku theivamey thunai

      Delete
  11. Any one tell me answer please;-
    Selection list la GT,SG,SW என்று உள்ளன அப்படி என்றால் என்ன?

    ReplyDelete
  12. Paper 1 il 887 vac.enil oc-74above bc-72above mbc-70above sc-68above st-65above chance undu

    ReplyDelete
    Replies
    1. cutoff naam theermanikka mudiyathu sir.posting 5000 perukkavathu kidaikka iraivanai venduvom.cut off kuraiya vendum yendru

      Delete
  13. Hai friends sorry naan soullrathu unmai Raja bharathi ennum oru ketta manithanal neengal migavum pathikkapatripikal yenna avanaal than 90 and above eduttavanukkum job kidaikalai becase avan than GO 71 varavitthan intha weitage systathhye avan than case pottu kondu vandan ippo avannukku velai kedaikala enndravudan intha GO vai ehirikkeran ithu endha vakaiyel neiyam friends appuram ivanal second list varathu TRB mela case pottu romba torcher kodukendran ehanal TRB and Govrnment second list vidathu endru thagaval kidaitthllathu evan ungalai nimathiya valavidamattan parungo

    ReplyDelete
    Replies
    1. டி.இ.டி க்கு. படிப்பதை விட TRB க்கு படிப்பது நல்லது

      Delete
  14. ராஜபாரதியின் இந்த சுயநலம் மிக்க செயல்களால் இரண்டாவது தேர்வு பட்டியல் தடைபடுவது உறுதி....ஆசியர்களே அவர் பக்கம் சேராதீர்..அழிவு நிச்சயம் ...

    ReplyDelete
  15. dear raj kumar sir
    chance irukuma ilaya nu yarukum theriathu
    number of vacancy therinthal sola mudium
    anyway sc ku 352 back lock vacancy iruku
    so confident a irunga sir

    ReplyDelete
    Replies
    1. sir history 57.74 bc em can i get job for 2nd list

      Delete
  16. Am history weight age 56 BC can I get job for 2nd list

    ReplyDelete
  17. Dear Science candidates ,

    Dear Science waiting list candidates of TNTET Paper II ,
    Kindly note the Tamil Medium Preference TET Paper - II Selected List in all science subjects ,
    Before 2000 there is no Tamil Medium B.Sc., courses in Universities ,recognised from UGC ..
    . Check with Universities . Is it possible to get the Tamil Preference Certificate one who born before 1982 ( D.O. Birth ). Kindly give the details to to get Tamil Preference Certificates .

    Implementation of Tamil Medium of Instruction from Nursery to Higher Education Level-Constitution of Committee-Orders issued.

    Orders were issued in the G.O. read above that these orders will take effect from the next academic year i.e. 2000-2001.
    As the text books in Tamil are already available/in the stage of introduction in all departments of Higher Education including Engineering, Medical, Law and Technologies, Tamil should be introduced as the medium of instruction from the ensuing academic year in the above field.

    How can the below some candidates get the Tamil Preference Certificates .

    Some candidates come under the Tamil Preference certificate
    Eventhough they born before 1982.I
    Name Reg.No Exam Centre Community DOB Weightage
    Mahalakshmi.N 13TE50201056 Tanjavore BC 11.07.72 56.38
    Leela.M 13TE20209803 Madurai BC 30.05.74 61.77
    Sivasankari.G 13TE48203161 Pattukkottai BC 05.11.77 65.96
    Kokilapriya.K 13TE25200176 Tirupur BC 09.06.78 60.98
    Ashok Kumar.K 13TE49205853 BC 09.06.81 58.93
    Selvarani.S 13TE63204072 Chennai MBC 02.03.72 57.05
    Radha.V 13TE34212078 Dharmapuri MBC 25.06.73 59.44
    Meenakshi.N 13TE00295131 MBC 14.03.74 59.59
    Meena.D 13TE54204397 Cuddalore MBC 02.12.79 60.62
    Govindaraj.M 13TE 34215029 Dharmapuri MBC 30.05.81 60.29
    Tamilarasi.M 13TE00305221 MBC 27.2.82 59.83
    Murugesan.S 13TE34214313 Dharmapuri SC 03.06.72 53.67
    Sureshkumar.R 13TE30201223 Sangagiridurgam SC 18.05.78 57.15
    Padma.A 13TE50201157 SC 15.05.79 58.89


    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. RESPECTED TRB OFFICIALS.,

    PLS. RELEASE 2ND LIST 2ND LIST., 2ND LIST 2ND LIST

    2ND LIST 2ND LIST., 2ND LIST 2ND LIST 2ND LIST 2ND LIST., 2ND LIST 2ND LIST

    PLS. UR FAVOURITE FASTTRACK ACTION TO RELEASE 2ND LIST SIR.,

    BC, MBC, AD, COPRORATION SCHOOLS LIST AND VACANCY LIST PLS. RELEASE

    DEAR OFFICIALS., THANKING U.,
    EPPADIKKU.,

    MOST EXPECTED.,

    2ND LIST ETHIRPARKKUM NANBARGAL SARBAGA HUMBLE REQUEST.,

    THANKING YOU.,

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. பேப்பர் 1 பற்றி எந்த செய்தியும் இல்லையா? அதைப்பற்றி பேசக் கூட ஆள் இல்லையா? அய்யகோ பாவம். என்ன கொடுமை.

    ReplyDelete
  25. வரும் புதன்கிழமைக்குள் தாள் 1க்கு காலிப்பணியிட அறிக்கை வெளிவர இருப்பதாகவும் குறைந்தபட்சம் 4000 பணியிடம் இருப்பதாக தகவல் வருகின்றன.....எதிர்பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. THANKS A LOT DEAR RAJALINGAM SIR. AS U GUIDED ME I ATTENDED CV WITH ALL THE ATTESTED AND ORIGINAL CERTIFICATES. MY B.ED MARK HAS BEEN UPDATED AND I HAVE BEEN SELECTED NOW.WHEN I FOUND MY BED MARK EMPTY I WAS HOPELESS AND HELPLESS. YOUR GUIDANCE AND SUPPORT HEARTENED ME A LOT. ONCE AGAIN THANK U VERY MUCH SIR.

      Delete
    3. Thanks Rajalingam Sir

      Nathiya.M

      Delete
    4. DEAR RAJALINGAM SIR Paper 1 ல் 72.28 % OC தமிழ் முன்னுரிமை வேளை கிடைக்குமா ?

      Delete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Tiger dhyanithi sir neengal solvathu sari thaan but one time post panna pothum....

      Delete
    3. eppadi pathipu illai nu solringa enoda tet mark 92 dted per 76 plus two 73 5% relaxation enaku enna uthavi panni iruku job kiddai kama panni iruku unga karuthu thappu sir nan new syllabus la padichen bc yaga piranthathu ene thappaella
      enga setla 5/50 than dted pass panninanga appo ippadi wei. calculate panrathu , after exam go mathurathu ellam sariya

      Delete
    4. ingu palar case file pannubavargalai parthu payappadugireergal polirukkirathu. avargal urimaiyai peruvatharkkaga case file pannugiraargal. intha websitai parthuthaan case file pannugiraargal endru ennavendaam. intha websitai paarkkamalae individualaga palar case file panniyullaargal

      Delete
  29. மாலை வணக்கம்.இந்த பட்டியலில் OC இல்லையே?

    ReplyDelete
    Replies
    1. Not OC, in GT, all communities candidates will compete with high WTGE marks.

      Delete
    2. Sorry sir.but u may add the number of oc candidates selected in gt.so that oc candidates also will make sure on their position in second list.

      Delete
    3. This statement is purely prepared based on Ist selection list. How I can add ?

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Mr.Prathap AN sir plz tell me, my weight age is 64.59 eng mbc can i get a chance in 2nd list?

    ReplyDelete
  32. ingu palar case file pannubavargalai parthu payappadugireergal polirukkirathu. avargal urimaiyai peruvatharkkaga case file pannugiraargal. intha websitai parthuthaan case file pannugiraargal endru ennavendaam. intha websitai paarkkamalae individualaga palar case file panniyullaargal

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. NO PRIORITY FOR >90 !!!

    "No one is affected by anybody"!!!

    Note: I am taking 3 persons as examples and noting down their marks. I prepare their rank list according to both TET mark and Weight age mark. Finally, I conclude who are the "JOB GETTER"

    Name : Ambiga
    Tet : 95 (37.99)
    B.ed. : 50 % (7.50)
    Deg. : 50 % (7.50)
    +12. : 50 % (5.00)
    ================
    Weight age = 57.99
    ================
    Name : Banupriya
    Tet : 90 (36.00)
    B.ed. : 80 % (12.00)
    Deg. : 80 % (12.00)
    +12. : 80 % (8.00)
    ================
    Weight age = 68.00
    ================
    Name : Chitra
    Tet : 85 (33.99)
    B.ed. : 90 % (13.50)
    Deg. : 90 % (13.50)
    +12. : 90 % (9.00)
    ================
    Weight age = 69.99
    ================

    Analysis :

    1). TET mark alone does not determine one's rank.
    2). One's rank is determined by all 4 factors (tet, b.ed, degree and +2).
    3). "No one is affected by anybody".
    4). So, relaxation can not be cancelled.
    5).So, priority can not be given for >90.


    RESULT REPORT !!!

    Rank list according to TET Mark !!!

    First Rank : Ambiga. (95)
    Second Rank : Banupriya. (90)
    Third Rank. : Chitra. (85)

    Rank List according to Weight age !!!

    First Rank : Chitra. (69.99)
    Second Rank : Banupriya. (68.00)
    Third Rank. : Ambiga. (57.99)

    ReplyDelete
    Replies
    1. 90 ெடுத்தவர் ,90க்கு அதிகமாக எடுத்தவரை மீறி பணி வாய்ப்பு பெற்றால் உங்கள் நிலைபாடு என்ன? ????ஐயா,

      Delete
    2. 90 க்கு மேல எடுத்தவங்க எல்லாம் வாய மூடி சும்மா இருப்பாங்கனு நெனச்சீங்களா?


      உங்க சேம்பில் ரேங்க் லிஸ்ட்டே 5% ரிலாக்சேசன் 90க்கு அகைன்ஸ்ட்னு தெளிவா படம் போட்டு காட்டுது.

      போய் புள்ள குட்டி இருந்தா படிக்க வைங்க விஜய்.

      Delete
    3. Yo pangali vijay mudhalil 90Mark eduthu UN thiramaiyai Nirubi apparam nee vakkalathu vanguard dei dei dei deidei die punnakku

      Delete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. போஸ்டிங் கூட போட வேண்டாம். செலக்சன் லிஸ்ட்ட முதல்ல வெளிவிடுங்கப்பா?

    ReplyDelete
  37. கல்விசெய்திக்கு இனிய இரவு வணக்கம்.

    ReplyDelete
  38. How many candidates selected in chennai,kanchipuram and thiruvallur district?plz if anybdy knw meanz share here plz

    ReplyDelete
  39. Alex sir rajalingam sir mani sir my weightage 63.36 sc maths tamil medium any chance 2nd list pls tell me sir my email a.k.van90@gmail.com

    ReplyDelete
  40. Dinamalar article reg weightage is published

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Kalviseithi nanbargal anivarukkum en mutharkan vanakkam.l am new member.i share all sad&happy.

      Delete
  42. prathap an sir my wtg 63.69 in english mbc. any chance for me

    ReplyDelete
  43. eng ready panni vitta better ah irukkum?

    ReplyDelete
  44. Paper 1 yaravathu erugingala friends?

    ReplyDelete
  45. p.g commerce,economics,physics final list when published?pleasae sir

    ReplyDelete
  46. p.g commerce,economics,physics final list when final list published? please anyone tell me sir

    ReplyDelete
  47. I am Elango cast SC my wt mark is 58.49(history E/M) can i get job in second list?

    ReplyDelete
    Replies
    1. Dear elango sir(13TE53202352) from the last selection cut off, you are in 52 nd position in sc community approximately. I am not sure about ur position, it may be varies.From my collection u r in that position.

      Delete
  48. ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
    உரிமை பறிபோவதர்க்குள் ,நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, நம் உரிமையை மீட்க அனைவரும் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர் ~ வாரீர்.......

    @@@ காவல்துறைஇடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது.

    *******இடம் : வள்ளுவர் கோட்டம் , சென்னை .
    ****** நாள் : 18.08.2014 - திங்கள்.

    நண்பர்களே , இந்த போராட்டம் நம் வாழ்வில் ,அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்க்கான இறுதிகட்ட முயற்சி.

    *முக்கிய காரணங்கள் ......

    * GO 71 படி , weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்பது ,முற்றிலும் ஏற்ற தாழ்வுள்ள ஒன்றாகும் .எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள கல்வி முறை மற்றும் மதிப்பெண் உடன் ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.

    * TET மதிப்பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,தற்போதுள்ள திறமை மற்றும் அனுபவத்தின் தரம் கொண்டு ஆசிரியர் நியமனம் இருக்கவேண்டும்.

    *முதல் GO வின் படி 90 மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து ,அடுத்த வாரம் வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த வேலையில் , 5% மதிப்பெண் தளர்வு என கூறி 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு தந்தீர்கள் ,அவர்களுக்கு மதிப்பெண் தளர்வுதந்ததில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ,முதலில் ABOVE 90 எடுத்து CV முடித்த எங்களுக்கு பணி வழங்கிவிட்டு மீதம் இருந்தால் அவர்களுக்கும் பணி வழங்குங்கள், அதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். பணி அனுபவம் மற்றும் வயதிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

    * இப்போதுள்ள காலிபணியிடங்களுடன் 2013-14 பணி இடங்களையும்,நலத்துறை மற்றும் நகராட்சி ,மாநகராட்சி பள்ளி காலிபணியிடங்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நிரப்ப வேண்டும் .
    *மேலும் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களும் முன்னுரைக்கபடும்.
    ~~~~நன்றி ~~~~~

    மேலும் தகவல்களுக்கு

    1. மணி -85083 41553 - கடலூர்

    2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி

    3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்

    4. ஆனந்த - 88707 26806 தேனி

    5. ரிஷி -99621 57723 சென்னை

    6. ரமேஷ் -97891 33801 திருச்சி

    7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி

    8. மனோகர் -90474 59018 விழுப்புரம்

    9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்

    10.மணி -78452 75699 நாகர்கோவில்

    11.சசிகலா -75020 27824 சேலம்

    12. பிரியா - 99766 75374 விழுப்புரம்

    13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்

    14.அட்லேஸ்வரன் -
    90929 80126
    நாகபட்டினம்

    ReplyDelete
  49. I have one question why is different between 90 and 89 or 82. Above 90 Ellam brilliant a....

    ReplyDelete
  50. Sorry what is different between 90 and 89....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி