தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் நியமன உத்தரவுக்கு காத்திருப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2014

தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் நியமன உத்தரவுக்கு காத்திருப்பு.


பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணி நியமன உத்தரவைஎதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்- 2, பட்டப் படிப்பு, பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கடந்த 30ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், 'வெயிட்டேஜ்'ல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், பணி நியமன ஆணை வழங்க, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்குபணி நியமன உத்தரவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பணி நியமன ஆணை, ஆன்-லைனிலேயே தயாராக இருப்பதால், உத்தரவு வந்தும், ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவு வழங்க முடியும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

131 comments:

  1. காலைவணக்கம்
    இன்றையபொழுது ஏமாற்றாமல் பணிநியதடை உடைய இறைவனிடம் கையேந்துவோம்

    ReplyDelete
    Replies
    1. நீ முதல்ல அந்த முகப்பு புகைபடத்த எடுத்திரு ....அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர் ஆசிரியர் பணியை தன் உயிரினும் மேலாக நினைத்து வாழ்ந்த அவரை உன்னுடன் சேர்ந்து அவரை கொச்சை படுத்தாதே ....போராடுபவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அவர்கள் வெல்லட்டும் ....ஆனால் நீ போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது ...எந்த முறையை பின்பற்றினால் உனக்கு வேலை கிடைக்கும் அதை சொல்லிவிட்டு போராடு ...13000 ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்க நினைக்கும் நீ அந்த புகைப்படத்தை வைக்காதே...பார்த்தாலே எரிச்சலா இருக்கு ...

      Delete
    2. http://unselectedcandidates.blogspot.in விரைவில் குருகுலம்.காம் என்ற பெயரில் மாற்றப்படும் அது வரை பழைய முகவரியில் வருகை தரவும்

      Delete
    3. Mark vaariya select pannuga ....,
      communittya do n't join...
      18000 people vaalkai? ??????

      Delete
    4. Nampa saapda mathavanga pattyni erukkakudadhu.....
      All is well

      Delete
    5. Mark vaariya select pannuga ....,
      communittya do n't join...
      18000 people vaalkai? ??????

      Delete
    6. raja lingatha intha photo podatha,antha photo podathanu..solla evanukum urimai ellai...rajalingam avarukaga poradala...pothu nalan karuthi poradukirar...intha weightage system cancel aana ippo job kidaikalanalum,varum kalathil avaruku job kidaikum...

      Delete
    7. http://unselectedcandidates.blogspot.in/ மாற்றம் பெற்று புது பொலிவுடன் www.gurugulam.com குருகுலம்.காம் ஒரு நடுநிலமை வலைதளம் எந்த காரணம் கொண்டும் யாரையும் ஏமாற்றமல் ஒருநடுநிலையான கருத்துக்களை மட்டும் வெளியிடுவோம் யாரேனும் நாங்கள் நடுநிலமை தவறிவிட்டோம் என்று கூறினால் தங்களின் சொல்லுக்கு கட்டுபடுகிறோம் அனைத்து கல்வி செய்திகள் மற்றும் தேர்வு ஆகாத ஆசிரியர்களுக்கு தேவையான அடுத்த தேர்வுக்கு தயார் ஆவது மட்டுமே எங்களின் குறிக்கோள் யார் எங்களுக்கு மெயில் அனுப்பினாலும் உடனடியா வெளியிடப்படும் நல்ல கருத்துக்கள் ஏற்கப்படும்

      எங்கள் தாய்வீடு கல்விச்செய்தி பாடசாலை http://www.selectedcandidates.com ஆகிய வலைதளங்களுக்கு நன்றி

      Delete
    8. This comment has been removed by a blog administrator.

      Delete
    9. This comment has been removed by a blog administrator.

      Delete
    10. Rajalingam poraduvahill niyayam ullathau
      Avarkal poraduvathill kurai kurum evarum asiriyarkal aga thaguthi illai
      Poraduvathu avarkal urimai

      Go 71 ill kuraipadadu ullathu enru anaithu thalaivarkal kuriyullarkal

      Enavey poruthiruthu parpom

      Veenaga asingamana varthaikalai upayogam seiya vendam thozarey

      Delete
    11. அதற்கு நீ அடுத்த தேர்வின் போது முன்னுரிமை வேண்டும் என கேட்டு போராடுடா ...மற்றவர்கள் வேலையை பரிக்க நினைப்பதே கேவலமான ஓன்று இதுல வேற பொதுநலமாம் ..
      அட கடவுளே உங்களை நான் ஒட்டு உலகமே நினைத்தாலும் திருத்த முடியாது ....உங்களுக்கான முடிவு சீக்கிரமாவே வரும்....மற்றவர்களின் கண்ணீரில் இன்பம் காணும் அவன் பொதுநலவாதியாம் ...இவன் அவனுக்கு வக்காளத்து ....நடக்கட்டும் ....

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. திரு தடை உடைப்பவரே கொஞ்சம் நாகரிகமாக திட்டுங்களேன்.திட்டுவதற்க்குகூட நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. Kutra chatrugal illadha
      Ariviyal kidaiyadhu...
      kalladi padatha pazhutha
      marangal kidaiyadhu...
      potruvaar potratum...
      thutruvaar thutratum...
      vendaam endru vittu poga
      idhu medai pechu alla
      namudaiya uyir muchu...

      Delete
    16. Balam enbathu ennikaiyil
      alla
      nam ennangalil dhan
      enbathai nirubikka varungal...



      thakuthi petra aasiriyarkal
      samukathil
      mathika paduvadha ?
      alladhu
      thakudhi irundhum
      thakudhi illaiyana
      mithika paduvadha ?
      neethi devathaiyae
      ingey nee thevaiyae - engal
      kanneer thudaika...

      Delete
    17. வரும் திங்கள் கிழமைக்குள் ஆசிரியர் நியமனம்.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..
      Source: TAMIL HINDHU
      Page No: 5

      Delete
    18. Kaatrinil parakkum pattathai kattupaduthalam,
      aanal
      kaatrai kattupadutha mudiyadhu...
      Needi dhaevadhaiyin kangal kattapadalam
      aanal
      Needhiyai oru bodhum kattapada mudiyadhu...
      Indha needhiyavadhu vellumaa?
      Alladhu andha sadhi thittam dhan vellumaa?
      Sadhi thittathai muriyadika needhiku kural kodupom!!!
      Vaarungal

      Delete
    19. Jananayagathin kadaisi aayudham "needhimanram"
      Kadavulin predhinidhiyae "needhipadhi"
      Kadaisiyil nam korikai avargalidam. Niyayam ingae kidaikum endra kanavugaludan...
      by above 90.

      Delete
    20. Vaarungal idhuvae kadaisi porattam!!!
      TET ku apply seiya
      paniyai izhandhom...
      TET ku prepare seiya
      nerathaiyum thookathaiyum izhandhom...
      palla books vaanga
      packetyil irundha panathai izhandhom...
      relaxation vandha podhu
      nimadhiyai izhandhom...

      Delete
    21. This comment has been removed by the author.

      Delete
    22. weightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.

      Reply

      Delete
    23. Ama u r crct rajalingam sir ah kora solra nanga asiriyar aga tagudi ila ahna kola mirattal vidravanga asiriyar agara tagudi iruka??? Asiriyar ndra varthaya sola koda tagudi iladhavanga

      Delete
    24. This comment has been removed by the author.

      Delete
    25. This comment has been removed by a blog administrator.

      Delete
    26. Naalai Namathey:
      GO71 nai pera ninaithavargalal dhan
      ippodhu namaku baathangam...
      thakudhi irundhu paniyinai pera
      ninaipathey nam aathangam...
      ungal aathangathai veli padutha
      ithuve oru tharunam...
      illai endral nam kanavukal
      aagi vidum maranam...
      ungal kuralal kan thirandhu
      parka vaiyungal vinnai...
      nam thuyarathal naalai
      kannir kadalil mithakatum chennai...
      namakaga naalai namathey endru
      nalla pozhudhu vidiyum...

      Varum pathinaangam thedhi (14-9-14)....varungal chennai yil nadakum poratathuku.....

      Delete
    27. முக்கியமான Article ஒன்று http://www.selectedcandidates.com/2014/09/blog-post_27.html என்ற வலைமனையில் வெளியிடப்பட்டுள்ளது.

      அத்தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

      Delete
    28. Admin ku nanri
      Thadai udaipavan comment nikiyatharku
      Nam ellam asiriyar samuthayam enpathai maravathir
      Kevalamaga comment kodupathu nagarigam illai

      Delete
    29. Hlo anbu sir ungaluku vekama ila... vedi gundu merattal, kola merattal vidra kotathukula support panra nenga veka padadhapo mani sir eduku veka padanum... iniku endha katchi ungaluku support panudho andha katchi in case judgemnt slctd candidates ku oppose pani vandu govt ku opposite ah nanga porattam panunalu support panuvanga ok.. politics panringala.. adhae katchiya ungaluku edira thirupi vida engalalaum mudium coz we are teachers rgt.. so ungaluku terunja adhae trics engalukum terium

      Delete
    30. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...

      **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

      75,74 weightage எடுத்தும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே. ...
      உங்களது

      1.Tet reg number
      2. +2 mark
      3. Dted marks
      4. Tet mark
      5. Weightage.

      உடனடியாக சுருக்கமாக message செய்யவும்
      95433 91234
      09663091690

      ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
      இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
      முயற்சியே வெற்றிக்கு வழி.

      Delete
    31. போராட்டகாரர்களைவிட அமைதியாக இருக்கவேண்டியவர்கள் கவுன்ஷ்லிங் சென்று வந்தவர்கள் தான்.நாகரிகம் மான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் பாதிப்புக்குலள்ளாகாதீர்கள்.

      Delete
    32. TET Article: ஓர் ஆசிரியையின் குமுறல் !
      ஓர் ஆசிரியையின் குமுறல் !

      ஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில் அல்லல்பட்டு, படித்து, வெற்றி பெற்ற எங்களுக்கு இனச்சலுகை என்ற உருவில் எமன் எதிரில் வந்துள்ளான்.

      “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியின் வரிகளைச் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு இனச் சலுகை என்ற அடிப்படையில்
      பணி நியமனம் என்ன கொடுமை இது ?

      “வாழும் வரை போராடு” என்றார்கள். உண்மை தான் போராட்டம் என்று வந்துவிட்டால் வாழ்வே முடிந்துவிடும் என்று நிரூபிக்க முன் வந்தார்கள் எம் குலத்தார். விஷம் அருந்தி வெற்றி பெற்ற எங்களை வேண்டாத வெறுப்புடன்
      பார்க்கிறார்கள்.

      தனியார் பள்ளிகள்

      திடீர் திடீரென்று தீர்ப்புகளை மாற்றுபவர்களே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நானூறு தீர்ப்புகளை சொல்லிவிட உங்களால் மட்டும் முடியும்.

      ஆனால் துன்பம் என்ற போர்வைக்குள் அகப்பட்டுக் கொண்டு, துயரப்பட்டு, போராடி படித்து வெற்றி பெற எங்களைப் போன்ற ஆசிரியர்களால் மட்டும் தான் முடியும் புரிந்து கொள்ளுங்கள். எங்களைப் போன்ற ஆசிரியர்கள் இல்லையென்றால், படித்த நீங்கள் எங்கே?

      பத்து வருடங்களுக்கு முன்னால் படித்தவர்கள் நிலையோ, இன்று பைத்தியம் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மனம், விரக்தி அடைந்துவிட்டது வீதியிலோ! எங்கள் ஆசிரியர் குலம் தங்கள் உரிமைக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது! ஐயோ! இது என்ன கொடுமை?

      நாங்கள் விடும் கண்ணீர் உங்கள் நெஞ்சங்களைக் கரைக்கவில்லையா? எங்களைப் படைத்த ஆண்டவன் கூட இன்று ஏறெடுத்துப் பார்க்க மறுத்தது ஏனோ? மண்ணுலகம் எங்களை எள்ளி ஏசுகிறது. விண்ணுலகமோ வா… வா… என்று வரவேற்கிறது.

      பெற்ற பிள்ளைகளை விட்டு விட்டு, மனம் ஏனோ விண்ணுலகம் செல்ல மறுக்கிறது. எங்கள் வாழ்வோ! இரண்டிற்கும் இடையில் ஊசல் ஆடுகிறது.

      ஆண்டவா! எதற்கு இந்த கபட நாடகம், எங்கள் குல ஆசிரியர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற யார் உருவிலும் வரமாட்டாயா? எங்கே போவோம்? யாரிடம் போய் கேட்போம் ? வினா இங்கே! விடை எங்கே?.


      ( மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, அன்பு வணக்கம். தயவு செய்து இதை பிரசுரம் செய்ய தாழ்மையுடன் வேண்டுகின்றேன். நன்றி. )

      Article By,

      தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக,
      திருமதி. சுஜாதா கரூர்.

      Delete
    33. கல்வி துறை அதிகாரிகள் எதைத்தான் சொல்லவில்லை..பிறகு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்பார்கள்........

      Delete
  2. Replies
    1. கலைஞரைப்பற்றிய அவதூறு கட்டுரை திரு மணியரசன் வெளியிட்டுள்ளார்.அனைவரும் சென்று பாருங்கள்.திரு மணியரசன் சனின் மொழிநடை நன்றாக உள்ளது

      Delete
  3. Please call selected only candidate other distric candidate please don't disturb. only madurai selected candidate only 8438426043.

    ReplyDelete
  4. Please madurai distri..selected candidate call me urgent other distric. Selected candidate please don't call me only maduai urgent please 8438426043.

    ReplyDelete
  5. நன்றி..
    நாயகரே,..,

    ReplyDelete
  6. Good News... Seekkiram varattum pani niyamana aanai.... becz i lost my job... i cant do anything... na ippo mannvetti velaikku poittu irukken ..... ippa than therinjathu namma naattu "Nanda" pathina visayam...... Nanda pidichi pathirathila vitta , Onnu mela yeri thappikka ninaikkum , aana innonnu athoda kaala pidichichi iluthu thappikka mudiyama thavikkum...... ithu yarukkavathu Puriyanume..... ithu ennoda feelings friends.... Note: yaraiyavathu kasta padra mathiri iruntha mannikkavum plz.........

    ReplyDelete
    Replies
    1. Ok Mr.Arul Elango. Ungalukku kidaika vendiya velai matravaruku pidingi koduthal neenga summa iruppeerkala?..Truth Triump..

      Delete
    2. Mr. THirunavukkarasu nandare , yaroda velaiya yarukku pidingi koduthirukkirargal nandare... Sollungal parkkalam ? Can u post the List wright now? If u can.... Otherwise leave it k....

      Delete
  7. Thodarnthu poradi varum unmai tholarkalukku kaalai vanakkam..vetri peruvom..

    ReplyDelete
    Replies
    1. Padithu velaya vangungada poratam nadathi vangadhinga poi padikira velaya parungada

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. ஐயோ கடவுளே

      கப்பாற்றுவீரா இல்லை காயபடுத்துவீரா

      பிடிவாதமாக இருக்கும் அரசாங்கமே உனக்கு எண்களின் வேதனை புரியலையா

      உங்களின் பிடிவாதத்தால் எத்தனையோ ஆசிரியர்களின் வாழ்கையை துன்பத்துக்கு ஆளாக்குகிறீர்கள்

      இந்தமுறை இல்லை அடுத்தமுறை வேலை கிடைத்துவிடும் என்றால் பரவாஇல்லை
      இனி எப்பொழுதுமே வேலை கிடைக்காது என்பதால் தான் போராடுகிறோம்

      தீவிரவாதம் இல்லாத தமிழகத்தில் படித்த தீவிரவாதி உருவாக காரணமாக இருக்காதீர்

      கிராமப்புற மாணவனுக்கு கல்லூரி சென்ற உடன்தான் நிறைய கற்றுகொள்கிறான்

      இந்த WEIGHTAGE மதிப்பெண் அவனுடைய வாழ்க்கையை பாதிக்கிறது
      ஏன்
      உங்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாமல் இருப்பது போல் இருக்கிறாயா

      ஆம் தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது

      வருகாலம் உங்களை வாழ்த்தவேண்டுமா இல்லை தூற்றவேண்டுமா
      முடிவு செய்துகொள்ளுங்கள்

      அவசரத்தில் எடுக்கும் முடிவு அபாயத்தில் தான் முடியும்

      ஜூனியர் சீனியர் என்று நான் பிரிக்கவில்லை


      WEIGHTAGE முறையில் மாற்றம் கொண்டுவாருங்கள்

      TET = 90%
      BED =5%
      டிகிரி=5%

      Delete
  8. Coming Monday selected candidate join the job. Order get coming Saturday. Be cool. All is well.

    ReplyDelete
    Replies
    1. Antha admin yedho ezhudhrar adha innuma nambikittu irukka.poya poi vera belaya paru.

      Delete
    2. Antha admin yedho ezhudhrar adha innuma nambikittu irukka.poya poi vera belaya paru.

      Delete
    3. Thambi neenga poi padikira velaya parunga

      Delete
  9. நாரதர் கலகம் நன்மையில் முடியும்.

    வெற்றி பெற்ற ஆசிரியர் களே

    மனம் கலங்காதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கைபுள்ள ராஜலிங்கத்த நாரதர் ஓட ஒப்பிடுவது தப்பு நாரதர் ஐ அசிங்க படுத்தாதீய

      Delete
    2. இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?

      Delete
  10. Saturday appounment order issue.monday joining.Dont worry all the best friends

    ReplyDelete
    Replies
    1. உண்மையா சார்

      Delete
    2. Next Friday yum neenga. Idhey comment thane poduveenga

      Delete
  11. Replies
    1. 1,நீதிமன்ற உத்தரவு எதிர்நோக்கி தயார் நிலையில ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

      2 ,ஆசிரியர் பணிநியமன தடையாணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று (வியாழன்) விசாரணை இல்லை...

      விவரங்களுக்கு

      http://unselectedcandidates.blogspot.in என்ற தளம் விரைவில் குருகுலம்.காம் என்ற பெயரில் வரவுள்ளது அதுவரை பழைய முகவரியில் வருகை தரவும் தற்போது புது பொழிவுடன்

      Delete
  12. ஆசிரியர் பணி நியமனம்: தகுதிகாண் முறையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

    ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62 ஆயிரம் பேர் உரிய மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றும்கூட, தகுதிகாண் மதிப்பெண் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

    எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்

    தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் தகுதிகாண் முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளன. எனவே தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. போராட்டம் நடத்தும் குழுவினருக்கு பின்னால் அரசியல் தலைவர்கள் இருபது தெரியவந்துள்ளது, அவர்கள் குடுக்கும் பணத்தில்தான் இவ்வளவு நாட்களாக போராடம் நடைபெறுகிறது நீங்கள் அரசியல் பண்ண எங்கள் பட்டதாரி ஆசிரியர்கள்தான் கிடைத்தார்களா ?

      Delete
    2. Engalukku porattam mulam vettri,vettri endru kattiya engal Anna Rajalingakatthkku kodana kodi nandri.naangal Job kku quicka porathukku karanamana Anna Mr.Rajalingam Sir avarkalukku in tha malar malayey Pon malayaga anivikkendrom. Yenna ivru ippdi kasttapattu poradathnanele governmen order varaikkum vanduvittargal ethanal Anna Rajalingatthkku varum 21/09/14 andru perusa .....oru gift tharaullom anivarum vaari,neengalum annakuu gift thari,thaari,ena alaikirom.....anbudan Annanal Thukkividappatta selected nala sangam.

      Delete
    3. மாலை மட்டுமால நெநெத்தி காசு குடெக்க மாட்டியலா நா

      Delete
    4. இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?

      Delete
  13. Plz erode social science candidates ஈரோடு Social science vacancy list தெரிஞ்சா சொல்லுங்க. நான் Select பண்ணின Place kottamangalam. அந்த place kottamangalam or kothamangalam ன்னு தெரியணும். Plz help me

    ReplyDelete
  14. Thambi naan solluren kettkko ppa Ammavai porathavarai avingale mudiviu eduppanga but ethri katchikaranga ethavathu advise and questions,kettal Ammaukku sutthama pidikathu avvaluthan sollitten appura unga paadu thindattam than athanala Ammakkita Poi Anba ,Aravaliyele Kelunga athavittitu ethavathu Rajalingam Sir Maari ethavathu Komalithanam panninuninga aavluthan appuram unga isstam.

    ReplyDelete
  15. Good morning to all TET friends today god give good news

    ReplyDelete
    Replies
    1. why cant those people in Chennai understand that they are playing with the life of all selected candidates....... by any method the govt may choose teachers either weightage or TET or seniority ... may be by any method .. only 12447 candidates will get selected and other 65000 will be remaining... pl leave us to live!

      Delete
  16. Stay order broke aguma? Agatha? Reply me frnds i pray to god for broke the stay order..

    ReplyDelete
  17. Vijaya Kumar Sir whether the case is hearing today ..update the details pls..Hope something happen good today. Waiting for ur reply..

    ReplyDelete
  18. NEW FILM : VIP (A) VELAI ILLA PATTADHARI ASIRIYARGAL
    RELEASED ON : 03/09/2014 AT 11.30 AM
    PRODUCER : MADURAI HIGH COURT
    DIRECTOR : CHELLADURAI
    FANS: CHELLADURAI & CO.

    ReplyDelete
    Replies
    1. குருகுலம்.காம் வலைதளம் ஆரம்பம்
      27000 பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது http://unselectedcandidates.blogspot.in/ குருகுலம் வளைதளம்(gurugulam.com) என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது குலம் Kulam வராது Gulam என வரும் எனவே அனைவரும் எங்களுக்கு தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து தாருங்கள்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  19. iyya tet certificate date parthingala result date illama aug-2013 endru vanthulathu

    ReplyDelete
  20. certificate 7 year endru soolli ippoluthu 1 year+ 1 month mudithuvittathu idhu enna neethi

    ReplyDelete
  21. why cant those people in Chennai understand that they are playing with the life of all selected candidates....... by any method the govt may choose teachers either weightage or TET or seniority ... may be by any method .. only 12447 candidates will get selected and other 65000 will be remaining... pl leave us to live!

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. திரு ராஜலிங்கம் அவர்களே உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்துடாதே உன் சுயரூபம் தெரியாமல் உன்னுடன் போரட்டகாரர்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நீ பாய்ச்சிய அம்பு உன் சுயநலத்துகாக மட்டுமே அந்த அம்பு திரும்பி உன்னை குத்துவதற்கு நாட்கள் நெருங்கி விட்டன. உன்னை பற்றிய உன்மைகள் தெரிந்தால் உன்னை மாய்த்து விடுவார். நீ பணம் ஈட்டுவதற்ககு மற்றவர் வேதனைதான் உனக்கு கிடைத்ததா? நீ ஆசிரியன் அல்லன் நீ ஒரு அன்னியன்

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. அவன் ஒரு டுபாய்ககேர்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  23. VIJAYKUMAR CHENNAI sir today case listla iruka illaya sir .plz reply

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. hai suresh u r cen prsnt crct namba C.M kitayeva

    ReplyDelete
  26. ivlo velaum panitu aduthavanga life i 1yr ah keduthutu eppadi than nallavanga mathiriye pesuringalo ada kadavule ne engapa iruka

    ReplyDelete
  27. weightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.

    Reply

    ReplyDelete
  28. ===========
    இறைவா !!
    ===========
    BEFORE 17/08/2013 AND 18/08/2013 ?

    அப்போது அமைதியாக இருந்து !!

    இப்போது ?

    1). எதிர்கட்சி

    2). போராட்டக்காரர்கள்

    3). SENIORS.

    ReplyDelete
  29. weightage முறை நியமனம் தவறென்றால் தகுதிதேர்வு மதிப்பெண் முறை தேர்வும் தவறுதான். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி தகுதிதேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர ஆசிரியர் வேலைக்கான உத்தரவாதமான தேர்வு முறை அல்ல. தகுதிதேர்வுக்கு பின்னர் மீண்டும் ஒரு தேர்வு அல்லது seneiority முறை தேர்வே சரியான தேர்வு முறை ஆகும்.

    Reply

    ReplyDelete
  30. ஒருநாள் நீண்டதூர பயனித்திர்க்காக தொடர்வன்ன்டி நிலையத்தில் பயன சீட்டி வேண்டி நின்ரேன் முன்பதிவு செய்தியா ? இல்லை! அப்பா ஜெனரல் கம்பார்ட்மென்ட் ஓடு ஓடு என்றார்கள் நானும் ஓடினேன் ஏம்பாஇங்க நிக்கற இன்னும் பின்னாடி போ என்றார்கள் , காவல் துறை பார்த்தது என்ன நீ ஜெனரல் கம்பார்ட்மென்ட்டா ? இன்னும் பின்னாடி போய் நில் என்றார்கள் அங்கே நானும் போய் நின்ரேன் ஏம்பா இங்க உட்கார்ந்து இருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா லைனில் வந்து உட்கார் என்றது இன்னும் ஒரு காவல் துறை . அப்பாடா எப்படியாவது ஜெனரல் கம்பார்ட்மென்ட் உட்கார்ந்து கொண்டோ அல்லது நின்றுகொண்டோ பயணத்தை தொடரலாம் என்றிருந்த போது தொடர்வண்டயும் வந்தது சந்தோசம் வண்டி வந்துகொண்டே இருந்தது முன்பதிவு பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக, அப்போது ஒருகுரல் யாரும் எழுந்திருக்க கூடாது நாங்களே அனுப்புவோம் என்றனர் என் பொருமை போனது சரி நமக்கான இடம் இல்லாமலா போகும் என்று இருந்தபோது ஜெனரல் கம்பர்த்மென்ட் டில் இருந்து நண்பன் கத்தினான், எனக்கு ஒரு டவுட் வந்தது என்னடா இவ்ளோ ஒழுங்க உட்கார வச்சி இருக்காங்களே என்று உடனே நான்ரயில் வந்த உடனே எதிர் திசையில் ஓடினேன் ரயில் நிற்பதற்கு முன்னமே ஜெனரல் கம்பர்மேண்டில் ஏறி விட்டேன் என்றான் .காவல் துறை முகம் கடுகடு என்று இருந்தது எங்களுக்கு கேட்பதற்கு தயக்கம் தொலைதுரம் போகவேண்டுமே என கேட்ட போது நான் என்ன செய்யட்டும் ஒருவரா இரண்டுபேரா நான் உட்கார வைக்க , அதில் பார் இடமே இல்லாமல் எப்படி ஏரிகொண்டு வருகிறார்கள் ,நீ முன்னமே போய் ஏறி கொள்ளவேண்டியது தானே நானா வேண்டாம் என்று சொன்னேன் என்றனர் நாங்கள் சத்தம் போட்டோம் காட்டு மிராண்டிகள் நாகரிகம் தெரியாதவர்கள் என்ற வசை பாடு மட்டும் தான் கிடைத்தது நண்பனின் புன்னகை எங்களின் இளிச்சவாயன் என்பதற்க்கான எதோளிப்பாக எனக்கு பட்டது இன்னும் ரயில் புறப்படவில்லை !

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...

      **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

      75,74 weightage எடுத்தும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே. ...
      உங்களது

      1.Tet reg number
      2. +2 mark
      3. Dted marks
      4. Tet mark
      5. Weightage.

      உடனடியாக சுருக்கமாக message செய்யவும்
      95433 91234
      09663091690

      ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
      இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
      முயற்சியே வெற்றிக்கு வழி.

      Delete
  32. hello sir yelarum selfish a than pesurenga. nanum relaxation candidates than scred 89. but not selected. 83 score panavangaluku job na appadi accept panikamudiyum

    ReplyDelete
  33. apnmnt odr rdy ah iruku 2mrw case rjctd, mndy join panna rdy ah irunga

    ReplyDelete
    Replies
    1. Aama aama sollitaru nattamai.nattama theerpa maathi sollu.

      Delete
  34. ஊர் ரெண்டு பட்டால்
    கூத்தாடிக்கு கொண்டாட்டம்

    ஆசிரியர் நண்பர்களே
    நமக்குள் சண்டை சச்சரவு
    வேண்டாமே.

    ReplyDelete
  35. k sir adhu just 90 eduthavangalukum 5% qta la vandhavangalukum irukum prblm 102 eduthu GT la slct ana na edhuku wt pannanum

    ReplyDelete
    Replies
    1. Hellow jayaram sir நல்லாஇருக்கீகளா.ஏதாவது நல்ல தகவல் உண்டா.

      Delete
  36. Naga sir crct than but stay odr vanginadhu ipadi vazavum vidama sagavum vidama panuradhu sariya sir avangala kelunga

    ReplyDelete
  37. segappa iruppavan poi solla mattanda so cnfm mndy join panurom

    ReplyDelete
    Replies
    1. All the best sir, Im not selected. But neenga yosinga wgt correct ah????

      Delete
  38. Rajalingam sir nenga oru pakam thirupina adhu oru pakkam pogudhu ini enna pannalam poitu kelunga unga bos i eppadiyo engaluku rot clr na poitu dty la join pannura vela ellam parkanum mndy cndct pannuren bye

    ReplyDelete
    Replies
    1. Sir, Tet exam is only qualify for seletion but wgt is not only for selection. Ithu yaen sir select anavangaluku puriy matenguthu...nanga ungaluku opposita poradala wgtku agaista thaan CM AMMAKITA KEKUROM

      Delete
    2. Anyway All the best for Selected canditates...

      Delete
  39. sir i got 114 in english and passed in GT but because of this stay order we r unable to get the job.y these unselected candidates r playing in the life of others.y they didnt get the stay order before counselling. TET pass panina 65000 perukum job kuduka mudiuma. eappa kadasi nerathula kaala vaari vidaringa

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. don't think all the problem can be solved by riot against government.

    ReplyDelete
  42. கலைஞர் வேனா புஸ்வானம் விடலாம்....


    High court judgement டைம் பாம் மாதிரி எப்போ வெடிக்கும் னே தெரியாது.

    அதுக்கப்புறம் govt விடுற சரவெடில தெரியும் யாரு புஸ்வானம் ஆகபோறாங்கனு....

    ReplyDelete
  43. Rajalingam allathu mahallingam yaar porattam panininalum pannavittalum natural justice yendru ondru ullathu adudhan nadakkum. Neengal

    ReplyDelete
  44. Tomorrw court vacate the stay order and also told good judgement for agitators.Next time govt give preferance to them.Tomorrow all we celebrate with pus vanam,saravedi,time bomp.still that time be calm.within 24hours all problem will be solved

    ReplyDelete
  45. ADTW
    அமைச்சர்
    திரு . சுப்ரமணியன்
    அவர்கள்

    22.7.14 ல் கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன

    ''1408''

    VACANCY
    எங்கே??

    669 VACANCY தாள்1க்கும்
    52 VACANCY தாள் 2 க்கும்
    மொத்தம் 721 மட்டுமே தற்போது காண்பிக்கப்பட்டு உள்ளது.

    மீதி

    687 VACANCY
    687 VACANCY
    687 VACANCY

    எங்கே??
    எங்கே??
    எங்கே??


    ****************************கல்வி மான்ய கோரிக்கையில் page number 283 ல்
    சொன்ன

    '' 13777 ''
    BT VACANCY

    எங்கே??
    எங்கே??
    எங்கே??

    ********************************

    2013-14 vacancy
    எங்கே??
    எங்கே??
    எங்கே??


    ********************************
    ********************************



    கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன
    2014-15 காலியிடம்
    ''3500''
    VACANCY
    இந்த ஆண்டே
    இதே தேர்வர்களை கொண்டே நிரப்பப் படும் என்றார்களே

    என்னாச்சு!!!
    என்னாச்சு!!!
    என்னாச்சு!!!

    எங்கே??
    எங்கே??
    எங்கே??

    ********************************

    ReplyDelete
  46. ellamea veli kondu varalam muthalil poorattathil vanthu kalanthu kollungal nanparea.... ungalathu nanparkalidamum sollungal nalai porattathin puthiya muyarchiyai merkolla pookirom....vrtri perta piraku kondaduvathai vida poorattathil vetrikku karanamaga irungal......

    ReplyDelete
  47. kathirungal innum sila thinangalil puthiya arasanaikkakaga.............

    ReplyDelete
  48. varum 13,14 day anaivarum unnaviruthathil kalanthu kolla vendum....anaithu nanbarkalum entha 2 day chennai vanga....perambalur dt ...47 members ready....coom soon.....save ur life...

    ReplyDelete
  49. Eppo order tharuvanga yaravathu sollugale

    ReplyDelete
  50. today case courtkku varum pls sollunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி