TNTET-Paper 1 :Top Ranking - General& Communal Turn - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2014

TNTET-Paper 1 :Top Ranking - General& Communal Turn

59 comments:

  1. தாள் 1
    1500 பேர் புரமோசன்ல போயிட்டாங்க
    1 00 000 க்கு மேல் ஆங்கிலவழி கல்வியில்
    அட்மிஷன் சேர்ந்துள்ளனர்
    நிறையபேர் ஓய்வு பெற்றுள்ளனர்
    ஆகவே மக்களே பணியிடம் அதிகமாகும்
    கவலை வேண்டாம்..........

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ADMIN SUPER LET UR CENSORSHIP CONTINUE IT IS NICE TO SEE DECENT NO PROVOCATIVE COMMENTS

      Delete
    3. 100க்கு மேல் தாள்1 இல் 2761 பேர் இருப்பதாக சொல்கிறார்கள் அப்படி இருக்கும் போது இதில் bc,mbc 500 கூட 74 க்கு மேல் இருக்க மாட்டர்களா என்ன?
      பணியிடங்கள் அதிகப்படுத்தினால் மட்டுமே குறைய வாய்ப்பு இருக்கிறது

      Delete
    4. suruli sir,neinga solluvadhu unmaiyanal paper 1 candidates yellorum sandhosabaduvom

      Delete
  2. Sanjay sir, i am bernard.. i belong toMBC my wt is 73.18... why didn't u add my name?... clear my doubt pls...

    ReplyDelete
  3. Editor sir my name was not in sanjay sir's list... pls ask him to answer

    ReplyDelete
  4. கணித பட்டதாரி ஆசிரியர் பட்டியலில் GT-189 இடங்களில் ஒரு இடம் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இது GENERAL TURN (GT) ற்கு மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடத்திற்கு குறைவாகும்.
    BC-162 இடங்களில் 11 இடங்கள் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இது BC இல் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்க படவேண்டிய இடங்களை விட அதிகமாகும்.
    ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியர் பட்டியலில் வரிசை எண் 1062- GTVI ற்கு தகுதியான நபர் இல்லை என்று நிரப்பாமல் விடப்பட்டுள்ளது.இந்த இடத்திற்கு OC இனத்தை சேர்ந்த தகுதியான நபர் இல்லை என்று நிரப்ப பட வில்லையா?
    GTVI - என்பது அனைத்து வகுப்பினை சேர்ந்த VI மாற்று திறனாளிகளைக் கொண்டு நிரப்பகூடிய இடம் கிடையாதா?
    GTPH மற்றும் GTVI என்பது OC யை மட்டும் கொண்டு நிரப்பகூடிய இடங்கள் என்றால் 767(BC), 811(MBC/DNC), 829(MBC/DNC), 969(MBC/DNC) ஆகிய வரிசை எண்களில் உள்ளவர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தார்கள் ?
    வரிசை எண் 1730-BGVI இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் GTVI இல் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய கட் ஆப் (63) மதிப்பெண் பெறவில்லையா?
    தெரிந்தவர்கள் இதற்கு விளக்கம் அளியுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. EVERY THING IS DONE ACCORDING TO LAW AND GO ORDER BY TRB NOTHING WILL BE DONE AT MISTAKE PLS CHK THE LIST CARE FULLY

      Delete
    2. ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பட்டியலில் எந்த அரசாணையின்படி 65.27,63.94 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் GTPH இல் தேர்தெடுக்கப்பட்டார்கள்.
      67.33,67.24 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் BCPH இல் தேர்ந்தேடுக்கப்பட்டர்கள்.
      தவறாக நினைக்கவேண்டாம்.என் சந்தேகத்தை கேட்டேன்.

      Delete
  5. Amma unavagathila saapttu Amma Ku opp poraattama?

    ReplyDelete
    Replies
    1. பணி நியமனம் அடைய போகும் ஆசிரியர்களே உங்கள் ஒருவர் வாழ்க்கைக்காக பொறுப்பாக உட்கார்ந்து படித்தீர்களோ அதே போல உங்கள் கையில் ஒப்படைக்க உள்ள நூற்றுக்கணக்கான குழந்தையின் வாழ்க்கை உங்கள் கையில் நன்கு படித்து வளமான சமுதாயம் உருவாக்குங்கள் நாம் பட்ட கஷ்டம் நமது குழந்தைகள் படகூடாது நாங்கள் அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்ணோடு நமது மக்கள் பணியில் சேர்ந்து கொள்கிறோம்

      Delete
    2. U R CORRECT MR ARUN

      TEACHERS WE ALL BLAME GOVT. TEACHERS OF NOT WORKING U R GOING TO THAT POSITION LET U CHANGE THE FACE OF GOVT,. TEACHERS

      Delete
  6. Coming Monday 25/8/14
    All selected paper 2& pg candidate
    @10 am come to Trb office
    Ethil sumar 10000 person varavendum varuga varuga

    ReplyDelete
  7. பணி நியமனம் அடைய போகும் ஆசிரியர்களே உங்கள் ஒருவர் வாழ்க்கைக்காக பொறுப்பாக உட்கார்ந்து படித்தீர்களோ அதே போல உங்கள் கையில் ஒப்படைக்க உள்ள நூற்றுக்கணக்கான குழந்தையின் வாழ்க்கை உங்கள் கையில் நன்கு படித்து வளமான சமுதாயம் உருவாக்குங்கள் நாம் பட்ட கஷ்டம் நமது குழந்தைகள் படகூடாது நாங்கள் அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்ணோடு நமது மக்கள் பணியில் சேர்ந்து கொள்கிறோம்

    ReplyDelete
  8. பணி நியமனம் அடைய போகும் ஆசிரியர்களே உங்கள் ஒருவர் வாழ்க்கைக்காக பொறுப்பாக உட்கார்ந்து படித்தீர்களோ அதே போல உங்கள் கையில் ஒப்படைக்க உள்ள நூற்றுக்கணக்கான குழந்தையின் வாழ்க்கை உங்கள் கையில் நன்கு படித்து வளமான சமுதாயம் உருவாக்குங்கள் நாம் பட்ட கஷ்டம் நமது குழந்தைகள் படகூடாது நாங்கள் அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்ணோடு நமது மக்கள் பணியில் சேர்ந்து கொள்கிறோம்

    ReplyDelete
  9. Mr.Rajalingam Sir Intha weitage kodutthu Governmenta or Courta sollunga Kandippa Govt.. intha Weitage markkai konduvarala Court than konduvanthathunnu ungallukku nandraga theriyum appo neenga court kelunga atthuyhan correct athai vittitu neenga governmenta torcher kututhha enn sir niyaiyam, but neenga pannum porattam courttaiye svamathikkum seyal court oru judgement kudutthal thalaivanangi eetrukollavendum athuthan correct iilya further appel ponga ithu than correct, ok atha vidunga sir intha weitage konduvandathu Rajabharahi unga aaluthane poi avvara kelunga sir athai vettu yen sir enga life la mannai vaari poduringa venam sir ponga sir Next Tet examla pesikkuvom this our request.

    ReplyDelete
    Replies
    1. Suresh sir, intha go71 konduvanthatu court kidayathu, GO252 konduvantha govt than courtla naagamuthu iyya theerppa"ariviyal poorvamaga" thangalukku saathagamaga eduthukondu go71 konduvanthathu,Naagamuthuiyya entha idathilum intha weightage than siranthathnu sollave illa melum avar weightage muraikku mathippen alikkum muraikku than theervu sonnar (priyavathna, rajabarathi

      ithathayum thangaloda
      case la oru paguthiya ketrunthanga), ungalukku thriuma innnum first cv mudinthvudana file panna seniority case pending irukkunu ithukkella innum theerbu varala sir, mathippen salugai kettu potta case mattum than thallubadi aachu mattrathellam pendinlathan irukku, Ithellam thernthathunalathan trb veliyitta tharkaliga list High court theerpukku kattu pattathunu trb ye notification la othukkolgirathu, sari athellam vidunga first cv govt entha meaning la nadathuchu ? Athula kalanthukittavangala entha thguthila therntheduthanga? Salugai pettravar sirantha asiriyara allathu salugai perathavar sirantha asiriyara?, Ippadi niyayam muluvathum engalpakkam irukkum pothu poraduvathu thavara? Yosiungal nanbar'gale

      Delete
    2. Arun 5% relax ku munnadiye (first cv mudinthavudan) seniority ku mathippen venumnu case potrukkom athu innum pendingla irukku theriuma ungalukku, Eppadi sir ungalala ippadillam pesa mudiyuthu? 100% seniority ya mattume nambi irukka ungalukku mattume porada mudiyathu,seniority + tet mark athigamaga irnthu veru enthavithathulayum thaguthiya inimel uyarthikka mudiyathungara soolnilayila than intha porattame, neenga adutha tet la evvlo mark eduthalum ungalukkum ithe nilamaithan enna adutha tet la evvlavu freshers varuvanga theriumla avanga weightage kooda neenga kandippa potti poda mudiyathu, First ithellam purnthu kondu pesunga matrabadi ALL THE BEST

      Delete
  10. Amma vin nal achiyil niyamanam agapogum asiriyargal sarpaga namathu muthalvaruku mikka nantri

    ReplyDelete
  11. Is there any process going on regarding counseling

    ReplyDelete
  12. Counseling regarding news. Kindly publishe

    ReplyDelete
  13. எப்ப சாரே அப்பாயின்மென்ட்

    ReplyDelete
  14. மேல் உள்ள pap1 தகவலை comment ல பதிவிடவும். mobile ல பார்க்கமுடியல????

    ReplyDelete
    Replies
    1. Elan sir,comment box ku paper 1 content yeppudi kondu varadhunu theriyala

      Delete
    2. Elan sir , What is your wtage ??????????

      Delete
    3. ok manju mam. gurumoorthy sir my wtg is 73.06, sc

      Delete
    4. ELAN SIR NAMAKU JOB KIDAIKUMA

      Delete
    5. Palani m Kandipa kidakum sir

      Delete
  15. MR. PAVI SIR GOOD MORNING., HW R U ? R U GET THE JOB THANAE ? ENNA MAJOR ? IPPOTHU UNGAL COMMANDS IS ADHIGA POSITIVENESS

    THERIGIRATHU ? YARUDANUM FIGHT PANNUVATHILLAI ? 2ND LIST PATRI ETHUVUM SEITHI

    THERIYUMA ? KEEP IN SUPPORT TO 2ND LIST ALSO DUAL TO COUNSELLING ? OK ., MR. PAVI.,

    ReplyDelete
  16. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

    நண்பர் மணியரசன் விஜயகுமார் சென்னை மற்றும் ஸ்ரீ அவர்களுக்கு

    மாவட்டம் வாாியாக துறை ரீதியான காலிபணியடங்கள் தொிந்தால் கூறவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. GETTING THAT IS HARDER THAN GETTING DETAILS FROM SWISS BANK

      Delete
    2. Super asiriyarea....... I think u have tried a lot.. ha .. ha.. ha.. It is really a " CHIDAMBARA RASASIYAM"....

      Delete
  17. Ethil vidupattavargal ethanaai per?

    ReplyDelete
  18. Sir my no 13te25100853 mbc. But am not in your list. Wt 72.32 .

    ReplyDelete
  19. 2Nt list எப்போதும் உண்டு முதல் லிஸ்ட் முடிந்தபிறகு அதை செய்வார்கள் இதுதான் டி ஆர் பி யின் காலம் காலமான வழக்கம் நிச்சயமாக வரும் ஆனால் இப்போதல்ல என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
  20. nagappattinam education district bt history pass 44 members

    ReplyDelete
  21. My name S.Deepalakshmi not included in this list. My weightage 76.86. Tet 106. Bc female. Villupuram district.

    ReplyDelete
  22. My name S.Deepalakshmi not included in this list. My weightage 76.86. Tet 106. Bc female. Villupuram district.

    ReplyDelete
    Replies
    1. Deepa ungalavida adhigama weightage mark vangirukanla

      Delete
  23. RAJESHWARI wtg 74.99 tet 102 MBC sivaganga. pls include above list

    ReplyDelete
  24. Radhika
    hai deepa ungalavida adhigama yaravathu eightage mark vangi irukangala

    ReplyDelete
  25. I can't see this weigtage details.
    Help me.

    ReplyDelete
    Replies
    1. My weigtage is 73.90.
      Bc community.
      What is my rank.

      Delete
  26. Sca rank list podunga sir please...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி