இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கிய தடையாணையை நீக்க தமிழக அரசு மேல் முறையீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கிய தடையாணையை நீக்க தமிழக அரசு மேல் முறையீடு.


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வழங்கிய தடையாணையை எதிர்த்துதமிழக அரசு மேல் முறையீட்டு மனு:கடந்த புதன்கிழமை வெய்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் ஆசிரியர்களை நியமிக்க தடையாணை வழங்கி உத்தரவிட்டது.
இந்ததடையாணையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. அரசு தரப்பில் திரு.சோமைய்யாஜி ஆஜரகிறார்.

8 comments:

  1. பல நண்பர்கள் தொடர்ந்து கேட்பதால் இதை எழுதுகிறேன்.கடவுள் அருளால் எனக்கு நான் பயின்ற பள்ளியிலேயே பணி கிடைத்துள்ளது.இப்பள்ளி எங்கள் ஊரிலிருந்து 3 KM தொலைவில் இருக்கிறது.

    எனக்கு 6, 7 ஆம் வகுப்புகளில் கற்பித்த ஆசிரியர்களில் சிலர் இன்னும் அந்த பள்ளியில் பணியாற்றுகிறார்கள்.

    உங்களது அன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தடையானையை நீக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு நேரமின்மை காரணமாக இன்று ஏற்கப்படவில்லை.ஆனால் நாளை ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

      Delete
    2. பட்டைய கிளப்புங்கள்

      Delete
  2. Kandippa neenga padicha schoolaye teachera poraduku yellamvalla allavidam pirathkren

    ReplyDelete
  3. Congrats Mr Maniyarasan.
    God's blessing is always with you. Keep it up.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மணியரசன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி