பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 52 Specialist Officer Cadre பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO/2014-15/03
நிறுவனம்: State Bank of India
காலியிடங்கள்:
52 துறைவாரியான காலியிடங்கள்விவரம்:
1. Chief Manager (Economist) - 01வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
2. Manager (Economist) - 01வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
3. Deputy Manager (Economist) - 01வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
4. Assistant General Manager (Risk Analyst) - 01வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
5. Chief Manager (Risk manager) - 01வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6. Chief Manager (Company Secretary)- 01வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
7. Permanent Part Time Medical Officer-I - 46
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. பொது மற்றும் மற்ற பிரிவினருக்கு ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு கட்டணம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2014
தேர்வு நடைபெறும் தேதி: 17.10.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1409927501019_SBI_SCO_ENGLISH_ADVERTISEMENT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இவை பள்ளி கல்விகொள்கை விளக்க குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டது
ReplyDelete2012-13 vacancy
BT -13777
PG-2881
SGT-938
SPECIAL-842
TOTAL=18438
TRB சொன்னது:
கடந்த 3ஆண்டுகளில் 55,159 ஆசிரியர்களை நிரப்ப CM ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுவரை TRB 35,516 ஆசிரியர்களை நிரப்பியுள்ளது.
மீதி
19,643 விரைவில்
நிரப்பப் படும்
****************************
19643-18438= 1205???????
************************
கல்வி மான்ய கோரிக்கையில் அமைச்சர்
சொன்னது:
கடந்த 3ஆண்டுகளில் 71,708 ஆசிரியர்களை நிரப்ப CM ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் 2014-2015 vacancy
BT-2489
PG-952
PET-18
TOT=3459
************************
கல்வி மான்ய கோரிக்கையில் page number 283 ல்
சொன்ன
'' 13777 ''
BT VACANCY
எங்கே??
எங்கே??
எங்கே??
**************************
vacancy
எங்கே ??????
ADTW
அமைச்சர்
திரு . சுப்ரமணியன்
அவர்கள்
22.7.14 ல் கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன
''1408''
VACANCY
எங்கே??
669 VACANCY தாள்1க்கும்
52 VACANCY தாள் 2 க்கும்
மொத்தம் 721 மட்டுமே தற்போது காண்பிக்கப்பட்டு உள்ளது.
மீதி
687 VACANCY
687 VACANCY
687 VACANCY
எங்கே??
எங்கே??
எங்கே?
***************************
2013-14 vacancy
எங்கே??
எங்கே??
எங்கே??
***************************
2014 Special tet candidatesக்கு
2013-2014 vacancy யை கொண்டு
நிரப்பலாமே??
நிரப்பலாமே??
நிரப்பலாமே??
***************************
கல்வி மான்ய கோரிக்கையில் சொன்ன
2014-15 காலியிடம்
''3500''
VACANCY
இந்த ஆண்டே
இதே தேர்வர்களை கொண்டே நிரப்பப் படும் என்றார்களே
என்னாச்சு!!!
என்னாச்சு!!!
என்னாச்சு!!!
எங்கே??
எங்கே??
எங்கே??
***************************
மதுரை மாநகராட்சி துறை யில் ஒரு காலிபணியிடம் கூடவா இல்லை!
Madurai corporation vacancy
எங்கே ??????