B.ED Admission: Tamilnadu Open University B.Ed Special Education - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2014

B.ED Admission: Tamilnadu Open University B.Ed Special Education

Tamilnadu Open University
B.Ed Special Education

*Cost of Application- Rs.500/-

*Teaching experience not required

Eligibility- Candidates should have passed UG degree examination in 10+2+3 or 11+1+3 pattern

Duration - 2 years (Distance Mode)

Medium of Instruction- Tamil & English

Programme fee -Rs.20,300/-

In B.Ed the total strength of seats for admission is 500
40 seats are allotted for each programme study centre

Issue of application- 11.09.14

Last date for issue of application -20.11.14

Announcement of results-28.11.14

Admission Counselling for B.Ed SE - Jan 2015

45 comments:

  1. Replies
    1. மரணம் கூட ஒருமுறை தான் வரும் ஆனால்
      நான் தினமும் மா ரணத்தால் துன்பப்படுகிறேன்
      காரணம் இந்த TET

      TET என்னை DEAD ஆக்கி விடுமோ
      என தினமும் பயமுறுத்துகிறது

      வரும் திங்கள் எனக்கு திருப்புமுனையா
      இல்லை என் வாழ்வின் இறுதி முனையா

      ?????????????????????????????????????????

      இந்த weightage முறையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்

      மாற்றமா இல்லை ஏமாற்றமா

      வாழ்வா இல்லை சாவா

      இந்த weightage முறையால் எனக்கு இனி என்றுமே வேலை கிடைக்கப்போவதில்லை

      அரசே இதில் வரும் மாற்றம் பலரது வாழ்க்கையில் ஒளி ஏற்ப்படும்

      தனக்கு வேலை கிடைத்தால் போதும் என சிலர் சுயநலத்துடன் இருக்கிறார்கள்

      இப்பொழுது இல்லை என்றால் இனி எப்பொழுதுமே இல்லை

      இந்த weightage முறை மாற வேண்டும்

      இந்த weightage முறை பின்பற்றினால் அரசுக்கு மிகபெரிய கரும்புள்ளியாகிவிடும்

      இப்பொழுது எழுதியவர்களுக்கு மட்டும்மல்ல இனி எழுத போகும் அனைவருக்கும் இதனால் பாதிப்பு புரிந்துகொள்ளுங்கள்

      இந்த weightage முறையில் மாற்றம் கொண்டுவந்து அனைவரின் வாழ்விலும் நல்ல மாற்றம் கொடுக்க முடியும்

      தாய் தன் இரு குழந்தையையும் சமமாகதான் பார்ப்பாள்

      அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா தாங்களும் அவ்வாறுதான் இருப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது

      இறுதி நம்பிக்கையுடன்

      அண்ணா நாமம் வாழ்க
      MGR நாமம் வாழ்க
      அம்மா வாழ்க பல்லாண்டு.

      Delete
    2. Weightage kandipa change akum . But nxt posting only.govt already planed and ready to say in court. Monday parunga. Amma yarunu therium.

      Delete
    3. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith

      Delete
    4. *********************************************************

    5. வெயிட்டேஜ் குறித்து புதிய அரசு ஆணை வருமா???
      நண்பர்களே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில் சேர்ந்தனர் TET
      2013 அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு 5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படி அறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர் தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.

      ஆனால் ஒரு பிரிவினர் தங்கள் பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்று இருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறு விதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வு பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்ய இடைகால தடை விதித்தது இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் வருகிறது.

      இந்நிலையில் இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதாக ஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசு அலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.

      வெயிட்டேஜ் முறையில் எப்படி மாற்றம் வரும்?

      +2 மதிப்பெண்னுக்கு பதிலாக பதிவுமூப்பு அடிப்படையில் ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் கொண்டு வரலாம் ஆனால் பணி அனுபவத்துக்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்படுவது சந்தேகம் எனெனில் அவை யார் வேண்டுமானலும் பணிஅனுபவம் உள்ளது போல் சான்றிதழ் தயார் செய்யலாம் அதனால் அவை மறுக்கப்படும் மற்றபடி பட்டம் பட்டயம் பிஎட் டெட் இதற்கு வழக்கம் போல மதிப்பெண் கொடுக்கலாம் அல்லது 50% மதிப்பெண் அடிப்படை 50% பதிவு மூப்பு அடைப்படையில் வரலாம் இல்லை என்றால் கண்டிப்பாக இப்போது இருக்கும் வெயிட்டேஜ் முறை மாற்றம் பெறும் இது உறுதி என்று தகவல் தெரியவந்துள்ளது.

      தற்போது தேர்வானவர்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா?????

      கண்டிப்பாக ஏற்படாது அவர்களின் பணிநியமனம் மதுரை உயர்நீதிமண்ற கிளையின் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும் ஆனால் இந்த தடை உடைக்கப்பட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும் தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதி

      Delete
  2. Replies
    1. யாருக்குனா போராட்டம் பத்தி தெரியனும்னா 9786430328 க்கு போன் பன்னுங்க. கேவலமா பேசிங்கனா நீங்க என்ன ஆவிங்கனு பாத்துகங்க.

      Delete
    2. Dear Dharmapuri Selected friends tomorrow 14-09-2014 morning 10.00 am ku arts college ground la TTA (Tet Teachers Association) serkulu kootam nadaipera ulladhu. tuesday periyar mandrathil podhu kulu kootam nadai pera ulladhu. nam petra vaipai thakavaithu kolla sila muraigalai follow up seiya vendi ulladhu. so dharmapuri selected candidtes 14-09-2014 10.00 am ku arts college ground ku vanga.
      More Details
      Please Contact
      P.Ganesan 9500391008
      Annamalai 8695998445
      Bala 9789105090
      Leader 7200334463
      Manigandan 9944663168
      Palanisamy 9942275516
      prakash 9787374420
      Rajan 7811076223
      Sakthivel 9786758579
      Sekar 9842328949
      Senthil 7868927848
      Thambidurai 9952503644
      Vadivel 7200999190
      Venkatesh 7502126007

      Delete
  3. Tuesday or wed day all frnds will get your joining order. Wait and see tmrw news papers.

    ReplyDelete
  4. tomorrow
    The BIGGEST PORATTAM
    pls every body must will come earlier

    We are reach line of victory

    ReplyDelete
    Replies
    1. Poratama naalaika comedy panathinga friends

      Delete
    2. நுழைவுக் கட்டணம் 2000 ருபாய
      பை கைப்பள்ள அன்டு கட்டதுரை

      Delete
    3. யாருக்குனா போராட்டம் பத்தி தெரியனும்னா 9786430328 க்கு போன் பன்னுங்க. கேவலமா பேசிங்கனா நீங்க என்ன ஆவிங்கனு பாத்துகங்க.

      Delete
  5. Service book and medical certificate ready panikonga. My dear friends. 1 year game tuesday end.

    ReplyDelete
  6. Replies
    1. Unmai than frnds. Dont wory be happy. Tmrw select pana schoola poi visit panitu vaanga. Monday mr.somayaji courtla kalakka poraru.

      Delete
  7. this is. VAALVA..... SAAVA.... PORATTAM

    SO ethana FIR podalum paravaila sir.
    Maraname vanthalum varattum
    ethir kolla naanga ready. unelected candidates we are near of victory

    ReplyDelete
  8. this is. VAALVA..... SAAVA.... PORATTAM

    SO ethana FIR podalum paravaila sir.
    Maraname vanthalum varattum
    ethir kolla naanga ready. unelected candidates we are near of victory

    ReplyDelete
  9. Dear frnds another gud news friday ad welfare final list published

    ReplyDelete
  10. *********************************************************
    இடைநிலை ஆசிரியர்களுக்கு
    அழைப்புக் கடிதம்
    **********************************************************

    """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
    SGT

    இடம் : சென்னை மெரினா
    நாள் : 14.09.2014
    நேரம்:காலை 10 மணி

    மிக முக்கியமான செய்தி:
    கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

    ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
    நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

    நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
    இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

    வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

    ***************************
    !! SUNDAY 14.09.2014 !!
    !! COME TO CHENNAI !!
    !! JOIN AT MERINA !!
    !! DEMAND +VACCANCY !!
    ***************************

    நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
    WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

    வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

    95433 91234 Sathyamoorthy
    9597239898
    09663091690 Sathyajith

    ReplyDelete
    Replies

    1. இதற்கு தீர்வு நாளை (14.09.14) merinavil கிடைக்குமா........... அல்லது நாளை என்பது என்றுமே நாளையாகத்தான் இருக்குமா ………………………….

      மார்ச்சில் தொடங்கிய போராட்டம் மார்ச்சுவரியில் வந்து விட்டதே.......

      செப்டம்பரிலாவது செந்ரத்தம் சிரிக்காதா........

      பார்ப்போம் பார்ப்போம்.....நாளைய ஆர்பாட்டத்தில் ......

      Delete
    2. உனக்கு ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

      Delete
    3. யாருக்குனா போராட்டம் பத்தி தெரியனும்னா 9786430328 க்கு போன் பன்னுங்க. கேவலமா பேசிங்கனா நீங்க என்ன ஆவிங்கனு பாத்துகங்க.

      Delete
  11. ===============
    MAKE IT READY !!
    ===============

    1). Medical Certificate.

    2). Service Record.

    ReplyDelete
  12. சுடச்சுட ஹல்வா.....next week....

    ReplyDelete
    Replies
    1. யெஸ் உங்களுக்குதான் அட்ரஸ் அனுப்பவும் அல்வா பார்சல் பன்றன்

      Delete
    2. Mohankumar sir this is our life pls unmaiya sir ovorunalum yemanthu yemanthu ponathuthan micham.ithu unmaiya iruntha rompa happy.itha nambi iruntha velayum poiduchu.

      Delete
  13. நான் சாப்டனாலும் பரவால.. உனக்கு கண்டிப்பாக தருவேன்...
    wait and watch....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு கைப்புள்ள மற்றும் கட்டதுர தருவாங்க

      Delete
    2. வெயிட் அன்டு வாட்ச்

      Delete
  14. tet mattuma life,tet exam pass seitha anaivarum arivaligalthan aanal tet exam mattume nambamal tnpsc upsc pg trb examirkku ready aagungal meendum one year veenadikka vendam tet job varumpothu varattum

    ReplyDelete
  15. Vijayakumar chennai sir Is possible to tet stay can release at chennai court on monday sir...............

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. வெயிட்டேஜ் குறித்து புதிய அரசு ஆணை வருமா???
    நண்பர்களே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில் சேர்ந்தனர் TET
    2013 அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு 5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படி அறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர் தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.

    ஆனால் ஒரு பிரிவினர் தங்கள் பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்று இருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறு விதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வு பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்ய இடைகால தடை விதித்தது இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் வருகிறது.

    இந்நிலையில் இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதாக ஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசு அலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.

    வெயிட்டேஜ் முறையில் எப்படி மாற்றம் வரும்?

    +2 மதிப்பெண்னுக்கு பதிலாக பதிவுமூப்பு அடிப்படையில் ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் கொண்டு வரலாம் ஆனால் பணி அனுபவத்துக்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்படுவது சந்தேகம் எனெனில் அவை யார் வேண்டுமானலும் பணிஅனுபவம் உள்ளது போல் சான்றிதழ் தயார் செய்யலாம் அதனால் அவை மறுக்கப்படும் மற்றபடி பட்டம் பட்டயம் பிஎட் டெட் இதற்கு வழக்கம் போல மதிப்பெண் கொடுக்கலாம் அல்லது 50% மதிப்பெண் அடிப்படை 50% பதிவு மூப்பு அடைப்படையில் வரலாம் இல்லை என்றால் கண்டிப்பாக இப்போது இருக்கும் வெயிட்டேஜ் முறை மாற்றம் பெறும் இது உறுதி என்று தகவல் தெரியவந்துள்ளது.

    தற்போது தேர்வானவர்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா?????

    கண்டிப்பாக ஏற்படாது அவர்களின் பணிநியமனம் மதுரை உயர்நீதிமண்ற கிளையின் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும் ஆனால் இந்த தடை உடைக்கப்பட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும் தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் செய்தியை மாறாமல் பதிவு செய்கிறேன்.
      1. வெயிட்டேஜ் முறையில் எப்படி மாற்றம் வரும்?
      இப்போது இருக்கும் வெயிட்டேஜ் முறை மாற்றம் பெறும் இது உறுதி என்று தகவல் தெரியவந்துள்ளது.

      2. தற்போது தேர்வானவர்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா?????
      கண்டிப்பாக ஏற்படாது.

      மேல கூறிய இரண்டு கூற்றும் முன்னுக்கு பின் முரனான செய்தியாக உள்ளது. முதல் கூற்றில் வெயிட்டேஜ் முறை மாற்றம் பெறும் இது உறுதி. அவ்வாறு மாற்றம் பெரும் போது, தற்போதைய தேர்வானவர்களுக்கு உறுதியாக பாதிப்பு ஏற்படுமே. ஏற்பதாது என்று எப்படி சொல்கிரீர்கள்???.

      அடுத்து வரும் தேர்வுக்க்கு மட்டும் பொருந்துகிற வெயிட்டேஜ் முறை, 2013-ல் தேர்வு எழுதி காத்திருப்போர்க்கு எப்படி பொருத்தாது என்று நீங்கள் கணித்திருக்கிறீர்கள்??. விளக்க முடியுமா????

      Delete
    2. வணக்கம் History sir அவர்களே... பணி அனுபவத்திற்கு யார் வேண்டுமானாலும் பொய்யாக சான்றிதழ் பெறலாம் என தெரிவித்துள்ளீர்கள். அதை வாங்குவதற்குரிய நடைமுறை உமக்குத் தெரியுமா? Master attendanceஐ IMS இடம் காட்டி மட்டுமே பெற முடியும். B.ED முடித்து சொற்ப சம்பளத்திற்கு தனியார் பள்ளியில் பணியாற்றுபவன்
      இளிச்சவாயனா?வேறு வேலை செய்துகொண்டு Callfer வந்தவுடன் வேலையை விட்டுவிட்டு 3 மாதம் படித்து தேர்வாகிறவர்கள் அறிவாளிகளா?

      Delete
  18. Kandipa maatramvarum

    ReplyDelete
  19. dear dharmapuri selected friends tomorrow 14-09-2014 morning 10.00 am ku arts college ground la TTA (Tet Teachers Association) serkulu kootam nadaipera ulladhu. tuesday periyar mandrathil podhu kulu kootam nadai pera ulladhu. nam petra vaipai thakavaithu kolla sila muraigalai follow up seiya vendi ulladhu. so dharmapuri selected candidtes 14-09-2014 10.00 am ku arts college ground ku vanga.
    More Details
    Please Contact
    P.Ganesan 9500391008
    Annamalai 8695998445
    Bala 9789105090
    Leader 7200334463
    Manigandan 9944663168
    Palanisamy 9942275516
    prakash 9787374420
    Rajan 7811076223
    Sakthivel 9786758579
    Sekar 9842328949
    Senthil 7868927848
    Thambidurai 9952503644
    Vadivel 7200999190
    Venkatesh 7502126007

    ReplyDelete
  20. All sites in one place good idea watch
    http://tetfriends.blogspot.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி