Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
| |
Dated: 08-08-2014 |
Member Secretary
|
இந்து பிறமளை கள்ளர் பிரிவை சார்ந்த டி.இ.டி தேர்வர்கள் தங்களது சாதி சான்ழிதழ்களுடன் சரிபார்ப்பு மையத்திற்கு செல்ல வேண்டும்..ஏனெனில் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவைச் சார்ந்த நலத்துறை பள்ளிகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...செல்லவில்லை எனில் அளிக்கப்படாது....
SRI Sir VACANCY LIST THARAVILLAIYAE.
ReplyDeleteநான் ஆனி மாதமே கூறினேன். ஆடி மாதம் பணி நியமனம் இருக்காது. ஆவணியில் selection list விட்டு புரட்டாசி மாதம் தான் பணி நியமனம் செய்வார்கள். ஏனெனில் பள்ளிகளில் செப்டம்பர் மாதத்துடன் முதல் பருவம் முடிவடைந்து இரண்டாம் பருவம் அக்டோபர் 6ம் தேதி தொடங்க இருக்கிறது...
Deleteathu varai kathhiringall....
This comment has been removed by the author.
Deleteஇந்து பிறமளை கள்ளர் பிரிவை சார்ந்த டி.இ.டி தேர்வர்கள் தங்களது சாதி சான்ழிதழ்களுடன் சரிபார்ப்பு மையத்திற்கு செல்ல வேண்டும்..ஏனெனில் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவைச் சார்ந்த நலத்துறை பள்ளிகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...செல்லவில்லை எனில் அளிக்கப்படாது....
DeleteThis comment has been removed by the author.
DeleteThe Inborn Teachers
DeleteFriday, 8 August 2014
CLICK HERE FOR PAPER I ADDENDUM NOTIFICATION
Teachers Recruitment Board College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
CLICK HERE FOR PAPER I ADDENDUM NOTIFICATION
Dated: 08-08-2014
Member Secretary
Home
இந்து பிறமளை கள்ளர் பிரிவை சார்ந்த டி.இ.டி தேர்வர்கள் தங்களது சாதி சான்ழிதழ்களுடன் சரிபார்ப்பு மையத்திற்கு செல்ல வேண்டும்..ஏனெனில் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவைச் சார்ந்த நலத்துறை பள்ளிகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...செல்லவில்லை எனில் அளிக்கப்படாது....
Posted by prath
kalvi seithikku eniya maalai vanakkam
Deleteennodaiya gang i kannala !!!!!
Deletedear tet friends I have excel format of all 5% relaxation candidates details from TRB website I downloaded today. I convert district wise pdf documents to excel. by referring to TRB website as a sample I updated ARIYALUR district candidates weightage and subject. If few volunteers helps we can make for all the districts. I already converted document to excel so it will be so helpful to know our position. if anybody willing to join in this work. from this ariyalur district details itself I feel some how confident that many of us get job. kindly give your mail id I will send whatever district you want to update. maybe if one person takes one district by tomorow this time we will be completing this work. after completing lets upload in kalviseithi website. its my personal opinion. instead of being in dilema why dont we try. surely our analyse will help all.
DeleteYes Mr Vivesha Vivek.
Deletesolomon.tvs@gmail.com
sir avangla vachu matu tha ill panvangla normal mbc ku illaya pls reply
ReplyDeleteTrb நல்லாலாலாலா வேலை செய்ராங்க.
ReplyDeleteOne information per day..... Gud tactics to prolong
ReplyDeletePreferential basis. பிரான்மலை கள்ளர் முத்துராமலிங்க தேவர் கடுமையாக உழைத்தார் இந்த சமுதாயம் மேல் வருவதற்க்கு
ReplyDeleteவாய்ப்புகளை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதன்மூலம் சமுதாய ஏற்றதாழ்வுகளை களைந்தெடுக்க முடடியும்.வாழ்க அரசு
ReplyDeleteஎன்ன செய்தி சார் இது விரைவாக பதிலிடுங்களேன்... ஒன்னுமே தெரியல சார்....
ReplyDeleteELANJERAN Sir VACANCY patri ethuvum kuripidavillai. Y
DeleteIts for welfare schools sir. BC MBC KALLAR PIRAMALAI COMMUNITY ku
Deletepreference will be given in the selection who belongs to piramalai kallar community
Deletevisit.............The Inborn Teachers
DeleteFriday, 8 August 2014
CLICK HERE FOR PAPER I ADDENDUM NOTIFICATION
Teachers Recruitment Board College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
CLICK HERE FOR PAPER I ADDENDUM NOTIFICATION
Dated: 08-08-2014
Member Secretary
Home
இந்து பிறமளை கள்ளர் பிரிவை சார்ந்த டி.இ.டி தேர்வர்கள் தங்களது சாதி சான்ழிதழ்களுடன் சரிபார்ப்பு மையத்திற்கு செல்ல வேண்டும்..ஏனெனில் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவைச் சார்ந்த நலத்துறை பள்ளிகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...செல்லவில்லை எனில் அளிக்கப்படாது....
Posted by prath
Vacancy list ilaya.iyo so sad
DeleteELANJERA SIR I NEED YOUR EMAIL ID.PLEASE POST HERE OR SEND TO elangoravikumar@yahoo.com
Deleteநன்றி
Deleteதிரு. காசிவிஷ்வநாதன். ரவிசங்கர் ..மேரி.. shiva கீர்த்தனா மேம் my mail
id is Elanjeralathank@gmail.com.அனைவருக்கும் நன்றி.. இனிய இரவு
வணக்கம்......
thank u sir and please check ur email
DeletePaper ii எப்போது Final list
ReplyDeletePaper 2 Tamil medium MBC Chemistry canditate plesase call me 7708572932
ReplyDeleteEnna koduma sir ethu?
ReplyDeletePaper 1 eligible TET candidates belongs to HINDU PIRAMALAI AND KALLAR BC MBC Candidates can apt for welfare schools if they wish. If they want to join in those schools go nd show their community certificate in this correction camps. If they dont like to join in those schools would not be selected in those welfare schools.
ReplyDeleteஇந்து பிறமளை கள்ளர் பிரிவை சார்ந்த டி.இ.டி தேர்வர்கள் தங்களது சாதி சான்ழிதழ்களுடன் சரிபார்ப்பு மையத்திற்கு செல்ல வேண்டும்..ஏனெனில் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவைச் சார்ந்த நலத்துறை பள்ளிகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...செல்லவில்லை எனில் அளிக்கப்படாது....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThe Inborn Teachers
ReplyDeleteFriday, 8 August 2014
CLICK HERE FOR PAPER I ADDENDUM NOTIFICATION
Teachers Recruitment Board College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
CLICK HERE FOR PAPER I ADDENDUM NOTIFICATION
Dated: 08-08-2014
Member Secretary
Home
இந்து பிறமளை கள்ளர் பிரிவை சார்ந்த டி.இ.டி தேர்வர்கள் தங்களது சாதி சான்ழிதழ்களுடன் சரிபார்ப்பு மையத்திற்கு செல்ல வேண்டும்..ஏனெனில் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவைச் சார்ந்த நலத்துறை பள்ளிகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...செல்லவில்லை எனில் அளிக்கப்படாது....
Posted by prath
Vivesha vivek sir.nan ariyalur dt.tet pap1 mbc la 74.53 above evlo peru irukanga sir or neenga pap2 ku collect pannirukingila? My mail id anandhakumarsurvivor@gmail.com
ReplyDeleteI collected for paper 2 sir. sorry not for paper 1.
ReplyDeleteItharkkaaga thaniyaga date eyhuvum solvaargala clear my doubt please
ReplyDeleteTrb ku call seidhen
ReplyDeleteAvakku vaakku thavaradhavanga pola....
Innikum adhe one week agum ngra badhil dhan vandhadhu
Mani sir brte case details.....
Please....
Oh! Sorry madam,
Deletei saw your mail. i thought to reply later. but finally I forgot.In fact i am not able to know all case details directly. But I am in touch with most of the person who filed cases.So i ask that persons and reply you.
Thank u very much sir
Deleteநண்பர்களே, நிலுவையில் உள்ள வழக்குகள் மூலம் 5% தளர்வு நீக்கப்பட வாய்ப்புள்ளதா? எனது சந்தேகத்தை தீருங்கள்....
ReplyDeleteநிச்சயமாக நீக்க வாய்ப்பில்லை. கவலை வேண்டாம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் சத்யசீல் யாதவ் நாடு திரும்பினார். இன்று மாலை 4 மணி அளவில் அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பும் முன் அவர் கூறுகையில் நான் சியோல்கோட்டில் மிகவும் வசதியாவும், பாதுகாப்பாகவும் இருந்தாதாக கூறினார். மேலும் உணவு பொருட்கள், தங்கும் இடம் கொடுத்து மிகவும் நல்ல முறையில் பாகிஸ்தான் போலீசார் கவனித்துக் கொண்டதாகவும், தற்போது வீட்டுக்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ReplyDeleteஸ்ரீ நண்பரே ,மேற்குறிய எனது கேள்விக்கு நீங்கள் பதில் கூறுங்களேன்?
Deleteஉறுதியாக அதற்க்கு நான் பதில் சொல்ல முடியாது... வழக்குகளின் முடிவில் நீதிபதிதான் பதில் கூற வேண்டும்...
Deleteநிச்சயமாக நீக்க வாய்ப்பில்லை.
Deleteஸ்ரீ நண்பரே ,உங்கள் கருத்து என்ன என்பதே எனது கேள்வி ? நன்றி மேரி அவர்களே ..
Deleteஸ்ரீ நண்பருக்கு வணக்கம்.... நேத்து உஷா சகோதரி சொன்ன பிறகுதான் நினைவுக்கு உறைத்தது நாம் ஓரே ஊரில் இருப்பது.... வெட்கிப்போனேன்...... reachamuthan@gmail.com என்னுடைய ID உங்கள் ID எனக்கு தரும் பட்சத்தில் (Mail அனுப்பினால் போதும்) நேரில் சந்திக்க முயலுவேன்(உறுதி சொல்லக்கூடிய நிலையில் நான் தற்போது இல்லை - அதற்காக வருந்துகிறேன்)
Deleteநன்றி நண்பரே..
Deletessrionlyforu@gmail.com
மற்றும் ஒரு சந்தேகம்.... மேற்குறிப்பிட்ட துறைகளில் கள்ளர் பிரிவுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படக்காரணம் தெரிந்தால் கூறவும்..... மகிழ்வேன்... இது போல தாள் II க்கும் எதிர்பார்க்கலாமா? கொஞ்சம் நாள் முன்பு இந்த துறைகளின் பணியிடங்கள் குறித்த பேச்சு கல்விச்செய்தியில் வந்தபோது மாணவர்களுக்கு மட்டும்தான் சாதி அடிப்படை ஆசிரியர்களுக்கு அல்ல என பெரும்பாலான நண்பர்கள் தெரிவித்தனர் என்று ஞாபகம்.......
Deleteவணக்கம் பூச்சி நண்பரே
Deleteநீங்கள் யாரை கூறுகிறீர் நண்பரே, ஏனெனில் நண்பர் dark night அடுத்த பிறவி எடுத்து விட்டார் அதுதான் கேட்டேன் ?
DeleteBoss இப்ப நான் பூச்சிய சாப்பிட்டு பூனையாயிட்டேன்..... ஹா...ஹா....(நாளைக்கு எலியாயிடுவேனா என்று கேட்டு ஓட்டிடுவீங்களோ?????)
Deleteகள்ளர் பிரிவு நலத்துறை பள்ளிகளில் அந்த பிரிவை சேர்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்று கருதுகிறேன்...... அனால் உண்மை தெரியவில்லை...
Deleteபிறமலை கள்ளர் நல வாரியம் அமைத்து அதன் மூலம் மதுரை தேனி போன்ற மாவட்டங்களில் உள்ள பிறமலை கள்ளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது தேனி மதுரை உசுலம்பட்டி போண்ற பகுதிகளில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்ளது இவை பிற்படுத்தப்பட்டோர் நல துறை யின் கீழ் வரும் இங்கு பிறமலை கள்ளர்களுக்கு இப்பள்ளிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது பிறமலைகள்ளர் இனம் வளர்ச்சிக்கு முத்துராமலிங்கத் தேவர் பெரும் முயற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனெனில் கள்ளர் மரபு தேவர் பிரிவில் முக்குலத்தில் ஒருவர்தான்
Deleteநன்றி சண்டியரே......அதாவது முன்னுரிமை கள்ளர் இன ஆசிரியப் பெருமக்களுக்கு மற்றவர்களுக்கும் இடம் இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதலாமா????
Deleteதகவலுக்கு நன்றி நண்பரே..
Deleteகண்டிப்பாக வாய்ப்பு உள்ளது நண்பரே கார்த்திக் பரமக்குடி இனி உங்கள் வழியில் சண்டியர்
Deleteபூனைக்கு பின் எலியாக வேண்டாம் நண்பரே.. நாம் புலி ஆகி விடுவோம் ..சரியா ?
Deleteஅகிம்சை DARK KNIGHT அவர்கள் என்னிடம் காட்டினார் அதனால் புலி கூட எலி பின்னால் போகலாம் தவறல்ல நண்பரே இருந்தாலும் பூணை புலி ஆகமுடியாது
Deleteகார்த்திகே கமல் ஆகும் போது பூனை புலி ஆகா முடியாதா ? என்ன நான் சொல்றது ? ஹ ஹ ஹா ?
Deleteஆகலாம் நீங்கள் உதவி செய்தால் ஆமாம் நீங்கள் தானே தினமும் புலிக்கு பல் தேய்து விடுபவர்
Deleteமக்கள்: இந்த DARK KNIGHT ட்டு பேசியே ஹிம்சை கொடுக்குறானே....அதான் உங்க ஊருல அஹிம்சையா?????.......
Deleteபுலி பால் சாப்ட்டா புஷ்டி ஆகலாம்னு சொல்ராய்ங்களே அது உண்மையா.:-(
Deleteநல்லவேளை புலி பிரியாணி கேட்டு எனக்கு பிஸ்மில்லா சொல்லாம உட்டீங்களே.......
Deletedear tet friends I have excel format of all 5% relaxation candidates details from TRB website I downloaded today. I convert district wise pdf documents to excel. by referring to TRB website as a sample I updated ARIYALUR district candidates weightage and subject. If few volunteers helps we can make for all the districts. I already converted document to excel so it will be so helpful to know our position. if anybody willing to join in this work. from this ariyalur district details itself I feel some how confident that many of us get job. kindly give your mail id I will send whatever district you want to update. maybe if one person takes one district by tomorow this time we will be completing this work. after completing lets upload in kalviseithi website. its my personal opinion. instead of being in dilema why dont we try. surely our analyse will help all.
ReplyDeletefriends I am saying for paper 2. why nobody is interested to do this work. please lets do analyse for our tet paper 2 for all districts.whatever details we can collect lets collect. I just spent 3 hours and completed one district. if u all cooperate lets do for remaining 31 district. sri, maniarasan sir normally you people will volunteer in these type of analysing work. why no one agree for my idea
For paper 2 there are many subjects sir. Its a very tedious process.
Deletes may be but its possible if we works together. send your mail id I will send the file I prepared.then you will feel its easy. I started doing for chennai now. its the big file has more than 1097 candidates. where there is a will there is a way friend.
Deletecan you send me the list of all passed tamil major candidates (atleast tet number list)to my id earnmoreforyou@gmail.com i will do the best
DeleteVivek sir please send the excell to this mail id r.mahiraj@yahoo.in
DeleteVivek sir mail id r.mahiraj@yahoo.in send pannitingala
Deletefriends I will send mail wait. which district your ready to prepare. I will give that ariyalur district as sample. sorry for late reply.
Deleteplease check your mail. I sent mail just now. I have only ariyalur district updated. other districts have to be done. kindly take any one district and join in my work
Deletechittu mittu madam /sir, I have only ariyalur dt details. other district I have to do. I just invited our kalviseithi friends to jin in this work so that work can be done at the earliest. if u need i will send ariyalur details
DeleteYes Mr Vivesha Vivek.
Deletesolomon.tvs@gmail.com
sir please check ur mail. sent ariyalur details. which district you want to take sir. i will send excel file. lets hare and do.
DeletePlease send me Excel format of Coimbatore dist. and tell what format you want output.
Deleteso that I can send you. I am waiting my dear.
rajalngam sir nan hindu piramalaikallar anal paper 2 maths major enakku ethil vaippu ellaya? plz therinthavagal pathil sollavum nan madurai candidatethan enakku onnum puriyala help me...
ReplyDeleteThis is for paper 1 only madam.
Deletepaper 2kku entha mathiri preference ellaya?
DeletePaper 2 ku inimel notification varalam madam.
Deletesri nan erkanave ungalidam kallars patri question ketttu erunthen maranthuttingala?
ReplyDeleteஅதற்க்கு பதில் ஏற்க்கனவே கொடுத்துவிட்டேன்.. கள்ளர் பிரிவுக்கு என்று SCA பிரிவினருக்கு SC யில் உள்ஒதுக்கீடு உள்ளது போல MBC பிரிவில் கள்ளர் பிரிவினருக்கு ஏதும் உள்ஒதுக்கீடு இல்லை. அதனால் MBC பிரிவில் வருவர்.. மற்றபடி கள்ளர் பள்ளிகளில் (நலத்துறை பள்ளிகள்) அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கபடுவது பற்றி ஏதும் தெரியவில்லை. ஆனால் இப்போது தாள் 1 ல் கொடுக்கப்பட்டுள்ளதால் இருக்க வாய்ப்புள்ளது...
Deletethank u sri paper 2 erunthal rompa santhosam
Deleteஉஷா சகோதரி நானும் வந்துட்டேன்..... அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.....
ReplyDeleteDARK KNIGHT ஏன் ஒரே அழுகை?? என் சங்கத்து ஆள அடிச்சது எவன்டா??
Deleteஹா...ஹா....ஹா.... பதறவேண்டாம் தோழி..... நேற்று இரவு ஒரு கனவுங்க.... அந்த பதட்டத்துலயும் பயத்துலயும் தேர்ந்தெடுத்த படம் தான் அது.......
Deleteநண்பரே எனக்கு தினமும் இதே போல் கனவு வருகிறது என்ன செய்வது?dark night என்று பெயர் வைத்ததால் இரவில் மட்டும் தான் வருவீரோ?
Deleteஎனக்கு வந்த கனவை சொன்னால் சிரிக்கமாட்டீர்களே Bio Zoology நண்பா????
Deleteகாத்திருக்கிறேன் கூறுங்கள்
Deleteசொல்லுங்கள் ஆர்வமாக உள்ளேன்
Deleteவணக்கம் கார்த்திக் நண்பரே.... நீங்களே பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி... நானும் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறேன் போல........ உங்களுக்கு எனது ஆயிரம் நன்றிகள்
Deleteநண்பர்களுக்கு வணக்கம்
Deleteயாரும் தவறாக நினைத்து விட வேண்டாம்.Knight என்பதற்கு "வீரன்" என்று பொருள்
வணக்கம் சங்கம்...
Deleteஇனி உங்கள் வழியில் நண்பரே இப்போது முதல் எனது பெயருக்கு பின் படிப்புகளை போட்டுகொண்டு எல்லோரையும் வம்புக்கு இழுத்த கார்த்திக் ஜ உங்கள் பரந்த மனசால மாத்திட்டிங்க இன்று முதல் கார்த்திக் பரமக்குடி சண்டியர் என பெயர் மாற்றம் பெறுகிறேன் தேவை இருந்தால் மட்டும் கார்த்திக் என்ற பெயரில் வருவேன் என்னை மாற்றிய DARK KNIGHT அவர்களுக்கு நன்றி
Deleteமணி நண்பரே நிச்சயம் தவறாக நினைக்க மாட்டேன் ..ஒரு flow வில் வந்து விட்டது...
Deleteyes, I know sir.this is called "tolerance" . You are welcome sir.
Deletekanavu yanna amuthan
Deleteநன்றி மணி நண்பரே எனது 7.07ப்ம் கருத்துக்கு உங்களது பதிலை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..பல முறை கேட்பதால் தவறாக நினைக்க வேண்டாம்
Deleteஎன்ன கனவு... சொல்லும்.. சொல்லித்தொலையும்..
DeleteIn fact i am not able to know all case details directly. But I am in touch with most of the person who filed cases.So i first ask that persons and then reply you.
Deleteஉண்மையை சொல்லவா... நேற்று என் பொருட்டு மற்றவர்கள் உங்களோடு விவாதித்ததில் எனக்கு கொஞ்சம் மன வருத்தம்... காரணம் முதலில் உங்களை நான்தான் வம்புக்கு இழுத்தேனோ என்று மனம் சஞ்சலப் பட்டது..( நீங்கள் மணி நண்பருக்கு தெரிவித்த கருத்துக்கு நான் பதில் கொடுத்திருக்கக் கூடாது..அது ஒருவகையில் தவறுதான்)
Deleteஆனாலும் பலவிதத்தில் முற்போக்காக பேசும் உங்களுடனான வாக்கு வாதம் (அது சண்டை அல்ல) அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைய முடியும் என்று நம்பினேன்.(அதற்கு எனக்கு அருகதை இருக்கிறதா என்று தெரியவில்லை)
எந்த கருத்தும் சண்டையாக மாறவேண்டிய அவசியமில்லை..... நல்ல விவாதமாகவும்... ஆரோக்கியமான நட்புப் பறிமாற்றமாகவும் மாற்றப்பட முடியும் என்பதை உங்களோடு பேசி நிரூபிக்க விரும்பினேன்..... நீங்கள் அதற்கு சரியான ஆள் என்றும் நம்பினேன்... ஆனால் துரதிருஷ்ட வசமாக நான் மீண்டும் வருவதற்குள் நீங்கள் சென்றுவிட்டீர்கள்.....
ஆனால் உங்கள் மீது நான் வைத்த நம்பிக்கை இதோ உண்மையாகிவிட்டது.....
அறிவுரை சொல்றதெல்லாம் ரொம்ப சுலபம் சார்... நான் நேத்து செய்தது அதுதான்.... அதுக்கெல்லாம் நன்றி சொல்லவேண்டிய அவசியமில்லை.... ஆனால் அந்த ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்திற்கு நான் தலைவணங்குகிறேன்......
யாரோ ஒருத்தன் சொன்னத யோசித்துப்பார்த்து அதை உள்வாங்கி ஏற்றுக்கொள்வது என்பது மிகமிக கடினமானதும் நமது Ego வை சீண்டி நிலைகுலைய வைக்கும்படியான விஷயமும் ஆகும்......அபூர்வம்..... லட்சத்துல ஒருவர் தான் அப்படிப்பட்ட லட்சிய மனிதராக முடியும்.... நீங்கள் அப்படிப்பட்டவர்தான் போல........
பொறுமை பெரிய கனவு Type பண்ண நேரம் எடுக்குது..... பண்ணிக்கிட்டே இருக்கேன்....
Deleteநான் நீங்கள் சொல்லும் அளவுக்கு அல்ல நான் படித்த சில படிப்புகளை பெயருக்கு பின் போட்டுக் கொண்டு எக்சல் பார்மட் உருவாக்கி எதோயே கண்டுபிடித்தது போல் பெருமை கொண்டேன் எல்லாம் மாயை உடனே மறைந்து விடும் என்பதை உங்கள் மூலம் புரிந்து கொண்டேன் என் வாழ்வில் இனி அடக்கமாக இருப்பேன் எதை செய்தாலும் தன்னடக்கதோடு செய்வேன் என் வாழ்வில் மறக்க முடியாத நபர் நாம் வாழ்வில் பிறர் அறிவுரை கேட்டு எதையும் முடிவு எடுக்க கூடாது சொந்தமாக முடிவு எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் நீங்கள் செய்தது அறிவுரை அல்ல வாழ்க்கை பாடம் அதான் ஏற்றுக் கொள்கிறேன் நன்றி நண்பரே இறுதியாக உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா கேட்ககூடாது நீங்கள் மிகவும் அனுபவசாலியாக உள்ளீர்கள் அதான் திருமணம் ஆனால் பல புரியும் என்பர்
Deleteகனவு இதுதான்:
Deleteகும்மிருட்டு.... அதுலகூட கருப்பு உடை அணிந்திருக்கும் நான் என் கண்ணுக்கே தெரியறேனே அது எப்படி logic படி புரியல..... பரவாயில்ல... (தீவிரவாதிங்க.... கொலைகாரர்கள்.... பேய்கள்லாம் தொரத்தும்போது ஒரு நாலுக்கு நாலு சைஸ் குழிக்குள்ள ஹீரோவும் ஹீரோயினும் ஆல்ப்ஸ் பனிமலைல டூயட் பாடுரத கேள்வி கேக்காம காசு குடுத்து பாத்து பாத்து பழகிடுத்து போல.....)
வருத்தம் என்னான்னா கனவில என்னப்பாக்க எனக்கே சகிக்கல.... கருப்பு dress, கோண மூக்கு, இதுல முதுகுக்கு பின்னாடி பெரிய படுதாவேற....idiotic dress..... அப்பத்தான் நெனச்சேன் ஏன் கார்த்திக் நண்பர் அப்படி பேசினார்னு.....
அதவிட கொடுமை என்னான்னா என்னச்சுத்தி பாரதிராஜா படத்துல வர மாதிரி லா லா லா Music ஓட தேவதைங்க......
அதுலயும் வருத்தம் பாருங்க....அதெல்லாம் ஆம்பள தேவதைங்க....??????!!!!!! சத்தியமா Logic புரியல....
எல்லாரும் சேர்ந்து... பூச்சி....பூச்சி....பூச்சி....அப்படின்ணு Gladiator படத்துல hero வ புலிகிட்ட மாட்டவிட்டுட்டு சந்தோஷமா கத்துவாங்களே அப்படி கத்தறாங்க....
உத்து பாத்தா எல்லாம் நம்ம கல்விச்செய்தி நண்பர்கள்.....
நடு மேடைல ராஜாமாதிரி ஒருத்தர்... "ஏண்டா பயலே... என்னைப்பாத்து அப்படி சொல்லிட்டயேடா" ன்னு பல்ல கடிக்கிறார்........ (தொரத்திட்டு ஓடும்போது எப்படி சீன் மாறிச்சின்னெல்லாம் கேக்கக் கூடாது.. துப்பாக்கி படத்து 12 பேர் பிரியும் போது 3 பேர் வரும் கட்டத்தில் எப்படி சரியாக பிரிந்து போனாங்கன்னு கேட்டீங்களா???? பேசாம பாத்தீங்க தான.....)
அப்பத்தான் அந்த கொடூரம் நடந்தது..... அழகா... ஹேண்ட்சம்மா ஒரு ஆம்பளை....(நான் மட்டும் கண்றாவியா... மத்தவங்கள்ளாம் அழகா... என் சொந்த கனவுலயே இப்படின்னா மத்தவங்க கனவுல எப்படியோ???? கடவுளே!!!)
என்ன சொன்னேன்... ஆங்.... ஒருத்தர் ரெண்டுகைலயும் ஏதோ எடுத்துகிட்டு பக்கத்துல slow motion ல ஓடி வற்றாரு..... உத்துப்பாத்தேன்.....
ஒரு கையில - பேகான் ஸ்ப்ரே....
இன்னொரு கையில - சிகப்பு ஹிட்டு......
.....ஆ.....ஆ......ஆ...... அப்ப கதறிக்கிட்டு எந்திரிச்சவந்தான்.....
நீங்க திரைபடம் எடுக்கலாம் நான் புரடியுஸ் பன்றேன்
Deleteகனவுலயும் dark knight கதாபாத்திரம் போல gladiator வீரனா தான் கனவும் காணுவீங்களா....
Deleteஏன் ஸ்ரீ சார்....ஏன் இப்படி..... நாம Batman மாதிரி இருந்தா அழகா அம்சமா இருக்கும்னு நெனச்சிட்டு இருந்தேன்... இவ்ளோ கண்றாவியா இருக்கும்னு எனக்கென்ன தெரியும்.....
Delete(கார்த்திகா தேவி, மேரி மற்றும் உஷா சகோதரிக்கு வண்க்கம்.... தாமதமான Greetings க்கு மன்னிப்பு)
இதுக்கு தான் தினமும் கண்ணாடி பாக்க கூடாதுனு சொல்றது DARK KNIGHT. இனிமேலாச்சு கொஞ்சம் கொறச்சுக்கோங்க. ஹி ஹி ஹி
Deleteகல்வி செய்தியில் பதிவான இரண்டாவது கனவா??ம்ம்ம் பட்டையைக் கிளப்புங்கள்.,
Deletearumaiyana kanavu naanga ellam erunthoma ???? antha handsome yaaru???
Deleteஅப்படினா அருள் ஜோசப் சார் சொன்ன முதல் கனவை இன்னும் ஞாபகம் வைத்துள்ளீர்கள்...
Deleteஎல்லாரும் இருந்தீங்க... Handsome & ராஜா கெட்டப் யாருன்னு கண்டுபிடிக்க முடியல.... கற்பனையில் வளர்த்துக்கொள்ளவும்.......
Deleteoruvela namma rajalingam sira erukkumo ?????
Deleteஇல்லை Sri sir.அந்த பதிவை நான் பார்க்கவில்லை.நான் சொன்னது வேறு.அந்த கனவு நிறைவேறியிருந்தால் இங்கு இவ்வளவு பதிவுகள் இருந்திருக்காது.நான் குறிப்பிடுவது பிராமாண்ட மேடை கனவு.செரட்டை அவர்களால் எழுதபட்டது என நினைக்கிறேன்.
Deleteமன்னிக்கவும் நானும் அவருடைய கனவை தான் குறிப்பிட்டேன்... ஆனால் அவருடைய அந்த செரட்டை என்ற பெயரை சொல்லாமல் அவரின் இயல்பான பெயரை சொல்லிவிட்டேன்...
Deletenaanu athaithan ninaithen karthika.
Deleteஉங்களுக்கும் ஸ்க்கு ஸ்க்கு என்றா கேட்டது??? எனக்கும் ஸ்க்கு ஸ்க்கு என்றுதான் கேட்டது......(செரட்டை சார் கனவுதான்)
Deleteஅப்புறம் ராஜலிங்கம் சார்.... எனக்கும் அவர்தானான்னு ஒரு சந்தேகம்.... அவர் பெரியவர் அவரை வேறு நான் நேற்று இழுத்திருந்தேனா.... என்ன நினைப்பாரோ என்று தயக்கம்.....
onnum ninaikka mattar. avarum namma gang than.
Deleteநீங்க வேணும்ம்னா gladiator ஆ இருங்க "இருட்டு வீரனே" ஆனா நாங்க மாட்டோம் அந்த படத்தின் முடிவைப் பற்றி தெரியும்...
Deleteகதை சொல்லறேன்.. கனவ சொல்லறேன்னு என்ன ஒரு வில்லத்தனம்...
ennoru chance oruvela namma sriya erukkumo erukkathu avarthan computer engineer pola erukkar.apparam yaaru ???????
Deleteஓ..எனக்கு அவருடைய உண்மை பெயர் தெரியவில்லை.எப்படி மறக்க முடியும்?அதை படித்த நிமிடம் அனைவருக்கும் பணிநியமன ஆணையை கையில் வாங்கியது போன்ற உணர்வு தோன்றியிருக்கும்..அப்படித்தானே உஷா அக்கா?
Deleteஉஸா மேடம் என்ன சொல்லுங்க....
Deleteஸ்ரி நண்பரே செரட்டை ஸார்(அருள்ஜோசப்) என்னுடைய நிறுவனத்தில் உளவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்....
தங்கள் அனைவரையுமே கேட்டதாக சொன்னார்....
ஐயையோ.... அப்ப இவ்ளோ நேரம்........
Deleteநன்றி நண்பரே.. நாங்களும் கேட்டதாக சொல்லுங்கள்..
Deletearul joseph siraium avanga paiyan i forgot his name visaricham sollunga neengalum yanga gang thane
Deleteammam karthika marakka mudiyatha kanavu.
Deletekeep quiet dark knight eppo onnum nadakkala avar namma sir than onnum ninachikka maattar.
Deletehai friends pls clear my doubt, en husband's community hindu kallar nan adha vachi priority ketkalama, sila proof kamichi willingness koduka mudoyuma, verify centre pogalama pls answer me
Deletenama ellam onna maranthuttom we r tet canditates be serious.
Deleteஉஷா அக்கா சொன்னா சரிதான்......
Deleteகனவு நிச்சயம் ஒருநாள் நனவாகும் என்ற நம்பிக்கையில் இனிய இரவு வணக்கம்..
Deleteethukku mela veetla tinnu kattiduvanga bye trb web site open aagalaiyam yannanu yaravathu paarunga gud ngt
Deleteசெரட்டை ஸார் கடந்த இரு வருடமாக என்னுடைய நிறுவனத்தில் தான் உளவியல் பாட்ப்பிரிவு எடுத்து வருகிறார்....இன்று தான் என் பெயர் செரட்டை என்று சொன்னார்....
Deleteஉஸா மேடம்,மணி,ஸ்ரி உங்களை பற்றி நிறைய விசரித்தார்....
போறபோக்குல கொழுத்தி போட்டுடீங்களே.. சரி சரி நீங்கமட்டும் போய் நல்லா தூங்குங்க..
Deletesira romba miss pannronnu sollunga avar kanavu viraivel nichamagum apparam ennoda namekku sha type senja correcta erukkum raja sir
Deleterajalingam sir, sri sir , mani sir, sandiyar sir pls answer my question en husband's community hindu kallar nan adha vachi priority ketkalama, sila proof kamichi willingness koduka mudoyuma, verify centre pogalama pls answer me
Deleteதப்பு தப்பு தப்பு..
Deleteலா லா லா தீம் மியுசிக் விக்ரமன் படத்துல தான் வரும். அவரு அதுக்கு டிரேட் மார்க் வாங்கிட்டாரு.பேட்மேன் போச்சு போ. உங்க மேல நஷ்ட ஈடு கேஸ் போட போராரு..
ellai sri 65 vathu vilaiyattu vizha yavvaru nadai pettrathu???
Deleteஅதான் பாதி தூக்கத்துல எழுந்து கமென்ட் செய்ய கூடாது.. அது 65 இல்ல 62
Deleteபோங்க பாஷா பாய் நீங்களே மாட்டிவிட்டுடுவீங்க போல.......
Deleteநானும் தூங்க போறேன்....... அன்பு நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த இரவு வணக்கங்கள்..... May the Great Architect of this wonderful Universe bless and make all our dreams come true. Good Night, Sweet Dreams.
மகாலட்சுமி மேடம் உங்களுடைய ஜாதி சான்றிதழில் என்ன உள்ளதோ அதைதான் எடுத்துகொள்ளுவார்கள்..
Deleteஏற்கனவே கண் எறியுது....
Deleteஇதுல ஷா வெற விட்டுட்டேனா?????
Ok...ஷ ஷா போதுமா மேடம்....
Vivesha vivek sir naan ready aanal aanidam computer illai phone matume ullathu athil weightage parkamudiyavillai sir sir neengal ariyalur dist details annudaiya email id pls sir mssivanandhan@gmail.com
ReplyDeleteFgjnhsvhmdegy gkhffdnvf evhfhhg hnfxgdghhkcvr vfddtrgdvl htedgvgdc cbbvfhchrutf ghjjcggrdd bnhbbbhb
ReplyDeleteAll TET Candidates please for your info.
ReplyDelete1. If waiting for case why that she ( TRB ) told Paper 2 rank list will be publish within one or two day , she don’t know cases or pending .
2. If posting in Sep 14 not required Final list write now, based on final list some cases will come to face our (TRB) Govt.
3. If am getting job or not no issue I will not bother rank list , but we cannot think all are same mind ( My self is 63.05 English BC (Female) TET Mark is 93 ) somebody will not in rank list sure they will go to court
4. Here all are saying you will get job, you will not get job & really no one know the real situation of all others wtg.
5. Mr.Manirasan, Sathish , Sri only for you , Raja lingam & Vijay kumar Chennai all are giving good comments but they also don’t know the others wtg .
6. We almost waited one year because lot of cases and relaxation reason.
7. Real reason of delay in posting Govt not having sufficient fund to appoint huge teachers write now.
8. Govt target next election in 2016 Tamilnadu , Posting will be allot next year Dec 15 or Jan 16 sure current Govt will get majority of vote.
9. If really waiting for cases no words to say FINAL Results on 30th July , 1st Aug. & 4th Aug but no results
10 . if govt thinks posting before relaxation should be complete but govt think to postponed it that's why all problem created by govt.
11. think your self and wait and watch what will happen
priya erode ne entha community pa last week onnoda comment parthen anal ne dncnu mattumthan mention pannierunthai ne paper1 or paper 2
ReplyDeleteHi
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் சமிபகாலமாக மிக விரைவாக செயல்படுகிறது...
ReplyDeleteஅதனால் விரைவில் இறுதி பட்டியல் வெளியாகும்...
சத்யராஜ் நண்பரே எனது 7.07ப்ம் கருத்துக்கு உங்களது பதிலை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..
DeleteVivasha vivek sir pls send me ur email id mssivanandhan@gmail.com
DeleteBIO- Zoology
Deleteஉங்கள் கேள்விக்கு நான் பதில் கூறுகிறேன்..................
கண்டிப்பாக 5% குறைத்தது குறைத்தது தான் ஏன்னா அது அம்மா அறிவிச்ச ஆஃபா்.....
ஆனால் GO 71 ஜ Chenge ஆகும்..................
90 க்கு மேல் எடுத்தவங்களுக்கு முன்னுரிமை..............
எப்படி தொியுமா....................
இப்ப டெட் க்கு 60% வெயிட்டேஜ் தா்ராங்க..........
GO 71 Chenge ஆனால் 80% வெயிட்டேஜ் தருவாங்க
i think this is exact point to solve all problem...it may be 70 to 80% for tet and cancel the +2 mark.this is my expectation
Deletepg list viitta piragu than bt list varum becauce pg la pass panna vanga 1000 peravadhu tet 2 la pass panni iruppanga so idhunala problem varalam
ReplyDeleteyes sathish your correct
DeleteFinal list yeppa varum?
ReplyDeleteMani sir Onondaga community certificate la hindu-kallar nu pottu Orrin ennaku preference unda p1 99 marks
ReplyDeleteகண்டிப்பாக பிரமலை கள்ளர் இருந்தால் பிறமலை கள்ளர் மதுரை தேனி ராமநாதபுரம் மாவட்த்தில் தான் இருக்காங்க நீங்கள் கள்ளர் வாய்ப்பு என்பது கடினம் பிறமலை கள்ளர் என்று இருக்க வேண்டும் இருந்தாலும் நீங்கள் விசாரித்து பாருங்கள் வாய்ப்பு இருந்தால் பாருங்கள் வெற்றி கிடைக்கும்
Deleteகண்டிப்பாக உண்டு sir.வாழ்த்துக்கள்.
Deletehai friends pls clear my doubt, en husband's community hindu kallar nan adha vachi priority ketkalama, sila proof kamichi willingness koduka mudoyuma, verify centre pogalama pls answer me
Deletefirst pg list after paper2 list idhu than truenews
ReplyDeleteஅனுபவசாலியா??? ஹா...ஹா...ஹா...போங்க நண்பா நீங்க வேற... எனக்கு வயசு 31.... தோல்விகளை மட்டுமே கடந்த 14 வருடமாக சந்தித்து வருகிறேன்.... நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.... என்னை என் சிறு பிள்ளைத்தனங்களை பொறுத்துப்போகும் பெருந்தன்மையும் பொறுமையும் உள்ள நண்பர்கள் குறைவு.... அதனால தான் உண்மைப்பெயர் உபயோகிப்பதில்லை.... வேறு பெயர் கொள்கை கோட்பாடு போன்ற குப்பைகளிடமிருந்து கொஞ்சம் விடுதலை தருகிறது அதுதான்...... இது போதும் மக்கள் இப்பவே என்ன திட்ட ஆரம்பிச்சிருப்பாங்க........ ரொம்பபேசறேன்னு........
ReplyDelete14 வருடம் தோல்வகளையே சந்தித்த நீங்கள் தானே சிறந்த அனுபவசாலி.
Deleteதோல்வியே ஒருவனுக்கு ஒரு சிறந்த ஞானகுருவாகுமே.
வாழ்த்துக்கள்
A ALEXANDER SOLOMON Aas சார்... உங்கள் கருத்துக்கு நன்றி....
Deleteநீங்கள் சொல்வது சரிதான்.... பல கட்ட கடும் மன உளைச்சல்கள் வேதனைகளுக்கு பிறகு இந்த ஒரு வருட காத்திருப்பு எனக்கு கற்றுத்தந்த பாடங்கள் ஏராளம்...
முன்பிருந்த என்னைவிட ஒரு அகம்பாவம் கொண்ட திமிர்பிடித்த தறுதலை இருக்கமுடியுமா என்று தெரியவில்லை... ஆனால் அந்த பழைய ஆள் இப்போது இல்லை.... காலம் மருந்து மட்டுமல்ல நல்ல வாத்தியாரும் கூட... பலநேரத்தில் பிரம்பெடுக்கும்.... பின்னிப்பெடலெடுக்கும்..... என் வரையில் எல்லாம் நல்லதுக்குத்தான்........ அரசுப்பள்ளி இல்லேன்னா அடுத்த பள்ளி.... வேலை கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன..... இருக்கா இல்லையான்னு உறுதிசொன்னால் மட்டும் போதும்.... அதற்காகத்தான் காத்திருக்கிறேன்..... ஒருவன் இரண்டு எஜமான்களிடம் வேலை செய்யமுடியாது இல்லையா???
Good Mr Dark Knight.
DeleteOur personality depends ourselves. But our attitude will depend others.
will anyone of u clarify my doubt friends??? pplllssss na mbc but kallar illa tat welffare schl option ku poga chance iruka or yenakilaya
ReplyDeletedark knight anna sri anna usha mam or bio na karthi na anyone reply this pa
Deletemam they r clearly mention that is for piraimalai kallar.so no chance for u.
Deleteஇதில் கள்ளர் பிரிவினருக்கு முன்னுரிமை மட்டுமே கொடுக்கப்படும். அதில் யாரும் இல்லை என்றாலோ அல்லது வேறு பள்ளிகளை தேர்ந்தெடுத்தாலோ அந்த நலத்துறை பள்ளிகளில் மற்றவர்களை நியமிப்பார்கள்...
Deleteநீங்கள் போக முடியாது
Deletemunnurimai mattum kallar pirivukku avargal thernthedukkatha patchathil namamum sellalam, appady kidacha kuda okay than naanum mbc ( vanniyar ) than sunitha.
DeleteThis comment has been removed by the author.
Deletethank u dear
Deletethank u very much friends:)
Deletesunitha.k தங்கைக்கு எனக்கு பதில் தெரியவில்லை... அதனால் தான் சொல்லவில்லை......
DeleteDear,BIO-ZOOLOGY அவர்களே,
ReplyDeleteமதிப்பெண் தளர்வு நீக்கப்படுமா என்ற உங்கள் கேள்விக்கு விடை காண்பது எளிதானது அல்ல.
அதனைப்பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெறிகிரது அதைப்பற்றி விவாதம் வேண்டாம்...
மதிப்பெண் தளர்வு நீக்கம் என்பது அரசு முடிவெடுத்தால் மட்டுமே அது சாத்தியம் இடையில் கொடுத்தது தவறு என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர் அதற்கான வழி முறை இருந்ததால் தான் சலுகை வழங்கியுள்ளனர்
100% மதிப்பெண் தளர்வு சலுகை நீக்க முடியாது அதற்கான வாய்ப்பே இல்லை
(this is my own comment pls dont interfer any others)
எதுவானாலும் வரும் 18 ஆம் தேதிக்குள் அணைத்து ஆசிரியர்களின் ( PG,BT,Sec.Grad) இறுதிப்பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது...
நன்றி...
மிகவும் நேர்மையான பதில் சத்யராஜ்.T நண்பரே.....
Deleteஇப்ப நீங்க சேலத்துல இருக்கீங்கனு தெரியுது நீங்கள் பேப்பர் 1 இல்ல 2 என்ன மார்க் இப்ப வேலை கிடைச்சுருமா திருமணத்தை பற்றி குறிப்பிடவில்லை அது உங்கள் சொந்த விசயம்
ReplyDeleteநான் தாள் II வேதியியல்..... மதிப்பெண் Weightage ரெண்டுமே குறைவுதான் நண்பா.... BC வேற..... கடவுள் அருளை மட்டுமே நம்பி சென்ற ஏப்ரல்முதல் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு காத்துக்கொண்டு இருக்கிறேன்.... அருமையான சின்ன தம்பி சம்பாதிச்சு.... வீட்டயும் பாத்துக்கிட்டு...... அண்ணா உனக்கு எது சரின்னு படுதோ அத செய் அது வரை எதப்பத்தியும் கவலப்படாதன்னு ஊக்கம் கொடுக்கறான் படவா....... அவங்கண்ணன் ஏதோ பெரிய ......ன்னு நெனப்பு....நமக்குதான தெரியும்..........டவுசர் கிழியரது........
Deleteஇதவிட வேறென்ன வேணும்???? என்ன மாதிரி எருமைக்கு.... ஜாலி.... சினிமா....அதும் ஹாலிஉட் சினிமா.... இலக்கியம்..... லேகியம்னு காலத்த கடத்திக்கிட்டு இருக்கேன்.......
Mr. DARK KNIGHT(AMUDHAN)
Deletei like u r comments...
amuthan neengalum science teachera???
Deleteஆமா சகோதரி.... அதனால தான் கல்விச்செய்தி நண்பர்களோடு Chemistry பயங்கரமாக Workout ஆகுது போல......
Deleteநன்றி சத்யராஜ்.T நண்பரே..... என்னுடைய பதிவுகள் ஏதாவது ஒருவகையில் TET சொந்தங்களுக்கு மகிழ்ச்சியோ புதிய திறப்பையோ தருமெனில் அதுவே என் பாக்கியம்.....
Deletecheck ur mail brother.
DeleteThank You Sister
DeleteGudnyt dark knight.
DeleteGood Night, Sweet Dreams Karthika Devi
Deletekallar communityla neraiya erukku ( esanattu kallar, settlement kallar, thondaiman, vandaiyar group tanjoure kallar etc...) but trb mention seithiruppathu hindu-piramalaikallar only intha community makkal atigamaga thiumangalam, theni usilampatti paguthigalilthan ullargal sandiyar
ReplyDeleteவெற்றி நிச்சயம் நன்றி துங்கபோறேன்
ReplyDeleteநண்பா நீங்க வீட்டுல கருப்பு ஹிட்டா இல்ல குட் நைட்டா????? ....
Deleteபரவாயில்ல இப்போதைக்கு Goodnight sweet dreams.
An aptitude test awaits aspiring teachers in Gujarat
ReplyDeleteTransparency and an end to manipulation can be expected in the selection ofteachers and head masters now as Gujarat government has introduced Teachers Aptitude Test (TAT) in their recruitment process.
The test will carry 70 per cent weightage, while educational qualifications will have 30 %. The test will be conducted by the Gujarat Secondary and Higher Secondary Education Board (GSHSEB), Gandhinagar, at least once every year.
A body called the Gujarat State Secondary and Higher Secondary School Educational Staff Recruitment Selection Committee will function as the selection committee.
The body will ascertain the number of posts of head masters and teachers for which recruitment is to be made, from the inputs given by the respective district education officers.
The selection committee will be headed by the commissioner of schools. The vice-chairman of GSHSEB, a state government officer of deputy secretary rank, educationists and representatives of the school management associations will be its members.
Hasmukh Adhia, principal secretary of state education department said that TAT has been introduced to eliminate possible malpractices in the teachers' recruitment.
"Earlier, there were many complaints about irregularities and corruption.Now, the process will be transparent as candidates will be judged on their performance in the test and their educational qualifications. There will be no personal interviews and the selection committee will prepare the merit list of the applicants," he said.
Giving details of the test Adhia said, "Total marks of TAT will be 250. There will be two papers. A paper of 150 marks will check aptitude of applicants to become teachers. It will also check their general knowledge, language skills, etc. This paper will be common for all the candidates."
"The second paper of 100 marks will be of the subject in which the candidates have got their degrees,” he said
GUJARAT GOVERNMENT'S TET POLICY
ReplyDeleteThe test will carry 70 per cent weightage, while educational qualifications will have 30 %.
Total marks of TAT will be 250. There will be two papers. A paper of 150 marks will check aptitude of applicants to become teachers.
The second paper of 100 marks will be of the subject in which the candidates have got their degrees,
நான் தூங்க போறேன் குட் நைட்
ReplyDeleteகல்வி செய்திக்கு இனிய இரவு வணக்கம் , இனிய இரவுஇன்ப கனவு good night and sweet dreams
ReplyDeleteதிரு. விஜய். அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteஇதைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்
நிச்சயம் இறுதிப்பட்டியலில் மாற்றம் இல்லை என்பது உறுதி...
இறுதிப்பட்டியல் விரைவில் வெளியாகும்.
நன்றி...
hai friends pls clear my doubt, en husband's community hindu kallar nan adha vachi priority ketkalama, sila proof kamichi willingness koduka mudoyuma, verify centre pogalama pls answer me
ReplyDeleteDear friends yaravathu linela irukingala
ReplyDeleteTRB website open agavillai, where have upload selection list
Please any try to visit TRB website
Clearly open now. No list today g.n8
Deleteபயப்படாதீங்க நண்பா.... நல்ல செய்தி இப்ப வரை இல்லை.....
Deletenalla vela payanthuttan
Deletewithout studying properly .now everyone one pointing out the mistake of the system. first stop saying mistake about others. see THAT are we proper.
ReplyDeleteTAMIL MBC PAPER 2 TAMIL MBC ABOVE 68 WEIGHTAGE PLS. CONTACT FOR
ReplyDeleteHOW MANY CANDIDATES R PASSED ABOVE 68 %. REPLY
APPLERED201230@YAHOO.COM OR CONTACT TO SMS: 98654 21363