மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை.
வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு வருகிறதாம்.
ஆனால் அதற்குள்ளாக 15/07/2014( திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுதாக தெரிகிறது.
===========
ReplyDeleteHOT NEWS : (SOODANA ALWA !!)
===========
ஆசிரியர் தகுதி தேர்வில்
வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண
கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–
அமைச்சர் ஜெயலலிதா
வழிகாட்டுதல்படி குழு
அமைக்கப்பட்டு
முறைப்படுத்தப்படும்.
K.C. VEERAMANI.
sikiram kulu amainga...
Delete*********************************************************
Deleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
இப்பவாவது வெய்டேஜ் முறை தீர்வு காணப்பட வேண்டியது என ஒப்புகொண்டனரே ........
Deleteஆங்கிலத்தில் தேர்வானவர்கள் சதவீதம்
Deleteமொத்தம் தேர்வானவர்கள் = 2853
30 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் =556=19.5%
30 வயதுக்கு உட்பட்டவர்கள் =2297=80.5%
குழு அமைக்க ஒரு மாதம். பிறகு அந்த குழு தீர்வு சொல்ல ஒரு மாதம். தேர்வு பட்டியல் வெளியீட ஒரு மாதம். அதில் பாதிக்கப்பட்ட வர்கள் வழக்கு தாக்கல் செய்யது அதன் முடிவு வர ஒரு மாதம். பிறகு திருத்திய தோர்வு பட்டியல் வெளியீட ஒரு மாதம். பின்னர் கலந்தாய்வு என இது 2013 டிஈடி முடிவு இல்லாதொடர் 2016 தேர்தல் வரை தொடரும்?
Deletevazha vidunga illana sagaviduga yen eppadi pannuringa
ReplyDelete*****இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு*****
Delete2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நமக்கு பணி நியமனம் செய்த பின்னரே அடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் எனபதை மையப்படுத்தி கோரிக்கை வைப்போம். .
தேர்ச்சி பெற்ற அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
வாழ்நாளில் வரவிருக்கும் ஞாயிற்றுக்கிழமை 14.09.2014 முக்கியமான நாள்.
Paper1 நண்பர்களுக்கு. .
Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே ....
2012 ல் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012-13 ன் காலிப்பணியிடங்களையும் சேர்த்து நிரப்பப்படும்போது, ஏன் நமக்கு 2013_14 காலிப்பணியிடங்களை வழங்கக்கூடாதா..?
நிச்சயம் 5000 த்திற்கும் அதிகமான கூடுதல் வேகன்சி பெற முடியும். .
மீண்டும் மீண்டும் தேர்வு எழுத நீங்கள் தயாரா??
சென்னை வாருங்கள். ..
கூடுதல் பணியிட அறிவிப்பு வந்தால் மட்டுமே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்.
குழந்தைக்கு கூட அழுதால்தான் அன்னை பால் தருவாள். .
எனவே எதையும் கேட்டால் மட்டுமே பெற முடியும்..
என்பதை உணருங்கள். .
கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்போம்..
இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .
We are demanding additional vaccancy
We need support from all the teachers
Pls support us ..
By paper1 candidates
கோரிக்கை மனுவின் சுருக்கம் , ...
1.2013-14 vacancy
2.English medium vaccancy (4000)
3.Sgt to BT promotion vaccancy
4.Govt sgt who r passed and selected as BT in 2013 tet.
"முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
தெய்வத்தால் ஆகா தெனினும்"
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
*********************************************************
இடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
9543391234
9597239898
7299053549
09663091690
7200670046
இனி கண்டிப்பாக நல்ல தீர்வு வரும் ...... ஏனெனில் எல்லா வழக்குகளும் குழப்பங்களும் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நடந்துவிட்டது.........
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்கள் கவனத்துக்கு;
Deleteவணக்கம். இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக மதுரையில் மட்டும் 16 வழக்குகள் பதிவாகி உள்ளது.
அவர்களுக்கு ஆதரவு தர நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். சென்னை வாருங்கள்.
நமது கோரிக்கையை வலுப்படுத்துவோம்.
நிச்சயம் கூடுதல் காலிப்பணியிடம் பெறுவேம்.
அடுத்த தகுதித்தேர்வு எழுதாமல் நாம் அனைவருக்கும் வேலை கிடைப்பது உறுதி.
14.9.2014 ஞாயிறு காலை 10 மணி
இடம் சென்னை மெரினா .
தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.
தொடர்புக்கு:
9543391234
9897239898
09663091690
We are expecting good result
ReplyDeleteஅம்மா அவர்களின் கவனம் தகுதித்தேர்வின் பக்கம் திரும்பி உள்ளது என்பதைக்காட்டுவதாக உள்ளது,கல்வி அமைச்சரின் பேட்டி.இனி நல்லதே நடக்கும். நன்றி அம்மா.
ReplyDeleteஇவர்களெல்லாம் யார்?
ReplyDeleteதற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு இன்றிலிருந்து சில பதிவுகள் விளக்கம் தரும்.
முதலில் தற்போது நிரப்பப்படும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களிலேயே அதிக காலிப்பணியிடங்களை கொண்ட வரலாற்றுப் பாடத்தை குறித்து காண்போம்.
வரலாற்றில் மொத்தம் 3660 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அந்த 3660 காலிப்பணியிடங்களில் 72% பேர் அதாவது 2635 நபர்கள் 30 வயதைத் தாண்டியவர்கள்.
26% பேர் அதாவது 951 பேர் 25 லிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.
வெறும் 2% அதாவது 73 பேர்தான் 25 வயதிற்கு குறைந்தவர்கள்.இந்த 2% பேர் கூட இட ஒதுக்கீட்டின் மூலம் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்கள்.
இந்த2% லும் ST க்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1% த்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கிடைக்காமல் நிரப்பபடாமலே உள்ளது..
வரலாறு பாடப் பிரிவை விளக்கும் excel, pie chart download செய்ய இங்கே சொடுகவும்.
இதனை விளக்கும் விளக்கப்படம்
இவர்களெல்லாம் யார்? 30 வயதிற்கு மேற்பட்டவர்களா? அல்லது இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே காரணத்திற்காக இப்பொழுதுதான் மீசை அரும்புகிறதா?
நமது இந்த கேள்விக்கு போராட்டக்காரர்கள் குறிப்பாக செல்லதுரை மற்றும் அவரது கூட்டாளிகள்தான் பதில் சொல்லவேண்டும்.
அடுத்தடுத்தப்பதிவில் பிற பாடங்களுக்கான விளக்கம் வெளியாகும்.
இந்தப் பதிவை pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
நண்பர்களே
இதேபோல் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் Article வெளியாகும்.தயவு செய்து இதனை download செய்து digital banner, A4 sheet print out போன்றவை தயாரித்து சென்னை உயர் நீதிமன்றம்,TRB,போன்ற இடங்களில் ஒட்டுங்கள்.அதோடு புதிய தலைமுறை,தந்தி TV,கலைஞர் TV,தினமலர்,தினகரன்,தினமணி போன்ற ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
இவர்களெல்லாம் யார்?
Deleteஇவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
இவர்களெல்லாம் யார்?
Inraiya youngsters ellam BE padikka poittaanga History padichavangalam appa adigam so this variation Ok brother
Deleteநீதி மன்ற தீர்ப்பிற்கு பிறகுதான் குழு அமைக்கபடுமா??
ReplyDeletesir appadina amma 7 perukuu kudutha appointment order ........................??????????????? case varama sagadikuthu? enna sir adakuthu? selectanavanga nilamai enna? manasu valikuthu itharkuu mudivu illaiya? stay kuduthvar select anavangalai patri yosikavillaiya?
ReplyDeleteWhat
ReplyDeleteDon't feel selected candidates..Sunday court ukum...cm ukum. Nam thanks solvom.because lists I matra no chance.next week we are joined.ATharkana works mudinchu 3 days achu...
ReplyDeleteENAKKU TET CERTIFICATE DOWNLOAD AAGA MATTENGUDHU. ENNA PANDRADHU .? REMEDY ENNA? PLEASE YARAVATHU THERIJA SOLLUNGA.
ReplyDelete