நேற்று முன்தினம் கலந்தாய்வில் கலந்து கொண்டு, பள்ளிகளை தேர்வு செய்த 444 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
2 பணியிடம் காலியாக உள்ள பள்ளிக்கு, 3 ஆசிரியர்கள் ஒரே உத்தரவுடன் சென்றனர். ஒரு சில ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவில், பள்ளியின் பெயர் மாறியிருந்தது. காலிப்பணியிடமே இல்லாத பள்ளிக்கும், புதிய ஆசிரியர்களுக்கு பணிநியமன உத்தரவு வந்திருந்தது. இதனால், அவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர்த்து கொள்ள அனுமதி மறுத்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ஆசிரியர்கள், நேற்று மாலை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாசை சந்தித்தனர். பின்னர் அந்த ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகள் மாற்றி கொடுக்கப்பட்டன.
Ha ha ha super
ReplyDeleteTamilnadu arasu 5-/- ku mel muraiyeedu seiyavillayenil pala vilaivukalai santhikka neridum
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteYellorum happya irukkanga but yenna mathiri 0.04 la pani vaippai thavara vittavargalin vethanaiyai anaivarum konjam sinthithu parungal 2 nd listlayavathu velaikku poi viduven yendru nambi irukkum intha velaiyil meendum evvalavu piratchanaigal yen intha nilamai
ReplyDeleteKadavul engalai maranthu vittar polum
Sir dont worry sir.... Be hope.. Surely govt will prepare to appel...
DeleteThayavu seithu kalvi seithiyai parkum anaithu nal ullangalum engalukku kural kodungal ungalal mudintha uthavigalai seiyungal plz ungal patham thottu panigiren
ReplyDeleteplz help me friends
Mr.kathir.உங்க மொபைல் எண் குடுங்க.இது தொடர்பாக பேசி ஒரு முடிவு செய்யலாம்
DeleteMr.kathir.உங்க மொபைல் எண் குடுங்க.இது தொடர்பாக பேசி ஒரு முடிவு செய்யலாம்
Deleteenoda tet mark 93 eng major ctof 63.1 mbc last ctof 65.18 enaku 2nd listla chance iruka?plz yaravathu solunga
ReplyDeleteenoda tet mark 93 eng major ctof 63.1 mbc last ctof 65.18 enaku 2nd listla chance iruka?plz yaravathu solunga
ReplyDeleteenoda tet mark 93 eng major ctof 63.1 mbc last ctof 65.18 enaku 2nd listla chance iruka?plz yaravathu solunga
ReplyDeleteMam please check ur no of dept vacncies? Vacancy athigama iruntha u may chnce...
Deleteஇரண்டாவது பட்டியல் வெளியாக காலதாமதம் ஆகலாம்.ஏனெனில் 5%ரத்திறகு எதிராக மேலமையீடு செய்யலாம் தீர்ப்பு வர காலதாமதம் ஆகலாம்.5%இல்லாமல் பட்டியல் வெளியிட்டால் இடஒதீக்கீடு பிரிவினர் வழக்கு தொடுக்கலாம்.எனவே எவ்வாறாயினும் காலதாமதமே.எனவே அதுவரை இதை நினைக்காமல்அடுத்ததேர்வுக்கு கவனம் செலுத்துவதேநன்று.
DeleteU said to correct sir
Deletewhen pg second list?
ReplyDeletepg second list eppothu?
ReplyDeletevijaykumar chennai sir plz reply sir. when pg second list( welfare schools)
ReplyDeletethnx undertaker sir
ReplyDeleteHi wat will be the salary for the selected teachers?
ReplyDeleteCheck is ready for injustice at the feet of time. Pirarkkinna murpagal seiyin thamakinna pirpagal thaane vilaiyum. I am not criticizing selected teachers.
ReplyDeleteSg Welfare school list trb innum velividavilaiye yen?
ReplyDeletem.a mudicha than pg trb elutha mudiyuma?? 2nd year m.a padikaravanga kuda eluthalama???
ReplyDeleteVijai sir, sri sir, velmurugan sir. Pls any one tel us. When will govt publish ADW list.
ReplyDeleteAt present also ADW schools backlog vaccancies also not fill. Frnds we must fight for our job
plz clarify my doupt aditional vacancy 508 sonangalla athuku name list vidangala? then adw wellfare schoola evlo vacancynu solidamwgala? adw schoola mbc ku itam kidaykuma? plz anyone rply am confused
ReplyDeleteplz clarify my doupt aditional vacancy 508 sonangalla athuku name list vidangala? then adw wellfare schoola evlo vacancynu solidamwgala? adw schoola mbc ku itam kidaykuma? plz anyone rply am confused
ReplyDeleteDear shoba sister. Adw school la bt ku other caste 40 % chance iruku. Sg la 100 % for only sc , sca, st . Adw list la back log vaccancy ah inum fill panala 300 plus then current vaccancy 669 pa.
DeleteMay be my vaccant details wrong ah vum irukalam. Aana inum back log vaccancy inum fill panala pa
sir Adws selection list la 5% relaxation la pass pannavangaluku chance iruka pls therinja konjam sollunga sir
Deleteineme vara pogum entha list la yum relaxation la pass pannavangaluku chance irukatha pls any one tell us
Deleteஎங்கள் வாழ்வில் ஒளியேற்றிய அம்மாவிற்கு இன்று நல்ல தீர்ப்பு கிடைக்க எங்கள் குலதெய்வ கோவிலில் குடும்பத்தோடு வேண்டிக்கொண்டிருக்கிறோம். எங்கள் தீர்ப்பு வந்ததும் கம்பீரமாக சிங்கம் போல் தமிழகம் திரும்ப இறைவனை வேண்டுகிறோம்.
ReplyDeleteஎங்களது இதயத்தில் குடியிருக்கும் அம்மாவிற்கு எந்த நாளும் வெற்றியே....
__/\__
Chanra Sekar Sir
Delete10 பேர்களில் 3 பேர்களை திருப்தி செய்துவிட்டு 7 பேர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அந்த 7நபர்களுடைய மனநிலை எப்படி சார் இருக்கும்?.........
நீதி நி(.)லை நிறுத்தப்பட வேண்டுமே தவிர......
Deletehai friends
ReplyDeleteAll r welcome to
http://www.tnallnews.blogspot.in/
this website is useful to us
இது ஒர் கல்வி வலைதளங்களின் சங்கமம்.
ALL EDUCATIONAL WEBSITE NEWS.
Good morning friends
ReplyDeleteMarana thsndani vithika vandum your anar
ReplyDeletewhy our government doing like this nearly 2000 vacant list not announced as per this year notification from both first and second paper for minority and Adi dravidar and corporation schools list.dear admin please publish article about this.
ReplyDeleteநண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .
Deleteநண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .
ReplyDeleteநன்றிகள் பல ஐயா
Deletenantri iyya kasinathan avarkale ,,,,,,,,,,,,,entrum ungal uthaviyai maraka mudiyathu
ReplyDeleteI am Suki my WG 61.71 female tet mark 91 BC yannakku 2list LA change irruka .anybody pls tell me.
ReplyDeleteEntha news a name nethe sonen...... namaksstapattu padichi 108 marks vanki 70.99 weight age vachi job ku pona avanga just 4 l job varanga...... manasu valikuthu....... money only.....
ReplyDeletethanks ajantha kumar sir
ReplyDelete