TRB அலுவலகத்திற்கு மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

TRB அலுவலகத்திற்கு மனு.

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த திரு லக்ஷ்மணன்  என்பவர் TRB அலுவலகத்திற்கு கீழ்க்கண்டவாறு மனு அனுப்பியுள்ளார்.


                                                                            




31 comments:

  1. ஏம்பா தோனி.... இது கவிதையா.....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நண்பர்களே,

    கல்விச்செய்தி வலைத்தளம் cyber crime துறையின் மூலம் சில அதிகாரிகளால் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.தேவையின்றி comment எழுதி நீங்களே உங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. IS IT TRUE WE CAN NOT BELIEVE...... never FRIGHTEN US .... REMEBER OK

      Delete
    2. உண்மைதான்.நீங்கள் வேண்டுமானால் உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பாருங்கள்.

      Delete
    3. மணி தோழரே நீங்கள் ஏன் பயபடுகிர்கள்?
      selection லிஸ்ட் ஏதாவது மாற்றம் வந்து விடும்னு பயமா?
      இந்த வலைதளத்தை அதிகாரிகள் கவனித்தால் தான் டெட் கண்டிட்டட்ஸ் வேதனையும் வலியும் அவர்களுக்கு தெரியும்

      Delete
    4. Preethi madam,

      எனக்கு எது குறித்தும் பயமில்லை.எனக்கும் 10 ஆண்டுகள் சீனியாரிட்டி இருக்கிறது.selection list எப்படி வந்தாலும் எனக்கு பயமில்லை.TET தேர்விலும் நான் 102 மதிப்பெண் பெற்றிருக்கிறான்.தமிழுக்கு ஒதுக்கப் பட்டுள்ள 772 பணியிடங்களில் 482 வது இடத்தில் எனது பெயர் உள்ளது.

      BC க்கு ஒதுக்கப்பட்டுள்ள 200 பணியிடங்களில் எனக்குப் பின்னாடி கிட்டதட்ட 100 பேர் உள்ளனர்.ஒருவேளை எனது பெயரே இல்லை என்றாலும் மனதைத் தேற்றிக் கொண்டு அடுத்த TET அல்லது TNPSC தேர்விற்குத் தயாராகிவிடுவேன்.

      தமிழுக்கான காலிப் பணியிடம் 772 என அறிவிக்கப் பட்டதிலிருந்து இறுதிப்பட்டியலில் எனது பெயர் வரும் வரை நான் TNPSC தேர்விற்கு படித்துக் கொண்டுதான் இருந்தான்.

      உங்களுக்கு நினைவிருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது.நான் ஒருமுறை TRB குறித்து விமர்சித்து எழுதியிருந்தேன்.அதுவே எனக்குப் பாடமாக அமைந்தது.

      இந்த வலைதளத்தை TRB மட்டுமல்ல CYBERCRIME மும் கவனித்து வருகிறது.

      பழைய கல்விச்செய்தி வாசகர்கள் சண்டையிட்டுக் கொண்டு cebercrime வரை சென்றதன் விளைவு இது.

      இத்தனை பேர் பார்க்கும் போது இங்கே போய் சொல்ல முடியுமா?

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது ஐடி சட்டம் 2008 சட்டபிரிவு 66A படி குற்றம் மேலும் போலி ஐடி உருவாக்கி வேறு ஒருவர் போல் காட்டி மற்றவர்களை மேசடி அல்லது அவர்களது மனங்களை புண்படுத்துதல் சட்ட பிரிவு 66D படி குற்றம் எனவே யாரும் கமெண்ட் மூலம் தாக்குதல் நடத்தினால் இச்சட்டங்களுக்கு உட்பட்ட குற்றம் ஆகும் எனவே அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.

      கார்த்திக் பரமக்குடி

      Delete
    7. சைபர் க்ரைம் போலீஸ் வழக்குப் பதிவு செய்யதால் என்ன தண்டனை கிடைக்கும்?

      ஐ.டி சட்டம் 2008 ன் படி மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம். ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்

      புகர்களை எஸ்,எம்.எ,ஸ் மூலம் அனுப்ப 9500099100
      போண் 044 23452350
      இமெயில் cop@vsnl.net

      ஆதாரம்

      https://www.facebook.com/lro.legalwingmaduraicity/photos/a.368751216601373.1073741827.368744659935362/396479753828519/?type=1&theater
      சமூக அக்கறையுடன்
      கார்த்திக் பரமக்குடி

      Delete
    8. PARAMAKUDI sir,
      நம்ம நாட்டுல சட்டம் எல்லாருக்கும் சமம் தான். .
      ஆனா தண்டனை மட்டும் ஏழைகளுக்கு தான். .

      ஆயிரம் கோடி ஊழல் பண்ணவன் bail ல இருப்பான். .
      அம்பது ரூபா pickpocket அடிச்சவன் jail ல இருப்பான். ..
      இந்தியா சார்.. இந்தியா ...!

      Delete
    9. எப்படி பட்ட பணக்காரனாக இருந்தாலும் சட்டத்தின் முன் தப்ப முடியாது கண்டிப்பாக பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் சட்டத்தை தற்காலிகமாக ஏமாற்றலாம் ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக பெரிய அளவில் மாட்டிக்கொள்வான்

      Delete
    10. Mani how are you congratulations for you to achieve your target but rule your passions or they will rule you

      antha santhana potu thalaipagai karupu coat photo ninaivu ullatha send my old sansac mail id

      Delete
  4. Replies
    1. reply my comment treat epo my dear thambi my congrags also to brother sri

      Delete
  5. mr chidambaram olunga weightage case febla podama eruntha namma ellirukun vela kidaichirukum, eppa pocha pocha, athanga namma kayee vatche kanna kuthiuruthu

    ReplyDelete
  6. .

    இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல
    எங்கள் பக்கம் உள்ள நியாத்தை கேட்கிறோம்.

    இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.

    இதே Weightage முறை இந்தியா முழுக்க அமல்படுத்தியி௫ந்தல்
    இந்தியா முழுக்க உள்ள மூத்த ஆசிரியர்கள் இந்த Weightage முறையால் கதரி இ௫ப்பார்கள்.

    6 மாதம்
    முனபே (August-2013 ல்)
    முடிந்த Tet தேர்வுக்கு  5%     
    தேர்ச்சி மதிப்பெண் சலுகை 82/150
    எடுத்தலே Pass என்று February 2014 ல் வழங்கி
    90/150
    மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
    வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் அரசு பணிவாய்ப்பு பறிபோனது.

    Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்

    இவர்கள் கூற்றுபடி 2012ல்
    TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
    எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
    ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர். காரணம் என்ன?

    இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு எவ்வளவு
    பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.

    இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

    நாங்கள்
    தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை

    B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
    TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா ?

    மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
    என்ன செய்ய போகீறீர்கள் ?

    Paper 1 ல்
    Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன  போகீறீர்கள் ?

    அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
    நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
    இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
    நமக்கு இதே நீலமைதான் ?

    அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

    தவறான Weightage முறையால்
    அரசு பணி யிழந்து தன்மானம்
    இழந்து நாம்  தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல்   நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள்  தகுதியற்றவர் என்று கூறி  நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.

    5%     
    தேர்ச்சி மதிப்பெண் சலுகை
    வழங்க போரடிய Prince
    கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றி்லும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
    கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
    நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவிர
    +12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

    நண்பர்களே
    இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
    அரசின் தவறான முடிவுகளால்
    90
    மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
    அதை மீட்டெடுக்கும் நேரமீது.

    காவல்துறை &அரசு அனுமதியுடன்
    அறவழியில் போரடுவோம்.
    ஓவ்வொ௫ மாவட்டத்திலும் இதை செய்வோம்.
    ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்.

    தேர்வானவர்களின்
    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    2013-14
    கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது
    அப்படி செய்யமாட்டார்கள் காரணம் ????

    எங்கள் க௫த்து நியாமாக இ௫ப்பின் எங்கள் அறப்போரட்டம் சம்மந்தமான செய்திகளை
    நேரிடையாக பிறர் இடமோ
    Message
    Facebook
    Twitter
    YouTube
    What's app போன்ற சமூக தளங்களில்
    பகி௫ங்கள்
    .
    ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்
    .
    செய்வீர்களா
    நீங்கள் செய்வீர்களா
    என தேர்தலின் போது கேட்ட
    நீங்கள்
    இப்போது எங்களுக்கு இழக்கபட்ட ஆநிதியில்
    நியாமாக ஏதேனும்

    செய்வீர்களா ? நீங்கள்
    செய்வீர்களா ? அம்மா.

    .

    ReplyDelete
  7. maniyarasan ranganathan ,
    கல்விச்செய்தி வலைத்தளம் cyber crime துறையின் மூலம் சில அதிகாரிகளால் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.தேவையின்றி comment எழுதி நீங்களே உங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. MR. ALAN R U ADMIN/ IF ADMIN REQUEST TO DO SOMETHING THE WAY OF TELLING ENTIRELY DIFFERENT. .....

      Delete
  8. Mr mani sir BC tamil med maths woman vacancy please.....
    .

    ReplyDelete
  9. ஆதி திராவிடர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்(51) அனைத்து பிரிவினருக்கும் பிரித்து கொடுக்கும் போது ஏன் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்(669) மட்டும் எல்லா பிரிவினர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

    ReplyDelete
  10. Atchi mattram varumpodhuthan mootha asiriargalukku velai varum.

    ReplyDelete
  11. hai nan tamil major mbc 66.2 vaipu erukkuma solluga maniyarasan sir.thanjai usha

    ReplyDelete
  12. Well Done Anbu Arasan. Above lines exbits our feelings very nice.

    ReplyDelete
  13. Well Done Anbu Arasan. Above lines exbits our feelings very nice.

    ReplyDelete
  14. weightage systatha 82 yeduthavangaluku use pannavendiyathu thana yenda above 90 yedutha yenga thaliya arukareenga 90above ku job kodu relaxation 5% ku weightage use pannu yennada government ithu ulla iruka vendiyavanga veliyila kedakurom velila irukavendiyavanga ulla irukanunga

    ReplyDelete
  15. second list vacancy TRB la irukara talents oda sonthakaranungalukum 82 yedutha brillients ku me patha thu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி