TNTET:இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2014

TNTET:இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.


அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான, வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் தமிழக அரசு அறிவித்த, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கான அரசாணை அடிப்படையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.தேர்ச்சி பெற்றவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Notification

59 comments:

  1. boss TASMACla sera appavae kooptan, b.ed. padichitu athula seravanu ninachaen, en friends serthanka, their income

    1 bottle - Rs 5 extra
    5000 bottles (1 day) - 25000 (1) day
    after giving to higher authorities and ruling party they will get a minimum of Rs 2500 per head, they are earning roughly around 80000-1 lakh per month
    Now I am thinking better could have joined the TASMAC, instead of living with a dream of teaching shakespheare, Milton, shelly, etc.....................

    ReplyDelete
    Replies
    1. Paper 1 Ku posting varum
      2.paperv1 Ku update
      3.approval vanganum
      4.Pg list varum
      5.pg correction varum
      6.approval vanganum
      7.next tet arivippu varum
      8.............?
      Enga enna varum sariyana vedaiku Rs 100 EC




      8 Ans is mananala kappagam arasu last week la arivithathu athakku aatkkal thevai one arivippu varum

      Delete
    2. PG TRB result published in trb website checkout guys

      Delete
    3. Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce)

      Delete
    4. Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce) NEW TRB WEBSITE

      Delete
    5. FLASH NEWS;Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce) more news visit கல்விக்குயில்

      Delete
    6. appada TRBeppothan nalla work seiyuthu kannu padapoguthu suthi podanum

      Delete
    7. posting sep 5th means why all are waiting , if final results came within two days they need to give posting , otherwise some one will put case so better all are wait

      Delete
  2. காலிப்பணியட விவரம் வெளியிடபட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

    ReplyDelete
    Replies
    1. லவ் MOOD(notification) START ஆயுடுச்சு.....
      இனிமேல் ரென்டு வேல பல்ல வெலக்குறேன்...
      மூனு வேல குளீக்குறேன்.......


      திவ்வுக்குட்டி எனக்கு தான்.....

      Delete
    2. பாஸ்.. அப்போ த்ரிஷாவோட வாழ்க்கை..:-(

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Vijay Kumar Chennai sir when will trb publish final list for paper 2??pls reply sir.

    ReplyDelete
  5. Ithu thervu pattial illa sir.just notification only.heading change panunka please.kaduppa iruku sir.

    ReplyDelete
  6. Mistake in the below para !!! Find out

    TNTET:இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

    ReplyDelete
    Replies
    1. sir i have scored 73.18(weight age) will i get?... call me pls 9940969277 mbc

      Delete
    2. thervu pattiyal(selection list) illa weitage list.

      Delete
  7. Hey final list 18 august piraku

    ReplyDelete
  8. நெட் வசதி உள்ள Paper-1 ஆசிரியர்கள் தொடர்புகொள்ளவும் 9500407313(DURAIMURUGAN),FINAL LIST-ஐ நாமே தயார் செய்வோம்....

    sri sir,rajalingan sir mani sir, pls u also help us sir...

    ReplyDelete
    Replies
    1. hai sir my weightage 70.8 BC female any chance

      Delete
    2. எந்த‌ source வெச்சி பைனல் லிஸ்ட் தயாரிப்பீங்க?

      Delete
    3. all source in today trb link ,(i want interested persons) because i can't do this alone.but we can do .if u have more doupt u can call me.....

      Delete
  9. இடைநிலை ஆசிரியர்களின் வெய்ட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது, தேர்வு பட்டியல் அல்ல

    ReplyDelete
  10. 18th August 2015 ku Piraku Than.posting Potaratha Iruntha Innuma vacancy,final List Vidama Varusa Kanakil Ilukaraanga.poda Maataanga

    ReplyDelete
    Replies
    1. Pg revised result vanthuduchu..pls see website

      Delete
  11. Madam, weitage 69.8 in paper 1 any chances

    ReplyDelete
  12. PG results has been published in trb

    ReplyDelete
  13. Amaichar sonarae innum 3 varthil pani niyamanam vazangapadum endru athuvum poiya

    ReplyDelete
    Replies
    1. amma aatchilae AMMA solvathu mattum than unmai...

      Delete
  14. pg revised result&CV list published in trb web

    ReplyDelete
  15. Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce)

    ReplyDelete
  16. Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce) NEW TRB WEBSITE

    ReplyDelete
  17. Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce) NEW TRB WEBSITE

    ReplyDelete
  18. FLASH NEWS : P.G PHY , ECO, COM
    Revised marks announced by TRB.

    ReplyDelete
  19. Madam Good evening, My weitage is 77.76 in Paper 1 (male)... any chance for posting mam?

    ReplyDelete
  20. Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce)

    NOW TRB WEBSITE HERE

    ReplyDelete
  21. FLASH NEWS : P.G Revised marks released.

    ReplyDelete
  22. Respected Sir,
    When will TRB publish Paper 2 selection list? Mudiyala sir.... Mudiyala.... Friends and Relatives ku Answer panna mudiyala....

    ReplyDelete
  23. TRB யின் வேகத்தை முன்னிட்டு பார்த்தால் வெள்ளிக்கிழமை தாள் 2 க்கான தேர்வு பட்டியல் எதிர்பார்க்கபடுகிறது.

    ReplyDelete
  24. sir mark eppadi check panradhu... trb la just notification dhan irrukku

    ReplyDelete
  25. Replies
    1. Go to this web page
      http://trb.tn.nic.in/Sec%20Grade%202014/06082014/msg.htm
      Click
      Next
      Click
      Next

      Give ur Roll number Get Result Salma.k

      Delete
    2. Go to this web page
      http://trb.tn.nic.in/Sec%20Grade%202014/06082014/msg.htm
      Click
      Next
      Click
      Next

      Give ur Roll number
      Click Proceed
      Get Result Salma.k

      Delete
  26. Dear PG friends!
    PG Revised final list released. check trb website...

    ReplyDelete
  27. wtg1 70.4 paper1 mbc any chance?reply

    ReplyDelete
  28. My weitage... Paper II - 71.82 , Paper I - 69.18 , community - SC , TAMIL MAJOR...
    Will get job friends...

    ReplyDelete
  29. சென்னையில இருந்து தாம்பரம் வழியாக வரும் தாள் 1 காலி பணியிட வபரம் சரியாக இரவு பண்ணிரண்டு மணிக்கு வரது என எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  30. pap1 க்கு சிறிது முன்னேற்றம் பெரும் மகிழ்ச்சி. tamil medium:" NO" என வருகிறது என்ன செய்வது சார்....?

    ReplyDelete
    Replies
    1. Trb announced district centres. Go and change there

      Delete
  31. Paper-1 wtg 66.33 (mbc) female any chance ? reply

    ReplyDelete
  32. Tamil medium priority "NO" endru varudhu sir naan ennapandradhu pl tell me sir

    ReplyDelete
  33. MBC paper 1 wgt 70.33 any chance sir

    ReplyDelete
  34. Sir armed service pers dependent priority erukka ellaiya ex service man ku erukkudunu trb annonce pannierukke

    ReplyDelete
  35. Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி