தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் நடந்த சட்டசபை கூட்டத்தில் 100 உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என ஜெ., அறிவித்தார். அதன் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகள் பட்டியலை பள்ளி கல்வி துறை செயலர் சபிதா வெளியிட்டுள்ளார். இந்த பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 900 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., மூலம் விரைவில் நடக்க உள்ளது.
கல்வி துறை அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், “அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் புதிதாக தலா ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் என 1000 காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான புதிய ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்,” என்றார்.
Super!! Super!! super!! Quick a Notification vantha En friends nga elarum select avanga , bcz Elarum hard workers!!
ReplyDeleteநன்றி நண்பா. ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்
Deleteநன்றி நண்பா. ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்
DeleteTamil nadula Power cut ayyidichi. Sorry engal idathila. Indha current thollai thaanga mudiyala.
DeleteKaathirukkum nerathil kazhuthai arukkudhu. Yeppada, current vandhu vittadhu.
Karnadagave, enga cm unga courta mattumalla, endha court judgementaiyum thool, thoolakki viduvaar.engal cm plan pottaa, judge mattumalla judgementum avanga pakkam thaan.
DeleteKarnadaga needhi mandramae,
DeleteYarukkum thalai vanangadhavar
Engal cm Amma...
Avar munnaadi ethirthu nirkkum
Neengalum ungal needthiyum summa...
PG TRB second list conform don't worry friends
ReplyDeletewhen pg second list ?plz tell me siva kumar sir?
DeleteThis is true. How is you tell.
DeleteGeography கிடையாதா
ReplyDeletepg tamil scound list la mbc kku kat half ev valavu varum therinjavanka sollungka pls
ReplyDeleteSri sir is there geography vaccant from pg second list?
ReplyDelete
Deleteநீங்கGeography யா சார்
எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய அம்மாவிற்கு இன்று நல்ல தீர்ப்பு கிடைக்க எங்கள் குலதெய்வ கோவிலில் குடும்பத்தோடு வேண்டிக்கொண்டிருக்கிறோம். எங்கள் தீர்ப்பு வந்ததும் கம்பீரமாக சிங்கம் போல் தமிழகம் திரும்ப இறைவனை வேண்டுகிறோம்.
ReplyDeleteஎங்களது இதயத்தில் குடியிருக்கும் அம்மாவிற்கு எந்த நாளும் வெற்றியே..
yes....AMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............
DeleteBT second list unda kedayadha? May u tell me.....
ReplyDeletepg chemistry candidates yarachum irukeengala
ReplyDeleteBT second list unda kedayadha? May u tell me.....
ReplyDeleteamma vukku result (theerppu ) 1:00 pm today.....
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு எவ்வித தடங்களும் வராமல், இன்று போல் என்றும் சிறப்பாக ஆட்சி செய்ய ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வோம்...
ReplyDeleteyes....AMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............
DeleteThavara yar seithalum thavaru than thavaruku kandipaka punishmentkedaikanum 90 above students ku kedaicha aniyayam yarukum yarukum kedaika kudathu....
Deletepg trbku entha subjectla irunthu kepanga major mattuma? or tetku mathiri all subjecta?
ReplyDeleteHai major 110 psychology 30 and gk 10 marks thank u
DeleteHai major 110 psychology 30 and gk 10 marks thank u
DeleteAmmavukku 1 manikku theerpu...win panna king illana sangu...
ReplyDeleteAmmavukku 1 manikku theerpu...win panna king illana sangu...
ReplyDeleteadw list viduvaangala...illaya...pls sollungappa...
ReplyDeleteadw list viduvaangala...illaya...pls sollungappa...
ReplyDeleteyen intha pagupaadu...min&adw list en vida maatranga....
ReplyDeleteyen intha pagupaadu...min&adw list en vida maatranga....
ReplyDeletepls min&adw patti therinja sollunga
ReplyDeleteMadam did you call to trb
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteminority list viduvangala matangala
ReplyDeleteAMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............
ReplyDeleteAMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............
ReplyDeleteAMMA VALGA PALLANDU......WE ALL SHOULD PRAY FOR OUR HONORABLE CM GREAT AMMA.............
ReplyDeleteBY
THEVAN........
முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். வரட்டும்... வரட்டும்... டும்
ReplyDeleteநண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கலைப்பிரிவு உடனே வருமா.? எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் முதலில் அறிவியல் பிரிவு மட்டுமே தொடங்கப்பட்டது.
ReplyDeleteHAI DEAR TET SC AND SCA FRIENDS AM AKILAN ADW LIST PATHI MURANPADANA THAKAVALAI TRB YESTERDAY SOLLIYATHU MELUM ADW LIST EPPO VIDUVANKANU SARIYANA THAKAVAL SOOLA MATTENKRANKA SO NAM ANAIVARUM TRB YIDAM NERADIYAKA SENDRU 30.09.14 (TEUSDAY ) MANU KUDUKKALAM ENDRU IRUKKIROM PLEASE NANPARKALE ETHAI VIITTAL NAMAKU VERU VALI KIDAIYATHU NAM ETHIR PARPATHU NADAKKANUMNA NAM TRB YIN KATTHAVUKALAI AMAITHIYANA MURAIYIL THATTIYE AKANUM SO ANAIVARUM KANDIIPAKA 30.12.14 ANDRU CHENNAI LA MADRAS UNIVERCITY NEAR BY WELFARE DEPARTMENT (CHENNAI CHEPPAKKAM ) KU EARLY MORNING 9 :00 MANIKUL KANNDIPPAKA VARANUM
ReplyDeleteNAMATHU KORIKKAIKAL
1) ADW LA ARIVITTHA 669 VECANCY ENPATHU 2012 IL NIRAPPA PADA VENDIYATHU 2014 VARAI ADW LA 1056 VECAND VARAI ULLATHU ENA WELFARE DEPART LA RTI MOOLAM THERINTHU KONDEN SO ANTHA POSTINKAYUM ETHANUDAN SERTHU NIRAPPA VENDUM
2) 669 POSTING ENDRAL MINIMUM NAMATHU STUDENT 21000 PER TEACHER ELLAMAL PATHIKAA PATTU ULLANAR ENAVE VIRAIVIL POSTING PODA VENDUM
MELUM UNKALUKKU ETHAVATHU KORRIKKAKAI VAIKKA VENDUM ENDRAL REPLAY PANNAVUM
my mail id akilannatarajan6@gmail.com
my number 8608224299 and 9943840351
mr.akilan sir,vaalthukkal sir.enakku therindhavargalidam nanum solgiren..namathu muyarchithan vettriyai tharum.so kandippaga trb ku sendru namathu korikkai galai vaippom.
DeleteVery good agilan sir. Sir back log vaccancy inum fill panaleye sir. Athayum konjam parunga sir
ReplyDeleteadw la back vecncy enpathu kidaiyathu enenil awd la kadantha kalaignar atchi varai sc and sca vai mattume fill panninarkal so back vacancy varathu may be adw la ella commutiyum fill panni namukana place nirappa padamal erunthal than back veconcy varum puriyutha madam
DeleteSir na ADw school tan work pandren. Last 2 years ah 350 vaccant iruku sir. Inum atha fill panave ila
Deletepls tell 2nd list varuma ?varatha? nan paper 2 maths bc 0.01 differencela miss paniten. pls tell
ReplyDeletekandippaga varathu yen entral 5% case apel to chennai court
ReplyDeleteenna sir solringa. possibilities kidaiyatha
ReplyDeletei am also 0.0.5 miss panniten so we r reject next examla parthukolbum if u govt appel 5% relx then govt only. vin y means this s govt order (kolkaimudivu) u know 22-9-14 chennai court orxer. meendum athuthan nadakkapoguthu
ReplyDelete
ReplyDeletehttp://www.tnallnews.blogspot.in/
இது ஒர் கல்வி வலை
தளங்களின் சங்கமம்.
ALL EDUCATIONAL WEBSITE NEWS.
u know 5% relaxn given by sc vankodumai thaduppu anayam so we r going to appel sup court also he stold (manila .mathiya arasin kalvi kolgayen neethi mandram thalaiyeda mudiyathu. alosanai venal kuralam ) it s true dont wast our our time and money so we r prepar next pg trb exam
ReplyDeleteஎங்கள் தாயெனும் கோயில காக்க மறந்திட்ட பாவியடி கிளியே,
ReplyDeleteஎங்கள் வாயும் வயிரையும் போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே,
எங்களை தொட்டாலும் பார்த்தாலும் தோஷமடி கிளியே,
எங்களுக்கு ஏழேழு ஜென்மத்திலும் மோட்ச்சமில்லை கிளியே,
தன்னந்தனியாயிருந்து எங்களை கரை சேர்த்தவரே,
எங்களை ஆற்றிட வும் தேற்றிடவும் அன்னை போல யாரு.
Petredutha annaiyai maradhu vltteero? Mr, Chandra sekar. Ayiram uravugal vandhalum unnai petredhutha annai pol irukka maattaargal. Unmaiyai unaradhavargal paditha muttalgale.
Deletehai
ReplyDeleteammavirku thandani uruthi. cm pathavi paripogum nilay..c kalaingar news
ReplyDeleteஜெயலலிதா குற்றவாளி...
ReplyDeletepattatharikalai oru varudama thavikkavitta amma ukku thakka balan indru kiddaikkum.
ReplyDeleteChandra sekar, thavaru irundhal mannikkavum.
ReplyDeleteamma pathavi vilagum pothu anaythu amaychargalum pathavi vilagugindranar...ammavirku 6 or 5 year siray thandanai.. adutha 6 yearsku therthalil nirkka thadai
ReplyDeleteசென்னையில் கிடைத்த மிக மோசமான தீர்பால் மனமுடைந்த நமக்கு ஆறுதலான செய்தி ஜெ ஜெ க்கு ஆப்பு (அம்மா துய்மையான வார்த்தை அதையாரும் கொ்சை படுத்தாதீர்கள்)
ReplyDeleteJose claret, u r right,amma ,ammathan .calling others amma .....?
ReplyDeleteஇந்தியாவில் ஊழல் வாதிகள் ஏராளமாக உள்ளனர் அதில் பெரிய மலைமுழங்கிகல் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள் சிறிய குன்றுளவு ஊழல்செய்தவர்களுக்கு தண்டனை வழங்கபடுவது சரியான தீர்ப்பா ஜனநாயக நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சமமான தீர்ப்பு கேள்வி குறியாக உள்ளது
ReplyDeleteஊழலில் பெரிய ஊழல் சிறிய ஊழல் என்ன சார். தவறு யார் செய்தாலும் தவறு தானே . தவறுக்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்
ReplyDeleteதமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
ReplyDeleteதாய் மொழி தமிழில் அல்ல தமிழையே பாடமாக படித்தவர்களுக்கு பதவி வாய்ப்பு இல்லை .
1. காலி பணியிடங்கள் 66% பதவி உயர்வின் மூலம் நிரப்ப படுகிறது .
2. ரோஸ்டர் முறையில் தமிழ் மொழிக்கு கடைசி இடம் .
3. ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரம் 1: 45 என்பது தமிழுக்கு மட்டுமே ?
4. தமிழ் மொழியில் வாசிப்பு திறன் குறைவாய் உள்ளதற்கு காரணம் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையே .
5. அனைத்து CBSC பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என அரசு அறிவிப்பு .
மேற்கண்ட அனைத்து காரணங்களை வலியுறுத்தி காலி பணியிடங்களை அதிகரிக்க வழக்கு தொடர உள்ளோம் . மற்ற பாட பிரிவை சேர்ந்த ஆசிரியர்களும் வழக்கு தொடர உள்ளார்கள் .
மேற்கண்ட காரணங்களை பற்றிய அதிக விவரங்கள், அரசு G O , தகவல்கள் தங்களிடம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்
இந்த வாய்ப்பை தவற விட்டால் 90 மதிப்பெண் பெற்ற நாம் எப்பொதும் பணி பெற இயலாது .
சட்டத்தால் மட்டுமே இழந்த நம் பணி வாய்ப்பை மீண்டும் பெற முடியும்,
இது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளி வரும்.
அனைவரும் தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்களை SMS முலம் பதிவு செய்து கொள்ளவும் ( தொடர்பு கொள்பவர்கள் நிறைய இருப்பதால் அனைவருடனும் பேச முடியாத காரணத்தினால் )
தொடபுக்கு :
சேலம் -- தருமபுரி -- கிருஷ்ணகிரி : 7598000141
புதுக்கோட்டை : 9943228971
வேலூர் : 7220724755
திருவண்ணாமலை :7639497834