முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு.


முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும்பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்றிரவு வெளியிட்டது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,895முதுகலை ஆசிரியரை தேர்வு செய்ய, கடந்த ஆண்டு, போட்டித்தேர்வு நடந்தது. இதில், பல கட்டங்களாக, பல பாடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.இயற்பியல், வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றவர் முடிவையும், நேற்றிரவு ,www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டது.இயற்பியல் 228, வணிகவியல் 300, பொருளியல் 257 பணியிடங்கள் என, 785 பணியிடங்களுக்கு, தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

24 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆதி திராவிடர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்(51) அனைத்து பிரிவினருக்கும் பிரித்து கொடுக்கும் போது ஏன் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்(669) மட்டும் எல்லா பிரிவினர்களுக்கும் கொடுக்கப்படவில்லை.

      Delete
    2. Second grade Teachers il adhupola thani order illai.

      Delete
  2. Respected madam, give seperate order for pg candidates because of tet have lot of problems ...... so requested u to take special care about pg ..... u know tamil candidate working past 6 months ... because of this we had mentlly and pressurisly affected partiality of this...... so please forgive us........

    ReplyDelete
  3. CONGRATULATIONS TO ALL P.G. SELECTED CANDIDATES !!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இன்றாவது தெரியுமா பணி நியமன தேதி?
    Mr.vijayakumar Chennai sir,
    Ungal comments ai matume unmaiyendru nambiyirukum nanbargalukaga indru our thagaval?

    ReplyDelete
  6. What happened to case and porattam? what about counseling?

    ReplyDelete
  7. கலந்தாய்வு தேதி விரைவில்

    வெளியாக உள்ளது.

    ReplyDelete
  8. Pg second list varuma please sollunga sir

    ReplyDelete
  9. C.E.O 'S PERSONAL SECRETARIES AND

    OFFICERS ARE ATTENDING MEETING

    NOW.........

    HOT NEWS IS EXPECTED TODAY

    EVENING......

    ReplyDelete
  10. இன்னும் சில மணித்துளிகளில்

    இன்னும் சில மணித்துளிகளில்

    ReplyDelete
  11. sir some min what happen sir? any news about pg councilling?

    ReplyDelete
  12. pg counseling may be 30 vara chance iruku

    ReplyDelete
    Replies
    1. Mr saravanan which dept u r & which dist. 30th confirm counseling ah. How do you know.

      Delete
    2. Saravanan sir give your ph no because I am in overseas please

      Delete
  13. counselling dates will announced soon..................................

    ReplyDelete
  14. Friends Pls inform any news about pg counselling Ph no 9486176883
    Mean time type your ph no we will share the information

    ReplyDelete
  15. Hai , I am Selected in PG Commerce. So Any News About PGs Contact :9865816297

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி