3 ஆண்டுகளில் 53,000 ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2014

3 ஆண்டுகளில் 53,000 ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா


தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.ஆசிரியர் தினத்தை ஒட்டி, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஆசிரியராகத் தனது வாழ்வைத் தொடங்கி, இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்த ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை, ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல. நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனைகளையும் மாணவச் சமுதாயத்துக்கு கற்பிப்பதாகும்.

எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியை ஆசிரியர்கள் செய்து வருகிறார்கள்.அவர்களது பணியைப் பாராட்டி, தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. மேலும், சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 53 ஆயிரத்து 288 ஆசிரியர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.நிகழாண்டு 14 ஆயிரத்து 700 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர் சமுதாய மேம்பாட்டுக்கென இடைவிடாது உழைத்திடும் ஆசிரியர்களின்கல்விப் பணி மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

26 comments:

  1. meethi irukara 900 SG post selection list vittu irunda 15,600 nu solli irukalame?

    ReplyDelete
  2. கேஸ் பத்தி எதாவது நீயுஸ் தெரிந்ததா?

    ReplyDelete
  3. posting at monday..............

    ReplyDelete
  4. Dear Admin what about today case? is there hearing or not?

    ReplyDelete
  5. hai frds Happy Teachers Day to day cash enna achhu

    ReplyDelete
  6. நீதி தேவதைக்கு ஒரு கடிதம்.

    tet தேர்வு நடக்கும் முன்பு 90 என்பது பாஸ் மதிப்பெண்.

    பின்பு relaxation வந்து 82 என்பது பாஸ் மதிப்பெண்.

    அதன் பின் weitage எனக்கூறி ஒரு வேலைக்கான தேர்வு முறை, அந்த weitage முறையும் மாற்ற பட்டு மற்றொரு weitage முறை.

    மாற்ற பட்ட weitage முறையில் +2,degree,b.ed.,மற்றும் tet மார்க் கணக்கிட பட்டது.


    நீதி தேவதையே உன்னிடம் முறையிடுகிறேன்??????????????????????????

    1.tet மதிப்பெண் 100 க்கு மேல் வாங்கிய நபருக்கு வேலை இல்லை ஆனால் 82 வாங்கிய நபருக்கு வேலை இது நியாயமா?

    2. கவுன்சிலிங் சென்றவர்களில் tet மதிப்பெண் 100 க்கு மேல் வாங்கிய நபருக்கு சொந்த மாவட்டத்தில் வேலை இல்லை. ஆனால் 82 வாங்கிய நபருக்கு சொந்த மாவட்டத்தில் வேலை இது நியாயமா?

    நியாயம் தேவை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,(முற்று புள்ளி இல்லாமல் முடிக்கிறேன்)


    ReplyDelete
  7. Kalvi seithiyin azhagu comments .athu illanna kalviseithiya pakka pakkave aal irukkathu

    ReplyDelete
  8. dear tet selected candidates please visit selectedcandidates.blogspot.in please be serious its very urgent

    ReplyDelete
    Replies
    1. mani vbr sir, that blog is no special ., only trbtnpsc.com link is only display.,

      ethuvum urgent paduraalavu matter edhuvum illai., enna matter ullathu endru

      reply kodungal., ean thevai illamal nangal parkka vendrum.,

      Delete
  9. Siva Shankar kalviseithi muulam yarathu fight panrathu ungaluku pudikumo

    ReplyDelete
  10. Sir 2 times Mela try panium certificat e eduka mudiyala please help me sir time

    ReplyDelete
  11. MAN OF THE SERIES TO BE GIVEN WHEN HE IS A GOOD PERFORMER IN ALL LEVEL. IN THAT WHERE IS PLACE FOR SENIOR OR JUNIOR. BETTER. ASK THE GOVERNMENT TO INCREASE THE VACANCY. all best to the real teacher.

    ReplyDelete
  12. MAN OF THE SERIES TO BE GIVEN WHEN HE IS A GOOD PERFORMER IN ALL LEVEL. IN THAT WHERE IS PLACE FOR SENIOR OR JUNIOR. BETTER. ASK THE GOVERNMENT TO INCREASE THE VACANCY. all best to the real teacher.

    ReplyDelete
  13. MAN OF THE SERIES TO BE GIVEN WHEN HE IS A GOOD PERFORMER IN ALL LEVEL. IN THAT WHERE IS PLACE FOR SENIOR OR JUNIOR. BETTER. ASK THE GOVERNMENT TO INCREASE THE VACANCY. all best to the real teacher.

    ReplyDelete
  14. ஏற்கனவே தகுதிகாண் மதிப்பெண்(weightage) கணக்கீட்டால் பாதிக்கப்பட்டோர் (claiming to add empl seniority) நீதிமன்றம் அனுகியும் எந்த பதிலையும் நீதிமன்றம் + தமிழக அரசு பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை.

    தற்சமயம் அவ்வாறான பாதிப்பை களைந்து ஏற்றுக்கொள்ளக்௯டிய பொருத்தமான தகுதிகாண் மதிப்பெண்(weightage) முறையை வழங்கிடாமல் - அரசு விரைவில் மேல்முறையீடு செய்து வழங்கிய தகுதிகாண் மதிப்பெண்(weightage) முறை சரியானதென்று வாதிட முனைவது - தகுதிகாண் மதிப்பெண்(weightage) கணக்கீட்டால் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வித தீர்வையும் தராது. மறுபடியும் நீதிமன்றம் புதிய தகுதிகாண் மதிப்பெண்(weightage) முறையை அறிமுகம் செய்வதற்கு முன் - அதை அரசே முன் வந்து  பாதிக்கப்பட்டோர் கண்ணீர் துடைத்து மாற்றியமைக்கலாமே...

    ReplyDelete
  15. good morning friends, WEIGHTAGE METHOD SARIYANATHU ENDRU KOORI

    TET CANDIDATES I SELECT PANNI COUNSELLING NADATHUKIREERGAL.,

    AANAL NADAPPATHU ENNA ? NEENGAL COUNSELLING POTHU MATTUM EPPADI

    WEIGHTAGE PARKKAMAL RANK LIST ENDRU PARTHU PLACEMENT ALLOCATE PANNUVADHU ENDHA VITHATIL NIYAYAM.,

    ABOVE 72 WEIGHTAGE EDUTHAVARGALUKKU OWN DISTRICT THARAMUDIYAVILLAI.,

    AANAL COMMUNAL ROBUS SYSTEM ENDRA PEYARIL 62 WEIGHTAGE ULLAVARGALUKKU OWN DISTRICT IL VELAI.

    ENNAE UNGALIN ARIYAMAI., WEIGHTAGE KKU VELAIYIL JOINED AAVATARGU

    MATTUMTHANA ? COUNSELLING IL MATTUm weightage thevai illaiya ?

    ReplyDelete
  16. Please anybody help me i need clarification, my wife went to counselling, she asked for boy's Higher secondary school, but E.O who doing counselling for her, says for ladies the boy's higher secondary school will not be given, government was issued G.O recently says for ladies teacher boys higher secondary school should not be given as G.O. Any body can clear my doubt and it is better help to all can u give me the G.O reference number, mostly the counselling says no for the most of the main schools in other district also. the candidates should have access in the system, to select and see the vacancy list in the computer, or else the display should be atleast medium size, they have only smalll size screeen , in that the options are listed in only 1 or 1.5 inch visible, even they are not allowed to touch the mouse of the computer, they are asking only verbally which district and which school in a minute. those who known peoples taking even half an hour also depend upon the candidates, they have some fixed time given to the candidate to thinks and access the computer. most of the place said no, even for the fourth candidate. I think they blocking the places by saying no no, and gives the main place for there known peoples. Even the list pasted in the small room in 5x5 feet place, nearly 300 candidates are rushing to see the list and huge noise with crowd, this is difficult for the candidates who is going for the counselling in the first few positions, better they can put in online one hour before or in the big display board for the free access, still school education and trb department following the old technologies. please anyone tell about the G.O ladies and gents teacher prevented by government to join in girls and boys schools.

    ReplyDelete
  17. TET follows other states like AP, kerala , Gujarati, Karnataka etc.,, so many state no problem , all states two exam but TN??????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி