TNTET: Paper II Addendum Notification- TOTAL NO OF VANCANCIES SUBJECT WISE - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

TNTET: Paper II Addendum Notification- TOTAL NO OF VANCANCIES SUBJECT WISE

215 comments:

  1. Replies
    1. நான் கணித பட்டதாரி தேர்வு பட்டியலில் BV ல் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். நான் நலதுறை பள்ளிகளில் பணிபுரிய விரும்புகிறேன். அதற்கு வாய்ப்பு உள்ளதா?

      Delete
    2. ஆதி திராவிடர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்(51) அனைத்து பிரிவினருக்கும் பிரித்து கொடுக்கும் போது ஏன் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்(669) மட்டும் எல்லா பிரிவினர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

      Delete
    3. Poraadum nanbargal
      Ennai ungalukku pidikkavellai (u see my name)
      Ungala 20% Peru 2nd list la :selected eppo solluinga
      Ennai eppo 20% perukku?????
      1.yes
      2.no
      **********************
      3 rd list varapoguthu so (432)be happy it's conf news

      Delete
    4. subu sir thangal like panna karana ennanga sir

      Delete
    5. HOT AND FLASH NEWS:
      ராஜலிங்கத்திற்கு இப்போது பணி கிடைக்க இருப்பதால் எங்கள் ரசிகர் மன்றத்தில் சேர அவசர அவசர மாக விண்ணப்பித்துக் கொண்டுறுக்கிறார்..அனைவரும் வாரீர்.,வாரீர்...ஆதரவு தாரீர்..தாரீர். .

      Delete
    6. Nature jog in u mandram for rajalingam

      Delete
    7. Yesterday Our "Unemployed Urdu teachers association" met Trb JD for p1 urdu passed candidates vacancies.. In return we met "porattam" peoples and Mr.Rajalingam and wished them for their porattam.

      Delete
    8. Anbarasu Anbu
      8.34am comment u well read
      By weightag

      Delete
    9. Ksamy sir or mam. Sg la welfare school posting 1987 varudathirku piragu sc & st tan poduranga. BT's la 60 , 40 muraipadi posting poduranga. 60 for sc and st candidates

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.




      6 மாதம்
      முனபே முடிந்த Tet தேர்வுக்கு 5%
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை (82/150
      எடுத்தலே Pass) வழங்கி
      90/150
      மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
      வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் பணிவாய்ப்பு பறிபோனது.

      Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்

      உண்மையில் உங்களுக்கு இடஒதுக்கிட்டு பிரிவினர்
      (BC, BCMuslim, MBC, SC,ST)
      மீது அக்கறையி௫ந்தால்
      காலிபணியிட்டங்களை விட குறைவானவர்களே
      தேர்ச்சி பெற்ற
      2012 TET தேர்விலேயே மதிப்பெண் சலுகை அறிவித்தி௫ப்பீர்கள்.
      அப்போது (2012 ல்) ஏன் மதிப்பெண் சலுகை வாழங்கவில்லை

      இவர்கள் கூற்றுபடி 2012ல்
      TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
      எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
      ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர்.




      இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும். என்னென்றால் அவர்மீதுதான் அவதூறு வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்க முடியாது.

      நாங்கள்
      தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா இல்லை

      B.Ed / D.Ted படித்தது குற்றாமா இல்லை
      TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா
      இல்லை


      மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
      என்ன செய்ய போகீறீர்கள் ?

      Paper 1 ல்
      Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன போகீறீர்கள் ?

      அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
      நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
      இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
      நமக்கு இதே நீலமைதான் ?

      அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

      தவறான Weightage முறையால்
      அரசு பணி யிழந்து தன்மானம்
      இழந்து நாம் தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல் தமிழக அரசு நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள் தகுதியற்றவர் என்று கூறி நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.

      5%
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை
      வழங்க போரடிய Prince
      கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றுலும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
      கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
      நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவற
      +12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.


      அரசின் தவறான முடிவுகளால்
      90
      மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
      அதை மீட்டெடுக்கும் நேரமீது.
      அறவழியில் போரடுவோம்.
      ஓவ்வொ௫ மாவட்த்திலும் இதை செய்யோம்.

      தேர்வானவர்களின்
      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      2013-14
      கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது?



      .

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. Mr. Vijayakumar chennai Sir, When will this Cases hearing??
      W.A. No.707 & 708
      of 2014 and M.P.No.1 and 1 of 2014 filed before the Hon’ble High Court of
      Madras.

      Delete
    14. தமிழன்August 26, 2014 at 11:15 AM

      இதையே தான் நானும் கூறுகிறேன்........
      இவா்கள் வெய்டேஜ் முறையை மாற்றிவிட்டு........
      இன்னும் 50பா்சன்ட் கூட தளா்வு கொடுக்கட்டும்........
      இதே வெய்டேஜ் முறை தொடர்ந்தால்.........
      இனி எந்த மூத்த ஆசிரியா்களுக்கும் வேலை கிடைக்கபோவதில்லை..........
      இதை உணா்ந்து தீா்ப்பு வர வேண்டும்........

      Delete
    15. ஓரு வேலை வரம் கேட்டு வந்தேன் தாயம்மா

      கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?

      குதமில்லா ஓரு உத்தம நெஞ்சுக்கு
      சோதனைகள் எதுக்கு ?

      நான் வாங்கிய மதிபென்னுக்க(97)
      வேலை கொடு எனக்கு ..

      நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
      நீ வந்து மற்றிடம்மா ...

      மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
      மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்

      ஊர் வழ ஆட்சி செய்யும் மீனாக்ஷி தேவியம்மா (அம்மா)
      நான் வாழ நீதி கூறம்மா

      Delete
  2. Sc.64.05.tamil majer any chance nanbargaley.2nd list.tamil nanbargaley male tamilukku ethanai vecant.konjam sollunga nanbargaley

    ReplyDelete
  3. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir

    ReplyDelete
  4. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir

    ReplyDelete
  5. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir

    ReplyDelete
  6. கல்வி செய்திக்கு இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் வேல்முருகன்,பயோ ஜூ வாலஜி ,தோழி சுஸ்மி லதா

      Delete
    2. Mrs?Miss sushmi latha,

      அன்பு அரசு என்பவரும் நானும் ஒன்றா? நேற்று உங்களுக்கு பதிலெழுதியிருந்தேன் பார்த்தீர்களா?

      Delete
    3. உஷா madam,

      நீங்கள் கல்விச்செய்தியின் மீது கோவம் கொண்டது தவறு.உங்களது comments மட்டுமல்ல பொதுவாக அனைவரது comments களும் நிறுத்தி வைக்கப்பட்டது.

      இரண்டாவது பட்டியலில் உங்களது பெயர் இடம் பெற வாய்ப்புள்ளதா?

      Delete
    4. hi frnds
      mbc women english major
      last cut off 65.18 mine s 64.87
      diff 0.31
      s there chance now

      Delete
    5. வணக்கம் உஷா அக்கா...

      Delete
    6. மணியரசன் அவர்கள் கேட்கும் அதே கேள்வியை தான் நானும் கேட்க விரும்புகிறேன்.உங்களுக்கு வாய்ப்பு எவ்வாறு உள்ளது உஷா அக்கா?

      Delete
    7. டார்க் நைட் எங்கே?

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. வணக்கம் ஆமா எங்க darknight கார்த்திகா மேடம் ,

      உஷா மேடம் திரும்ப வந்ததுக்கு நன்றி

      மணிசார்

      நீங்க சொன்னது உண்மை ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது ஐடி சட்டம் 2008 சட்டபிரிவு 66A படி குற்றம் மேலும் போலி ஐடி உருவாக்கி வேறு ஒருவர் போல் காட்டி மற்றவர்களை மேசடி அல்லது அவர்களது மனங்களை புண்படுத்துதல் சட்ட பிரிவு 66D படி குற்றம் கமெண்ட் மூலம் தாக்குதல் நடத்தினால் இச்சட்டங்களுக்கு உட்பட்ட குற்றம் ஆகும் எனவே அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.

      கார்த்திக் பரமக்குடி

      Delete
    11. சைபர் க்ரைம் போலீஸ் வழக்குப் பதிவு செய்யதால் என்ன தண்டனை கிடைக்கும்?

      ஐ.டி சட்டம் 2008 ன் படி மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம். ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்

      புகர்களை எஸ்,எம்.எ,ஸ் மூலம் அனுப்ப 9500099100
      போண் 044 23452350
      இமெயில் cop@vsnl.net

      ஆதாரம்

      https://www.facebook.com/lro.legalwingmaduraicity/photos/a.368751216601373.1073741827.368744659935362/396479753828519/?type=1&theater
      சமூக அக்கறையுடன்
      கார்த்திக் பரமக்குடி

      Delete
    12. நான் இங்கதான் இருக்கேன்....
      ரூம் போட்டு யார் யார் அழுதீங்கன்னு அவங்க அவங்க யோசிச்சிக்கங்க.... என்னைக்கும் நான் அழுவதில்லை.... அதற்க்கான அவசியமும் எனக்கு இல்லை நண்பர்களே.......
      முதல் லிஸ்ட் வந்தப்பவே இதன் போக்கு எனக்கு புரிந்து விட்டது... ஒரு ஆறுதலுக்காக இரண்டாம் லிஸ்ட் என்று சொல்லித்திரிந்தேன்... அவ்வளவுதான்....(இதற்கு ஆதாரம் அன்று ஆறுதலுக்காக நான் எழுதிய நகைச்சுவைக் கடிதம்... அது உஷா மேடம் மற்றும் திரு மணியரசன் அவர்களிடம் உள்ளது...)
      நான் என்றுமே உயர உயரப் பறப்பதில்லை.... வாழ்க்கையில் உயர விரும்புபவர்கள் முதலில் தரையில் திடமாக கால் ஊன்றி நிற்கப் பழகிக்கொள்ள பயிற்சி எடுக்க வேண்டும்.... நான் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன்.... அதனால் தான் விழுந்தாலும் எனக்கு அடிபடுவதில்லை......
      சும்மா ஜிவ்வுன்னு மேலே போனால்.... டாமார்னு விழவேண்டியதிருக்கும்..... நான் சாரம், படிக்கட்டு போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.... பலமுறை சொல்லியிருந்தேன்... ஷெர்லாக் ஹோம்ஸ்களையும்... லென்ஸ் பார்ட்டிகளையும் நம்பவேண்டாம் என்று.... யாரும் என் வார்த்தைகளை நம்பவில்லை.....

      Delete
    13. டார்க் நைட் உங்களை நான் ரெம்ப மிஸ் பன்னுனேன் அப்போ நீங்க கமெண்ட் பன்னாட்டாலும் எங்க கமென்ட்களை பார்ப்பீர்களோ தேங்கஸ் எனக்கு பாடம் புகட்டிய எனது ஆசான் டார்க் நைட் வாழ்க

      Delete
    14. USHA EDN MAM RE WELCOME., TO KALVISEITHI ., UNGALUKKU KANDIPPA

      JOB KIDAIKKUM.,

      Delete
    15. ஹா...ஹா..ஹா... கல்விச்செய்தி பாக்காம இருப்பேனா சண்டியரே..... உங்க எல்லார் கமெண்ட்டும் பார்த்தேன்...நாம ஏன் எதிர்மறையா பேசனும்னுதான் பதில் தரவில்லை.... அப்புறம் உஷா மேடம் மற்றும் கார்த்திகா தேவிக்கு வணக்கம்... நண்பர் மணியரசனுக்கும் ஜார்ஜ் ராஜசெல்வனுக்கும் நன்றிகள்.

      Delete
    16. Success consists of going from failure to failure without loss of enthusiasm-winston churchill..dis line for dark knight.amazing atitude...

      Delete
    17. thaks a lot my friends. Enathu vaaipu yappady ullathu yana theriyavillai paarpom karthika and maniyarasan sir my especially thanks to karthik. Dark kniht unga elder sister eppo madam ayittangala ??? very good.

      Delete
    18. உஷா அக்கா..... என்னிடம் சொல்லப்படுபவை எனக்கு மட்டுமே உரித்தானவை... அதையெல்லாம் பொது இடங்களில் நான் வெளிப்படுத்துவதில்லை..... அண்ணன் தம்பின்னாலும் பள்ளிக்கூடத்துக்குள்ள சார்தானே சரி....

      கார்த்திகா தேவி அவர்களே நன்றி.... நானும் Quote சொல்லுவேனே.....

      "நீங்கள் உண்மையிலேயே தூய்மையுள்ளவர்களாக இருந்தால், தூய்மை இல்லாததை நீங்கள் எப்படிப் பார்க்க முடியும்? உங்களுக்குள்ளே இருப்பதுதான் உங்களுக்கு வெளியேயும் இருக்கிறது. நமக்குள் அசுத்தம் இல்லாவிடால், அதை நாம் வெளியே பார்க்க முடியாது. இந்த உண்மை வேதாந்தத்தின் அனுஷ்டானப்பகுதிகளில் ஒன்றாக உள்ளது. பலவீனத்தை உண்டுபண்ணும் எதையும் உங்கள் கால் விரலாலும் தீண்டாதீர்கள்." விவேகானந்தர்(இன்றைய தினத்தந்தி ஆன்மீகம்)

      Delete
    19. யார் என்று புரிகிறதா?
      இவன் தீ என்று தெரிகிறதா?
      தடைகளை வென்றே சரித்திரம் படைப்பவன் மதிப்பு மிகு dark night சார் தான்

      Delete
    20. நமது நண்பர்களுக்கு ஒரு செய்தி நான் ஏன் கமல் அவர்களின் படத்தை வைத்துள்ளேன் தெரியுமா யாராவது சொல்லுங்கள்

      Delete
    21. மணியரசன் சார் என் புரபைல் கமல் படத்தை பற்றி நீங்கள் உங்கள் கருத்தை கூறுங்கள் அவருக்கும் கல்விக்கும் என்ன சம்மந்தம் என நினைகிறீர்கள்

      Delete
    22. ஏன்னா... கமல் சார் உங்க கிட்டவந்து ..ஏன் என் போட்டோவ வச்சிருக்கனு சண்ட போடமாட்டாரு..அந்த தைரியம். ...!

      Delete
    23. சண்டியரே சத்தியமா தெரியல...
      ஆனா கமல்ஹாசன் "முறையான" பள்ளிப்படிப்பு அற்றவர்...
      அனுபவங்களால் கற்றவர்...
      எந்த சூழ்நிலையிலும் எதிமறையாகப் பேசாதவர்... போகாதவர்...
      அன்பு மற்றும் அற வழியில் தனக்குத் தேவையானதை மட்டுமல்ல தகுதியானதை மட்டுமே பெற விழைபவர்....
      எத்தனை தோல்விகள் வந்தாலும் தளராதவர்...
      யார் என்ன சொன்னாலும் தன்வழி பிறழாதவர்....
      பிறர் சுதந்திரம் உரிமை இகழாதவர்....
      தென்னவர்....
      நம்மவர்....

      Delete
    24. கமல்ஹாசன் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்.அதோடு அவரது சில விஷயங்கள் உங்களை கவர்ந்து இருக்கலாம்.

      Delete
    25. தகவல்!!!!!!!!!! தகவல்!!!!!!!!!!! தகவல்!!!!!!!!!!!!

      திரு கமல் அவர்களின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதுதான் எனது ஊரும் அவர் வீடு அங்கு இன்றளவும் உள்ளது .

      கல்விக்கும் திரு கமல் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது
      பரமக்குடியில் அவர் தந்தை பெயரில் சினிவாசன் தொடக்கப்பள்ளி என்ற ஒன்றை நடத்தி வந்தார் அதை பரமக்குடி நகாட்சிக்கு இலவசமாக கொடுத்து விட்டார் அந்த பள்ளி தான் அவரின் சிறு வயதில் மழலை கல்வி பயின்ற இடம் ஆகும் இன்று வரை அந்த பள்ளிக்கு பல உதவிகளை செய்து வருகிறார் மினரல் வாட்டர் கழிப்பிட வசதி என பல்வேறு உதவிகளை தற்போது அரசு பள்ளியாக இருந்தபோதும் இன்றளவும் செய்து வருகிறார். எந்த பள்ளியிலும் தற்கால நடிகரின் போட்டோ மாட்ட முடியாது அந்த பள்ளியில் அவரது புகைப்படமும் அவரின் தந்தையின் புகைப்படமும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மு ன்புறம் மாட்டி இருப்பார்கள்

      இத்தகைய பெருமைமிகு பள்ளியில் நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றேன் என்பதை நினைத்து நான் பெருமைபடுகிறேன்

      தற்போது உள்ள நடிகர்கள் ஒரு அடி நிலத்தை கூடி கொடுக்க மாட்டார்கள் ஆனால் ஒரு பள்ளியையே அரசுக்கு தானமாக வழங்கிய கல்வி வள்ளல் திரு கமல் அவர்கள் அதனால் அவரின் படத்தை என் புரேபைல் படமாக வைத்துள்ளேன்

      Delete
    26. உண்மையிலேயே புதிய மற்றும் பாராட்டத்தக்க தகவல் சண்டியரே....

      Delete
    27. hi dark night vanga palagalam
      magigeo123@gmail.com

      Delete
    28. திரு கமல்ஹாசன் பிறந்தது பரமக்குடி என்பது மட்டுமே இதுவரை நான் அறிந்த ஒன்று மற்ற தகவல்கள் புதியவை நன்றி கார்த்திக் சார்.

      Delete
    29. George Rajaselvan சார் அவர் எங்ககூடவே பழகுறதுக்கு யோசிக்கிறாரு ஒரு உயர் நிலையில் உள்ளவருடன் அவர் வழியில் நடக்க வழி காட்டுங்கள் என்று கூறலாம் ஆனால் அவருடன் பழக முடியுமா அவர் பல ஞானங்கள் பெற்ற மகான் அது அவரின் பேச்சில் தெரியும் நண்பரே நான் கமெடிக்காக சொல்லவில்லை உண்மை அவரின் பேச்சு அவரின் பாசிடிவ் திங்கிங் அவருக்கு யாரும் வேலை கொடுக்க முடியாது அவர் தகுதியே வேறு அவருக்கு தகுதி தேர்வு கூட அவர் திறமையை எடை போட முடியாது

      Delete
    30. நண்பர் ஜார்ஜ் ராஜசெல்வன் அவர்களே உங்கள் அழைப்புக்கு நன்றி.
      எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.... என்னால் உங்களுக்கு என்ன பயன் என்று???
      reachamuthan@gmail.com

      Delete
    31. மணியரசன் சார் திரு கமல் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஒரு நல்லவரின் புகழை நாம் கண்டிப்பாக அனைவரிடமும் சேர்க்க வேண்டும் இது வரை இந்த செய்தி நமது நண்பர்கள் யாருக்கும் தெரியவில்லை பார்த்தீர்களா இடது கைக்கு கொடுப்பது வலது கைக்கு தெரியகூடாது என்பது தான் வள்ளல் தன்மை இந்த பெருமைக்கு சொந்தகாரார் கல்வி கற்காத கல்வி வள்ளல் திரு கமல் சார் அவர்கள் இந்த செய்தி எனக்கும் தெரியாது நான் அந்த பள்ளி சென்ற பின் தான் அறிந்தேன்

      Delete
    32. ஐய்யா எங் குலசாமி சண்டியரே....
      தயவு செய்து இப்படிப் பேசி என்ன வாறாதீரும்....
      ஏற்கனவே என்னக்கண்டா மானு(ட)ங்கள்லாம் தெறிச்சு ஓடுது...
      இதுல நீரு வேற.....
      கமல்ஹாசன் சொன்ன மாதிரி... என்னியவே வெக்கப்பட வெக்கிறியே??(வசூல் ராஜா)
      எல்லாத்துக்கும் மேல...
      எனக்கு வேல கெடைக்காதுன்னுவேற சொல்லி மானத்த வாங்கிப்புட்டீரே...... நல்லதுய்யா.... ரொம்ப நல்லது....

      Delete
    33. இப்பப் பாரும் நீரு என்ன எப்படியெல்லாம் கேவலப்படுத்தியிருக்கிறீருன்னு Decode செய்து காமிக்கறேன்....

      அவர் எங்ககூடவே பழகுறதுக்கு யோசிக்கிறாரு - ஏன்னா அவருக்கு பயங்கரமான வியாதி

      ஒரு உயர் நிலையில் உள்ளவருடன் அவர் வழியில் நடக்க வழி காட்டுங்கள் என்று கூறலாம் ஆனால் அவருடன் பழக முடியுமா - உருப்படாத கேசு

      அவர் பல ஞானங்கள் பெற்ற மகான் - அதனாலதான் கேனத்தனமாக பேசுவார்

      நண்பரே நான் கமெடிக்காக சொல்லவில்லை - உண்மை அவரு ஒரு லூசேதான்

      அவரின் பேச்சு அவரின் பாசிடிவ் திங்கிங் அவருக்கு யாரும் வேலை கொடுக்க முடியாது - உருப்படாதவனுக்கு எவன் வேல கொடுப்பான்???

      அவர் தகுதியே வேறு அவருக்கு தகுதி தேர்வு கூட அவர் திறமையை எடை போட முடியாது - அதனால தான் முதல் ரெண்டு முறை புட்டுக்கிட்டாரு அப்புறம் இப்ப கழண்டுக்கிட்டு அலையிறாரு.....

      Delete
    34. சார் கண்டிப்பா இப்ப உங்களை பார்த்தேன் கண்டிப்பா நான் அழுதுருவேன் சார் உங்களை முதலில் தவறாக நினைத்தனை தற்போது நினைத்து வெட்கப் படுகிறேன் சார் உங்கள் பேச்சும் செயலும் மிக அருமை சார் அருமை சார் கண்டிப்பா இப்ப சொல்றேன் சார் உங்களுக்கு உள்ள அனுபவ அறிவுக்கும் உங்கள் சாமர்த்தியத்துக்கும் கண்டிப்பாக விரைவில் ஆசிரியராக பொறுப்பேற்பிர்கள் சார்

      Delete
    35. ஓ..இதுக்கு பேரு தான் வஞ்ச புகழ்ச்சி அணியா?இல்ல கிவ்வன் டேக் பாலிஸியா?டார்க் நைட் அமைச்சரே நமது ராஜதந்திரத்தை இப்படியா வெளியே கொட்டுவது?சண்டியரே இப்படி மாங்கு மாங்கென்று உண்மையை உலகுக்கு எடுத்துரைத்ததால் இன்று முதல் நீ உண்மை உளரிய உத்தமன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுவாய்..

      Delete
    36. Why blood... சும்மா விளயாட்டுக்கு சொன்னேன் சண்டியரே.....
      இதுக்கு போய் சீரியஸ்சா பேசீட்டிங்களே... நம்ம சங்கக் கொள்கைகள்ல இதுக்கெல்லாம் இடம் இல்ல பாஸ்....
      அப்புறம் சங்கத்தலைவர்னு சொல்லி வாறாதீங்க.... முதல் சங்கத்துக்கு இறைவனே தலைவரா அமர்ந்த மாதிரி நாமளும் வெச்சிக்குவோம்....
      அப்பத்தான் குத்தம் கொறை எல்லாத்தயும் அந்தாளு தலையில போட்டு நாம தப்பிச்சிக்கலாம்..... எப்பூடி.... என் ராஜதந்திரம்....

      Delete
    37. ஹா...ஹா....ஹா.... கார்த்திகா தேவி க...க...க... போ...... "உண்மை உளரிய உத்தமன்" --- ஹா....ஹா...ஹா......

      சண்டியரே.... Preparation லாம் எப்பவுமே நல்லாத்தான் போகும்.... ஆனா முடிவுதான் இதுவரை சரியாக வந்ததில்லை.... ஆரம்பிக்கும்போது ஹீரோவாத்தான்(Plan) ஆரம்பிக்கிறேன்....
      கடைசில வில்லனாயிடறேன்(சோம்பேறித்தனம்)....
      ஹீரோயின்(விதி) வேற யாருக்காவது கண்ணக்காட்டிடுது......
      இந்த முறை அதை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்....

      Delete
    38. dark knight sir nan daily kalvisethiya parkiraen. aanal comment seivathillai. but unga comment ha ethana naala romba miss pannan. meendum meendu vanthatharku nandri. unga comment padicha kavala poguthu. ungal sevai engaluku thevai.

      Delete
    39. good afternoon usha madam and dark knight sir.
      i am happy to see both of your comments in this site.

      Delete
    40. கீதா ஜோதி மற்றும் Maths TET அவர்களுக்கு நன்றி.
      சேவையா..... ஆமாமா சாப்பிட ரொம்ப நல்லாருக்கும்..... நான் குட்டிப்பையனா ஓட்டப்பள்ளிக்கூடத்துல படிச்சப்போ... ஒரு பாட்டி விக்கும்.... சேவா.... சேவான்னு(பனம் பழம்)... இன்னக்கு அதெல்லாம் எங்கயும் பாக்க முடியறது இல்ல.... ம்ம்ம்ம்ம்...

      Delete
    41. விக்குனா சேவா சேவான்னா வரும்?அந்த பாட்டி அபூர்வ பாட்டி தான்.

      Delete
    42. ஹா....ஹா.....ஹா..... கார்த்திகா....... உண்மையிலேயே அந்தப் பாட்டி அபூர்வப்பாட்டி தான்.... அது பேரன் பேரு கூட விக்கி-தான்.....

      Delete
    43. நான் செய்வது சும்மா வாழ்க்கையைக் குறித்த சிறு எள்ளல் (கேலி, கிண்டல், சுண்டல்) மட்டுமே... சேவைன்னெல்லாம் சொல்லி அன்னை தெரசா, மண்டேலா ரேஞ்சுக்கு என்னை தூக்கி தொபீர்ன்னு கீழே போடலாம்னு பாக்கறீங்களா..... நா.... ந..... ந.... நா.... னா....... நான் அதுலெல்லாம் சிக்க மாட்டேன் நண்பர்களே......
      ஏதாவது பாடம் சம்பந்தமாவோ இல்ல ஒரு G.K வோ இல்ல Current Affairs ஓ சொன்னாக்கூட பரவாயில்ல.....

      Delete
    44. நீர் அதிபுத்திசாலி தான் வோய்.எந்த பக்கம் Ball போட்டாலும் Goal அடிக்கிறீர்.என்னோட சிஷ்யன்னு நொடிக்கு ஒரு முறை நிருபிக்கிறீர்.ஐ யம் ரியலி ப்ரவுட் ஆஃப் யு...

      Delete
    45. டேங்க்ஸ்... கார்த்திகா குரு...... ஆனா நீங்களும் சளைச்சவர் இல்ல.... ம்ம்ம்ம் குருவாச்சே......

      Delete
  7. dear either comment in tamil. or in English. don't mix both.

    ReplyDelete
  8. no of vacancies in phy 46 or 4?

    ReplyDelete
  9. my wife 58.68 bc history any chanse ple tell me

    ReplyDelete
    Replies
    1. புவியியல் காலிப்பணியிடங்களில் வரலாறு பட்டதாரிகளை நிரப்ப சொல்லுக.?

      Delete
  10. நான் கணித பட்டதாரி தேர்வு பட்டியலில் BV ல் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். நான் நலதுறை பள்ளிகளில் பணிபுரிய விரும்புகிறேன். அதற்கு வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. Subu sir I m also selected under bv I have 1 doubt sir if we r selected under bv means they show only the backlog vacancy or they also show current vacancy at counselling time plz clarify my doubt sir

      Delete
    2. DearFernando,
      It to be given first priority at the time of counselling.

      Delete
    3. VIJAYA SIR PLS REPLY
      mbc women english major
      last cut off 65.18 mine s 64.87
      diff 0.31
      s there chance now

      Delete
    4. Sorry vijaya kumar sir I m not clear sir plz explain sir whether (bv&cv) or bv alone plz sir im waiting for ur words

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Vijaya kumar chennai sir please clearly explain that all counselling procedures sir, example BV , CV, GT which turn first preference or wheitage wise counselling. Pls explain sir all are waiting your valuable reply sir. . .

      Delete
    7. To be called first priority for BV at the time of counseling. for example
      science teachers

      1 for physics
      1 for chemistry
      1 for botany
      1 for zoology at the time of counseling in order to each one seat to be allotted for above said subject for science Teacher.



      paper 2 all selected candidates list sent to school education department yesterday. all the best friends.

      Delete
    8. Thanks vijaya kumar chennai sir
      Counselling pattri sollunga sir
      Enakku en districtlaye job kidaikuma
      Eppadi select pannuvargal sir
      Onlinela list kattuvangala
      Counseling date fix panniyacha sir

      Delete
    9. Thank you vijaya kumar chennai sir. . .

      Delete
    10. Vijayakumar chennai sir,Which time today meeting is over sir... When will counselling start for TET Paper 2 sir... There is any chance to change the released Paper 2 provisional selection list sir and will affect the case result to the selection list sir... what is your opinion sir.. Please give me your valuable information sir... I am waiting for your reply sir....

      Delete
  11. Replies
    1. Rajalingam yesterday where r u gone?

      Delete
    2. rajalingam sir posting sep 5 podurangala sir?

      Delete
    3. 7 நாட்களாக உண்ணாவிரதம் என்றால் நேற்று உண்ணும் விரதம்

      Delete
    4. rajlingam sir thanthi tv la ungla kanome

      Delete
    5. RAJALINGAM SIR REPLY ME

      போராட்டம் தொடர்கிறதா?

      Delete
    6. போராட்டத்தால் கிடைத்த நன்மை என்ன?
      கிடைக்கப்போகும் நன்மை என்ன?
      reply pls

      Delete
    7. HOT AND FLASH NEWS:
      ராஜலிங்கத்திற்கு இப்போது பணி
      கிடைக்க இருப்பதால் எங்கள் ரசிகர்
      மன்றத்தில் சேர அவசர அவசர மாக
      விண்ணப்பித்துக்
      கொண்டுறுக்கிறார்..அனைவரும்
      வாரீர்.,வாரீர்...ஆதரவு தாரீர்..தாரீர். .

      Delete
  12. still he is protesting for injustices because he lost job if he get he won't ask anything!! now he is asking why?this is not his problem because jealous is human being nature so do not worry friends may be counselling next week sure according to posting grade wise pg,bt,sg including all notification.there is no chance to change this system

    ReplyDelete
  13. hi frnds
    mbc women english major
    last cut off 65.18 mine s 64.87
    diff 0.31
    s there chance now

    ReplyDelete
    Replies
    1. You hava 60% chance...because very less vacancy.

      Delete
  14. hi frnds
    mbc women english major
    last cut off 65.18 mine s 64.87
    diff 0.31
    s there chance now
    PLZ REPLY FRNDS..........

    ReplyDelete
  15. U r right... education department is proceeding their work according to the terms given
    ....counselling sooonn..

    ReplyDelete
  16. Paper 1 final list eppo pl yaravathu sollunga friends. .paper1?????????????????????????????????????????????¿

    ReplyDelete
    Replies
    1. Just two days wait ( today or tomorrow) wait Mr.rajkumar

      Delete
    2. K.thank you mr.G 0 71.pl tell me a cutoff mark male mbc and sc.

      Delete
    3. I'm pg & bt candidate (selected) so cutoff theriyala

      Delete
    4. ஆதி திராவிடர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்(51) அனைத்து பிரிவினருக்கும் பிரித்து கொடுக்கும் போது ஏன் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்(669) மட்டும் எல்லா பிரிவினர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

      Delete
    5. K.congratulation dear friend...i think your future is very bright and joyful.....all the best

      Delete
  17. Any body help me.In BT selection list, there is no MBC in the gentral turn (GT) of MATHS, PHYSICS, CHEMISTRY only. please anybody know,say how is possible?

    ReplyDelete
  18. 2nd list ethiparthu ematram than vanthathu, avaluthan inemel namma job dream, so i am going 100 days work in our village, kanneer thuligalodu pogiren, I am get 96 mark, english, My wtg 63.79 MBC, En Valkai complete agiduchu, Ellorum Nalla Irunga..... bye.........

    ReplyDelete
    Replies
    1. dont feel sir ipo pass panavagluku first preference net vacancy la kuduknunu pray panunga... pls antha korikaya first sethunga pa it ll be useful for all...

      Delete
    2. அடுத்த தேர்வு இருக்குமானால் அதற்கு முயற்சிக்கலாமே

      Delete
  19. Vijaya kumar chennai sir please clearly explain that all counselling procedures sir, example BV , CV, GT which turn first preference or wheitage wise counselling. Pls explain sir all are waiting your valuable reply sir. . .

    ReplyDelete
  20. Hai gud mrng to all. I am new to this pages...

    ReplyDelete
  21. Hai gud mrng to all. I am new to this pages...

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. BC ...CHEMISTRY...ENGLISH MEDIUM...66.41...ANY CHANCE...????

    ReplyDelete
    Replies
    1. Mr.bala nanum chem dan ungaluku munnad wtge irukangala ungaluku therinju rep

      Delete
    2. Hi Mythily..

      I am Mrs.Bala...!!! I don't about that....but the last cut off in I list is 66.99 in BC General Turn...!!

      Delete
    3. Oh sorry mam...lets wait and see then only v can know our position...
      All the best to you to get job mam....

      Delete
    4. Thank you..!! what is your Wtg..?

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. I am also waiting for that news only nithya sri madam. When we will come to know about our job is confirm or not.

      Delete
  25. தாள் 1ல் Wtg 73க்கு மேல்பெற்றவர்கள் எத்தனைபேர் ,தாள்2ன் இரண்டு இறுதி பட்டியலிலும் இடம் பெற்றிருப்பார்கள்..? தெரிந்தவர்கள் கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆதி திராவிடர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்(51) அனைத்து பிரிவினருக்கும் பிரித்து கொடுக்கும் போது ஏன் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்(669) மட்டும் எல்லா பிரிவினர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

      Delete
    2. Paper1 74 weightage இருந்தும் வேலை கிடைக்க வாய்ப்பில்லை. .எனவே 2013_14 பணியிடங்களை நமக்கு ஒதுக்க அமைதியான முறையில் அரசிடம் கோரிக்கை வைப்போம்.கடைசி முயற்சி தவறவிடவேண்டாம் நண்பர்களே..பணியிடங்கள் அதிகரித்தால் மட்டுமே பிசி, எம்.பி.சி பிரிவினருக்கு பணி வாய்ப்பு. .
      Contact 0 9663091690
      நம் போராட்டத்தால் ஏற்கனவே பணி வாய்ப்பு பெற்ற எந்த நபரையும் கடுகளவும் பாதிக்காது..
      Bc, mbc மொத்தம் 26000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
      ஆனால் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் வெறும் 220+166= 386 மட்டுமே. .
      Mahendr an 72990 53549
      Maheshwaran 8883579062

      Delete

    3. ABOVE 74"S IN PAPER 1 BC'S AND MBC'S

      2013-14 ம் கல்வியாண்டிற்கான
      வேகன்சி சேர்த்தால் மட்டுமே நம்மை போன்றோருக்கு வாய்ப்பு
      கிடைக்கும்.

      தொடர்புக்கு. ..95433 91234

      Delete
  26. TNTET 2013 – பயணத்தின் இறுதி நிலையை எட்டிவிட்டோம்.

    இந்த பயணம் மேலும் தொடராமல் இந்த மாதத்திற்க்குள் அதன் இலக்கை அடைந்து விடவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. எத்தனையோ நல்ல செய்திகளை உங்களிடம் கற்றுக்கொண்டதில் பொறும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    வேலைவாய்ப்பினை தக்க வைத்துக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாழ்க வாழ்க பாரத சமுதாயமே என்று முழங்க, இந்த பாரத தேசத்தின் வழற்ச்சி நாமே என்பதை உணர்ந்து நல்ல மாணவர்களை உருவாக்குவோம். போராட்டம் நிறைந்த உலகை எதிர்த்து நிற்க, மாணவர்களின் திறனை வழர்ப்போம். கற்ப்பதற்க்கு தடை ஒன்றும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துவோம்.

    வேலைவாய்ப்பினை தவறவிட்ட அனைத்து உள்ளங்களுக்கு, இது முடிவு அல்ல, இது ஆரம்பமே, என்பதை உணர்வோம் மேலும் இது வாழக்கையின் அடுத்து படி. அடி மேல் அடி எடுத்து வைத்தால் அம்மியும் நகரும், பட்டை தீட்ட தீட்டத் தானே வைரம். மேலும் நீங்கள் அனைவரும் வைரமாக ஜொலிக்க என் வாழ்த்துக்கள்.

    Dear Kalviseithi Admin.
    Thank you very much for the patronage in earning knowledge and sharing my views. I am being forced to retire as active participant from Kalviseithi Blog. Though my ambitions and dream for TNTET 2013 has come to an end in vain, I learned lot and gained more knowledge. As and when I am connected with WEB, I will pay the visit your site.
    Thank you so much.

    Alexander Solomon

    ReplyDelete
    Replies
    1. We don't want to loose a great human

      Delete

    2. அன்பு A ALEXANDER SOLOMON Aas அவர்களே....
      நீங்களும் நம்ம கேங்குதான் என்பதில் மகிழ்ச்சி.... உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்களும் ப்ரார்த்தனைகளும்.....

      As you said.... This is just a small 'Set Back', not 'Failure'.....

      Delete
    3. Ungaluku oru seat kandipa undu enga club la

      Delete
    4. A ALEXANDER SOLOMON Aas சார் உங்கள் முயற்சி கண்டிப்பாக நடக்கும்

      Delete
    5. ALEXANDER SOLOMON AAS SIR, GOOD MORNING., NEENGA APPADI ELLAM SOLLA KOODATHU., PLS. SIR. UR SERVICE IS CONTINUING THE

      KALVISEITHI SITE SIR., THIS IS OUR HUMBLE REQUEST., UNGALIN SEVAI

      ENGALUKKU THEVAI., UNGALAL MATRAVARGAL SATHIGGA MUDIYATHA

      VISAYANGALAI SATHIGA MUDIYUM., ENGALAL COMMAND THAN PANNA

      MUDIYUM RESPECTED MR. AAS ALEXANDAR SOLOMON SIR.,

      WE DONT MISS U SIR., WE R FRIENDS., WE R DIRECTLY NOT MEET.,

      EVENTHOUGH WE R BEST FRIENDS., ( MR. MANI SIR, SRI ONLY FOR U SIR,

      VIJAYAKUMAR CHENNAI SIR, MR. KARTHIK SIR, MR. RAJALINGAM SIR, MR.

      VIJAY VIJAY SIR, MR. SANTHOSH P SIR, MR. ANAND ANAND SIR, MR. PONMARI SIR, MR. SATYAJITH SIR, MR. UNDERTAKER D, MR. PAVI, MR. KUMAR KUMAR,
      RESPECTED MR. SUBRAMANI D SIR, MR. PRATHAP AN., ETC ., USHA EDN, MYTHILI, SARASWATHI T.L., DHARSHINI HARATHY, INNUM NERAYA PER AND ALL ARE
      KALVISEITHI IL GOOD FRIENDS AND SHARING THE COMMENDATORS.,

      AND SO ALL ARE ANY TIME YARUKKU JOB KIDAITHALUM KIDAIKA VITTALUM

      NAAM FRIENDS THROUGH KALVISEITHI., AAS SIR, MEENDUM VARUNGAL.,

      Delete
    6. Mr.A ALEXANDER SOLOMON Aas sir @ Mr.dark Knight sir,

      உங்களைப் போன்ற திறமை மற்றும் நடுநிலைத்தன்மை வாய்ந்தவர்களை கல்விச்செய்தி இழக்க விரும்பவில்லை.

      உங்களுக்கென சிறு பொறுப்பு காத்திருக்கிறது.அது உங்களது வளர்ச்சியோடு இயைந்ததாகவே அமையும்.

      உங்களது மின்னஞ்சல் முகவ்ரி என்னிடம் இருக்கும்.ஆயினும் armaniyarasan@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.பிறகு அலைபேசி மூலம் உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்.

      நன்றி

      Delete
    7. Sorry Mr Dark Knight.

      You misunderstood about me. As you said already, in my life tenure, most of days I struggle to come up. I never bother set back or failure. I want to remember one Tamil song., ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை

      My routine schedules forced me to stay away from this site. Hence I am not able to participate actively. That is all

      Delete
    8. Dear Alex,

      please be with us ever.

      Delete
    9. தோல்வி நமக்கு புதிய உற்சாகத்தையும் வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர விரக்தியை அல்ல!!!!!!

      Delete
    10. Ha...ha...ha... you too sir...
      I understood your words sir...
      I told you that you were our gang... because of your encouraging words... not anything else...
      I know everybody has their own business to attend....
      But messaging in Kalviseithi needs time and many a times dedication... which one can't afford always....
      And regarding encouraging words I can't find many now a days...
      My words meant only the spirit and encouraging words... The most valuable part of Mr. Alexander Solomon....

      Delete
    11. மணி சார் எனக்கு கல்வி செய்தியில் பங்களிக்க வாய்ப்பு தரமுடியுமா அதற்கு எதுவும் விதிமுறைகள் உள்ளதா என் இமெயில் karthikparamakudi@gmail.com

      Delete
    12. மணி சார் வாய்ப்பு என்றால் நான் பணியாற்ற அல்ல நடுநிலைமையோடு சில கருத்துக்களை பதிவு செய்ய தான் இல்லை என்றால் நான் கல்வி செய்தி அட்மின் அவர்களிடம் சில கருத்துக்களை கூற வேண்டும் அவரை நான் எப்படி தொடர்பு கொள்வது

      Delete
    13. நீங்கள் கூறுவது உண்மை தான் சாலமன் சார்,பள்ளிக்கு செல்லும் பணி துவங்கும் போது பலரது நிலையும் அது தான்.கல்வி செய்தியுடன் நிச்சயம் அனைவரும் தொடர்பில் இருப்பர்.ஆனால் இப்பொழுது போல் நிறைய பதிவுகள் செய்ய முடியாது.என் நிலையும் அதுவே?

      Delete
    14. Vijayakumar chennai sir,Which time today meeting is over sir... When will counselling start for TET Paper 2 sir... There is any chance to change the released Paper 2 provisional selection list sir and will affect the case result to the selection list sir... what is your opinion sir.. Please give me your valuable information sir... I am waiting for your reply sir....

      Delete
    15. Dear Solomon sir.. We dont want to miss u sir.. When I posted my first grivence on thisweb U r the great man who consoled me by ur caring comment.Even though I got selected as BT Asst. I am unable to share my happiness hence few of my friends like u not selected.. Thats y didnt Comment rapidly.Any way Best of luck for ur pleasent future. A word for U Teaching exists not only in schools its on everywhere. This web can be considered as multi media class room to teach many great things to those who r really seeking for everlasting knowledge and wisdom.Here after its up to u to travel along with us or stepping down.. Thank u sir... majnujeri@gmail.com

      Delete
  27. Rajalingam poratm inraiku enga??? Poratam kaividapatatha??

    ReplyDelete
  28. My wife paper 2.. maths bc.. wei 69.63.. there is any chance in 2nd list.. last cut off for bc is 70.37.

    ReplyDelete
  29. kakka kakka tet paper 2 pass senja aanaivaraiyum AMMA kakka....

    ReplyDelete
  30. TN TET KADAVUL YAR YAR??AMMA than..AMMA parvai nam methu pattal oliyae tet pass senjavarkaluku VIMOSANAM...

    ReplyDelete
  31. Adutha murai pg trb economics exam eludha selbavargal +1,+2 economics books'ayum, sakthi publication velividum books tamil and english rendu mozhigalilum kidaikkiradhu. Ivaigalai padithe naan therchi petren

    ReplyDelete
    Replies
    1. Pg, tet exam eludhubavargal psychology'yai poruthavarai idharku munbu nadandha AEO, DEO, PG TRB. TET Or UG TRB exam question paperai prepare pannunga 70% to 80% kelvigal thirumba thirumba varugiradhu

      Delete
    2. உங்கள் தகவலுக்கு நன்றி ஹிட்லர் சார்,இதே போல் விலங்கியல் துறையில் தேர்வான நண்பர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு எந்த புத்தகத்தை படிக்கலாம் என கூறுங்கள் அது எங்களுக்கும் பயன்படும் .நன்றி.

      Delete
  32. Maybe appointment given on Sep15 only, அறிஞர் அண்ணா பிறந்தநாள்

    ReplyDelete
    Replies
    1. Just guessing.. CM ku Teachers day vida "Anna's Birthday" Important thane??

      Delete
  33. Hi chemistry frnds...
    Those who are get weightage above 66.4 plz tell me through kalviseithi

    ReplyDelete
  34. Rajkumar sir i am male bc botany last cutoff wt in first list 61.1
    wt 59.5
    Enakku kidaichuruma pl reply sir

    ReplyDelete
    Replies
    1. Sry sir very low botany vacancy on notification.different is 1.6 so you have very less chance botany vacancy have only 6+

      Delete
    2. Rajkumar Sir only 37 persons are there after first list pl reply

      Delete
    3. dear haribaskar sir,last cutoff for botany 61.12 as per 12.8.14 selec list.already two persons r there 61.11,61.1 in this weight...so u have 75% chance.if u have doubt.contact by this mail.id.biothala@gmail.com.

      Delete
  35. TAMIL MBC ABOVE 68 % PLS. REGISTER UR WEIGHTAGE TIS KALVISEITHI SITE OR

    PLS. MAIL ME: APPLERED201230@YAHOO.COM., DEAR FRIENDS JUST WE KNOW THE

    STATUS FOR THE LASTCUTOFF., DEAR FRIENDS ANYBODY

    TAMIL MAJOR MBC ABOVE 68 % TO TAKE UR FRIENDS ALSO PLS. REGISTER TIS SITE.,

    THANK U IF IT POSSIBLE SIR.

    ReplyDelete
  36. Good Morning To all Kalviseithi seithi Friends

    ReplyDelete
  37. Paper-1 friends plz share the approximate cut off for BC women..............

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  38. MR. MANIARASAN SIR, UNGALAL UNGALAL MATTUMAE MUDITHA UTHAVI ( HELP )

    UNGALIDAM ORU KORIGGAI VAIKIREN., THROUGH KALVISEITHI VALIYAGA UNGALAL

    MATTUMAE SEYYA MUDINTHA UTHAVIYAI NAAN KALVISEITHI READERS SARBAGA

    KETKIGEN., NEENGAL SEIVEERGALA. ? SEIVEERGALA ? UNGAL KALVISEITHI SITE-KKUM PERUMAI.,

    ATHAE POL KALVISEITHI READERS & GOVT. SCHOOL STUDENTS KKUM IMPORTANT., DAILY KALVISEITHI

    PARTHUTHAN AAGA VENDRUM ENDRA UNDUDAL ELLORUKKUM ULLA ORU

    VISYAM SEIVEERGALA ? UNGALAL MATTUMAE MUDIYUM .,

    MUDIYUM ENDRU URUTHI ALITHAL MATTUM KOORUGIREN MR. MANI ARASAN SIR.,

    THANK YOU.,

    ReplyDelete
  39. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir velai murugan sir

    ReplyDelete
  40. Vel murugan and alexsander sir plz tell me sir

    ReplyDelete
  41. GOOD MORNING MR. PAULVANNAN V MATHS POSTING INCREASE AAGI ULLATHAL

    KADAVULIN KARUNAIYINAL POINT KANAKKIL JOB MISS PANNIYAVARGALUKKU

    NICHAYAM KIDAIKKUM FRIENDS. WE ONLY FAITH TO GOD.,

    ReplyDelete
  42. all the best teachers im proud of u because from basic to my PG im govt school and college student. Summa athiruthullaaa

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 6 masama ippadi ethavathu oru news keattutae than irukom

      Delete
    2. டெய்லியும் இன்னும் 10 நாட்களில்........
      இன்னும் எத்தனை பத்து நாள் வந்தாலும் நடக்காது.......

      நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பத்து நாள் என்று கூறுங்கள்......
      அதில் கொஞ்சமாவது நம்பதன்மை இருக்கு........

      Delete
  44. Vel murugan sir physical person bc ku evvalavu vacant varum sir

    ReplyDelete
  45. ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன என்று தெரியுமா ..?எல்லா மாதங்களும் கிரேக்க மன்னர்களின் பெயர்களை கொண்டது …!! அதில் ஜுலியஸ் மற்றும் அகஸ்டியஸ் மன்னர்கள் இருவரும் நல்ல உயிர் நண்பர்கள். அவர்கள் இருவர்களிக்கும் சம உரிமை அளிப்பதற்கே அவர்கள் பெயர்களை கொண்ட ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்களுக்கு 31 தேதிகள் அமைக்கப்பட்டது …!!

    இது ஒரு நட்பின் சிறந்த எடுத்துக்காட்டு…!!

    வெற்றியின் போது கை தட்டும்
    பல கைகளை விட -
    தோல்வியின்போது கண்ணீரை
    துடைக்கும் ஒரு விரலே
    சிறந்தது – அதுதான்
    ” நட்பு ” .

    ReplyDelete
    Replies
    1. பாலமுத்து அவர்களே.... தகவல் சரிதான் ஆனால் அதை இன்னும் கொஞ்சம் சபீனா பௌடர் போட்டு விளக்கினால் சுவாரஸ்யமாக இருக்கும்........

      ஜூலியஸ் ஒரு மிகப்பெரும் வீரனாகவும் தளபதியாகவும் பாம்பேவிடம் பணிபுரிந்தவர்... பின்பு பாம்பேவைக் கொன்று அரியணை ஏறியவர்... வரலாற்றில் பதிவுசெய்தபடி முதல் சிசேரியன் குழந்தை.... அல்லது சீசர் அப்படிப்பிறந்ததால் அந்தப்பெயர் (சிசேரியன்) வந்தது என்றும் கூறலாம்(இதுவே சரியும் கூட)...

      ஆட்சிக்கு வந்த பிறகு (ராணுவப் புரட்சி மூலம்) தன் அதிரடி நடவடிக்கைகளால் அதிகம் பகையை வாங்கிக்கட்டிக்கொண்டவர்....
      தன் பெயரைக்கொண்ட மாதத்திற்கு பெருமை சேர்க்க ஒரு நாளை அதிகரித்த நல்லவர்!!!!
      பின் பாம்பே சிலையின் காலடியிலேயே கொலையுண்டு உயிர் துறந்தவர்.... (Poetic Justice!!!!!)...
      பின் ஆட்ச்சிக்கு வந்த அவர் மருமகன் அகஸ்டஸ் தன் பெயர் கொண்ட ஆகஸ்டு மாதத்திற்கு சிறப்பளிக்க ஒரு நாளைக் கூட்டினார்.....

      பாவம் பிப்ரவரி இந்த ரெண்டு சீசர்களால் இரண்டு நாட்களை இழந்து 28 நாள் கொண்டதாக மாறியது....

      Delete
    2. டார்க் நைட் அருமையான பதிவு இது போல் பல தகவல்கள் கூறுங்கள்

      Delete
    3. Dark Knight Sir how are you? Next exams ku prepare panringala?

      Delete
    4. வணக்கம் மேரி அவர்களே...
      எனக்கென்ன ரொம்ப நல்லா இருக்கேன்...
      அடுத்த Exam ன்னு சொல்லலாமா அல்லது அடுத்தடுத்தன்னு சொல்லலாமான்னு தெரியல... ஆனா TET, TNPSC, TRB ன்னு ஒரு கலந்துகட்டி அடிக்கற மாதிரியான Preparation.... தொடங்கியாச்சு.... நல்ல படியா தொடரும்... இறைவன் துணையிருப்பார்.

      Delete
    5. மேரி மேடம் நல்லா இருக்கீங்களா டார்க் நைட் சார் வாழ்த்துக்கள்

      Delete
  46. இன்னும் 10 நாட்களில் கலந்தாய்வு ...செப்டம்பர் 15 பணிநியமனம் ...இது உறுதி படுத்தபட்ட தகவல்

    ReplyDelete
  47. AMMA manasu vatcha 12 ayiram posting ella...oru latcham posting kuda podalam...but eaen manasu vaika mataengiranga??? ella goverment office laiyum amma photo irukum...athae pol all tet pass friends..amma photovai pujai araiel vatchi daily pal abisaegam seivom..amma manasu KULIRNTHU marutha parpom..na nalai start panraen...NAMBIKAI ENRUM VEN POGATHU....

    ReplyDelete
    Replies
    1. yesterday unnaviratha porattathil one lady said her 12th, ug,bed,marks 1055,75%,63%and tet 100 total wtg 70.50 but not seleted in tamil aanal below this wtg selected in tamil she said thanthi tv live pro

      Delete
  48. MR.VIJAY KUMAR CHENNAI HOW ARE YOU SIR, IM MATHU ENG SC F 61.73 .IS THERE ANY CHANCE TO GET JOB PLEASE TELL ME SIR WAITING FOR YOUR REPLY

    ReplyDelete
  49. tet தேர்வில் அதிக பாஸ் பண்ண வேண்டும் என்று வேலையை விட்டு படித்தேன் பாஸ் பண்ணினேன் அதிக மார்க் எடுத்தேன்

    ஆனால் வேலை கிடைக்கவில்லை

    முதன் முதலில் தமிழ்நாட்டில் பிறந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப கரெக்ட் சாா்............

      நான் கூட வருத்தபடுகிறேன்... ஏண்டா 10வாது வகுப்பில் நல்ல மாா்க் எடுத்தேன்....... அதன் காரணமாக 12வில் பயாலஜி குருப் எடுக்க வைத்தாா்கள் எனது பெற்றோரும் தலைமை ஆசிரியரும்......

      மதிப்பெண் குறைந்ததால் UGஆா்ட்ஸ் ஆா்ட்ஸ் குருப் எடுத்தேன்...
      ந்னறாகவே படித்தேன்.....UGலயும் மிகபெரிய தவறு கருமம் புடிச்ச தமிழ எடுத்து தொலச்சிட்டேன்.....
      அப்புரம் MA.BEd,, MPhil...படித்து எல்லாம் வேஸ்ட்.........

      இனியும் டெட் எழுத போவதில்லை......
      அப்ளிகேசன் காசு மிச்சம்....மன உளச்சல் மிச்சம்....
      அட்வகேட்க்கு கொடுக்க வேண்டிய பணம் மிச்சமாகும்......

      PG பரிட்சை மட்டுமே எழுத போகிறேன்...

      Delete
    2. திரு. சந்தோஸ் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதால் நீங்கள் படித்த துறை (தமிழ் துறை) கருமம் புடிச்ச தமிழாக போய்விட்டதா…. என்னுடைய விலங்கியல் துறையில் நான் படித்த தாய்மொழி வழி கல்வி (தமிழ்) இன்று எனக்கு இந்த வேலையை பெற்றுத் தந்துள்ளது. உங்கள் வார்த்தை என்னை கோபப்படுத்துகிறது. தாங்கள் தமிழ் துறையை விருப்பமின்றி தேர்ந்தெடுத்து படித்தவர் போலும்…

      Delete
    3. ungaluku job kidaika poguthu perumaiya paesuringa...santhosh sir lu kidaikala so virakthila pesurar,vidunga sir

      Delete
    4. ஓரு வேலை வரம் கேட்டு வந்தேன் தாயம்மா

      கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?

      குதமில்லா ஓரு உத்தம நெஞ்சுக்கு
      சோதனைகள் எதுக்கு ?

      நான் வாங்கிய மதிபென்னுக்க(97)
      வேலை கொடு எனக்கு ..

      நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
      நீ வந்து மற்றிடம்மா ...

      மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
      மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்

      ஊர் வழ ஆட்சி செய்யும் மீனாக்ஷி தேவியம்மா (அம்மா)
      நான் வாழ நீதி கூறம்மா

      Delete
  50. Mr. Vijayakumar chennai Sir, When will this Cases hearing??
    W.A. No.707 & 708
    of 2014 and M.P.No.1 and 1 of 2014 filed before the Hon’ble High Court of
    Madras.

    ReplyDelete
  51. Undertaker sir,how s ur chance in 2nd list? All the best sir....

    ReplyDelete
  52. Beno and kalviseithi frnds ungalukku therinchu yaravathu SC ENGLISHla 63.16 and63.15....and 63.14....63.13...63.12...63.11 entha waitage yaravathu iruntha plz share pannunga....with date of birth...

    ReplyDelete
  53. Ivanga potruka vacancy ku 0.50 kula iruka cut off variation dha varum pola.!!

    ReplyDelete
  54. Vijayakumar chennai sir,Which time today meeting is over sir... When will counselling start for TET Paper 2 sir... There is any chance to change the released Paper 2 provisional selection list sir and will affect the case result to the selection list sir... what is your opinion sir.. Please give me your valuable information sir... I am waiting for your reply sir....

    ReplyDelete
  55. Vanakkam..
    Mr.Dark Knight
    Ungal varugaikkaga
    Cell Mael Vizhi vaithu
    Kaathirundhen,
    Jayamohan
    IMAYASAARAL
    Padithen Sir,
    Puthiya pala Thagavalgal
    Arumai...

    ReplyDelete
    Replies
    1. Rajendran Karupana gr நண்பரே.... வணக்கம்.
      இமயச்சாரல் உண்மையிலேயே நிறைய விஷயங்கள்.... ஆச்சர்யங்கள்......
      "நீலம்" படிக்கிறீர்களா???

      Delete
  56. நண்பர் A ALEXANDER SOLOMON Aas அவர்களுக்கு வணக்கம். கல்விச்செய்திக்கு நீங்கள் கொடுத்த பல தகவல்கள் TET நண்பர்கள் அனைவருக்கும் மிக பயனுள்ளதாக அமைந்தது.உங்களை போன்றவர்களின் மதிப்பு மிக்க கருத்துக்கள் என்றும் கல்விச்செய்திக்கு தேவை.பலருக்கு ஆறுதல் கூறிய நீங்கள் மனம் தளர வேண்டாம்.நம்பிக்கையுடன் இருங்கள்.கல்விச்செய்தியில் என்றும் உங்கள் வருகை தொடர விரும்புகிறோம்.நன்றி நண்பரே!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி