Aug 10, 2014
Home
kalviseithi
TNTET - இறுதிப்பட்டியல் தேர்வர்களின் விவரங்கள் அறிய
TNTET - இறுதிப்பட்டியல் தேர்வர்களின் விவரங்கள் அறிய
Recommanded News
Related Post:
245 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ALL..THE..BEST..
ReplyDeleteநான் OC GENERAL இல் செலக்ட் ஆகிவிட்டேன் .
Deletethank you TRB & Govt.
வாழ்த்துக்கள் சார்
Delete13te17202438 hai ennoda mobile open aga matinkuthu . pls any one reply
Deletethank you KARTHIK PARAMAKUDI B.L.it.,D.T.E.d.,COPA sir
DeleteMENAKA V B Not Within Cutoff sorry sir
Deleteஆசிரியர்களை ஓராண்டுகாலம் இணைத்த கல்விசெய்திக்கு பல கோடி நன்றிகள்... பாராட்டுக்கள் ........
DeleteThanks mr.karthik
DeleteThis comment has been removed by the author.
DeleteAnybody help me.english majorla general turnla evlo cut off varai vanthuruku?.pathu solunga.
DeleteKarthika devi madam
DeleteGT 68.1
வாழ்த்துக்கள்.........வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்......
DeleteMaths mbc cut off evvlavu jam sir
DeleteThanki jamvi sir.
DeleteNithya S madam
Delete77.5 - 71.14
english 28/9/1988 63.19 cut off varai vanthuruku
Deletecongrats jam vi sir
Deletevaazthukkal kaarthika, sri and maniyarasan .
Deleteநன்றி உஷா மேடம்..
Deleteசங்கத்து ஆளுங்க எல்லாம் எங்க போனீங்க... தகவலே சொல்லலையே....
Deletethank you Kaleeswaran sir...
Deleteyou are welcome Karthika devi madam....
எனக்கு வாழ்த்துக்கள் சொல்லாதீங்க.ஆழ்ந்த அனுதாபங்கள் சொல்லுங்க.நான் தேர்வாகவில்லை..
DeleteCongratulation to all selected teachers&pray for me to get job next time.
Deleteஎன்னது நம்ம சங்கத்துல இதுவரைக்கும் இரண்டு பேர் தேர்வாகவில்லையா அப்போ darknight BY சண்டியர்
Deleteusha madam. What about you?
DeleteUsha mam what about u???
Deletenot in cut off
Deleteஅவ்வப்போது சென்னை இலிருந்து TRB செய்திகளை வழங்கிய Vijayakumar chennai அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.....
Deleteபாராட்டுக்கள் .......
உங்கள் பெயர் இடம் பெறாதது எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது madam.அடுத்து வெளியிடப்படும் இரண்டாம் கட்டப் பட்டியலில் நீங்கள் இடம் பெறுவீர்கள் என நம்புகிறேன்.
DeleteMalar maths from chennai what happened
Deleteதனியே இரண்டாவது பட்டியல் வெளியிடுவார்களா????
DeleteMY DEAR JAM Vi,
DeleteTHANKS A LOT FOR YOUR COURTESY. ALL THE BEST.
You are welcome vijayakumar chennai sir........
Deleteதோ்வான அனைத்து ஆசிாியா், சகோதர சகோதாிகளுக்கும் இனிய வாழ்த்துக்கள் அது போல தாள் 1க்கும் விரைவில் வெளியிட பிராா்த்தனை செய்வோம்.
Deleteநன்றி டி.ஆா்.பி மற்றும் தமிழ்நாடு அரசு......
உஷா அக்கா எவ்வளவு மதிப்பெண் வேறுபாடு உள்ளது?
Deleteஎனது நண்பர்கள் பலர் TET இல் 1 0 5 மார்க் மேல் பெற்றிருந்தும் MBC ஆக இருந்தும் செலக்ட் ஆகவில்லை.
Deleteஇந்த வெயிட்டேஜ் முறையானது ஒரு புற்று நோயைவிட மோசமானது .
இப்போது மட்டுமல்ல இனி வருபவர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் .
தமிழக அரசு இதை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும் .
நான் 5 கிளாஸ் பாஸ் ஆயிட்டான்......
ReplyDeleteநான் இன்று தேர்வு செய்யப் பட்டிருக்கிறேன் என்றால் அதற்கு நிச்சயமாக எனக்கான உங்களது பிரார்த்தனைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.. நானும் தேர்வாகியுள்ளேன்... தேர்ச்சி பெற்ற அனைத்து கல்விசெய்தி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்... எங்களுக்காக பிரார்த்தித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி....
DeleteCONGRATULATIONS Mr:MANIYARASAN
DeleteCongrats!!!!!!
Deleteமணி சார் and ஸ்ரீ சார் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Deleteமணி சார் என்னால இந்த சந்தோஷத்தா எப்படி சொல்றதுனு தெரியல சார் நீங்க வெற்றி பெற்றதுல நான் ரெம்ப சந்தோஷமா இருக்கேன் சார் darknight சார் என்ன ஆச்சுனு தெரியலயே
Deletesri only for u சார் நீங்களுமா என்னால சந்தோஷத்த எப்படி பகிர்ந்துகிறதுனு தெரியல சார் நான் பேப்பர் 1 சார் நான் பாஸ் ஆனது போல இருக்கு சார்
Deleteநண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.சிறிது வேலை இருக்கிறது முடித்தவுடன் உங்களுடன் இணைகிறேன். நன்றி.
Deletesri & mani sir மனமார்ந்த வாழ்த்துக்கள் ........
Deleteஉங்கள் சேவைகளுக்கு நன்றி
mani sir, sri sir, karthik sir, congratulations., sir, ANY POSSIBLE TO
DeleteSECOND LIST WILL BE RELEASE ALL WELFARE SCHOOLS ? MUNICIPALITY SCHOOLS ?
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...
Deletemani sri what about others (not selected candidates) is it possible to give priority for next recruitment
DeleteCongrats sri sir
DeleteManiuarasan sir my hearty congrats
DeleteMy best wishes to Maniyarasan, sri sir&all selected candidates
DeleteMani sir ...sri sir congrats to both of u...sir...neenga rendu per select aga na god kita pray pana athu veen pogala....i am Prabumalarvel....
Deleteவாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்......
Deletecongrats sir
Deleteசிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பின்னடைவுப் பணியிடங்களுக்கான இறுதிப் பட்டியல் வருமா..வராதா...சொல்லுங்கள் நண்பர்களே ?
Deleteதேர்வாகியுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் சண்டியரின் வாழ்த்துக்கள்
Deletewhat is the bcw cut off for english?
DeleteAll the best...
ReplyDeleteMani sir congrats. Iam also.
ReplyDeleteSir athula bv nu vanthurukke apdina Enna sir
ReplyDeleteI guess
DeleteBV Means Backlog Vacancy
CV Means Current Vacancy
சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பின்னடைவுப் பணியிடங்களுக்கான இறுதிப் பட்டியல் வருமா..வராதா...சொல்லுங்கள் நண்பர்களே ?
Deleteமணியரசன் நண்பரே,
ReplyDeleteவாழ்த்துகள். உங்கள் கனவு, காதலி (TET POSTING) எல்லாம் கைகூடிவிட்டது, எப்போது டும் டும் டும் (வேலை)?????
நண்பரே, 82 மதிப்பெண் எடுத்த ஒருவன், TETல் 60% மதிப்பெண் என்பது காலத்தின் கட்டாயம், 5% மதிப்பெண் தளர்வு என்பது பிற்போக்குத்தனம் என்று இதே வலைதளத்தில் முழங்கினான். காலத்தின் பரிசு, இன்று அந்த ஒருவன் பட்டதாரி ஆசிரியனாகத் தேர்ச்சி பெற்றுவிட்டான்.
Deleteயாரந்த ஒருவன்???, நாந்தேன்!!??!?!?!?!?!
என்ன கொடும சார் இது?????????
கனேஷ் சார் வாழ்த்துக்கள்
Deleteவாழ்த்துக்கள் Ganesh Arumugam sir..............
Deletecongrats sir
DeleteThis comment has been removed by the author.
Deletehello... Ramya Kabilan madam .....
DeleteReservation for GT, BC, BCM, MBC/DNC, SC, SCA and ST will as follows : General turn 31% , BC - 26.5%, BCM - 3.5% , MBC / DNC - 20%, SC - 18%, ST - 1% .
The reservation of vacancies for women 30%
Please give your contact number sir
Deleteநண்பர்களே,
Deleteவிலங்கியல் பாடத்தில் 405 பேர் தேர்ச்சி பெற்று 307 பணியிடங்கள் இருந்ததால் மட்டுமே எனக்கு இந்த வாய்ப்பு. மற்றபடி தமிழ், கணிதம் போன்று கடுமையான போட்டி இருந்தால் எனக்கு இவ்வாய்ப்பு கடினமே!!!!
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteமக்களே உங்களுக்கும் இத்தளத்திற்கும் உளம்கனிந்த நன்றிகள் பல.......
ReplyDeleteவாழ்த்துக்கள் ஓ வாழ்த்துக்கள்
Deleteவாழ்த்துகள் மணியரசன்& Sri sir
ReplyDeleteMani and sri sir congrts.
ReplyDeleteAll the best...
ReplyDeletekalviseithikkum nanbarkalukkum nandri
ReplyDeleteaatha nan pass aaiten..
ReplyDeleteவாழ்த்துக்கள் சார் முதலில் உங்கள் அம்மாவின் காலில் விழுந்து சொல்லுங்கள்
Deleteவாழ்த்துக்கள் Kaleeswaran sir.....
Deletethank u to all kalviaeithi developers.. esp.. sri, rajalingam,maniarasan,jam vi, usha edn, etc................. keep ur dedication...
Deleteகண்டிப்பாக........
Deleteendrum thodarum namathu natpu
ReplyDeleteCongratulation to Mr.SRI sir
ReplyDeleteSri sir and mani sir congrats..am also selected..
ReplyDeleteவாழ்த்துக்கள் chitra madam........
Deleteவாழ்த்துக்கள் மேடம் பரமக்குடி கார்த்திக்
DeleteCögratz
ReplyDeleteto NEW TEACHERS. ESPECIALY MANIYARASAN& SRI. LAST 1 YR THEY ARE
DOING HARD WORK FOR KALVISEITHI. AND THEIR JOB WILL DO INCREASE MORE
BRIGHT...
Dse and dce meanz wat?
ReplyDeleteDSE-DEPARTMENT OF SCHOOL EDUCATION, DEE-DEPARTMENT OF ELEMENTARY EDUCATION
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAm also selected for english bc 67.89.. I congratulate to all selected candidates , especially mani sir and sri sir...
ReplyDeleteவாழ்த்துக்கள் சார் .....
Deleteஆசிரியரே வாழ்த்துக்கள்
Deleteவாழ்த்துக்கள்
DeleteHi jam vi sir... How to select the candidate in general turn
DeleteAm not selected bc chem 66.36 above 90 vangiyum ipd aiduchu evlo kastapatu no use lifeye pochu ..chem bc cutt off evlo nu theriala
ReplyDeleteDont feel mam. Chemistry. Bc eng mdm cut off 67.36
DeleteAm also 66.09 not selected. May be other dept vacancy. List varum. Wait panni parkkalam
DeleteTRB SAYS it is purely provisional list, so there is possible to happen something after judgement
Deletesir second list ethum varuma
ReplyDeleteAm also selected eng bc 67.42 congrats for all selected candidates
ReplyDeleteவாழ்த்துக்கள் Rekha Sekar
Deletehey aruna pass ayitennnnnn,,,congrats to alll,,,
ReplyDeleteவாழ்த்துக்கள்
Deleteசிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பின்னடைவுப் பணியிடங்களுக்கான இறுதிப் பட்டியல் வருமா..வராதா...சொல்லுங்கள் நண்பர்களே ?
Deletethank u sir....i wish u the same sir...
Deleteநான் இயற்பியல் பாட பிரிவில் தேர்வாகியுள்ளேன். தேர்வாகி உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
Deleteநன்றி. நண்பர்களே ..
DeleteMY HEARTY CONGRATS TO ALL SELECTED CANDITATES
ReplyDeletecongrats to all the candidates who got selected...work hard,,take cre
ReplyDeleteI guess
ReplyDeleteBV Means Backlog Vacancy
CV Means Current Vacancy
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்......
ReplyDelete13TE32211063 anyone tell me my result.Please.
ReplyDelete13TE32211063 SUDHA P F History BC Nil No 6/3/1977 64.79 YES DSE you are selected வாழ்த்துக்கள்
Deletesir special tet passed candidates ku backloc vacant list eppo varum???
ReplyDeleteEng mbc last cut off evlo pls anybody tell me friends..
ReplyDelete62.02 Eng mbc last cut off
DeleteKarthik sir gt la evlo sir last Nan male
DeleteSir. Pls tell me MBC male GT LAST CUT OFF EVLO
DeleteM.Anandhavalli
ReplyDelete47200008
Selected in GT 75.01
Select aana ella nanbargalukkum manamarndha vaazhukkal
Maniyasan sir thangalin sevai ini government school children ku kidaokkum
VAZHTHUKKAL
Neengal pogum palli sirakkattum
thank u for your support
Deletecongrats madam .En kuralukku mattum aandavan sevisaaikavillai anyway best wishes.
DeleteUsha Edn நீங்க தேர்வாகிட்டிங்களா
Deleteellai karthik.
Deleteஅக்கா நமது இந்த நிலமைக்கு காரணம் மதிப்பெண் தளர்வு மட்டுமே வழக்கில் சேர தயவுசெயது யாராவது உதவுங்கள்
Deleteராஜபாரதி சார் உங்கள் தொலைபேசி எண் கொடுத்ததுஉதவுங்கள்
DeleteThis comment has been removed by the author.
Deleteவழக்கு எண் 707/708 விசாரிக்கும் தாட்சாயீனி ரெட்டி வழக்கறிஞர் தொலைபேசி எண் தெரிந்தவர்கள பதிவிடவும்
Deleteசிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பின்னடைவுப் பணியிடங்களுக்கான இறுதிப் பட்டியல் வருமா..வராதா...சொல்லுங்கள் நண்பர்களே ?
ReplyDeleteHai maruthu apo ipo vandha list namaku kidayatha.special tetku final list varuma
Deletefrnds pls any one give idea, y they announced ly 2846 members but announced vaccancies s 2932(2882+50) for engligh pls reply frnds
ReplyDelete32211063 சுதா நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளிர்கள் வாழ்துகள். வெயிட்டேஜ் 64.79
ReplyDelete96 eduththa nan out. ...... 82 eduthtavan in......
ReplyDeleteWhat sir ..... Vethanai ya irukku .....
Me too same . 96 nan out . One person 82 in .
DeleteFrnds second list ku ethum chance irukuma? Then chemistry bc eng cutt off evlo sollunga plz plz
ReplyDeleteMam ur result plspls. Am also chemistry.
DeleteThirupathi sir not selected sir nr result?
DeleteNot selected mam
DeleteDont feel sir..second list varumnu mani sir sonnanga pakalsam luck irukanu..all d best sir
DeleteEllam entha politicians pannu na velai. Vayaru eriuthu.
ReplyDeletemy no.13TE 63202442 was not found in list and also in individual query also,,,,weightage less than me are also selected,,,,,pls help me friends wat happened?
ReplyDeleteசெலக்ட் ஆனதுல உங்க பெயர் இருக்குல அப்பறம் என்ன கண்டிப்பா வேலை வரும்
DeletePls anybody tell me the abbreviation MVGVI.MW.MG
DeleteI couldn't understand my name was in provisional mark list released on 14-7-2014....pls reply me......but now not found
Delete65.35 bc
ReplyDeleteCongrats to all
ReplyDeleteநாங்கள் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் விரைவில் வாழ்த்துத் தெரிவிப்போம்.
Deletecongrats to all new human engineers
ReplyDeletemaths mbc last cut off evlo?
ReplyDeleteநான் தேர்வு செய்யப்படவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும்வெற்றிபெற்ற அனைவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
ReplyDeleteமயிரிழையில் இழந்திருக்கிறேன்.
Still I have hope. This list clearly mentioned as DSE/DEE. may be another list will be come.otherwise TRB no need to mention the word DSE/DSE.
hi frnds pls reply for this, ENGLISH vaccencies s 2882+50 but lis came ly till 2846 what abt reat pa, my marks 64.87 mbc cut off last s 65.18 pls reply
ReplyDeleteIt may be for differently abled persons or those who filed case.
DeleteDevi adhu ST Quato adhula vacant apdiye eruku
Deletefrnd s there chance for secondlist i lost in 0.3 mark
DeleteMay be st passed members pothumana alavu irunthuruka matanga.next year backlog vacancya serum.
Deleteeven leaving that 2865 s last serial no of the list what abt annoument as 2932 sir
Deleteboss, what s dse dee pls i lost in 0.3 mark english
ReplyDeleteபள்ளி கல்வி துறை (DSE)
Deleteதொடக்கப்பள்ளி கல்வி துறை (DEE) இதனை தவிர்த்து பிற்படுத்தப்பட்ட நலத்துறை, கள்ளர் சீரமைப்பு துறை, மாநகராட்சி மற்றும் சிறுபான்மை நலத்துறை பள்ளிகளும் உள்ளன.
s there chance for second list pa can u reply
DeleteNot sure, May be......
DeleteMani and sri sir congrats. Iam also selected.
ReplyDeletemy wife selected mbc physics, thanks to kalviseithi for grt work
ReplyDeleteChk my result 13te 32200779
ReplyDelete13TE32200779 VIJAYALAKSHMI N F History BC Nil Yes 10/4/1971 55.23 Not Within Cutoff
Delete1.Government vacancy listla PH candidates lista kattava illai but ippo veliyana list fullam many candidates PH candidates IRRUKANGA Enna karanam?
ReplyDelete2.Government vacancy listkkum ippa veliyana final listkkum many different irukku Enna karanam?
3.welfare dept vacancy list veli auguma ?
4 second list veli auga chance irrukka pls any one reply
5 BC CHEMISTRY W.M- 65.27
I also having the same query. MBC - CHE 64.53
DeleteHi jam vi sir.... How to select the candidate in general turn
ReplyDeleteHi Ramya . U got selected?
Deletebc history cutoff how much?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMy Wife is Selected...Hard Work Never Fails....Thank God..
ReplyDeleteCongrats to All......if not selected try again definitely you can.....Thanks to Kalviseithi.....Thnks to Om Srisaibaba........Mangadu SRI KAMATCHI AMMAN.....
Deleteசார் வாழ்த்துக்கள் BY கார்த்திக் பரமக்குடி
DeleteBT MATHS LIST LA BACKLOG 381..NEW 612..TOTAL 993``POSTING KURAIUTHEY..PLS TELL MY DOUBT SIR...SPL TET SEPERATE LIST VARUMA???
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteKANNAN M 63.92 Not Within Cutoff sorry sir
DeleteI have been selected to DEE (zoology). Thanks to all friends here at Padasalai specially to Mr.ashok Kumar and Mr.vijayakumar
ReplyDeleteசார் வாழ்த்துக்கள் BY கார்த்திக் பரமக்குடி
Deletewhat is the cut off for bcw english?
ReplyDeleteManiyarasan sir cngrsts sir.sir neengslachum sollunga 2nd listku ethim chsnce iruka
ReplyDeleteHai sir pls special tet final list eppo viduvaanga pls sir sollunga
ReplyDeleteNaan special tet may 21 2014 la elithunen 92 marks maths dept .ippo vita listla en numbera enter panen enaku not within cutoff nu vandhutu .engaluku thaniya list poduvaangala illa ippo vandha list than finala. Pls sir yeravathu reply pannumga enakku pythiyamae pidichirum sir pls sollunga
ReplyDeletethanks to jam vi sir, karthik paramakudi sir and kaleeswaran sir .. my wishes to you all ..
ReplyDeleteam female sir, karthika..
This comment has been removed by the author.
ReplyDeleteTRB SAYS it is purely provisional list, so there is possible to happen something after judgement
Deletethanx to kalviseithi
ReplyDeleteHearty Congratualtions to all selected Guys... Especially Sri , Mani ,....
ReplyDeleteDear Solomon sir, Vijaykumar chennai sir, Rajalingam sir, Raja bharathi Sir.,
Thiruma... Gautham sir, Venkat sir and pavi... What about your position...
I am not within the cut off....Missing opportunity in slight variation.... Better luck next time to me....
DONOT worry let us wait and see
DeleteThank you sir...
DeleteTRB SAYS it is purely provisional list, so there is possible to happen something after judgement
ReplyDeleteதிரு. மணியரசன் , திரு. SRI .... தயவு செய்து யாரவது கூறவும் கவுன்சிலிங் எப்படி நடக்கும்.....
ReplyDeleteமாவட்டரீதியாகவா அல்லது மாநிலரீதியாகவா.....
13te54202736 pls check
ReplyDeleteEnglish mbc
ReplyDeleteheartly welcomes to all tet and pg assistant candidate......... goooooood sunday for all................
ReplyDeletethanks to kalvisethi..thanks to all kalvisethi viewers
ReplyDelete