TRB:Assistant Professor in Government Engineering Colleges 2013-2014 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2014

TRB:Assistant Professor in Government Engineering Colleges 2013-2014

25 comments:

  1. First எங்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. Kandipa undu namaku kavalai vendam

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. கவலை பட வேண்டாம் pavi சார்,

      நல்லதே நடக்கும்....

      உங்கள் அறிவுக்கும், கபடம் இல்லா அன்பிற்கும் நிச்சயம் உங்களுக்கு விரைவில் வேலை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்...

      Delete
    4. Dear paper 1 friends,

      கூடுதல் காலிப்பணியிட அறிவிப்பு வேண்டி நடைபெற உள்ள செயல்பாடுகளுக்கு OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
      நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

      ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

      ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

      ⊙தற்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்காத ஆசிரியர்களுக்கு அடுத்த நியமனத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்போம்

      ஒவ்வொரு ஆண்டும் நாம் தகுதியான ஆசிரியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமா-?

      அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
      இழந்துள்ளோம்.

      ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்து.., மிஞ்சியது ஏமாற்றமே..!

      இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

      ''பாதிக்கப்பட்ட
      2013 pap1 &

      2013pap2

      2014spltet

      அனைவரும் vacancy increase

      செய்ய சென்னை வாரீர் ''

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      வருபவர்கள் கீழ்காணும் எண்களுக்கு sms செய்யவும்
      இன்னும் ஒரு வாரத்தில் நமது நடவடிக்கை முடிக்க பட வேண்டும். தாமதம் வேண்டாம் நண்பர்களே. விரைவாக முடிவெடுத்து செயல்பட வேண்டும். .
      95433 91234
      09663091690

      Delete

    5. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

      ப்ரியவர்தனா weightage slab system க்கு எதிரா case போட்டு ஜெயிச்சதுனால அத cancel பண்ணிட்டு GO 71 கொண்டு வந்தாங்க.

      Slab systemத்த எந்த அடிப்படையில கொண்டு வந்தீங்கண்ணு நீதிபதி, அதிகாரிகள் கிட்ட கேட்டாரு. ஆனா அவங்களால சரியான பதில் சொல்லவே முடியல. அதனால slab system கொண்டு வர எந்த வித முகாந்திரமும் இல்லன்னு cancel பண்ணிட்டாரு.

      அது மாதிரி... Weightage Systemதுல +2, Degree, B.Ed ஐயும், மற்றும் அதுக்கான % mark 10, 15, 15ம் எந்த அடிப்படைல கொண்டு வந்தீங்கன்னு அதிகாரிகள்ட்ட கேட்டா அவங்களால சரியா பதில் சொல்லவே முடியாது.

      ஒரு வேளை பதில் சொல்ல முடியலைனா, Weightage Systemதை கொண்டு வந்ததுக்கு எந்த வித முகாந்திரமும் இல்லன்னு Weightage System தையே cancel பண்ணிடுவாங்களா டாடி ....

      சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

      Delete
    6. Dear paper 1 friends,

      கூடுதல் காலிப்பணியிட அறிவிப்பு வேண்டி நடைபெற உள்ள செயல்பாடுகளுக்கு OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
      நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

      ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

      ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

      ⊙தற்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்காத ஆசிரியர்களுக்கு அடுத்த நியமனத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்போம்

      ஒவ்வொரு ஆண்டும் நாம் தகுதியான ஆசிரியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமா-?

      அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
      இழந்துள்ளோம்.

      ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்து.., மிஞ்சியது ஏமாற்றமே..!

      இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

      ''பாதிக்கப்பட்ட
      2013 pap1 &

      2013pap2

      2014spltet

      அனைவரும் vacancy increase

      செய்ய சென்னை வாரீர் ''

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      வருபவர்கள் கீழ்காணும் எண்களுக்கு sms செய்யவும்
      இன்னும் ஒரு வாரத்தில் நமது நடவடிக்கை முடிக்க பட வேண்டும். தாமதம் வேண்டாம் நண்பர்களே. விரைவாக முடிவெடுத்து செயல்பட வேண்டும். .
      95433 91234
      09663091690

      Delete
    7. ஜம் வீ பாசு எப்பயுமே நீங்க நெத்தியடி அடிக்கிறீங்க

      Delete
  2. Stay order clear pannaliya.எப்ப போஷ்ட்டிங் போடுவாங்கயாராவது தெரிந்தா கூறுங்களே.

    ReplyDelete
    Replies
    1. Stay Inda week end kula clear agum

      Delete
    2. Don't feel mam .... this week order will issue....

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. selected candidates வலைதலதிர்க்கும் , unselected candidates வலைதலதிர்ர்க்கும் ஆசிரியர் ஒருவரா?

      Delete
  4. ENTHA THERVILUM THERVU ELUTHUM ANAIVARUKKUM VELAI KODUPPATHILLAI. ITHIL MATTUM EV VAARU YETHIR PAARKKIREERGAL? TNPSC VULLITTA ANAITHU THERVUGALILUM ATHIGA MATHIPPEN PETRAVARGALUKKU MATTUM THANAY PANI VALANGAPPADUGIRATHU? MELUM ADUTHTHA THERVUKKU YENDRU YAARUKKUM MUNNURIMAI THARAPPADUVATHU ILLAYAE? MEENDUM ADUTHTHA MURAI THERVU YELUTHI ATHIGA MATHIPPEN PETRAAL THAANAY PANI VALANGAPPADUGIRATHU? ASIRIYAR THERVIL MATTUM MUTRILUM MAATRAMAANA ORU NADAIMURAIYAI YAEN YETHIR PAARKKIREERGAL?

    ReplyDelete
  5. ஆறுதல் அளிக்கும் செய்தி.
    நண்பர்களே இன்றும் மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நட பெறாதது துரதிஷ்டவசமானது.

    ஆனால் அதிர்ஷ்டவசமான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.தமிழக அரசின் மிக உயரிய பதவியில் இருக்கும் IAS அதிகாரி ஒருவர் தற்போது இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நபர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.அரசு தெளிவாக முடிவெடுத்துதான் கலந்தாய்வு வரை ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை துவக்கியது என்று கூறியுள்ளார்.

    அதோடு நாளை முதன்மை கல்வித்துறை செயலாளர் திருமதி சபீதா அவர்களிடம் ஆசிரியர் நியமனம் பற்றிய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்பதை விசாரித்து தகவல் தருவதாகவும் கூறினார்.

    selectedcandidates.com on top

    தருவதாகவும் கூறினார்.நமது வலைத்தளம் துவங்கப்பட்டு சில நாட்கள்தான் ஆகின்றன.ஆனால் மற்ற கல்வித்துறை சார்ந்த தமிழக வலைதளங்கலான பாடசாலை மற்றும் கல்விச்செய்தி வலைத்தளம் இணையதளங்களுக்கு தரவரிசை தரும் alexa.com வலைதளத்தின் புள்ளி விவரப்பட்டியலில் ஆட்டம் கண்டுள்ளன.

    IAS அதிகாரிகள் கூறுவது போல் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் பணி நியமனம் நடைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

    ReplyDelete
  6. Hubba am happy to hear this comments

    ReplyDelete
  7. நண்பர்களே நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
    இந்நேரம் நாம் வேலைக்கு சேர்ந்து 2 நாட்கள் ஆகி இருக்கும்.
    பலரின் சுய நலத்தால் நமது உரிமையை விட்டு விடக்கூடாது.
    please visit tetsolai.blogspot.com we should join.

    ReplyDelete
  8. ஹலோ நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம்!!!!!!!
    முதலமைச்சர் அறிவித்த 5 % மதிப்பெண் தளர்வு நியாயமானதா ?????????
    TET PASS MARK
    OC-60 % BC - 55% MBC- 55% SC- 55% ST-55% OC க்கும்SCக்கும் இடையே 5% BC இடையேOC 5% SCஇடையே BC 5 % . இது எந்த வகையில் நியாயம்?????????? SC ST KU தேர்வு கட்டணம் 250 மற்றவர்களுக்கு 50௦ . இது எப்படி நியாயம் . ௦.K

    சரியான முறை
    --------------------------
    OC -60 BC - 57 MBC - 56 SC, ST - 55

    ReplyDelete
    Replies
    1. Dear friend,
      It has mentioned a supreme Court senior lawyer affidavit,
      That case is coming on monday

      Delete
    2. It means all cases on monday only

      Delete
  9. சபிதா madam சொன்னா supreme court ஏ சொன்ன மாதிரி.

    next supreme court...

    ReplyDelete





  10. 2ND VACANT SELECTION LIST EPO VARUM


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி