தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2014

தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு.

தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு புறம்பாக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்க பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரூ.500 மற்றும் ரூ.600 தனி ஊதியம் பெற்று வந்தனர். இவர்களில் 1.1.2006க்கு முன் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றால் அடிப்படைஊதியத்துடன் இந்த தனி ஊதியமும் சேர்க்கப்பட்டு, உரிய தர ஊதியமும் அனுமதிக்கப்பட்டு சம்பளம் நிர்ணயம் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. திருத்திய ஊதிய குழுவின்கீழ் ஊதியம் கணக்கிடப்பட்ட தேதி அல்லது 1.6.2009 தேதிக்கு பிறகு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற எவருக்கும் ரூ.500 அல்லது ரூ.600 தனி ஊதியம் வழங்கப்படக்கூடாது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் அரசாணைகளை தவறாக புரிந்துகொண்டு 1.6.2009க்கு பிறகு அல்லது திருத்திய ஊதிய குழுவின் கீழ் ஊதிய நிர்ணயம் செய்த பிறகு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றால் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடுகின்றனர். அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் இந்த விபரங்கள் தெரியவந்துள்ள நிலையில் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து அவ்வாறுவழங்கப்பட்ட தனி ஊதியத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:அரசாணைகளுக்கு புறம்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் அனுமதிக்கப்படுவது மாநில கணக்காயரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திருத்திய ஊதிய குழுவின்படி அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி ஊதியம் பெற அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

எனவே உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக 1.1.2006க்கு பின்னர் பதவி உயர்வு பெற்று திருத்திய ஊதியக்குழுவின் கீழ் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் தனி ஊதியம் அனுமதிக்க கூடாது.எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் அதிகாரத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களின் பணி பதிவேட்டை சரிபார்க்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது தனி ஊதியம் 1.1.2006க்கு பிறகு அல்லது திருத்திய ஊதியக்குழுவிற்கு வரவிருப்பம் அளித்த தேதிக்கு பின்னர் சேர்க்கப்பட்டிருந்தால், ஊதிய மறுநிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதலாக பெற்ற தொகையை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சிறந்த ஆரம்ப பள்ளிகளை உருவாக்குவது அரசின் கடமை: உச்ச நீதிமன்றம்

      புதுடில்லி: நாட்டில் சிறுபான்மையினர் நடத்தும், சில கல்வி நிறுவனங்களில் கூட்டம் குவிவதைத் தவிக்க, தரமான ஆரம்ப பள்ளிகளை உருவாக்க, அரசு
      பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

      கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர்கள் சேர்க்கையை நடத்தும்படி, சில பள்ளிகளுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

      இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் தவே மற்றும் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்ததாவது: மருத்துவ கல்லூரிகளை எடுத்துக் கொண்டால், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கே மவுசு அதிகம் உள்ளது.

      அங்கு சேரவே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். அதேநேரத்தில், தனியார் கல்லூரிகள் எல்லாம் வர்த்தக நோக்கத்தில் செயல்படுகின்றன. அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகள், சிறப்பாக செயல்பட முடிகின்றன என்றால், ஏன் சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் உருவாக்க முடியாது. சிறந்த ஆரம்ப பள்ளிகளை, அதிக அளவில் கொண்டிருக்க வேண்டியது அரசின் கடமை.

      Delete
    3. சிறந்த ஆரம்ப பள்ளிகளை உருவாக்குவது அரசின் கடமை: உச்ச நீதிமன்ற
      மருத்துவ கல்லூரிகளை எடுத்துக் கொண்டால், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கே மவுசு அதிகம் உள்ளது.

      அங்கு சேரவே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். அதேநேரத்தில், தனியார் கல்லூரிகள் எல்லாம் வர்த்தக நோக்கத்தில் செயல்படுகின்றன. அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகள், சிறப்பாக செயல்பட முடிகின்றன என்றால், ஏன் சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் உருவாக்க முடியாது.

      சிறந்த ஆரம்ப பள்ளிகளை, அதிக அளவில் கொண்டிருக்க வேண்டியது அரசின் கடமை.

      Delete
    4. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

      Delete
    5. நண்பர்களே வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்...
      நிச்சயம் திட்டமிட்ட படி போராட்டம் நடக்கும் வாருங்கள் சென்னைக்கு....
      சில போலியான நபர்கள் போராட்டம் இல்லையென வய்ஹந்தி பரப்புகின்றனர் அவர் மீதி சைபர் கிரம்மில் வழக்கு பதிவு செய்யப்படும் ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்க மNi###saண் போன்றோர் தவறான வழியை பயன்படுத்துகின்றனர் புதியதலைமுறை பேட்டியை பாருங்கள்....
      Contact
      Rajalingam Puliangudi
      95430 79848
      Selladurai 9843633012

      Delete
    6. ------------------------------
      *******முக்கிய செய்தி*******
      ------------------------------
      நாளை மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
      சில விசக்கிருமிகள் நமது போராட்டத்தை சீர்குலைக்க நினைக்காதீர்கள். அவர்களுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
      கண்ணீர் விட்டு கதறி அழும் வேலையில் மனம் தளறாதா போராடிகொன்டிருக்கும் போராளிகளுக்கு தோள்கொடுக்க வேண்டாமா? ஓடிவாருங்கள் சென்னைக்கு நமது உரிமையை தட்டி கேட்போம்.
      நாளைய போராட்டம் நமக்கு ஒரு திருப்பு முனையாக அமையும்.

      Delete
    7. நீயே ஒரு போலி உனக்கு இன்னொரு போலியா வௌங்கிடும்

      Delete
    8. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith

      Delete
  2. ===============
    NOTE THIS POINT !!
    ===============

    (Real Seniors) : Those who got

    B.ed degree before 2005. Their

    age range is 32-42 or more....

    (Pseudo Seniors) : Those who studied

    B.ed after 2005. But they did their

    U.G degree 5 years to 10 years before

    2005.

    ================
    Senior Calculation !!
    ================

    Points

    1). The age of B.ed candidate should not

    determine his seniority. So mere (DOB)

    Date of birth should not be taken into

    account.

    2). The year he completed B.ed course

    should determine his seniority.

    Example : Vijay Vijay.

    1). He completed B.Sc Degree in 1998.

    (@ at the age of 20)

    2). Then he studied B.ed degree in 2010.

    (@at the age of 32)

    3). His age is now around 36.

    Conclusion : he is not a senior just

    because of his age 36. He is pseudo

    senior.

    ReplyDelete
  3. Hai dear friends...
    Aided School Vacant available in Chennai...
    PG Chemistry (Bc,MBC,OC)
    B.T Science with TET Pass (Sc/St)
    B.T. Telugu Pandit with TET Pass (Sc/St)
    Contact - 9843951505|(thiru)

    ReplyDelete
  4. நாளை போராட்டம் நிச்சயம் நடக்கும் நண்பர்களே
    என்னுடைய பெயரில் போலியான நபர் ஒருவர் வந்துள்ளார்
    விரைவில் போலியான நபர் மீது சைபர் கிரைம்மில் புகார் அளிக்கப்படும்

    ReplyDelete
    Replies
    1. உன் மீது என்னென்ன கேஸ் வர போகுதுனு தெரியல ...நியெல்லாம் சைபர் கிரைம் பத்தி பேசுர ....நீ அந்த செல்லதுரை நீங்கள் ரெண்டு பேரும் பண்ண நாடகத்தை பார்த்து இந்த உலகமே சிரிச்சது ...இதுக்கு மேலையும் உங்கள போராட்டத்துக்கு யாராவது வருவங்கனு நெனைக்கிற அவர்கள் என்ன அவ்வளவு முட்டாளா ...ஏன்டா உனக்கு வெக்கமே இல்லையாடா ...எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு ....

      Delete
    2. Dai ராஜலிங்கம்
      இந்த website la நீ விடிய விடிய பெண்களை திட்டியது மறந்து போச்சா உன் மேல வழக்கு உண்டு அதனால் பூச்சாண்டி காட்டுர வேலையை உங்க ஊரூ குழந்தைக்கிட்ட மட்டும் OK va da

      Delete
    3. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

      Delete
    4. Go ராஜலிங்கமே பூச்சாண்டி தான் .

      Delete
    5. நண்பர்களே வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்...
      நிச்சயம் திட்டமிட்ட படி போராட்டம் நடக்கும் வாருங்கள் சென்னைக்கு....
      சில போலியான நபர்கள் போராட்டம் இல்லையென வய்ஹந்தி பரப்புகின்றனர் அவர் மீதி சைபர் கிரம்மில் வழக்கு பதிவு செய்யப்படும் ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்க ம#####ண் போன்றோர் தவறான வழியை பயன்படுத்துகின்றனர் புதியதலைமுறை பேட்டியை பாருங்கள்....
      Contact
      Rajalingam Puliangudi
      95430 79848
      Selladurai 9843633012

      Delete
    6. கருமம் ப்ராடெல்லாம் சைபர்கிரைம் பத்தி பேசுது போப்பா

      Delete
    7. Avargalathu korikkaiyai avargal ketkirargal.athil ungalukku enna?Venumna neenga ellarum poy avungalukku podathingani courtuku ponga.neengal ellam porattam seibavarkalai thittumpothuthan avarkal sariyana valiyil poikondirukkirargal enbathu nandragatherigirathi.intha wetge systethy 85 KU kuraivaga vangi selection(PROVISIONAL)listil ulla ugalai yhavira matra ellorum ethirkirargal.

      Delete
    8. Mind ur words. Nee yennavo periya arivali pol pesura. Ithe community base la vantha nee pesa kudathu.

      Delete
    9. யாரும் விமர்சனம் செய்ய அருகதை இல்ல உங்க வேலைய மட்டும் பாருங்க.

      Delete
    10. யாருக்குனா போராட்டம் பத்தி தெரியனும்னா 9786430328 க்கு போன் பன்னுங்க. கேவலமா பேசிங்கனா நீங்க என்ன ஆவிங்கனு பாத்துகங்க.

      Delete
  5. இவர்களெல்லாம் யார்?-bc community
    தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு தரப்படும் ஆதாரப்பூர்வமான விளக்கங்கள்.

    இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களை வகுப்பு வாரியாக பிரித்துப்பார்ப்போம்.

    BC வகுப்பில் இறுதிப் பட்டியலில் வெளியானவர்கள் பற்றிய விவரம்
    51% 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
    39% 25-29 வயதிற்கு உட்பட்டவர்கள்.
    வெறும் 10% தான் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்த 10% மும் ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவை சேர்ந்தவர்கள்.

    ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவில் TNTET 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 90% 29 வயதிற்கு உட்பட்டவர்களே.

    ஏனெனில் இப்பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் பலர் ஆசிரியர் பணியை மட்டும் சார்ந்திராமல் TNPSC,UPSC என பிற தேர்வுகளை எழுதி பிற பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

    ReplyDelete
  6. YOUR ATTENTION:

    TOMORROW PORATTAM UNDU frnds some stupid person Rajalingam namela comments poduran.
    TOMORROW VAREER VAREER CHENNAI VAREER
    ANY DOUBT IMMEDIATELY CONTACT PORATTA COMMITTEE PLS
    VAREER VAREER CHENNAI VAREER NALAI VETRI PERA POGIROM

    ReplyDelete
  7. YOUR ATTENTION:

  8. Thaguthi illamal selection list la idam pidithavargal aathirathil ethai vendumanalum pesaatheergal, aathiram ungal kannai maraikkum aanal neethiyai maraikka mudiyathu, neethi vellum kaalam veguviraivil!!!

    ReplyDelete
  9. Friends all website in one place watch
    http://tetfriends.blogspot.com

    ReplyDelete
  10. Mr.Rajalingam kindly request 2 u pls change in ur profile picture

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. *********************************************************
    இடைநிலை ஆசிரியர்களுக்கு
    அழைப்புக் கடிதம்
    **********************************************************

    """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
    SGT

    இடம் : சென்னை மெரினா
    நாள் : 14.09.2014
    நேரம்:காலை 10 மணி

    மிக முக்கியமான செய்தி:
    கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

    ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
    நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

    நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
    இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

    வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

    ***************************
    !! SUNDAY 14.09.2014 !!
    !! COME TO CHENNAI !!
    !! JOIN AT MERINA !!
    !! DEMAND +VACCANCY !!
    ***************************

    நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
    WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

    வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

    95433 91234 Sathyamoorthy
    9597239898
    09663091690 Sathyajith

    ReplyDelete
  13. Mani sir selected candidates websidekkula poga mudiyalla.eppadi povadu?

    ReplyDelete
  14. சரியான போட்டி

    ReplyDelete
  15. ------------------------------
    *******முக்கிய செய்தி*******
    ------------------------------
    நாளை மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
    சில விசக்கிருமிகள் நமது போராட்டத்தை சீர்குலைக்க நினைக்காதீர்கள். அவர்களுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
    கண்ணீர் விட்டு கதறி அழும் வேலையில் மனம் தளறாதா போராடிகொன்டிருக்கும் போராளிகளுக்கு தோள்கொடுக்க வேண்டாமா? ஓடிவாருங்கள் சென்னைக்கு நமது உரிமையை தட்டி கேட்போம்.
    நாளைய போராட்டம் நமக்கு ஒரு திருப்பு முனையாக அமையும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நண்பர்களே வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்...
      நிச்சயம் திட்டமிட்ட படி போராட்டம் நடக்கும் வாருங்கள் சென்னைக்கு....
      சில போலியான நபர்கள் போராட்டம் இல்லையென வய்ஹந்தி பரப்புகின்றனர் அவர் மீதி சைபர் கிரம்மில் வழக்கு பதிவு செய்யப்படும் ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்க ம#####ண் போன்றோர் தவறான வழியை பயன்படுத்துகின்றனர் புதியதலைமுறை பேட்டியை பாருங்கள்....
      Contact
      Rajalingam Puliangudi
      95430 79848
      Selladurai 9843633012

      Delete
    3. thambi mamangam & mamadurai,
      case podanum na unga 2 per melayum niiraya podalam....
      sontha selavula sooniyam vachukatha...
      tnpsc upsc nu nirraya iruku paarthukalam

      Delete
    4. 35 பேர் கூடுற கூட்டத்துக்கு எதுக்குடா இந்த சீனு

      Delete
  16. ------------------------------
    *******முக்கிய செய்தி*******
    ------------------------------
    நாளை மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

    சில விசக்கிருமிகள் நமது போராட்டத்தை சீர்குலைக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    கண்ணீர் விட்டு கதறி அழும் வேலையில் மனம் தளறாது போராடிகொன்டிருக்கும் போராளிகளுக்கு தோள்கொடுக்க வேண்டாமா? ஓடிவாருங்கள் சென்னைக்கு நமது உரிமையை தட்டி கேட்போம்.

    நாளைய போராட்டம் நமக்கு ஒரு திருப்பு முனையாக அமையும்.

    ReplyDelete
  17. தேர்வு பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் போராட்டம்வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வீரமணி ஐயா அவர்கள் உரை பற்றிய மாலைமலர் செய்தி பேப்பர் கட்டிங் இருந்தால் அனுப்பவும்
    Joseclaret1982@gmail.com

    ReplyDelete
  19. கைப்புள்ளயெல்லாம் சைபர் கிரைம் பத்தி பேசுறான் என்ன கொடும சார் இது

    ReplyDelete
  20. plz note frnds tomorrow pratam waste bcvz cm & ministers all in thoothukudi for electin . so pathu ula thuki vachrama

    ReplyDelete
  21. tmrw yaarum Chennai pakkam poidathinga,....!
    intha kaipulla engira mamalingam poratatha thoondi vitutu police arrest pannum pothu antha moothara santhu vazhiya escape aagi kaliseithila vanthu jolly a comment pannikitu irpaan paadesi naai....!

    ReplyDelete
  22. யாருக்குனா போராட்டம் பத்தி தெரியனும்னா 9786430328 க்கு போன் பன்னுங்க. கேவலமா பேசிங்கனா நீங்க என்ன ஆவிங்கனு பாத்துகங்க.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி