பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


25 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி சசிதரண் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். எனினும், ஆசிரியர் கலந்தாய்வை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

                                                                     


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கான அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தவர்களுக்கு வெயிட்டேஜ் முறை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தற்போது படித்து முடித்தவர்களுக்கு சாதகமாக இருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

66 comments:

  1. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....அவன் அவன் இறுதிப்பட்டியல் வரதானு சாப்படாம துங்காம காத்திருந்து இப்பதான் ஒரு வழியா எல்லாம் முடியுது..பட்டியல் வருவதற்க்கு முன்னாடி உங்களுக்கலாம் சட்டம் தெரியாதா? இல்ல கோர்ட் எங்க இருக்கு தெரியலயா? அப்ப இதெல்லாம் பன்ன வேண்டியது தானே? ரொம்ப சந்தோசப்படாதிங்க!!!இந்த நிலைமை உங்களுக்கும் வரும் நிச்சயம்!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Kudunga kandipa vangipanga adutha tet nenga eluthakudamudiyathu entha velaikum pogamudiyathuu

      Delete
    2. Govt may cancel all mode of weightage & appoint mere by tet mark as done in tet 2012. And frame a suitable mode of weightage from next tet 2014.

      They shall once again frame a team with ednl higher authorities & decide what should b the right weightage mode.

      If 12th mark, UG mark, B.ED mark is included in weightage mode - definitely there is continuous problem.

      12th:

      Separate weightage for different 12th groups & period of passing year. 12th Maths group weightage mark should definitely differ from 12th vocational weightage mark.

      Unable to give empl seniority mark for 12th bcos it is not the basic qualification for TET.

      UG & B.ED

      Different university following different mode of awarding marks. It is too critical to give suitable weightage for UG & B.ED comparing all university and mode of awarding marks. While considering old UG & B.ED marks present marks r very very higher.

      So,

      Tet mark + mark for Empl seniorty of UG & B.ED for paper 2 + mark for teaching experience as BT in management/PTA (like PG TRB)

      Tet mark + mark for Empl seniorty of DTED empl seniority for paper 1+ mark for teaching experience as SGT in management or PTA (like PG TRB)


      Or

      'Mere appointment based on TET MARK(like TET 2012 Appointment)' - is the immediate solution for deciding mode of selection in tet 2013.

      New mode of weightage may b implemented frm tet 2014. Bcos once again cv can't b conducted in this crucial situation to collect empl & experience details to calculate weightage.

      1st understood the present weightage mode had many hurdles. If it is correct , 12th maths group students should b alloted higher weightage than 12th vocational candidate. If both candidate scores 800 in 12th from maths and vocational - it is not mere equal in knowlegde. So why not deeply analysed & the weightage of above two groups should b kept different. Why the selected candidates didn't asked this. Since they get benifited they didn't question anything.

      More than 18,000 tet 2012 candidates r working more than a yr without offering any weightage mode, just appointed based on tet mark. Is they r ineligible?

      Why long awaiting empl registered candidates r given weightage mark in pg trb?

      Why present candidates those who have teaching experience alloted additional weightage in pg trb?

      Why it is not continued in tet mode of selection after qualifying exam?

      Old candidates provided marks by empl seniority & teaching exp as additional weightage but less marks in subject. New candidates can score very higher marks in subject but get less marks for empl/teaching exp. Both the opportunity of old and young generation in getting job is equalised in pg trb. Why can't the same followed in tet.

      Present weightage mode implemented paved the way for higher selection of young candidates those suppressed the previous generation candidates selection by their present bright academic marks. If empl/teaching exp added for weightage by removing 12th, court didn't stayed the present appointment.

      All r fate. Govt the deciding authority of providing employment should consider old and young generation in all aspects & then decide the weightage or just appoint as done in tet 2012. Or frame the exact scientific mode applicable to all and implement beyond all qns of court direction. Modifying for every writ ends to change the mode by other who approach the court.

      More than the teachers who get new job, poor students awaiting for new tchrs r really affected.

      Delete
    3. Kodutha order ah thirumba vanginangale avangaluku epadi irukum.... Avargalin kannerai ematrathai nan neril kandu varunthinen.... Cha...... high mark velai illanu soltringale avanga reg no kodungalen ungalal mudinthal.....sweet vayila pottu taste pannathinganu sonna epadi irukum.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. பணி ஆணை பெற்று தவற விட்டு அழுபவர்க்கும்

      தேர்வு பட்டியலில் இடம் பெறாமல் தகுதிகாண் மதிப்பெண் குளறுபடியால் சிறு மதிப்பெண் இடைவெளியில் தவறவிட்டவர்க்கும் வலி என்பது ஒன்று தான்.

      Delete
    6. Thambi weightage ku ethira case chennai high court la eppo file aachunu theriyuma? First cv nadantha udane panniyachu ennapanna athu ADMK court nu engalukku appo theriyalaye!!! yen list vittapotu trb notification la intha niyamanam anaithum high court theerpuku kattupattathunu potrunthangale padikkalaya??

      Delete
    7. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
      1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,

      sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.

      குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      Delete
    8. TRB list vitta pothu thelivaaga solliullathu WP case weightage ku ethira high court la pending irukku enve athan theerppai poruthe iruthi niyamanam amaum enru!!! First list la vanthavanga marubadium trb vidapora listla idam peralana avanga entha courtku ponalum athu sellathu,enna inividapora list neethi & niyayathukku kattupattatha irukkum.

      Delete
    9. Ehukku first list la vanthavanga kavala padaringa!! Senioritya vidunga tet mark padiye posting pottalum athiga mark eduthavangalukku thane vaippu kidaikka poguthu ithula enna thavaru?? Ithukku melum neenga kavalapatta tet la high mark edutha vaippu markkapattavanga evvlo kavlapattruppom,"Niyayam eppothum thaamathithavathu vellum"

      Delete
    10. list'la varathavangala select anavanga eppadi ellam comment pannanga last one week'a parkireen. Avanga kavalai eppovomae velai kedaikathungarathu.

      Ippo Vanthathu Interim stay order and also most people will be in the list if there is any change, even though they are not able tolorate this .

      THALAVALIUM KAICHALUM AVANAVANUKU VANTHA THAN THERIYEM

      GOD IS GREAT

      IN FUTURE PEOPLE SHOULD UNDERSTAND THE OTHERS FEELINGS -AND THEN COMMENT ??

      ITS MY HUMBLE REQUEST!!!!

      Delete
  2. ALL THE BEST !!

    NEW TEACHERS BE READY TO JOIN

    NEXT WEEK

    ReplyDelete
    Replies
    1. 3TE56208945 (01) Female OC 31/05/1969 Wtg.69.70 Selected in BT TAMIL… (add list)
      13TE06206618 (48) Female BC 29/06/1975 Wtg.68.86 BV Selected in Mathematics.

      இவர்கள் எல்லாம் 2012.ல் +2 படித்திருப்பார்களோ??? அதனால் தான் செலக்ட் ஆகிவிட்டார்கள் போல... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............................. ஏன் ஐயா சீனியாரிட்டிகு சான்ஸ் இல்லைனு ஊர ஏமாத்த பாக்குரீங்களா?????...............................................

      “”இந்த நவீன கால அறிவியல், நாகரீக வளர்ச்சியைப் பொருத்தே கல்வி முறை, நியமனங்கள், வெயிடேஜ் போன்றவை கணக்கிடப்பட வேண்டும்...,,””,.,. இது தான் நவீனமயமாதல் கொள்கை……


      ."""************வாழுங்கள் அல்லது வாழவிடுங்கள்...**********"".........
      .
      .
      Note::((""இதில் குறிப்பிடப்பட்டுள்ள இரு நபர்களின் விவரம் (அவர்களின்) அனுமதியின்றி பதிவிடப்பட்டுள்ளது... ஏதேனும் விமர்சனங்களுக்கு, (பயன்படுத்தியதற்கு) மன்னிக்கவும்,,,"")) நன்றி.....

      Delete
    2. Sozha ilavarasanSeptember 4, 2014 at 7:18 AM
      வணக்கம் 14000 பேரில் 2போ் மட்டுமே நீங்கள் பொருக்கி எடுக்க முடிந்திருக்கிறது....


      பாதிக்கு பாதியாவது வந்தால் தானே அது ஜனநாயகம்......
      நான் எடுக்கவா வயது கம்மில எத்தனை ஆயிரம் போ் என்று.....


      Delete
    3. athai eduthu publish ponnukka sir mudhalil

      Delete
    4. Santhosh sir im not against the senoirs im only against the actor and broker rajalingam

      Delete
    5. Vijay sir valkaiye pona madhri irku sir I can't control my tears sir pls reply sir pls

      Delete
    6. ரொம்ப பதிவிசா பேசாதே செலக்ட் ஆனவர்களில் 99% 1985 முதல் 1989 ல் பிறந்தவர்கள் செலக்ட் ஆகதவர்களில் 99% 1972 முதல் 1980-1981 ல் பிறந்தவர்கள் இட ஒதிக்கீடு முரயில், வேலைவாய்ப்பு மூப்பு அடிப்படையில் காத்திருந்து டெட் தேர்வு எழுது தேர்ச்சி பெற்றும் வேலைவாய்பு கிடைக்கவில்லை என்பதால் போராடுகின்றார்கள் உங்கள் வேலைவாய்ப்பை பறிக்கவில்லை

      Delete
    7. e.malai mSeptember 4, 2014 at 9:12 AM
      மிக அருமையாக சொன்னீா்கள்.......

      Delete
    8. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்

    இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
    அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...

    வழக்கு...
    திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
    அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
    So nama ellorum romba romba late...

    அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...

    அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...

    TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
    ஏன்..இப்பொழுதும் முடியும்..


    2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...

    ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...

    இது தான் சரியான தீர்வு....
    இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...

    வெற்றி நிச்சயம்....

    ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...

    நன்றி...
    Alan Ani......

    ReplyDelete
  4. Anaithu prachanaikum karanam kalviseithi, padasalai pondra valaithalangalum, Athan thagaval thozhilnutpamum than.

    Mannikavum

    ReplyDelete
  5. ==================
    NOTE THIS POINT !!
    =====================
    SIDE EFFECT OF "POOCHI

    KOLLI MARUNTHU"?
    =====================

    1). PUDUKOTTAI PRABAKARAN ALSO

    FILED CASE AGAINST G.O 71 BEFORE

    2 MONTHS. BUT, COURT DID NOT GIVE

    ANY "STAY ORDER".

    2). NOW COURT GIVES STAY ORDER.

    WHAT IS THIS ??

    ReplyDelete
    Replies
    1. Sir if they give job I'm also ready to drink poison..

      Delete
    2. இவ்வளவு கேவலமாக இருக்க கூடாது

      Delete
    3. Seniority படி போஸ்ட்டிங் போடுங்க.Work experience, employment seniority is enough for wtg

      Delete
  6. Unga istathuku nenga ena venunalum solvinga nanga ethum solakudatha sir kalviseithi admin porata azhaipu coment kalai delet seiungal

    ReplyDelete
  7. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....
    Counseling muditha & kalandhukola chellum nanbargale kavalai padadhirgal namaku ' Simaasanam'
    Thayar , vatrerichal karargalin vaitrerichaluku court pota marundhu
    Nanbargale September 5 kalandhaaivu mudindhu vidum,
    Trb tet certificate koduthuvitadhu
    September 8th arasu badhilalithu
    Powrnami dhinathandru thadaiyaanai yai udaithu namaku pani aanai valangapaduvadhu urudhi sandhosamaga 'simaasanathil ' amara thayaarahungal,
    Angay siripavargal sirikatum adhu aanavasirpu
    Inge naangal sirikum punsiripe aanandha siripu

    ReplyDelete
    Replies
    1. Nithya negal elam oru penna ? Oru veettin Amaithi andha veetin pennidame ulathu nega pesuratha patha unga veetla nimathiye erukura mari ila.....
      Oru nala penuku azhagu amaithi than negal aanavathil pesureenga.....
      Intha naadu enga pa poothu ?

      Delete
    2. அப்ப அம்மா ஆட்சியில் இதற்க்கு முன் போட்ட வேலைகள் எல்லாம் காசு வங்கிகொண்டா போட்டார்கள் ? உனக்கு வேளை பறிபோகுமோ ! என்ற பயத்தில் எதைவேண்டுமானாலும் பேச கூடாது மனிதபிமான ,நேர்மையான ,முறையான போஸ்டிங் தான் வேண்டும் அரசின் கொள்கை மாறும் பொது நங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றோம் என்பதை எங்கள் போராட்டம் மூலம் அம்மா அவர்களின் பார்வைக்கு எடுத்து செல்கின்றோம் முடிவு அவர்களின் இதய பூர்வமான எந்தமுடிவையும் நாங்கள் ஏற்க்க தயார் .

      Delete
    3. Appuram ennathuku piradurengaa eeeee sir

      Delete
    4. Hei Ms.Nithya and G.O.71 Rasinga Mandram r u a human being, ungalukku enna anga poratathula irukuravangala matha nakala irukka , im also not affected by G.O.71, ange poradupavargalum tet exam la 118 score lam vanki irukanga , neengalam students kku enna solli tharaporinga

      Nathi.M
      paper1 wtg 71.49 BC not selected

      we are warmly welcome GO71 and TET Exam, and we are respect Our CM ,

      Delete
  8. ALL THE BEST !!

    NEW TEACHERS BE READY TO JOIN

    NEXT WEEK

    ReplyDelete
    Replies
    1. Yes vijay
      We are ready for porattam
      If that 50 can do this means
      10700 can do anything

      Delete
    2. அதான் நீயு டீச்சா்ஸ்ன்னு நீங்களே சொல்லிட்டிங்க....
      புது ஆசிரியா் லஸ்ட்னு நன்றி.....

      Delete
    3. To
      Isaiaruvi,

      BE READY TO JOIN SCHOOL not porattum.

      Delete
    4. Isaiaruvi and vijay sir i'am ready to porattam even if they did'nt give job we too come for sagum varai porattam....

      Delete
    5. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
      1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,

      sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.

      குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      Delete
    6. Appadiye rajalingam kayyalll cooldrings kodukapadum but saptathukappuram enge erupengannu solla mudiathu

      Delete
  9. Sola ilavarasan u r right... Neenga anupunatha nama ella channels kum anupi kamikanum... Ivanga padikama vittathu yar thappu? 6 month hard work panni tet la 100 edutha tenth plus two degree b. Ed nu ellathulaium hard work panni mark edutha nangalam summa va... Nangalum kastapattu than mark vangirukom. .. Unga age la padicha evlo super men and women nalla padichu neraya weightage vachurukanga. .. Ungala mathiri illa.. .. Nanum above 90 than.. Ennamo neenga mattum than edutha mathiri overa panreenga. .

    ReplyDelete
  10. Hello teacher eligibility test than ithu.. Competitive exam kedayathu.. .pona tet la pass pannavangaluke weightage la than posting potanga pavam avangaluku theriyura alavuku arivu illa pola... . Tet select Ana posting podanum nu rules kedayathungo...... .... .

    ReplyDelete
  11. Kalvi seithi edhukaga unga website poratakaragaloda advertisement ku help panudhu Idha delete panuga nenga support pandringala?

    ReplyDelete
  12. 60 per poratam 60000 airam perudaiyathu nu mathi viladringa.

    Govt with us

    ReplyDelete
  13. Poradubavargalai kurai kurubavarale engal pakam irukum niyayangaaium ketu pesungal, state 1st 126, but 118 eduthum velai kidaikavillai endral athu yarudaya thapu engal thavara.....

    ReplyDelete
    Replies
    1. Enga antha 2 num soluu

      Delete
    2. Seniority படி போஸ்ட்டிங் போடுங்க.Work experience, employment seniority is enough for wtgTet mark.

      Delete
  14. thanks to all partys for felt our sadness and justice

    ReplyDelete
  15. FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
    Because of poison G.o.no71

    Amma NANGAL SEITHOME
    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA?




    ReplyDelete
  16. Hello youngsters 12,ug, b.ed la nalla mark vangina ungalala ean above 90 vanga mudiyala. Basically u r intelligent. Then why? Senior teacherkitta padichavangathana neenga? Senior teacher sarvapalli Radhakrishnan iyyavoda birthdaythan teachers day. 1st varusam class eduppathai vida 5 th year edukkum podhu anupavatthal hardaga ullathai kooda easyaga padikka vaikka mudiyum. Private schoola kooda experiencekku munnurimai tharanga. So don't hurt seniors.

    ReplyDelete
    Replies
    1. Hello Nanum above 90than...nangalum eduthurukom.... Enakum ungala vida supera class eduka therium

      Delete
    2. Nan soonnadhu 90 vangama vanginavangala kevalapadutharavangala? Ennoda maths teacher trigonometry teach pannumpodhu oru short studenta nikka vatchi nee ennoda kanna paru that is angle of elevation.nan un kanna pakkuren that is angle of depressionnu sonnaru. Ellarum class edukkalam. Aana puriyanum. Ungalala edukka mudiyumna eduthu good citizena uruvakkunga.

      Delete
  17. போராட்டம் குறித்த உங்களது உங்களது கருத்துகளை பதிவிடுங்கள்.ஒரு தலைப்பின் கீழுள்ள பதிவில் ஒரே ஒரு முறை உங்கள் கருத்து இடம்பெற்றால் போதுமானது.

    ReplyDelete
  18. All selected candidates surely wil get job frnds. But dont hurt us. Especiely miss or mrs Nithya sri, Dharshini harathy, and some other guys comments r realy hurted and wounded others. Comment with care and pray for us to increase the vaccants. Thank u.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Hai friends tet certificate emptya varugiratha illa fillup agi varugiratha.

    ReplyDelete
  21. Seniority படி போஸ்ட்டிங் போடுங்க.Work experience, employment seniority is enough for wtg

    ReplyDelete
    Replies
    1. paviSeptember 4, 2014 at 8:51 AM

      இதுக்கு தான் இத்தனை போராட்டம் ......
      experience, employment seniority படி வேலை கொடுத்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கலாம்.....
      இவா்கள் முற்றுபுள்ளி வைப்பாா்களா இல்லை கமா போட்டு ஆரம்பிப்பாங்களா....

      நாளைக்கு தெரிந்து விடும்....

      Delete
  22. TET marks adippadaiyil pani ketkum asiriyargale ithu oru thagudhi thervu than Ippothu eludhum thervai 12th student kuda eludhi 100 mark vangalam.nam eludhum thervu 12th varai ulla syllabus.so antha student ellame padithu than varukiran.itharkaga ammanavanai asiriyaraga niyamikkalama? neengal ketkum tet mark adipadaiyil pani enbathu sirupillai thanamanathu.so weightage murai rathu agathu.matram varalam.but tet mathippen adippadaiyil pani enbathu oru podhum illai.Mani sir nan kuriyathu kurithu virivaga katturai eluthungal

    ReplyDelete
  23. Melum senior teachers employment registrationkum teaching experience kum mathippen ketkirargal.Oru asiriyar employment il pathivu seithavudan teaching job ku sendru vidugirar.athanal intha irandirkum mathippen alithal juniors kandippaga pathikkapaduvargal.so yethenum ondrukku mattum mathippen alikka vendum.new weightage vanthal yaraium pathikkatha muraiyil irukka vendum.ippothaya manavarkalukku anupava senior teachers m thudippu mikka ilaya asiriyargalum thevai.ithai arasu karuthil kondal nallathu

    ReplyDelete
  24. No weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...

    ReplyDelete
    Replies
    1. Still list not placed in Chennai only 8 candidates CV completed. They are intentionally delaying the counselling. Education dept are in confusion.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி