ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்-MalaiMalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்-MalaiMalar News


அரக்கோணம் நகரமன்றதலைவர் பதவிக்காக தேர்தல்வருகிற 18–ந்தேதி நடக்கிறது. இந்ததேர்தலில் அ.தி.மு.க.சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.இந்த நிலையில்நேற்று இரவு அ.தி.மு.க.தேர்தல்கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளிகல்விதுறை அமைச்சர்கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்.பி. கோ.அரி, வேலூர்எம்.பி. செங்குட்டுவன்,அரக்கோணம் எம்.எல்.ஏ.சு.ரவி, மாவட்ட செயலாளர்என்.ஜி.பார்த்திபன்,அரக்கோணம் ஒன்றியகுழு தலைவர் பால்ராஜ்சீனிவாசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.அனைவரையும் நகரசெயலாளர் துரைகுப்புசாமி வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர்கே.சி.வீரமணி பேசியதாவது:–அரக்கோணம் நகரமன்றதலைவர்பதவிக்கு போட்டியிடும்எஸ்.கண்ணதாசனை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வார்டாகசென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து முதல்–அமைச்சரின் 3ஆண்டு சாதனைகளை கூறிவாக்குகள் சேகரிக்கவேண்டும்.ஒவ்வொரு வார்டிலும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உழைத்து அதிகவாக்குகளை பெற்றுத்தர வேண்டும். சுயேச்சை வேட்பாளர்கள்தான் என அலட்சியமாக இருந்து விடக்கூடாது.நகரமன்ற இடைத்தேர்தலில் அரக்கோணம் நகரத்தில் அ.தி.மு.க. அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் 71ஆயிரம் ஆசிரியர்காலியிடம் இருந்தது.அதன்பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 53 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாகநியமனம் செய்தார்.தமிழ்நாட்டில் விரைவில்14 ஆயிரத்து 700ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் 4 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளது.வரும் கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதல்10 இடங்களுக்குள் வரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

224 comments:

  1. ===========
    HOT NEWS : (SOODANA ALWA !!)
    ===========

    ஆசிரியர் தகுதி தேர்வில்

    வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண

    கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–

    அமைச்சர் ஜெயலலிதா

    வழிகாட்டுதல்படி குழு

    அமைக்கப்பட்டு

    முறைப்படுத்தப்படும்.

    K.C. VEERAMANI.

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் very good மிக்க மகிழ்ச்சி

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. Very good. Keep it up
      Thank you our CM
      May be will come TRB Exam.
      TRB exam only solving all problem

      Delete
    4. இப்பவாவது வெய்டேஜ் முறை தீர்வு காணப்பட வேண்டியது என்று ஒத்துகிட்டார்களே......

      Delete
    5. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith




      Delete
    6. அனைவருக்கும் வணக்கம்
      தயவு செய்து இந்த பதிவை தெளிவாக படிக்கவும்
      ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண
      கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்...
      வெயிட்டேஜ் முறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால் குழு அமைக்கப்பட்டு...............

      Delete
    7. கண்டிப்பாக நல்ல தீர்வு வரும் ... அம்மாவின் கவனத்துக்கு வந்துள்ளது மற்றும் எல்லா வழக்குகளும் குழப்பங்களும் கடந்த ஓர் ஆண்டாக நடந்து முடிந்துவிட்டது......

      Delete
    8. ஆங்கிலத்தில் தேர்வானவர்கள் சதவீதம்

      மொத்தம் தேர்வானவர்கள் = 2853


      30 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் =556=19.5%

      30 வயதுக்கு உட்பட்டவர்கள் =2297=80.5%

      Delete
    9. போராட்ட குழுவிற்கு வாழ்த்துக்கள்.......... அமைச்சருக்கு நன்றிகள்...........

      Delete
    10. டம்பீ சாணி விட்ட உன் கூவம் வாய மூடர நீ செலக்ட்னு பொய் சொன்னியா

      Delete
    11. புதிதாக சிஸ்டம் கொண்டுவரூம்போதூ 30% தற்போது தேர்வாகிள்ளோர் பாதிக்கபடுவர்.மீண்டும் அந்த இளைஞர்கள் வழக்கு தொடுப்பார்கள் இது ஒரு தொடர்கதை,,

      Delete
    12. திரு Jam v தொடர்ச்சியாக நீங்க பதிவுகளை செய்யுங்கள்

      Delete
    13. நிச்சயம் வழக்கு தொடர்முடியாது. அது தற்காலிக பட்டியல்தான். யாருக்கும் பாதிப்பு வராமல் முடிஎட்டப்படவேண்டும்.

      Delete
    14. ஒரு சாணி க்கு இன்னொரு சாணி ஜால்லரா லிஸ்ட் ல உள்ள எங்களுக்கு தான் ஜாப்பு உங்களுக்கு ஆப்பூ தான்

      Delete
    15. இவர்களெல்லாம் யார்?
      தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு இன்றிலிருந்து சில பதிவுகள் விளக்கம் தரும்.

      முதலில் தற்போது நிரப்பப்படும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களிலேயே அதிக காலிப்பணியிடங்களை கொண்ட வரலாற்றுப் பாடத்தை குறித்து காண்போம்.

      வரலாற்றில் மொத்தம் 3660 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

      அந்த 3660 காலிப்பணியிடங்களில் 72% பேர் அதாவது 2635 நபர்கள் 30 வயதைத் தாண்டியவர்கள்.

      26% பேர் அதாவது 951 பேர் 25 லிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.

      வெறும் 2% அதாவது 73 பேர்தான் 25 வயதிற்கு குறைந்தவர்கள்.இந்த 2% பேர் கூட இட ஒதுக்கீட்டின் மூலம் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்கள்.

      இந்த2% லும் ST க்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1% த்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கிடைக்காமல் நிரப்பபடாமலே உள்ளது..

      வரலாறு பாடப் பிரிவை விளக்கும் excel, pie chart download செய்ய இங்கே சொடுகவும்.

      இதனை விளக்கும் விளக்கப்படம்



      இவர்களெல்லாம் யார்? 30 வயதிற்கு மேற்பட்டவர்களா? அல்லது இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே காரணத்திற்காக இப்பொழுதுதான் மீசை அரும்புகிறதா?

      நமது இந்த கேள்விக்கு போராட்டக்காரர்கள் குறிப்பாக செல்லதுரை மற்றும் அவரது கூட்டாளிகள்தான் பதில் சொல்லவேண்டும்.

      அடுத்தடுத்தப்பதிவில் பிற பாடங்களுக்கான விளக்கம் வெளியாகும்.

      இந்தப் பதிவை pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

      நண்பர்களே
      இதேபோல் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் Article வெளியாகும்.தயவு செய்து இதனை download செய்து digital banner, A4 sheet print out போன்றவை தயாரித்து சென்னை உயர் நீதிமன்றம்,TRB,போன்ற இடங்களில் ஒட்டுங்கள்.அதோடு புதிய தலைமுறை,தந்தி TV,கலைஞர் TV,தினமலர்,தினகரன்,தினமணி போன்ற ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

      Delete
    16. நண்பர்களே குழப்பிக்கொள்ள வேண்டாம், அந்த செய்தியை நன்றாக படித்துப்பாருங்கள், 14,700 ஆசிரிய பணியிடங்கள் தற்போது நிரப்பப்படும் என்றும் இனிமேல் இப்ப்ரச்சினைக்கு தீர்வு காண ஒரு குழு அமைக்கப்படும் இதுதான் இதன் சாரம்சம், பின்பாதியை மட்டும் வைத்துக்கொண்டு குழப்ப வேண்டாம், 2300 பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் தற்போது தாமதப்படுத்துகிறார்கள், மற்றபடி ஒன்றுமில்லை

      Delete
    17. இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?
      இவர்க‌ளெல்லாம் யார்?

      Delete
    18. எததிர் கட்சி ட காச வாங்கி டு அம்மா வை எதிர் கும் பதருகள் வரிசையில இந்த சாணி விட்ட ஜாமவி யும் பவி யும் .லிஸ்ட் ல உள்ள எங்கள உங்களால ஒன்னும்பண்ணமுடியாது பதருகளா

      Delete
    19. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

      Delete
    20. -----------------
      முக்கிய செய்தி
      -----------------
      வழக்குகள் மற்றும் போராட்டம் பற்றிய தகவல் உடனுக்குடன் தெரிந்துகொள்ள பார்க்கவும்

      www.tnteachersnews.blogspot.in
      ------------------------------

      Delete
    21. *****இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு*****

      2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நமக்கு பணி நியமனம் செய்த பின்னரே அடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் எனபதை மையப்படுத்தி கோரிக்கை வைப்போம். .

      தேர்ச்சி பெற்ற அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

      வாழ்நாளில் வரவிருக்கும் ஞாயிற்றுக்கிழமை 14.09.2014 முக்கியமான நாள்.
      Paper1 நண்பர்களுக்கு. .
      Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..

      இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே ....

      2012 ல் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012-13 ன் காலிப்பணியிடங்களையும் சேர்த்து நிரப்பப்படும்போது, ஏன் நமக்கு 2013_14 காலிப்பணியிடங்களை வழங்கக்கூடாதா..?

      நிச்சயம் 5000 த்திற்கும் அதிகமான கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      மீண்டும் மீண்டும் தேர்வு எழுத நீங்கள் தயாரா??
      சென்னை வாருங்கள். ..
      கூடுதல் பணியிட அறிவிப்பு வந்தால் மட்டுமே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்.
      குழந்தைக்கு கூட அழுதால்தான் அன்னை பால் தருவாள். .

      எனவே எதையும் கேட்டால் மட்டுமே பெற முடியும்..
      என்பதை உணருங்கள். .
      கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்போம்..
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      We are demanding additional vaccancy
      We need support from all the teachers
      Pls support us ..
      By paper1 candidates

      கோரிக்கை மனுவின் சுருக்கம் , ...
      1.2013-14 vacancy
      2.English medium vaccancy (4000)
      3.Sgt to BT promotion vaccancy
      4.Govt sgt who r passed and selected as BT in 2013 tet.

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"


      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி
      9543391234
      9597239898
      7299053549
      09663091690
      7200670046

      Delete

    22. கொலைமிரட்டல்??? யாருக்கு??? போலிஸ்லில் புகார் நடந்தது என்ன??? தேர்வான ஆசிரியர்கள் மீதா??- ஆதாரம் தருகிறார்கள் இன்னும் சிறிது நேரத்தில் குருகுலம்.காம்

      Delete
    23. ------------------------------
      மாபெரும் கல்வி உரிமை மாநாடு கலந்தாய்வு
      ------------------------------

      14/9/2014. ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் கல்வி உரிமை போராட்டம். பாதிக்கப்பட்ட 65,000 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் குடும்பங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

      ஆதரவு தாருங்கள் நண்பர்களே எனக்கு அல்ல!! உங்கள் உரிமைக்கு!! உங்கள் வேலைக்கு!!

      மேலும் விபரங்களுக்கு:
      Rajalingam......9543079848
      Selladurai........9843633012
      Kabilan............9092019692
      Nallenthiran....9003540800
      Manimaran......9894174462
      Raja..................9442799974
      Dinesh..............7305383952

      Delete
    24. NO WEITAGE BOSS........ CONFIRM..

      Delete
  2. Replies
    1. வாங்க நம்மளும் நம்ம tet மார்க் காமிச்சி போராடுவோம்

      Delete
    2. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்துக்கு;
      வணக்கம். இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக மதுரையில் மட்டும் 16 வழக்குகள் பதிவாகி உள்ளது.
      அவர்களுக்கு ஆதரவு தர நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். சென்னை வாருங்கள்.
      நமது கோரிக்கையை வலுப்படுத்துவோம்.
      நிச்சயம் கூடுதல் காலிப்பணியிடம் பெறுவேம்.
      அடுத்த தகுதித்தேர்வு எழுதாமல் நாம் அனைவருக்கும் வேலை கிடைப்பது உறுதி.

      14.9.2014 ஞாயிறு காலை 10 மணி
      இடம் சென்னை மெரினா .

      தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

      தொடர்புக்கு:

      9543391234
      9897239898
      09663091690

      Delete
    3. NO WEITAGE BOSS........ CONFIRM..

      Delete
  3. Replies
    1. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith

      Delete

    2. கொலைமிரட்டல்??? யாருக்கு??? போலிஸ்லில் புகார் நடந்தது என்ன??? தேர்வான ஆசிரியர்கள் மீதா??- ஆதாரம் தருகிறார்கள் இன்னும் சிறிது நேரத்தில் குருகுலம்.காம்

      Delete
    3. ------------------------------
      மாபெரும் கல்வி உரிமை மாநாடு கலந்தாய்வு
      ------------------------------

      14/9/2014. ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் கல்வி உரிமை போராட்டம். பாதிக்கப்பட்ட 65,000 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் குடும்பங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

      ஆதரவு தாருங்கள் நண்பர்களே எனக்கு அல்ல!! உங்கள் உரிமைக்கு!! உங்கள் வேலைக்கு!!

      மேலும் விபரங்களுக்கு:
      Rajalingam......9543079848
      Selladurai........9843633012
      Kabilan............9092019692
      Nallenthiran....9003540800
      Manimaran......9894174462
      Raja..................9442799974
      Dinesh..............7305383952

      Delete
    4. சென
      னை உயர நீதிமனற வழக்க
      திஙகள வ் ாகினறதா ூுூூூறநப



      Delete
  4. I am very happy thank u veeramani sir
    Porataththirkku paln kikumam dharunam varavirukiradhu . nandri chelladurai ', rajalingam sir.

    ReplyDelete
    Replies
    1. sorry to say this . no change in final list

      Delete
    2. WHERE IS YOUR JUDJEMENT MOHANKUMAR NOW TIIME IS 4.30PM

      Delete
  5. oct 5 only you will joined u r job. conform news

    ReplyDelete
    Replies
    1. Mohankumar sir parvayilai neengal orderai kiyil vathu kondu kavalayudan kaththullirgal neengal mudhalil ponga sir ungalin vali engalukkum puriyum . Annal engalin valiithan selected teacherskkudhan puriya vilai.
      Indha dhadava 97 aduth thadava idhrkkumel mark edduth varugirom sariya sir...
      Be happy...

      Delete
  6. அய்யயோ அய்யகோ அய்யயோ அய்யயோ ஆப்பூ வச்சிராதீங்ங ஏற்கனவே வாங்குன அப்பாய்மண்ட் ஆர்டர திருப்பி வாங்கி கடெப்பேத்துனதே போதும் சீக்கரமா அப்பாய்மண்ட் ட குடுங்ங யா

    ReplyDelete
    Replies
    1. dont wory madam that commitie works for next tet exam only

      Delete
    2. Kavala padadeenga mam .adhudhan sir solrarula ungalukku endha badhippum vara dhu .unlin velai nangal parikka mattom .. nangal adutha tet eludhi varukirom sariya .ungalin kavalai engaukku puriyum. ...so cool.. mam.

      Delete
    3. அடடே பேருக்கேத்த மாதிரியே சவுண்ட் வருதே ---------- பாவி

      Delete
    4. உங்க. நல்ல வாக்கு பலிக்கனும் அண்ணா இல்லன்னா நா காலி. அய்யயோ அய்யயோ ஒரே பீதி யா இரு க்கு

      Delete
    5. They didn't mention next tet ....it means what?

      Delete
    6. அனைவருக்கும் வணக்கம்
      தயவு செய்து இந்த பதிவை தெளிவாக படிக்கவும்
      ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண
      கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்... கவனிக்க வேண்டிய வரிகள்
      வெயிட்டேஜ் முறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால் மட்டுமே குழு அமைக்கப்பட்டும்..... இல்லை எனில் 14700 பணியமர்தபடுவர்கள் ....

      Delete
    7. பணி அமர்த்தப்படும் அவர்கள் யார் 5% தளர்வுக்கு முன் சான்றிதழ் சரிபர்தவர்களா?... அல்லது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டு தற்காலிகமானது என்று TRB வெளியிட்டவர்களா?.. யார் அவர்கள் ....

      Delete
    8. SIVA NEE SELECT AANATHAL VELAI PARI POI VIDUMO ENDRU ROMBA YOSIKIRAI.

      Delete
    9. Indha panniya adichi kollungada.moolai kaichal paravudhu.

      Delete
    10. Kanna wtg mattum than selected candidates pakkam,
      Ammavum aandavanun seniors pakkam. Conform tet pass with employment seniority.

      Delete
    11. அ. ட சிரி மண்டயா பன்னீர்செல்வம. பவித்ரா ஙகர என் பேர அழகா சுருக்கி பன்னீ பவி னு வச்சிருக்கே.உனக்கேன் வலி க்கு து எதுவும் மாறாதாம் எனக்கு ஜாப்பு உனக்கு ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

      Delete
    12. Indha panniya adichi kollungada.moolai kaichal paravudhu.

      Delete
    13. நீதா பன்னீ

      Delete
    14. -----------------
      முக்கிய செய்தி
      -----------------
      வழக்குகள் மற்றும் போராட்டம் பற்றிய தகவல் உடனுக்குடன் தெரிந்துகொள்ள பார்க்கவும்

      www.tnteachersnews.blogspot.in
      ------------------------------

      Delete
  7. Very good.keep it up
    Thank you our CM
    TRB exam may be will come.
    Only solution TRB exam.

    ReplyDelete
    Replies
    1. அக்கோவ் உங்க டேட் மார்க் கம்மியாக்கும் போம்மா WEIGHTAGE வேணா மாறும் அனால் உன் மதிய கனவு பலிக்காது

      Delete
    2. *****இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு*****

      2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நமக்கு பணி நியமனம் செய்த பின்னரே அடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் எனபதை மையப்படுத்தி கோரிக்கை வைப்போம். .

      தேர்ச்சி பெற்ற அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

      வாழ்நாளில் வரவிருக்கும் ஞாயிற்றுக்கிழமை 14.09.2014 முக்கியமான நாள்.
      Paper1 நண்பர்களுக்கு. .
      Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..

      இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே ....

      2012 ல் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012-13 ன் காலிப்பணியிடங்களையும் சேர்த்து நிரப்பப்படும்போது, ஏன் நமக்கு 2013_14 காலிப்பணியிடங்களை வழங்கக்கூடாதா..?

      நிச்சயம் 5000 த்திற்கும் அதிகமான கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      மீண்டும் மீண்டும் தேர்வு எழுத நீங்கள் தயாரா??
      சென்னை வாருங்கள். ..
      கூடுதல் பணியிட அறிவிப்பு வந்தால் மட்டுமே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்.
      குழந்தைக்கு கூட அழுதால்தான் அன்னை பால் தருவாள். .

      எனவே எதையும் கேட்டால் மட்டுமே பெற முடியும்..
      என்பதை உணருங்கள். .
      கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்போம்..
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      We are demanding additional vaccancy
      We need support from all the teachers
      Pls support us ..
      By paper1 candidates

      கோரிக்கை மனுவின் சுருக்கம் , ...
      1.2013-14 vacancy
      2.English medium vaccancy (4000)
      3.Sgt to BT promotion vaccancy
      4.Govt sgt who r passed and selected as BT in 2013 tet.

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"


      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி
      9543391234
      9597239898
      7299053549
      09663091690
      7200670046

      Delete
  8. Thayavu seidhu nalla mudivai kurungal yarukkum padhakam illadha varu plzz.... englin ethirgalam needhi manram deerppu matrum amma amikkavirukkum kuvin kyil........vazha amma

    ReplyDelete
  9. Thanks our CM.
    Please follows Kerala, AP & Gujarath states

    ReplyDelete
  10. Thanks to porattakulu. Mr. Chelladurai, Mr. Rajalingam, Mr. sathis etc..,

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் வணக்கம்
      தயவு செய்து இந்த பதிவை தெளிவாக படிக்கவும்
      ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண
      கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்... கவனிக்க வேண்டிய வரிகள்
      வெயிட்டேஜ் முறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால் மட்டுமே குழு அமைக்கப்பட்டும்..... இல்லை எனில் 14700 பணியமர்தபடுவர்கள் ....

      Delete
    2. THAMB I SHIVAAA IPADI YOSIKKA UNAKU YAR SOLLIKODUTHA.NEA NALLA VARUVA

      Delete
    3. TRB பட்டியல் தற்காலிகமானது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று கூறிய போதே உயர் நீதிமன்ற தீர்ப்பு இல்லாமல் ஒண்ணும் பண்ண முடியாதுங்கோ ......

      Delete
  11. Thanks Amma
    Amma
    Amma
    Amma
    Amma
    Amma
    Amma
    Amma
    Amma
    Amma
    Amma
    Amma ....................

    ReplyDelete
    Replies
    1. God is Great. Amma heart is great

      Delete
    2. Namma porattakaranglum great . Idha solla marandhuteenga mohana pugal ....nammakka pala dhunpangalai anupaviththavargal avrgal .....thank u chelladhurai rajalingam sir..............

      Delete
  12. இப்பவாவது வெய்டேஜ்முறை தீர்வு காணப்படவேடியது என்று ஒத்துகிட்டார்களே ...............

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  13. Thanks to Tamil nadu CM Emma. For wt.reconsideration


    ReplyDelete
  14. selected student amathiyaga erunthal pothathu nam niyayaththai villakkavavathu porada vendum

    ReplyDelete
    Replies
    1. Sir idhanal ungalukku endha padhippum illa sir ....adutha tet kkudhan idhu . kondhalikkadeergal .be cool.

      Delete
    2. naam amathiyay eruppathai .. .makkalum...arasum.....arasiyalvaathigalum..... nam pakkam kutram ullathipol ennukintranar. .. .. . .. .

      Delete
    3. லிஸ்ட் ல வந்த நமக்கு தான் போஸ்டிங் னு போராடுவோம் வாங்க அண்ணா

      Delete
    4. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

      Delete
  15. வெய்டேஜ் குழப்பம் - சரியான தீர்வு

    தகுதி : வெய்டேஜ் கிடையாது (90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள்)

    சலுகை தகுதி : வெய்டேஜ் கண்டிப்பாக உண்டு (82 முதல் 89 மதிப்பெண்கள் வரை)

    ReplyDelete
    Replies
    1. nichchayam ningal solvathu sariyana thirvu but pattiyalil 90kku mel ullavargal oru silar bathippadaiyalam avargal bathikkapadamal erunthal 1000./. o.k

      Delete
    2. Nallakaalam...porakkuthu....Nallakaalam....porakkuthu.

      Delete
  16. naam ammavukkaga one week amaithiyai erunthom....... monday varai poruththiruppom athan melum poruththirunthal eraivan koda karunai katta maattaar........ go reay all selected student

    ReplyDelete
  17. பள்ளி மாணவர்கள் பயனடையவாவது நீதி தேவதையும் ஆட்சி தேவதையும் சீக்கிரம் கண் திறக்க வேண்டும் .

    ReplyDelete
  18. Good administration amma but TRB not well

    ReplyDelete
  19. வாக்குகளைப் பெற அளிக்கும் வாக்கு!....

    ReplyDelete
  20. ASIRIYAR KULARUPADI VAARIYAM VAALGA

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Nallakaalam..poranthathu...Nallakaalam...poranthathu..God's Grace.

    ReplyDelete
  23. Amma vaazhga.porattakarargalin vetrikku vaazhthukkal.

    ReplyDelete
  24. நீதி வென்றுவிட்டது...

    ReplyDelete
  25. Amma vaazhga.porattakarargalin vetrikku vaazhthukkal.

    ReplyDelete
  26. AMMMAAAAAAAAAAAAAAAAAA VALGAAAAA

    ReplyDelete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Minister veeramani yai thittadheergal pin vilaivugalai sandhikka neridum.cbi watch this.

      Delete
  28. when will the court publish the consolidation result about our appoinment . . selected candidates we are really depressed sir...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பயங்கர மனவேதனை யா இருக்கு நாமும் போராடுவோம்

      Delete
  29. என்னாங்க சார்

    ReplyDelete
    Replies
    1. என்னாங்ங நொன்னாங்ங னு

      Delete
  30. MCA with B.ed(maths) eligible or not

    ReplyDelete
  31. sir past 1 year from the examination date to till now...we are completely suffered to expect the results.. each and every seconds were temptating our heartbeat sir...

    ReplyDelete
  32. For Comp Inst MCA with Maths B.Ed eligible or not plesae anybody tell me

    ReplyDelete
  33. we are helping government for past one year. if we are appointed they have to pay. that money is saved by us through cases

    ReplyDelete
  34. PEPER 1 PLS TET PASS AND SENIORITY VENDUM PRAY TO GOD PLS PLSSSSSSSSSSSSSSSSSS

    ReplyDelete
  35. AMMA VALGA AMAICHAIR VEERAMANI VALGA PAPER 1 TET + SENIORITY PODUNGA PLS

    ReplyDelete
  36. போராட்டங்கள் வெற்றி பெற்று நீதி நிலை நாட்ட காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. .

    ReplyDelete
  37. போராட்டங்கள் வெற்றி பெற்று நீதி நிலை நாட்ட காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. .

    ReplyDelete
    Replies
    1. -----------------
      முக்கிய செய்தி
      -----------------
      வழக்குகள் மற்றும் போராட்டம் பற்றிய தகவல் உடனுக்குடன் தெரிந்துகொள்ள பார்க்கவும்

      www.tnteachersnews.blogspot.in
      ------------------------------

      Delete
  38. Plz give good news for selected and non selected canditates.

    ReplyDelete
  39. வெற்றி நிச்சயம் உண்டு தோழர்களே.....பொருத்திருப்போம் ...

    ReplyDelete
  40. Thanks to CM Amma, Thanks to our teacher friends ...

    ReplyDelete
  41. thanks for poradda committee members and And AMMA Govt and all other partys for given good solution for this problem

    ReplyDelete
  42. Thanks to Rajalingam, Chelladurai & Other friends ..

    ReplyDelete
  43. THANK YOU CM AMMA; thanks for poradda committee members and And AMMA Govt and all other partys for given good solution for this problem

    ReplyDelete
  44. pls give good news for selected and unselected canditates and also minority language candidates

    ReplyDelete
  45. Thank god, we expecting good news .
    .

    ReplyDelete
  46. pls consider minority language candidates also

    ReplyDelete
  47. மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
    ஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.

    ReplyDelete
  48. pls anybody reply eppo indha kulu amikka poranga

    ReplyDelete
  49. மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
    ஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. -----------------
      முக்கிய செய்தி
      -----------------
      வழக்குகள் மற்றும் போராட்டம் பற்றிய தகவல் உடனுக்குடன் தெரிந்துகொள்ள பார்க்கவும்

      www.tnteachersnews.blogspot.in
      ------------------------------

      Delete
  50. i beseech our honourable C.M ....... selected candidates we also work hard and got more marks..... not in easy way we got this marks... pls mam declare the court problem and give me the favourable result as early as possible...... every attitude there is some positive and negative analayse that and take effort for this mam...

    ReplyDelete
  51. god will give good news for all so don't worry frnds

    ReplyDelete
  52. அம்மா அவர்களின் கவனம் தகுதித்தேர்வின் பக்கம் திரும்பி உள்ளது என்பதைக்காட்டுவதாக உள்ளது,கல்வி அமைச்சரின் பேட்டி.இனி நல்லதே நடக்கும். நன்றி அம்மா.

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. மாணவர்களின் நலனுக்காகவாவது நீதி தேவதையும் ஆட்சி தேவதையும் சீக்கிரம் கண் திறக்க வேண்டும் .......

    ReplyDelete
  55. Thanks to all all political parties who were supporting us in the struggle, Thanks to medias and kalvisethi ...

    ReplyDelete
  56. Hi Paper1 friends,
    Pls come to chennai on cmg Sunday as mentioned by Satyajith and Sathya murthy. At last we will do our best and convey the reality to CM in possible manner. We r asking to increase vacancy not other things and activities. So pls all of u give support to paper1.
    Thanks

    ReplyDelete
  57. Stay will be cancelled after election on 18 September. They need the votes of both selected and unselected

    ReplyDelete
  58. from the core of my heart i thank kalviseithi because this is the appropriate dias or the mediator for the people to exhibit their thoughts to the government.... we are not against the unselected candidates...respectable C.M mam you providing the meal during our hungry time for selected candidates but we can't able to eat and enjoy that.. you know the people mentality very well... how can we tolerate this attitude mam... concern our tragedy situation give me the apt result as soon as ...we (people)are consider you as living god mam..

    ReplyDelete
  59. To paper1 -not in proviaional selection list,

    All of us know only less members are selected in BC and MBC. so we have to ask our rights in positive approach. Increase vacancy, allocate considerable % of bc and mbc in welfare schools etc..,.Though many persons are not interested to involve in these activities. Do not know why...
    I really appreciate sathyajith and sathyamurthy for their efforts so far. We may get additional vacancy or may not get.that's secondary thing. But from our end try to take any of the steps. So asking everybody come to chennai on cmg sunday and convey our msg to respective persons..hope for a change

    ReplyDelete
  60. ada pavigala idhuthan mtr ah na enamo edho bayanthuten, avaru edho elctn kaga mtng la engayo pesinadha ketutu vetri vetri kathringa na appadiye shok agiten

    ReplyDelete
    Replies
    1. போளீஸ்கார் உங்க உளவு துறை ய வச்சி விசாரிங்ங ஏற்கனவே இப்படி தான் எலக்‌ஷன் நேரத்துல ரில்லாக்‌ஷேசன குடுத்து நம்மள கதற விட்டாங்ஙமமறக்காதீங்ங போளீஸ்கார் உடன விசாரிங்ங அப்பரமா கண்ண கசக்கிப் பிரயோகங்கள் இலல்ல

      Delete
    2. நண்பர்களே குழப்பிக்கொள்ள வேண்டாம், அந்த செய்தியை நன்றாக படித்துப்பாருங்கள், 14,700 ஆசிரிய பணியிடங்கள் தற்போது நிரப்பப்படும் என்றும் இனிமேல் இப்ப்ரச்சினைக்கு தீர்வு காண ஒரு குழு அமைக்கப்படும் இதுதான் இதன் சாரம்சம், பின்பாதியை மட்டும் வைத்துக்கொண்டு குழப்ப வேண்டாம், 2300 பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் தற்போது தாமதப்படுத்துகிறார்கள், மற்றபடி ஒன்றுமில்லை
      அமைச்சர் தேர்தலுக்காக மேடையில் சொன்ன ஒரு வார்த்தை ஏற்ப்டுத்திய புயலை பார்த்தீர்களா!!!!!!!!!!!!!

      Delete
    3. நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே பணிநியமனம் என்று TNTET NOTIFICAION-ல் அறவித்திருந்தார்கள்.

      எனவே நீதிமன்றத்தின் உத்தரவு படி, முதல் அமைச்சரின் வழிகாட்டுதலின் படி ஒரு குழு அமைக்கப்பட்டு, WTGE – முறைக்கு தீர்வு காணப்பட்டு, 14700 ஆசிரிய பணியிடங்கள் நிரப்பபடும் என்று கல்வி அமைச்சர் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாமா??

      Delete
    4. தோழரே, அப்பிடியல்ல தற்போது மதுரை கிளை இடைக்கால தடை போடவில்லை யென்றால் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பணியில் சேர்ந்திருப்பர், ஆனால் அரசு அத்தடையை எதிர்த்து மேல் முறையீடு பண்ண வேண்டிய அவசியமே இல்லை சென்னையிலுள்ள வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வந்த பிறகு பணி நியமனம் நடைபெற்றிருக்கும், ஏன் மேல்முறையீடு பண்ண வேண்டும் தேவையேயில்லையே, அரசு இடைக்கால தடையை உடைக்கும், பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்பது நியமனம் ந‌டைபெறுவதற்க்கு த‌டை என்று அர்த்தம் அல்ல
      வரும் திங்கட்கிழமை பணி நியமனம் நடைபெற 90 % வாய்ப்புள்ளது, அமைச்சர் கூறியது இனிவரும் தேர்வுகளுக்கு, அரசு எனும் மிகப்பெறும் இயந்திரத்தில் நாம் ஒரு சிறு ஆணி மட்டுமே, நாம் ஒரே நேர்கோட்டில் மட்டுமே யோசிப்போம், அரசு அப்படி அல்ல,
      மேலும் கலந்தாய்வு முடிந்து பணி நாடுனர்கள் தங்களூக்கான இடத்தை தேர்வு செய்த பிறகு அவர்களூக்கு பணி வழங்க வேண்டும் என்ற அரசு ஆணை உள்ளது,இது தற்போது தேவையில்லாத ஒன்று,
      மேலும் தேர்தல் நடைபெறுகிறது சிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும்
      சென்னை ஐகோர்ட்டிலேயே அனைத்து வழக்குகளூம் இன்னும் ஒரு சில நாட்க‌ளில் முடித்து வைக்கப்பட்டு சுபம் போடப்படும்,



      Delete
    5. NO WEITAGE BOSS........ CONFIRM..

      Delete
  61. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

    ReplyDelete
  62. நீதி மன்ற தீர்ப்பிற்கு பிறகுதான் குழு அமைக்கபடுமா? விளக்கமாக கூறுங்கள்

    ReplyDelete
  63. Weitage endra vaarthayai neekkamal (GO 71 i cancel pannamal) weitage systathil sirithu maatram mattume seithaal mattume ippodhulla erandu tharappukkum sariyaana theervaaga amaiyum. Change ( weitage : TET 60 and B.ed 40)

    ReplyDelete
  64. ஆசிரியர்தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும். அமைச்சரின் பேட்டி அம்மாவின் கவனம் தகுதித்தேர்வில்ஏற்பட்டுள்ள குழறுபடிகளின் பக்கம் திரும்பி உள்ளதைக்காட்டுவதாக உள்ளது.நன்றி அம்மா.

    ReplyDelete
  65. Weitage endra vaarthayai neekkamal (GO 71 i cancel pannamal) weitage systathil sirithu maatram mattume seithaal mattume ippodhulla erandu tharappukkum sariyaana theervaaga amaiyum. Change ( weitage : TET 60 and B.ed 40)

    ReplyDelete
    Replies
    1. ஜிஓ மாத்த கூடாது னு நாம கேஸ் போடுவோம்

      Delete
    2. GO 71 i maatraamal thiruttham seiyalaame

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  66. Congratulations to shelldurai,rajalingam and to all friends

    ReplyDelete
  67. என்ன. நடக்குதுனு. ஒண்ணும். புரியல

    ReplyDelete
  68. knja nerathula hrt atk vara vaika parthingale dr tchrs, metngla makkal enna pesurangane theriyama kai thatuvanga adhe mathiri nengalum panitingale tchrs nalla padichu parunga tchrs

    ReplyDelete
    Replies
    1. Weitage endra vaarthayai neekkamal (GO 71 i cancel pannamal) weitage systathil sirithu maatram mattume seithaal mattume ippodhulla erandu tharappukkum sariyaana theervaaga amaiyum. Change ( weitage : TET 60 and B.ed 40)

      Delete
    2. Adutha vaaram kandippa varum .wait and see.change conformed.

      Delete
  69. There is no change in selectipn list.If govt make committee it will give suggestion after one month.then new go takes one month.then trb takes 2month to release selection list.so maximum it takes 5 months.is it possible? if they add seniority then one more cv? so no change in final list.new weightage will be implemented on 2014 tet only.so dont fight friends.

    ReplyDelete
  70. Dharmathin vaazhvu dhanai soodhu kavvum,dharmam meendum vellum.vellum neram vandhuvittadhu.

    ReplyDelete
    Replies
    1. Amma permission ellama entha minister um pesa matanga apdi pesuna enna nadakum nu namaku nalla therium so we should believe that news frd

      Delete
  71. friends d.ted la after 2008 new sylabus total mark 1875. but old sylabus total mark 1200 only. so new sylabusla padichavangaluku weightage kuraium.. intha matterum serthu courtla case file aakiuruka.. pls tell me friends..

    ReplyDelete
  72. Replies

    1. கொலைமிரட்டல்??? யாருக்கு??? போலிஸ்லில் புகார் நடந்தது என்ன??? தேர்வான ஆசிரியர்கள் மீதா??- ஆதாரம் தருகிறார்கள் இன்னும் சிறிது நேரத்தில் குருகுலம்.காம்

      Delete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. Hai Friends,
    Judgement will give a suitable method for all candidates. Without parity all will accept it. Heartful thanks to the teachers those who sacrificed their valuable time and energy to bring out this success. valga valamudan..
    New way of wieghtage and selection method. Varaverkinrom....Nanri to all and to our CM Mam

    ReplyDelete
  75. Adhai than nangalum sollurom soodhu kaviyadhu ipodhu meendum dharmam vella pogiradhu, apnmnt odr vanginavan adharmam adhai paritha thangal dhamama? ada sami mudiyala ennala eppadi than neenga ellam ipadi pesuringalo nanga pesa vendiya dlg ellam neenga pesuringale idhuku oru mudive illaya?

    ReplyDelete
    Replies
    1. Mudivu next week.amma consider panna arambichitanga.amma permission illama endha ministerum karuthu solla mudiyadhu.pesana enna agumnu avarku theriyum.so change is 100per conform.

      Delete
    2. Apo pesina enna agum therindha paise vangitu postng potutanga kadhai katti vitinga?

      Delete
  76. ------------------------------
    மாபெரும் கல்வி உரிமை மாநாடு கலந்தாய்வு
    ------------------------------

    14/9/2014. ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் கல்வி உரிமை போராட்டம். பாதிக்கப்பட்ட 65,000 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் குடும்பங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

    ஆதரவு தாருங்கள் நண்பர்களே எனக்கு அல்ல!! உங்கள் உரிமைக்கு!! உங்கள் வேலைக்கு!!

    மேலும் விபரங்களுக்கு:
    Rajalingam......9543079848
    Selladurai........9843633012
    Kabilan............9092019692
    Nallenthiran....9003540800
    Manimaran......9894174462
    Raja..................9442799974
    Dinesh..............7305383952

    ReplyDelete
  77. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Enkalukku viraivil velakidaikkum

      Delete
    2. One yearukku mela kazhdapadaran athanala ball a theerpu kidaikkum

      Delete
  78. commissioner office ethuku irukku....

    ReplyDelete
    Replies
    1. மாபெரும் கல்வி உரிமை மாநாடு கலந்தாய்வு
      ------------------------------

      14/9/2014. ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் கல்வி உரிமை போராட்டம். பாதிக்கப்பட்ட 65,000 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் குடும்பங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

      ஆதரவு தாருங்கள் நண்பர்களே எனக்கு அல்ல!! உங்கள் உரிமைக்கு!! உங்கள் வேலைக்கு!!

      மேலும் விபரங்களுக்கு:
      Rajalingam......9543079848
      Selladurai........9843633012
      Kabilan............9092019692
      Nallenthiran....9003540800
      Manimaran......9894174462
      Raja..................9442799974
      Dinesh..............7305383952 come to wright way

      Delete
  79. This comment has been removed by the author.

    ReplyDelete
  80. First Tetmark + seniority

    Intha method follow panna yarum case podamudiyadhu . Experience ana
    Certificate money kuduthu vangi duvanga so tetmark + seniority is the best idhu yannoda opinion

    ReplyDelete
  81. sir one doubt? slct agadha nengale ivlo panumbodhu, cnslng atnd panvanga apnmnt odr vangnavanga case file panna matangala sir? apo kaanitheevo pola poguma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி