827 கணினி பயிற்றுநர் நியமனத்தற்கான அரசானை வெளியீடு . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2014

827 கணினி பயிற்றுநர் நியமனத்தற்கான அரசானை வெளியீடு .


652 + 175 = 827 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104

இந்த பணி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உரிய தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பின்படி வழங்கப்படஉள்ளது.
மேலும் இந்த பணி நியமனத்திற்கு உரிய கல்வித்தகுதியுடன் பி.எட். தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள்.முன்னதாக இப்பணியிடங்களில் பணிபுரிந்த 652 கணினி பயிற்றுநர்களுக்கு இந்த பணிநியமனத்தில் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது.

மேலும் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும் இத்தகைய கணினி ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புகையில், அரசின் தற்போதைய கொள்கை முடிவின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உரிய எழுத்துத் தேர்வு வைத்து மட்டுமே நிரப்பப்படுவர்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


60 comments:

  1. Replies
    1. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்துக்கு;
      வணக்கம். இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக மதுரையில் மட்டும் 16 வழக்குகள் பதிவாகி உள்ளது.
      அவர்களுக்கு ஆதரவு தர நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். சென்னை வாருங்கள்.
      நமது கோரிக்கையை வலுப்படுத்துவோம்.
      நிச்சயம் கூடுதல் காலிப்பணியிடம் பெறுவேம்.
      அடுத்த தகுதித்தேர்வு எழுதாமல் நாம் அனைவருக்கும் வேலை கிடைப்பது உறுதி.

      14.9.2014 ஞாயிறு காலை 10 மணி
      இடம் சென்னை மெரினா .

      தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

      தொடர்புக்கு:

      9543391234
      9897239898
      09663091690

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Replies
    1. vjiay today news ethuvum ilaya nanba

      Delete
    2. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith




      Delete
  4. FLASH NEWS ::

    SOODANA ALWA IS READY FOR US !!

    ALWAYS ALWA ONLY ..........

    ReplyDelete
    Replies
    1. அப்படியே கொஞ்சம் காரமும் சேர்த்தூ

      Delete
    2. Ha ha ha alwa and bajii to both sides
      Tragedy tragedy

      Delete
  5. Vijay en ippadi solrenga...apa case iniku varatha...apa Mega serial Monday Thana ......two days miindku rest appadi...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Commputer பயிற்றுநர்கள் நீங்களும் ஏதாவது ஸ்டே வாங்குங்க நீங்கமட்டும் நல்லா இருந்தா எப்படி

    ReplyDelete
  8. ===========
    Smile Please
    ===========

    Idukan varunkal naguga !!

    Smile when facing crisis !!

    No other way !!

    ReplyDelete
  9. Vijay en ippadi solrenga...apa case iniku varatha...apa Mega serial Monday Thana ......two days miindku rest appadi...

    ReplyDelete

  10. All problems will be settled only after


    20 th September.

    .

    ReplyDelete
  11. thaththa ennaikku enna solla poraru ? avar setta thanga mudiyala? vayasana kalaththula avarukken entha vela/

    ReplyDelete
  12. TET CERTIFICATE DOWNLOAD 2 TIMES EXCEEDED. BUT I CANT DOWLOAD MY CERTIFICATE.WHAT CAN I DO?

    ReplyDelete
  13. RANJITHLAIVA Sir,4 me also same problem.if u know any solution plz inform in my mail.my id prabhucm82@gmail.com.

    ReplyDelete
  14. Vijay sir, neenga unga work parunga......

    ReplyDelete
  15. கணினி ஆசிரியர்களுக்கு இனறு முதல் துக்கம் போச்சு அடுத்து கணினி ஆசிரியர்களோட சட்டமன்ற தேர்தல் வரைக்கும் விளையாட தயாராகிவிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் நன்றி

    ReplyDelete
  16. i complete my ug physics but pg computer science and B.ed., degree
    any chance to computer instructor for me answer me please

    ReplyDelete
    Replies
    1. Sure but you have to approach court apply pannittu court ponga sir ஆயும் மகளும் பொம்பளதான் ன்னு சொல்லுங்கCourt payanthukonday stay koduthuduvanga don't worry better to approach court

      Delete
  17. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்..!
    பின் தர்மம் அதை வெல்லும்!

    நீதி நிலைக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஏங்க சார் தர்மம் வெல்றப்ப இங்க உயிர் இருக்காது போல சுடுகாட்ல வந்து அப்பாயின்மெண்ட் ஆர்டர் கொடுக்கசொல்லுங்க.அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் சாமி எப்பவும் லேட்டாதான் கொல்லும்

      Delete
  18. ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
    பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 12, 10:21 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது26 பிரதி

    அரக்கோணம், செப்.12–

    அரக்கோணம் நகரமன்ற தலைவர் பதவிக்காக தேர்தல் வருகிற 18–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அ.தி.மு.க. தேர்தல் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்.பி. கோ.அரி, வேலூர் எம்.பி. செங்குட்டுவன், அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி, மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன், அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் பால்ராஜ் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் நகர செயலாளர் துரைகுப்புசாமி வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:–

    அரக்கோணம் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.கண்ணதாசனை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வார்டாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து முதல்–அமைச்சரின் 3 ஆண்டு சாதனைகளை கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

    ஒவ்வொரு வார்டிலும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உழைத்து அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும். சுயேச்சை வேட்பாளர்கள்தான் என அலட்சியமாக இருந்து விடக்கூடாது. நகரமன்ற இடைத்தேர்தலில் அரக்கோணம் நகரத்தில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

    தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் 71 ஆயிரம் ஆசிரியர் காலியிடம் இருந்தது. அதன்பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 53 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக நியமனம் செய்தார்.

    தமிழ்நாட்டில் விரைவில் 14 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் 4 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளது.

    வரும் கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதல் 10 இடங்களுக்குள் வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
    Replies
    1. போச்சா அவ்ல தான் 2016 எலக்சன் முன்னாலே தான் போஸ்ட்டிங் போங்க சார் போங்க போயி பத்து ஆட்ட வாங்கி மேய்ங்க இனிமேல ப்ரைவேட் ஸ்கூல்லாம் போக முடியாது நான் போய் ஆடு மேய்கஞ

      Delete
    2. பார்த்தாலே தெரியலையா

      Delete
  19. bsc(it) bed,can i eligible for computer instructor?sollunga friends

    ReplyDelete
  20. ===========
    HOT NEWS :
    ===========

    ஆசிரியர் தகுதி தேர்வில்

    வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண

    கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–

    அமைச்சர் ஜெயலலிதா

    வழிகாட்டுதல்படி குழு

    அமைக்கப்பட்டு

    முறைப்படுத்தப்படும்.

    K.C. VEERAMANI.

    ReplyDelete
  21. ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
    பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 12, 10:21 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது26 பிரதி

    அரக்கோணம், செப்.12–

    அரக்கோணம் நகரமன்ற தலைவர் பதவிக்காக தேர்தல் வருகிற 18–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அ.தி.மு.க. தேர்தல் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்.பி. கோ.அரி, வேலூர் எம்.பி. செங்குட்டுவன், அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி, மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன், அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் பால்ராஜ் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் நகர செயலாளர் துரைகுப்புசாமி வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:–

    அரக்கோணம் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.கண்ணதாசனை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வார்டாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து முதல்–அமைச்சரின் 3 ஆண்டு சாதனைகளை கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

    ஒவ்வொரு வார்டிலும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உழைத்து அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும். சுயேச்சை வேட்பாளர்கள்தான் என அலட்சியமாக இருந்து விடக்கூடாது. நகரமன்ற இடைத்தேர்தலில் அரக்கோணம் நகரத்தில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

    தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் 71 ஆயிரம் ஆசிரியர் காலியிடம் இருந்தது. அதன்பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 53 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக நியமனம் செய்தார்.

    தமிழ்நாட்டில் விரைவில் 14 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் 4 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளது.

    வரும் கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதல் 10 இடங்களுக்குள் வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
    Replies
    1. 71 THOUSAND VELA KODUTHU IRUNDHA NAMAKU EPADI INDHA NILAMA VANDHU IRUKUMA POI SOLLADHINGA AMAICHAR NEENGA MATHSLA WEEK POLA

      Delete
  22. TET MARK MUNNURIMAI AGA KONDU WEIGHTAGE VAIKA VENDUM

    ReplyDelete
  23. DEAR ANBURAJA IDHU IDHU UNMAYANA THAGAVALA

    ReplyDelete
  24. TET IL ADHIGA MARK EDUTHAVARGAL PADHIKKADHAVAARU WEIGHTAGE MATRA VENDUM

    ReplyDelete
  25. சரிங்க சார் நான் சந்தைக்கு போறேன் ஆடு வாங்க.....

    ReplyDelete
  26. திரு. ராஜலிங்கம் செலக்டானவர்கள் கேட்பது போல் நீங்கள் ஏன் உங்கள் பதிவெண்ணை வெளியிட தயங்குகீறீர்கள். நானும் செலக்ட் ஆகவில்லை.SC,67.25.13TE38102232 எனது தேர்வு எண். நீங்கள் உங்களை பற்றி கூறினால் தானே மற்றவர்கள் உங்களை பற்றி பேசாமல் இருப்பார்கள். தயக்கம் வேண்டாம் திரு. ராஜலிங்கம். துணிந்து பதிவிடுங்கள் தோழரே.

    ReplyDelete
  27. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. MY DEAR ARUNA BE HAPPY THIS MESSAGES FOR YOU

      Delete
  28. செலக்டான ஆசிரிய சகோதர,சகோதரிகளே நீங்கள் அனைவரும் பணியில் சேர வாழ்த்துக்கள். இதே ஸ்டே ஆர்டர் வழக்கை செலக்டான நீங்கள் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதாயிருந்தால் என்னை போன்ற தேர்வு பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு தாங்கள் கொடுக்கும் தீர்ப்பு என்ன? செலக்ட்/அன்செலக்ட் வாக்குவாதம் எந்த ஒரு ஆசிரியர்களுக்கும் அழகல்ல.

    ReplyDelete
  29. நாம் இதில் ஏற்பட்ட குறைகளை களைய விவாதம் செய்ய வேண்டுமே தவிர வாக்குவாதம் அல்ல.

    ReplyDelete
  30. AMAICHAR EDHACHUM NALLADHU SEIYUNGA NALLAVARGAL NIRAIYA PERIN KANAVU NIRAIVERA

    ReplyDelete
  31. ஏம்பா இந்த அல்வாவ எடுத்துக்கொண்டுபோய் முன்னாடி அடிச்சி புடிச்சி வந்த பாதி பேருக்காவது குடுங்கப்பா இவங்க போகட்டும் இன்னும் சாப்பாடு ரெடி ஆகலே ரெடி ஆனதும் லைனில் வரவங்களுக்கு கொடுக்கலம் !






































































































































































































































    ReplyDelete
    Replies
    1. linela pinadi vandhavgalukku munadi thara mudiyadhu

      Delete
  32. கணிணி ஆசிரியர்களின் நியமனம் விரைவில் நடைபெறவும் ஆசிரியர்கள் பணி நியமனம் பெறவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. what is the eligible degrees with B.Ed for computer instructor?
    if ug degree is non computer science and pg is M.Sc(cs) or M.C.A is eligible for computer instructor.

    ReplyDelete
  34. When will the computer science seniority list published? I am completed my B.Ed., in the year of 2009. If i get a chance?

    ReplyDelete
  35. I have completed my B.Sc B.Ed computer science in 2001. my community is BC . May i get the chance for posting in this 652. plz reply if anyone knows about this

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி