மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை.


டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' பிரசாரத்தின் ஒரு பகுதியாக,காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் அலுவலகத்துக்கு வந்து தூய்மை உறுதிமொழியை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசின் அறிவிக்கை, மத்திய அரசின்அனைத்துத் துறை செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய அமைச்சரவைச் செயலர் அஜித் சேத் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி தனது சுதந்திர தின உரையின்போது, "தூய்மை இந்தியா' பிரசாரத்தை அறிவித்தார். அதன்படி, வரும் அக்டோபர் 2-ந் தேதி இந்தப் பிரசாரத்தை அவர் தொடங்கவுள்ளார்.இதன் ஒரு பகுதியாக, அன்றைய தினத்தன்று, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் அலுவலகத்துக்கு வந்து தூய்மை உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னதாக, அனைத்து மத்திய அமைச்சக அலுவலகங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதமரின் "தூய்மை இந்தியா' பிரசாரத்தில் ஒவ்வொரு அமைச்சகமும் கட்டாயம் கலந்து கொண்டு, தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

93 comments:

  1. pathiyakara thanamana theerpu......

    ithai sonnavanga nallavey irukka matanga..................

    poi saga vendiyathuthan.....................

    ReplyDelete
  2. Second list la 5% relaxation unda illaya?

    ReplyDelete
    Replies
    1. GOVERNMENT VS MADURAI COURT ....................

      Governmnet win paninga than second list 5 % relax..............
      wait and see free yah irunga

      Delete
    2. River sir eapti free irukarthu? So much tension..

      Delete
    3. Hai friends second list detail sollunga pls

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  3. 2list LA 5% relaxation no,but yannavo nadakka pookuthu yannakku thoonuthu friends

    ReplyDelete
    Replies
    1. Eapti sir no nu soldringa? Are u sure sir?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Judgement indicates itself brother

      Delete
  4. Replies
    1. சார் வணக்கம்

      Delete
    2. வணக்கம் திரு நாகராஜ்

      Delete
    3. Sir enaku vaipu iruka 2nd listla maths sc tet mark 93 wigthage 64.20 enudaya Vapu 0.20 vil poivtthu Vapu Irina

      Delete
    4. Dear Mr Kalaiarasan.

      At present 5%relaxation was over. With blessing of God, you have more than 90. If TRB released 2nd list, certainly you have bright chances. All the best.

      Delete
  5. Vijayakumar sir plz give your phone number. illatti unga email id yavadhu kodunga sir plz...

    ReplyDelete
  6. 2nd list மட்டும் விடலனா....


    கண்டிப்பா supreme court la case poda than poran...

    ReplyDelete
    Replies
    1. case podathe ga, cash koduthu poga sir, apptha job, GOVERMENT yainna nenaketho athu tha nadaku sir,

      Delete
  7. 2010 il cv mudithavarkalukku job any chance irrukka? Please anybody know tell me sir.

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு தான் தெரியும் சார்

      Delete
  8. 2010 il cv mudithavarkalukku job any chance irrukka? Please anybody know tell me sir.

    ReplyDelete
  9. 2010 il cv mudithavarkalukku job any chance irrukka? Please anybody know tell me sir.

    ReplyDelete
  10. THANKS TO DR RAMADAS FOR REQ GOVT TO APPEAL THE 5% RELAX CASE Source SUNNEWS

    ReplyDelete
  11. minority language patti edahu terijatha yarahu sollungale pls

    ReplyDelete
  12. adw selec list varumaa varaathaaaaaaaa....

    ReplyDelete
  13. adw selec list varumaa varaathaaaaaaaa....

    ReplyDelete
  14. adw selec list varumaa varaathaaaaaaaa....

    ReplyDelete
  15. when will come adw selc list for both pap1&2..if you know pls u inform me..8508609141...

    ReplyDelete
  16. when will come adw selc list for both pap1&2..if you know pls u inform me..8508609141...

    ReplyDelete
  17. pls minority language list vidunga trb

    ReplyDelete
  18. my frnd 89-68.23, 87-68.03 adw list la varuvaangala..

    ReplyDelete
  19. my frnd 89-68.23, 87-68.03 adw list la varuvaangala..

    ReplyDelete
    Replies
    1. Senthil sir relaxation iruka illaya? Judgement is not clear.. Inimea relaxation thara kudathunu soldranga.. So confuse sir.. Clarify me..

      Delete
    2. Senthilkumar unga Friend ENNA major. ENNA community

      Delete
  20. i am new to this site.where is justice one rules for majority and one rules for minority .our minority schools also comes under DSE & DEE.so we are going to file case against our government because of partially.oh god where is justice?

    ReplyDelete
  21. srinivas sir neenga endha language

    ReplyDelete
  22. We written tet at the same time, but they joined in the job, but we didn't get even selection list for minority languages

    ReplyDelete
  23. nanga (minority language) enna pavoum panno

    ReplyDelete
  24. Oh god please help us, please trb publish our selection list

    ReplyDelete
  25. lokesh sir neenga trbku call panni ketingla

    ReplyDelete
  26. 2nd list ku relaxation iruka illaya? Ellarumea confuse pandrnga

    ReplyDelete
  27. Vijay sir, sri sir, velmurugan sir. School la join panitingala. Enoda valthukal. I know ipo neenga happy ah irupinga.

    Pls solunga sir ADW list epo varum nu apo nangalum ungala pola happy ah irupom.

    ReplyDelete
  28. Confuse agathenga undertaker sir. M also second list xpectn candidate. Inda government namala mental akkama vidadu.so yarum confuse agathenga tension agathenga

    ReplyDelete
    Replies
    1. Mudila.. Romba kastama iruku.. Namba life la ena nadkuthunu namakea therila. ellathaum govt mudivu pandranga pola

      Delete
  29. 82to89 eduththavargal onru ennaiom contact aksengo@gmail.com

    ReplyDelete
  30. 5% relaxationku govt appeal pannuma? illa theerpa yethukuma? please clarify my doubt

    ReplyDelete
  31. paper 2.tetla 82to89 eduththavarkal contact pannavum 9840212928

    ReplyDelete
  32. i am saranya, bc my wei is 64.28, tet mark 92, enaku second listla kidaikuma solunga pls. nan entha site ku new nu enaku arum reply panna matingaringa dhaney. daily pandravangaluku dhan pannuvingala

    ReplyDelete
    Replies
    1. Hw it s possible mam sry to say this. bcoz most of them s there above 92

      Delete
    2. english , bc, 64.28, english major sir.

      Delete
    3. dear sir and susi mam nan english maj , my wei is 64.28 bc, 92 in tet. neenga sonnathu aaruthal ah erunthuchu , thank u to both of u. thanks.

      Delete
  33. Saranya mam unga comments ellam parthrn feel pannathinga mam unga sub la evlo vacancies ungaluku munnadi evlo per irukanga nu therinjthan guess panna mudium mam..
    Parkalam wait pannunga second list varuthanu parkalam yarukumey idha pathi no idea mam..

    Plz be cool mam..all d best

    ReplyDelete
    Replies
    1. ok mythily mam, thank u to u. i understood ur reason, but nan athir pathathu epudi oru aaruthal varthai matumey mythily mam. en kavalaiya arta soldrathunu theriyama eruthen atha share panniten , thank u mam.

      Delete
  34. மனசு வே தனய இருக்கு உலகீலே இதூ பாேன்றூ தே ர்ச்சி பெ ற்றவற்கு வே லை இல்லை 82_89 வேலை க்கு பாேக நாம் எதுவும செ ய்ய மூடியாமல்93 மார்க் வாங்கீ 64.20 வெ ய்டே ஜ் பெ ற்று 0.19 புள்ளியில் வாய்பு இழந்து வே தனயாக உள்ளாதே ஏன்ன சயெ்வது sc candidate maths padithathu ena panavan endru pureyama manasai aruthal padutha vum mudiymal romba kastma iruku

    ReplyDelete
    Replies
    1. Send your contact no....I am also the same problem fmani.tvr@gmail.com

      Delete
  35. watch satrhyam news channel .... tet progr is going on

    ReplyDelete
  36. watch sathyam news channel .... tet progr is going on

    ReplyDelete
  37. watch sathyam news channel .... tet progr is going on

    ReplyDelete
    Replies
    1. Whats going on sir.minority and adw pathi ethum sollurangala pl rply

      Delete
    2. Raj kumar sir nama thirunelveli sister oruthavanga inaiku trb office ponanga. Avanga ketathuku inum one weak agalam ADW list vida soli irukanga. Important news ena na. Govt kita irundu ADW list publish pana soli prder ah varalanu soli irukanga sir.

      Nama inum eathana nal ipadi ah aludute irukurathu theryala sir. Eatha vathu news varatha nu pathu pathu kannu tan valikuthu.
      ADW list coming soon ah ila ya theryathu intha stress ah la na coming soon paitheyam ayduven sir

      Delete
    3. Sir enagum news kitachuthu ennudaya friends daily trb la poie kaettutu than eruganga more detail pl send your phone no to raj1990smart@gmail.com sir pl sent fast because i m waiting for your mail

      Delete
  38. 82-89 எடுத்தவங்களுக்கு கொடுத்த சான்றிதழ் பயன்படுமா... இந்த சலுகை மதிப்பெண் தடை இனிவரும் TET க்காக அல்லது 2013 க்குமா..

    ReplyDelete
    Replies
    1. Yarkum therila..yarum ans panna matandranga... Nanum morning la irunthu neraya time ketan..

      Delete
  39. Sec grade b c wtg 73.06 kidaikuma any body tel pa

    ReplyDelete
  40. Na tetla 106 pa wtg 73.06 b c sec grade sir kedaikuma

    ReplyDelete
  41. Sec grade techers any passible for second list

    ReplyDelete
  42. சரி விடுங்க undertaker sir...இன்னும் என்னென்ன கொடுமைதான் பண்ணுவாங்கன்னு.....

    ReplyDelete
  43. 82-89 எடுத்தவங்களுக்கு கொடுத்த சான்றிதழ் பயன்படுமா... இந்த சலுகை மதிப்பெண் தடை இனிவரும் TET க்காக அல்லது 2013 க்குமா..

    ReplyDelete
  44. All ADWS waiting canditates pls go to trb office asked when will relise selected list.

    ReplyDelete
    Replies
    1. Sir ninga chennai varingala? Sollunga

      Delete
    2. dear raj kumar sir unga mobile no enoda mail ku send pannunga.paulrameshraj@gmail.com.pls check ur email i.d...

      Delete
  45. 82-89 எடுத்தவங்களுக்கு கொடுத்த சான்றிதழ் பயன்படுமா... இந்த சலுகை மதிப்பெண் தடை இனிவரும் TET க்கா அல்லது 2013 க்குமா..

    ReplyDelete
    Replies
    1. Judgement a kuda clear a sollala.. Namba kekarathuku yarukumea exact ans therila sir..

      Delete
    2. 5% மதிப்பெண் தளர்வு அரசானையை ரத்து செய்து உத்தரவிட்டது. இருப்பினும் இதற்கு முன் இந்த 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்களும் தற்போது தேர்வாகியுள்ளவர்களையும் தொந்தரவு செய்யகூடாது என்று கோர்ட் கூறியுள்ளது.


      Delete
    3. Alexamder sir athu than meaning purila.. Konjam clarfiy pannunga sir.. Secnd list ku relaxation iruka illaya?

      Delete
    4. Those who selected for appointments?

      Delete
    5. Relaxation illai.tat means 82to89 eduthavangaluku no job

      Delete
  46. secondlist ku relaxation இல்லை...

    ReplyDelete
  47. Thanks Alex sir but தேர்வாகியுள்ளவர் means...

    ReplyDelete
  48. Dear admin please publish one article about minority and ADW Schools .I scored 109 marks but no job because i am belongs to minority language !!!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி