ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து


ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதிப்பெண் சலுகை வழங்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.மேலும் நடைமுறைக்கு மாறாக 5 மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசாணையை ரத்துசெய்ய கோரி இவ்வழக்கு தொடரப்பட்டது.

8 comments:

  1. tet eluthi pass panni cv attend panni job kedaikkathavargalai entha tn governmentum courtum MUTTAL akkivittathu oru chinna kulanthai kuda ethai ettru kollathu..... namellam padiththa muttalgal

    ReplyDelete
  2. TN GOV COURT IRANDUM 90 MARK EDUTHU SELECT AGATHA ENAI PONRAVARGALIN VAYITRIL ADITHUVITTATHU

    ReplyDelete
  3. Rathu pannathu waste ippa select ana listtukku illayam adutha tet LA yam.ennada neethi ithu pongada neengalum unga tetum

    ReplyDelete
  4. நாளைduty join பண்ணணுமா, வேண்டாமா im above 90, ஒரே குழப்பமடா சாமி....

    ReplyDelete
  5. Neenga join pannuga sir 90 above thane valthukkal intha 82 to 89 than waste thandam punnakku.(karayan putril kudiariya karunagangal)

    ReplyDelete
  6. 5 % Relaxation ( 82 - 89 ) candiates paper II
    S.No District No. Of Candiates

    1 Ariyalur 361
    2 Chennai 1097
    3 Coimbatore 850
    4 cuddalore 888
    5 Dharmapuri 1284
    6 Dindigul 983
    7 Erode 1157
    8 Kancheepuram 540
    9 Kanyakumari 668
    10 Karur 509
    11 Krishnagiri 756
    12 Madurai 1257
    13 Nagapattinam 473
    14 Namakkal 893
    15 Nilgiris 108
    16 Perampalur 339
    17 Pudukkottai 547
    18 Ramanathapuram 459
    19 Salem 1570
    20 Sivagangai 406
    21 Thanjavur 892
    22 Theni 642
    23 Thirunelveli 1194
    24 Thirupur 401
    25 Thiruvallur 616
    26 Thiruvannamalai 1052
    27 Thiruvarur 282
    28 Thoothukudi 638
    29 Trichy 1086
    30 Vellore 994
    31 Vilupuram 1261
    32 Virudunagar 984

    Total 25187

    ReplyDelete
  7. GOOD GOVT , GOOD EDUCATION SECRETARY, VERY GOOD JUDGE. POSTING POTTA PIN JUDGEMENT THARANGA.
    THANKS HOURABLE CM AMMA , EDUCATION SECRETARY MAM & CHENNAI , MADURAI HIGH COURT JUDGES. ALL ARE TAKEN VERY WORST DECESSION. 1. PARLIMENT ELECTION SPOILED OUR LIFE, BCOZ OF ELECTION 5% RELACTION CAME. 2. EDUCATION SECRETARY ALWAYS AGAINST 35 ABOVE CANDIDATES LIKE DTEd 2004 STUDENTS, .NOW, SHE ONLY SHOW HER POWER. 3.JUDGES ARE LIKE TO SATISFY GOVT. SO WE ARE AFFECTED. DONT FEEL FRIENDS WE WILL LIVE MAXIMUM 25 - 30 YEARS. STILL UR END OF LIFE YOU , UR FRIENDS & YOUR FAMILY DON'T VOTE TO AIADMK.
    HONORABLE JUDGES, EVEN ILLITERATE PEOPLE ARE KNOW ARE KNOW HSE CURRICULUM HAVE BIG CHANGED 2005. SO COMPARE BEFORE 2005 & AFTER IS NOT A GOOD ONE. * LAST 2 TET WHERE GO THE 5% RELATION.
    WHAT WE DO? PRAY GOD DAILY FOR PUNISH WHO ARE SPOIL OUR LIFE, CM, EDUCATION SECRATERY & JUDGES.
    JUDGE , THAPPU NU THERINJUM NAMMALA IPPADI PANITTANGALE.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி