நான் தற்பொழுது அனுப்பியுள்ள பட்டியல் ஆசிரியர் தகுதித் தேர்வில்90 மதிபெண் மற்றும் 89 - 82 மதிப்பெண் எடுத்துள்ளவர்களின்weightage மதிப்பெண்கள் ஆகும்.இவர்கள் அனைவரும் MBC/DNC COMMUNITY பிரிவில்வரும் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் யாருடையபெயராவது விடுபட்டிருந்தால் கல்விசெய்தியில் பதிவிடுங்கள்.
**இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
**கா.நாகராஜன்
**அரசூர் .
**இராமநாதபுரம் மாவட்டம்*
This comment has been removed by the author.
ReplyDeleteTNTET ; PAPER 1 - MBC/DNC COMMUNITY பிரிவில் வரும் மாற்றுத்திறனாளிகள் WEIGHTAGE
Delete- என 'தாள் 1' -க்கானது என்பதை தலைப்பில் குறிபிடுமாறுக் கேட்டுக்கொள்கிறேன்..
'கல்விச் செய்தியின் சேவை..!,
தொடா்ந்து எங்களுக்குத் தேவை..!'
---- மிக்க நன்றி---
திரு. கா. நாகராஜன் அவா்கள் கொடுத்த தகவலானது தாள் 1 (இடைநிலையாசிாியா்களுக்கான Paper -1 MBC/DNC P.H Details only) மாற்றுதிறனாளிகளுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களாகும்...
DeleteSC - P.H - Details... comming soon..
திரு.கா. நாகராஜன் அவா்களுக்கு நன்றி..
Thank to Kalviseithi.
Hi iam mohan. New to the kalviseithi
ReplyDeleteAllways wellcome sir...
Deletepls sir paper 2 mbc maths list prepare pannunga sir.
ReplyDeleteSC(PH) wheightage publish pannunga sir...paper1
ReplyDelete