Sep 4, 2014
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி 19 பேர் மதுரைக் கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு
இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்
கலந்தாய்வுகளுக்கு தடை இல்லை. ஆனால், கலந்தாய்வு நடத்தினாலும் பணி
நியமனங்களை வழங்கக் கூடாது என உத்தரவிட்டார்.
மனு விவரம்:
முன்னதாக, உயர் நீதிமன்றத்தை அணுகியவர்களில் ஒருவர் தனது மனுவில், "நான்
பி.லிட்., பி.எட். பட்டதாரி. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன்.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும் தேவையான மதிப்பெண்களை
பெற்றுள்ளேன்.
தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மட்டுமின்றி பிளஸ்–2,
பட்டப்படிப்பு, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு
'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில்தான் பணி
நியமனம் செய்யப்படுகிறது.
கடந்த 2000–ஆவது ஆண்டுக்கு முன்பு பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1000-க்கும்
குறைவான மதிப்பெண்தான் எடுக்க முடிந்தது. ஆனால், இப்போது 1200–க்கு 1195
மதிப்பெண்கள் வரை எடுக்கக்கூடிய நிலை உள்ளது. 2000–ஆவது ஆண்டுக்கு முன்பு
உள்ள பாடத் திட்டங்கள் கடினம், கல்வித் தரம் போதிய அளவு இல்லை போன்ற
சூழ்நிலை இருந்தது.
நிலைமை அப்படியிருக்க, அப்போதைய மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்கினால்,
எங்களை போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்
பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில்
கூறப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள் குற்றச்சாட்டு என்ன?
வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60% மட்டுமே
கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 12-ஆம்
வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற
மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன்
வழங்கப்பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர்
பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக
ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.
அதேநேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக
மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்
குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதே ஆசிரியர்களின்
குற்றச்சாட்டு.
26 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
==================
ReplyDeleteNOT FOR TEACHERS !!
==================
1). PESTICIDE IS FOR KILLING "PESTS".
2). FUNGICIDE IS FOR KILLING
"FUNGI".
3). INSECTICIDE IS FOR KILLING
"INSECTS".
4). BACTERICIDE IS FOR KILLING
"BACTERIA"
EAT "PAYASAM" !!
DeleteDON'T EAT "POISON" !!
போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....அவன் அவன் இறுதிப்பட்டியல் வரதானு சாப்படாம துங்காம காத்திருந்து இப்பதான் ஒரு வழியா எல்லாம் முடியுது..பட்டியல் வருவதற்க்கு முன்னாடி உங்களுக்கலாம் சட்டம் தெரியாதா? இல்ல கோர்ட் எங்க இருக்கு தெரியலயா? அப்ப இதெல்லாம் பன்ன வேண்டியது தானே? ரொம்ப சந்தோசப்படாதிங்க!!!இந்த நிலைமை உங்களுக்கும் வரும் நிச்சயம்!!!!!!!
Deleteஇது உங்களுக்கும் பொருந்தும் நங்கள் மாட்டும் படிகமலா ? 90 மேல் எடுத்துள்ளோம் நாங்கள் காத்திருக்க வில்லையா ஜனநாயகத்தின் சட்டம் உங்களுக்கு தெரியாதா போராட்டம் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம்தான் நாங்கள் பத் தா ண்டுகளுக்கு முன்னால் உள்ள கல்விமுரையால் , கிராம சூழ்நிலையால் ,வருமைகாரனமாக +2 ல் மதிப்பெண் குறைவாக எடுத்தோம் என்பதற்காக தகுதி தேர்வை வைத்தபின் எப்படி எங்களை ஒதுக்கலாம் என்று யோசி த்து இந்த வெய்டே ஜி முறை வைத்து உள்ளார்கள் இது தனியார் பள்ளிகளில் படித்து மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சாதகமானது .
Deleteபந்தியில் முதலில் அமர்ந்தவர்களை அரசு ஆணை எண்.71ஆல் எழுப்பியது .கல்வித்துறை.82 மதிப்பெண் எடுத்தவர்களை பந்தியில் அமரவைத்தது.இப்பொழுது நீதிமன்றம்பந்தியில் அமர்ந்தவர்களை எழுப்பியுள்ளது.இதில் தவறு செய்தது பந்தியில் அமர்ந்தவர்களா? எழுப்பிய கல்வித்துறையா?
ReplyDeleteEAT "PAYASAM" !!
ReplyDeleteDON'T EAT "POISON" !!
இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
Delete1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,
sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.
குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
☆☆☆மறவாதீர்..☆☆☆
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்
இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...
வழக்கு...
திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
So nama ellorum romba romba late...
அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...
அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...
TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
ஏன்..இப்பொழுதும் முடியும்..
2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...
ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...
இது தான் சரியான தீர்வு....
இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...
வெற்றி நிச்சயம்....
☆☆☆மறவாதீர்..☆☆☆
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...
நன்றி...
Alan Ani......
போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....
ReplyDeleteCounseling muditha & kalandhukola chellum nanbargale kavalai padadhirgal namaku ' Simaasanam'
Thayar , vatrerichal karargalin vaitrerichaluku court pota marundhu
Nanbargale September 5 kalandhaaivu mudindhu vidum,
Trb tet certificate koduthuvitadhu
September 8th arasu badhilalithu
Powrnami dhinathandru thadaiyaanai yai udaithu namaku pani aanai valangapaduvadhu urudhi sandhosamaga 'simaasanathil ' amara thayaarahungal,
Angay siripavargal sirikatum adhu aanavasirpu
Inge naangal sirikum punsiripe aanandha siripu
vijay vijai , go 71 rasikar, nithya porumai kakkavum . unkalukku mattum than pesa theriyuma? theerppu varum varai avasium porumai!
DeleteSelvakumar sir vindunga sir pesatum namakum koodiya seekiram neram varum.......
DeleteHei Ms.Nithya and G.O.71 Rasinga Mandram r u a human being, ungalukku enna anga poratathula irukuravangala matha nakala irukka , im also not affected by G.O.71, ange poradupavargalum tet exam la 118 score lam vanki irukanga , neengalam students kku enna solli tharaporinga
DeleteNathi.M
paper1 wtg 71.49 BC not selected
we are warmly welcome GO 71and TET Exam , We respect our CM ,
then anga poradupavargalayum consider pannunga nu than nangalum solurom
Nathiya நீங்க என்ன பெரிய சமூக சேவகியா? போராட்டதுக்கும் உமக்கும் என்ன சம்பந்தம் pap1ல எந்த 5% relaxatin canditae வரல above 100 தான் gvt schl ல childrens சேர்க்க போராடுங்க எலாருக்கும் job கிடைக்கும் போய் படிப்பா...போ...தைவையில்லாம involve ஆகாதிங்க...
Deleteநித்திய ஸ்ரீ அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் உன்னை போன்ற உள்ளம் கொண்டவர்கள் ஆசிரியராக வந்து மாணவர்களுக்கு எந்த ஒரு நல்லதும் நல்லா முரயில் சொல்லிகொடுக்கமுடியது சம்பளத்தை வாங்கிகொண்டு ஷாப்பிங் தான் செல்வார்கள் எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என்று இப்போதே தெரிகிறது
DeleteHei elanjeralathan mind ur words ok na eppo 5% relaxtion pathi pesa varala nee 73 aedutha nee arivaali na 71 aedutha naan muttala , enaku padika theriyum atha nee sollanum nnu avasiyam illa oru lady ta epti pesanum nu unaku theriyala 1 month prepare pani 71 aedutha enaku innum kooda time padija enaku 76 aeduka mudiyum job kidajalum ok ilanalum ok
DeleteHello Mr.Elan 10 thla 488, +2 la 1096 (Biomaths), D.T.Ed la 81% wtg 71.49 paper1 inga yarum muttal illa
DeleteNaangalum govt schoola than padiju vanthom , also have 3 yrs work experience in teaching now working in aircel ltd
Deleteபோராட்டம் குறித்த உங்களது உங்களது கருத்துகளை பதிவிடுங்கள்.ஆனால் ஒரு தலைப்பில் ஒரே ஒரு முறை இடம்பெற்றால் போதுமானது.
ReplyDeleteMani sir antha kaipulla rajalingam comments podatheenga avan pera sonnale ?????
Deleteஇசையருவி சார் எல்லோருக்கும் நடுநிலமையானது இந்த கல்வி செய்தி நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் கருத்தையும் பதிவு செய்யலாம்
DeleteThis comment has been removed by the author.
Deleteஉனக்கு பல முறை பதில் அனுப்பியும் puplis ஆகல, உனக்கெலாம் பதில் சொல்ல net கே புடிக்கல சமூகசேவகியே.. வேனா உன் mail id கொடு பதில் சொல்றேன் பத்திசாலியே....
DeleteMani sir eppa 2 nd list varum pls sollunga sir monday viduvathaga sonnargal enna sir aachu ithukkaga innum evvalavu nalthan wait panrathu
ReplyDeleteHello kathiravan first list mara pogirathu. Appuram eppadi 2nd list varum
DeleteGovt may cancel all mode of weightage & appoint mere by tet mark as done in tet 2012. And frame a suitable mode of weightage from next tet 2014.
ReplyDeleteThey shall once again frame a team with ednl higher authorities & decide what should b the right weightage mode.
If 12th mark, UG mark, B.ED mark is included in weightage mode - definitely there is continuous problem.
12th:
Separate weightage for different 12th groups & period of passing year. 12th Maths group weightage mark should definitely differ from 12th vocational weightage mark.
Unable to give empl seniority mark for 12th bcos it is not the basic qualification for TET.
UG & B.ED
Different university following different mode of awarding marks. It is too critical to give suitable weightage for UG & B.ED comparing all university and mode of awarding marks. While considering old UG & B.ED marks present marks r very very higher.
So,
Tet mark + mark for Empl seniorty of UG & B.ED for paper 2 + mark for teaching experience as BT in management/PTA (like PG TRB)
Tet mark + mark for Empl seniorty of DTED empl seniority for paper 1+ mark for teaching experience as SGT in management or PTA (like PG TRB)
Or
'Mere appointment based on TET MARK(like TET 2012 Appointment)' - is the immediate solution for deciding mode of selection in tet 2013.
New mode of weightage may b implemented frm tet 2014. Bcos once again cv can't b conducted in this crucial situation to collect empl & experience details to calculate weightage.
1st understood the present weightage mode had many hurdles. If it is correct , 12th maths group students should b alloted higher weightage than 12th vocational candidate. If both candidate scores 800 in 12th from maths and vocational - it is not mere equal in knowlegde. So why not deeply analysed & the weightage of above two groups should b kept different. Why the selected candidates didn't asked this. Since they get benifited they didn't question anything.
More than 18,000 tet 2012 candidates r working more than a yr without offering any weightage mode, just appointed based on tet mark. Is they r ineligible?
Why long awaiting empl registered candidates r given weightage mark in pg trb?
Why present candidates those who have teaching experience alloted additional weightage in pg trb?
Why it is not continued in tet mode of selection after qualifying exam?
Old candidates provided marks by empl seniority & teaching exp as additional weightage but less marks in subject. New candidates can score very higher marks in subject but get less marks for empl/teaching exp. Both the opportunity of old and young generation in getting job is equalised in pg trb. Why can't the same followed in tet.
Present weightage mode implemented paved the way for higher selection of young candidates those suppressed the previous generation candidates selection by their present bright academic marks. If empl/teaching exp added for weightage by removing 12th, court didn't stayed the present appointment.
All r fate. Govt the deciding authority of providing employment should consider old and young generation in all aspects & then decide the weightage or just appoint as done in tet 2012. Or frame the exact scientific mode applicable to all and implement beyond all qns of court direction. Modifying for every writ ends to change the mode by other who approach the court.
More than the teachers who get new job, poor students awaiting for new tchrs r really affected.
அன்பார்ந்த செலக்ட் ஆகிவிட்டதற்காக எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று கமென்ஸ் போட்டுகொண்டு இருக்காதிற்கள் எதிவரும் காலங்களில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் அனைவரும் மனிதர்கள்தான் அணைவருக்கும் இதயம் மனசாட்சி என்று ஒன்று உள்ளது ஆசியர் ஆகின்றவர்கள் ஆசிரியராக பேசவேண்டும் அதைவிட்டு வழிபறிக்காரர்களாக ,எரிகிறவீட்டில் எடுத்தவரை லாபம் என்பவர்களாக இருக்காதீர்.
ReplyDelete