10ம் வகுப்பு 'தத்கல்' திட்டம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

10ம் வகுப்பு 'தத்கல்' திட்டம் - தினமலர்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தின் கீழ், இன்றும், நாளையும், இணைய தளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, வேலுார், கடலுார் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படும். கல்வி மாவட்ட வாரியான சேவை மையங்களின் விவரங்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

2 comments:

  1. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    வருகின்ற அனைவருக்கும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    வெற்றி வெற்றி வெற்றி
    Pls call me
    .
    Rajalingam...9543079848
    Raja...............9442799974
    Manimaran.. 9894174462
    Thangavel....9003435097
    Ponnusamy. 9843311339
    Dinesh..........7305383952
    Nallenthiran 9003540800



    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....
    Counseling muditha & kalandhukola chellum nanbargale kavalai padadhirgal namaku ' Simaasanam'
    Thayar , vatrerichal karargalin vaitrerichaluku court pota marundhu
    Nanbargale September 5 kalandhaaivu mudindhu vidum,
    Trb tet certificate koduthuvitadhu
    September 8th arasu badhilalithu
    Powrnami dhinathandru thadaiyaanai yai udaithu namaku pani aanai valangapaduvadhu urudhi sandhosamaga 'simaasanathil ' amara thayaarahungal,
    Angay siripavargal sirikatum adhu aanavasirpu
    Inge naangal sirikum punsiripe aanandha siripu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி