அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் 49பேர் டி.இ.ஓ.வாக பதவி உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2014

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் 49பேர் டி.இ.ஓ.வாக பதவி உயர்வு.


அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 49 பேர் மாவட்டகல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோருக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் செய்து பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் திருநெல்வேலி நகரம், ஜவஹர் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை விஜயகுமாரி நலதம், நாகர்கோவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஜெசிந்தா, ராமநாதபுரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் காப்புக்காடு மாராயபுரம் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சாராள் மேரி, சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஹெர்மித் ரிச்சர்டு சிராப், பழனி மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், மல்லையாடிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜாண் பெர்க்மான்ஸ், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று தமிழகம் முழுவதும் 49 பேருக்கு பதவிஉயர்வு மற்றும் இடமாறுதல் அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் முற்றிலும் தற்காலிகமானது என்றும், தலைமை ஆசிரியர்கள் தனது பணியிட பொறுப்புகளை அப்பள்ளியின் மூத்த உதவி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு உடனே புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 comments:

  1. Hai dear friends...
    Aided School Vacant available in Chennai...
    PG Chemistry (Bc,MBC,OC)
    B.T Science with TET Pass (Sc/St)
    B.T. Telugu Pandit with TET Pass (Sc/St)
    Contact - 9843951505|(thiru)

    ReplyDelete
    Replies
    1. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith

      Delete
    2. ------------------------------
      *******முக்கிய செய்தி*******
      ------------------------------
      நாளை மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
      சில விசக்கிருமிகள் நமது போராட்டத்தை சீர்குலைக்க நினைக்காதீர்கள். அவர்களுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
      கண்ணீர் விட்டு கதறி அழும் வேலையில் மனம் தளறாதா போராடிகொன்டிருக்கும் போராளிகளுக்கு தோள்கொடுக்க வேண்டாமா? ஓடிவாருங்கள் சென்னைக்கு நமது உரிமையை தட்டி கேட்போம்.
      நாளைய போராட்டம் நமக்கு ஒரு திருப்பு முனையாக அமையும்.

      Delete
  2. ===============
    NOTE THIS POINT !!
    ===============

    (Real Seniors) : Those who got

    B.ed degree before 2005. Their

    age range is 32-42 or more....

    (Pseudo Seniors) : Those who studied

    B.ed after 2005. But they did their

    U.G degree 5 years to 10 years before

    2005.

    ================
    Senior Calculation !!
    ================

    Points

    1). The age of B.ed candidate should not

    determine his seniority. So mere (DOB)

    Date of birth should not be taken into

    account.

    2). The year he completed B.ed course

    should determine his seniority.

    Example : Vijay Vijay.

    1). He completed B.Sc Degree in 1998.

    (@ at the age of 20)

    2). Then he studied B.ed degree in 2010.

    (@at the age of 32)

    3). His age is now around 36.

    Conclusion : he is not a senior just

    because of his age 36. He is pseudo

    senior.

    ReplyDelete
  3. நாளை போராட்டம் நிச்சயம் நடக்கும் நண்பர்களே
    என்னுடைய பெயரில் போலியான நபர் ஒருவர் வந்துள்ளார்
    விரைவில் போலியான நபர் மீது சைபர் கிரைம்மில் புகார் அளிக்கப்படும்

    ReplyDelete
  4. இவர்களெல்லாம் யார்?-bc community
    தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு தரப்படும் ஆதாரப்பூர்வமான விளக்கங்கள்.

    இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களை வகுப்பு வாரியாக பிரித்துப்பார்ப்போம்.

    BC வகுப்பில் இறுதிப் பட்டியலில் வெளியானவர்கள் பற்றிய விவரம்
    51% 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
    39% 25-29 வயதிற்கு உட்பட்டவர்கள்.
    வெறும் 10% தான் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்த 10% மும் ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவை சேர்ந்தவர்கள்.

    ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவில் TNTET 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 90% 29 வயதிற்கு உட்பட்டவர்களே.

    ஏனெனில் இப்பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் பலர் ஆசிரியர் பணியை மட்டும் சார்ந்திராமல் TNPSC,UPSC என பிற தேர்வுகளை எழுதி பிற பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

    ReplyDelete
    Replies

    1. இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?

      Delete
  5. YOUR ATTENTION:


    TOMORROW PORATTAM UNDU frnds some stupid person Rajalingam namela comments poduran.
    TOMORROW VAREER VAREER CHENNAI VAREER
    ANY DOUBT IMMEDIATELY CONTACT PORATTA COMMITTEE PLS
    VAREER VAREER CHENNAI VAREER NALAI VETRI PERA POGIROM

    ReplyDelete
  6. Friends all website in one place watch
    http://tetfriends.blogspot.com

    ReplyDelete
  7. நண்பர்களே வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்...
    நிச்சயம் திட்டமிட்ட படி போராட்டம் நடக்கும் வாருங்கள் சென்னைக்கு....
    சில போலியான நபர்கள் போராட்டம் இல்லையென வய்ஹந்தி பரப்புகின்றனர் அவர் மீதி சைபர் கிரம்மில் வழக்கு பதிவு செய்யப்படும் ஆசிரியர்களின் போராட்டத்தை சீர்குலைக்க ம#####ண் போன்றோர் தவறான வழியை பயன்படுத்துகின்றனர் புதியதலைமுறை பேட்டியை பாருங்கள்....
    Contact
    Rajalingam Puliangudi
    95430 79848
    Selladurai 9843633012

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி