TNTET வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2014

TNTET வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு.

சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு.

மதுரையில் உள்ள சென்னை உயர்நீதி மன்றக் கிளையில்
தடையானைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வரலாம்.அப்படி வரவில்லையென்றால் நாளை விராசரணைக்கு வரும்..

114 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வழக்கு சம்ந்தமாக பாதிக்கப்ட்ட நபர்கள் இந்த வலைதளம் வாருங்கள் http://unselectedcandidates.blogspot.in

      Delete
    2. Seniority யில் போட போவதாக தகவல் வருகிறதுஉண்மையாGo ready ஆவதாக கூறுகிறார்கள்.Tet mark work experience employment seniority.

      Delete
    3. முன்னாடி எல்லாம் எனக்கு ஜாப் கிடைக்குமா கிடைக்குமானு கேட்டுட்டு இருந்தாங்க..
      இப்ப என்னடானா பாதிக்கப்பட்டவங்க இங்க வாங்க அங்க போங்கனு சொல்லிட்டு இருக்காங்க..
      என்ன வாழ்கடா.???

      Delete
    4. how to get 3rd copy of tet mark sheet.plz any one say

      Delete
    5. ------------------------------
      பாதிக்கப்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அமைப்பு:
      ------------------------------

      சென்னையில் நடைபெரும் போராட்டம் மற்றும் வழக்குகளின் நிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ்கானும் வலைதளத்தை பயன்படுத்தவும்.

      இந்த தகவலை தயவுசெய்து அதிகபடியாக Share செய்யவும்
      ------------------------------
      www.tnteachersnews.blogspot.in
      ------------------------------

      Delete
    6. Selected techers, Be ready to struggle against parties..... nam amaithiai irukirom andru silar ninaithu vittanar.... nam poruthadhu pothum......porada vandia tharunam ithu......Theerpu namaku athir anal nam 12000 parum viraivil chennai, selvom.....

      Delete
    7. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

      Delete
    8. Saravanan sir 9.11 pm .... first go and learn the spelling for teacher.........it is not techers.. it is teachers sir... I really pity of ur pupils......

      Delete
    9. @@@@@@@@@@@@@@
      கூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
      @@@@@@ௐ@@@@@@@

      இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:

      நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதிற்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.

      தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      விழுமின்;
      எழுமின்;
      உழைமின் ;
      கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.

      என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.

      வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
      கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..

      குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

      ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.

      குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
      SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

      தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.

      *********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************

      10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
      ******************************
      தொடர்புக்கு
      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100
      Ashok (chennai)

      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete
    10. Dear paper1 friends...

      We have lost our job opportunity , why..? very less vaccancy was announced by TRB for academic year 2012-13 .

      Eventhough we scored good marks in 12th , Dted , Tntet and also having 70 plus weightage , we didn't get job opportunity. .

      In 2012 Tet , all passed candidates 100% got job . They're really lucky people. But there is a completely different story with 2013 Tntet paper1 candidates. A shocking announcement "845 current vacancies" from Trb destroyed thousands of talented teacher's heart and faith .

      We need additional vacancies announcement from Trb as soon as possible.

      Additional vaccancy is the only one remedy for unselected secondary grade teachers. So, we need to demand increase in vaccancy. All come forward , believe yourself we can get additional vaccancy .that's sure.

      Because of TRB s less vaccancy notificatiin ,
      My calendar always shows me APRIL 1

      We can change everything,
      All come to chennai
      21.09.2014

      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy (erode)
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100

      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete
  2. Anumar valukku no end. Neendu kondu sellum.

    ReplyDelete
    Replies
    1. http://unselectedcandidates.blogspot.in என்ற வலைதளம் வாருங்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

      Delete
    2. Seniority யில் போட போவதாக தகவல் வருகிறதுஉண்மையாGo ready ஆவதாக கூறுகிறார்கள்.Tet mark work experience employment seniority.

      Delete
    3. Tet exam cancel aga poguthu ugtrb confirm

      Delete
    4. http://unselectedcandidates.blogspot.in/

      என்ற முகவரி வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது இந்த தளம் 7000 (ஏழு ஆயிரம்) பார்வையாளர்கள் வந்துள்ளனர் இதில் தேர்வு பெற்ற நமது ஆசிரியர்களும் தங்களின் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிக்க வாருங்கள் உங்களின் கருத்துகள் அங்கு கண்டிப்பாக ஏற்கப்படும் எவையும் அழிக்கப்படாது இங்கு பலர் தங்களது கருத்துக்களை அதிரடியாக கூறிக்கொண்டு உள்ளார்கள் திரு ராஜலிங்கம் அவர்கள் போராட்டம் குறித்த தகவல்களை நமக்கு அளித்து வருகின்றனர்

      தேர்வு பெறாத நண்பர்கள் அடுத்து என்ன செய்வது வாருங்கள் http://unselectedcandidates.blogspot.in/ தளத்திற்கு

      இந்த தளம் புதிய தேர்வுகள் (குருப் 4 போன்ற)அதற்கு தயாராகும் முறை பற்றிய தகவல்கள் இனிவரும் காலங்களில் வெளிவர உள்ளது

      தேர்வு பெற்றவர்களை நாங்கள் உள்ளே வருவதை கண்டிப்பாக எதிர்க்கமாட்டோம் வாருங்கள் இனையுங்கள் http://unselectedcandidates.blogspot.in/

      Delete
    5. aaaaan Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

      Delete
    6. Varungal.....varungal......selectedcandidates.blogsot.com.....nam 12000 parum poraduvaom......varungal...... varungal.......................................................

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  3. அனைத்து தமிழக Tet ஆசிரியர்களும் தமிழக அரசின் முடிவையும், நீதிமன்ற தீர்ப்பையும் -'கடைசி நம்பிக்கையாக' எதிர்பார்த்து தவமிருக்கிறார்கள்...

    எவ்வாறேனும் நீதி வெல்லட்டும்....

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கீழ்கண்ட வலைதளத்தில் இனையவும்

      www.tnteachersnews.blogspot.in

      வாழ்க வளமுடன்

      Delete
    2. http://unselectedcandidates.blogspot.in

      Delete
    3. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் http://unselectedcandidates.blogspot.in வலைதளம் வாருங்கள்

      Delete
    4. முன்னாடி எல்லாம் எனக்கு ஜாப் கிடைக்குமா கிடைக்குமானு கேட்டுட்டு இருந்தாங்க..
      இப்ப என்னடானா பாதிக்கப்பட்டவங்க இங்க வாங்க அங்க போங்கனு சொல்லிட்டு இருக்காங்க..
      என்ன வாழ்கடா.???

      Delete
    5. Yes pavi is correct
      Judge told to pavi by phone

      Delete
    6. http://unselectedcandidates.blogspot.in/

      என்ற முகவரி வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது இந்த தளம் 7000 (ஏழு ஆயிரம்) பார்வையாளர்கள் வந்துள்ளனர் இதில் தேர்வு பெற்ற நமது ஆசிரியர்களும் தங்களின் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிக்க வாருங்கள் உங்களின் கருத்துகள் அங்கு கண்டிப்பாக ஏற்கப்படும் எவையும் அழிக்கப்படாது இங்கு பலர் தங்களது கருத்துக்களை அதிரடியாக கூறிக்கொண்டு உள்ளார்கள் திரு ராஜலிங்கம் அவர்கள் போராட்டம் குறித்த தகவல்களை நமக்கு அளித்து வருகின்றனர்

      தேர்வு பெறாத நண்பர்கள் அடுத்து என்ன செய்வது வாருங்கள் http://unselectedcandidates.blogspot.in/ தளத்திற்கு

      இந்த தளம் புதிய தேர்வுகள் (குருப் 4 போன்ற)அதற்கு தயாராகும் முறை பற்றிய தகவல்கள் இனிவரும் காலங்களில் வெளிவர உள்ளது

      தேர்வு பெற்றவர்களை நாங்கள் உள்ளே வருவதை கண்டிப்பாக எதிர்க்கமாட்டோம் வாருங்கள் இனையுங்கள் http://unselectedcandidates.blogspot.in/

      Delete
    7. மிக சரியாக சொன்னீர்கள் சிரஞ்சீ வி
      வாழ்த்துக்கள்

      Delete
    8. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

      Delete
  4. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இடைநிலை ஆசிரியர்களுக்கு ..

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் காலிப்பணியிடங்களை அதிகப்படுத்த வலியுறுத்தி தனது கருத்துக்களை 5 நிமிடங்களில் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அனைவரது பதிவும் குறுந்தகடுகள் மூலமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அனைத்து அமைச்சர்களுக்கும் , கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இத்துடன் பதினைந்து பக்க அளவுள்ள கோரிக்கை மனுவை இணைத்து அனுப்ப வேண்டும்.
      நமக்காக யாரும் போராட வர மாட்டார்கள். நாம்தான் முன்வரவேண்டும். தயக்கம் வேண்டாம் ஆசிரிய நண்பர்களே. .
      எத்தகைய முக்கியமான வேலை இருந்தாலும் ஒரு நாள் மட்டும் சென்னை வந்து நம் கோரிக்கையை வலுப்படுத்துங்கள். நிச்சயம் கூடுதல் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதனை பெற முடியும். .
      இது வே கடைசி முயற்சி, பின்னர் all educational website க்கும் நன்றி கூறி விடைபெறுவோம்.
      ஆதரவு அளித்த அனைத்து இதயங்களுக்கு நன்றி. .

      இப்படிக்கு
      சத்தியமூர்த்தி

      We can change everything,
      All come to chennai
      21.09.2014

      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy (erode)
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100

      Delete
  5. Eppothudhan nam porrattakararkalukku niyam kidaikkumo .
    Porattam nichayam vellum. Nam kannerai anfha andavan thudaippam.
    Vetri namathe

    ReplyDelete
  6. September 20 ஒரு முக்கிய தீர்ப்பு வருகிறது
    ..

    ReplyDelete
    Replies
    1. Ada poma poi veda velaya paru epoa pathalum athu varudu edhu varudhunu

      Delete
    2. Seniority யில் போட போவதாக தகவல் வருகிறதுஉண்மையாGo ready ஆவதாக கூறுகிறார்கள்.Tet mark work experience employment seniority.

      Delete
    3. S judge told to pavi by phone its true

      Delete
  7. ஏன் அடுத்த வாரம் .. அடுத்த மாதம் அல்லது வருடம் ஒத்தி வைத்தால் சம்பள மீதி ஆகுமே ... இதை கூடவா சொல்லித்தரனும்....

    ReplyDelete
  8. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கீழ்கண்ட வலைதளத்தில் இனையவும்

    www.tnteachersnews.blogspot.in

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. Kalaila Thooku annal Thooku thandanai kaithiku night 1:30 AM Ku court judgment stay order kodukuthu thandanaya our varathuku nirutha. Annal tet caseku judge leave and chennai tet case one week postponed. Case today varuma varatha enra kulappam... Ennathan nadakuthu.

    ReplyDelete
  10. tet candidates எந்த எலக்சன் வந்தாலும் ஓட்டு போடாமல் தடுத்து நிறுத்துங்க நமக்கு ஒரு பதில் சொல்லிவிட்டு பிறகு எலக்சன் நடத்தட்டும் . ஒரு வேலையும் செய்யாத சோம்பிரிகளுக்கு எதற்கு எலக்சன் . போட்ட ஓட்டுக்கு என்ன சாதிச்சாங்கனு கேட்டு துரத்தியடிங்க

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கீழ்கண்ட வலைதளத்தில் இனையவும்

      www.tnteachersnews.blogspot.in

      வாழ்க வளமுடன்

      Delete
    2. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் http://unselectedcandidates.blogspot.in தளத்திற்கு வாருங்கள்

      Delete
  11. இது நல்லதுக்கு இல்ல.. நீதி மன்றம் பள்ளி மாணவர்களின் நலனையும் கவனத்தில் கொண்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

    ReplyDelete
  12. all of them played in teachers life...if u have any mercy plz give a suitable solution fr it..ooooooo god.............

    ReplyDelete
  13. frds don't worry...v suffer a lot...the end will be give a cheerful fr all teachers...be proud to be a teacher...and stand in unity...

    ReplyDelete
  14. இனி எந்த எலக்சன் வந்தாலும் tet candidates ஒவ்வொரு வீடாக சென்று ஓட்டு போடுவதால் என்ன பலன் யார் யார் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என பிரச்சாரம் செய்யுங்கள் இல்லை என்றால் பாதிப்பு உங்களுக்கும் தான் .

    ReplyDelete
  15. ஆசிரியர் தங்களது வாழ்க்கையில் எவ்வளவு பொருமையோடு இருக்க வேண்டும் என்று நீதிமன்றமும், தமிழக அரசும் இணைந்து பயிற்சி கொடுக்கிறார்கள்.. நீங்கள் வேறு எதுவும் நினைக்க வேண்டாம்.. வாழ்க ஜனநாயகம். .

    ReplyDelete
  16. PANNUGA PANNUNGA ITHU ELLATHAYUM AMMA WATCH PANNITUTHAN IRUKANGA

    ReplyDelete
  17. ADW Paper 1 LIST பற்றிய தகவல் எதுவும் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கீழ்கண்ட வலைதளத்தில் இனையவும்

      www.tnteachersnews.blogspot.in

      வாழ்க வளமுடன்

      Delete
  18. Mr. Rajalingam arasu entha muraiyai pinpatrinalum nengal job ku poka mudiyathunu confirm ayduthu but evolo poratam nadakka nengal than mukkiya karanam nengal? Iyako ne ethukkada poratam panra? Yenda 12th, degree, b.ed padikkum pothu porikki mathiri suthikinu erunthudu epa vanthu yaru life la vilayadura da porampokku neyella oru aasiryar aanal naataiye veenaki akkiduvada

    ReplyDelete
    Replies
    1. Stop ur unneccessarly talking.nee tetil evvalavu mark edutha

      Delete
    2. Neenga ellam brilliantuthan.i accept.but why didn't u score abov

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Saravanan sir 94( science) epa sollunga

      Delete
    5. Saravanan sir 94( science) epa sollunga

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Yazh venthan arul sir neengal oru teacher pls nalla varthigalai upayoga padudhunga.ungalin vali purikirathu

      Delete
  19. Wt about minority paper1&2 selection list?
    When it is publish?

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Students pathi konjam think pannunga pls

    ReplyDelete
  22. Ur brilliant but why didn't u get above 90in tet

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. ADW Paper 1 LIST பற்றிய தகவல் எதுவும் உண்டா?

    ReplyDelete
  25. Ethanal bathikkapaduvathu manavargal mattum...

    ReplyDelete
    Replies
    1. என்ன கைய புடிச்சு இழுத்தியா

      Delete
  26. TET is only eligible test. It is not assurance for govt job. We support seniority in teacher selection. No weightage mark. No more marks in TET. No partiality. Or 70% TET+ 25% seniority + 5% Experince. anyway we need good judjement quickly.

    ReplyDelete
  27. Seniority யில் போட போவதாக தகவல் வருகிறது

    ReplyDelete
  28. அடுத்த போட்டித்தேர்வுக்கு
    தேர்வு வாரியம் தயாராக உள்ளதால் அணைவரும் நன்கு படிக்கவும்...

    தகுதித் தேர்வை மட்டுமே நம்பியிராமல் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுக்கு தயாராகுங்கள்...

    கடின உழைப்பு
    விடாமுயர்சி
    வெற்றி நிச்சயம்.....

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றதுதான் சரி.

      Delete
  29. seniority la போட மாட்டார்கள். அதற்கு weightage வழங்கி விடுவார்கள்....

    ReplyDelete
  30. சாதனை!!!!! சாதனை!!!!! சாதனை!!!!! சாதனை!!!!!

    http://unselectedcandidates.blogspot.in/ தளம் 7000 வாசகர்கள் இந்த தளத்தை பார்த்துள்ளார்கள்

    யார் வேண்டுமானாலும் எந்த பெயரில் வேண்டுமானலும் என்ன வேண்டுமானலும் நல்ல கருத்துகளையும் ஆரோக்கியமான விவாதங்கள் மற்றும் தங்கள் பக்கம் உள்ள நியயாங்களை கூற

    http://unselectedcandidates.blogspot.in/ தளத்திற்கு வாருங்கள் அன்செலக்ட் கேண்டினேட் டாட் பிள்க்ஸ்போர்ட் டாட் இன் வருகை புரியுங்கள்

    ReplyDelete
  31. Sir website eppadi link avathu enaku link agavillai

    ReplyDelete
  32. THANKS TO KALVI SEITHI ,AM RAJASEKAR PG ASST, CHEMISTRY JOIN IN SCHOOL , VERY VERY SUPER

    ReplyDelete
  33. Seniority ku mark allotment panna juniors will suffer ...apa andha group poradum...common. a irukara method edhachum iruka..

    ReplyDelete
  34. 2012 ல் Tet எழுதி பாஸ் ஆனதால் மட்டுமே அரசு வேலை கொடுத்தது.weightage systam மூலம் பணி வழங்கப்பட்டது என தப்பி தவறி வாய் வார்த்தைக்கு கூட சொல்லி விடாதீர்கள்.

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் மை டியர் மணி

    ReplyDelete
    Replies
    1. selected teachers.............system namaku athiraga vanthal kavalai badathir.nam 12000 teachersum poraduvom.... nitachaiam vetri namaku than. nitchaiam namaku viraivil velai kidaikum....ungal athirpai pathivu seiungal....

      Delete
    2. Varapora order is not fully against selected candites it is against people those who got below 90% if youget good mark in tet then why r u bother about the judgement

      Delete
  36. 1) 1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும்
    நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்
    2) தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
    3) ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
    4) கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
    5) இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
    6) வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
    7) தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
    8) விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
    9) வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
    10) புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்

    மேற்கண்ட புள்ளிவிவரங்கள்படி 2508 இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24% இவர்கள் அனைவரும் 14 வருடங்களுக்கு முன் +2 முடித்து , 11 வருடங்களுக்கு முன் degree முடித்து, 10வருடங்களுக்கு முன் B.ed முடித்தவர்கள்.இவர்கள் +2, degree , B.ed ஒவ்வொரு பிரிவிலும் above 80% பெற்றவர்கள் . இவர்களை தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு ?
    இவர்களைப்போல் 1981 to 1987 க்குள் பிறந்தவர்கள் 64% மீதி 12% 1988 க்கு பிறகு பிறந்தவர்கள் ……இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு படபிரிவிலும் குறைந்தபட்சம் 75% மேல் பெற்றவர்கள் ...இது போன்று சிறந்தவர்களை அரசு தேர்ந்த்தேடுத்ததில் என்ன தவறு இருக்கிறது ...இதைப்பற்றி கூறினால் அரசாங்கத்தை பாராட்டவேண்டும் ..அதை செய்வதற்கு நல்ல மனது வேண்டும் ...குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு ஒரு காரணம் தேவை அதுதான் தற்போது போராட்டம் என்ற பெயரில் தனது இயலாமையை வெளிப்படுத்தி ....பொது மக்களுக்கு இடையூறு ,தேர்தல் ஆணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம், போலீஸ் இவர்களின் வேலையை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள்...
    ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் வேலை ...என்பது எங்களுக்கு புரிந்தது ...
    தற்போது இந்த தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என நினைப்பது தனக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரே காரணம்தான்.
    நம்முடன் நாம்.....

    ReplyDelete
    Replies
    1. Godwin urs is the valid article since i read...promote this everywhere ..

      Delete
    2. arumai nanbare.........unkal pathivu than unmai.........ithu suyanalavathigalin porattam anbathil antha mattram illai..... Needhibathigale.....Arasiyalvadhigale........mediakalee.....neengal ankal 12000 poratathium parkavandum andru asai pattal nangal atharkum ready?

      Delete
    3. நல்லாதான் இருக்கு இருந்தாலும் Wtg முறை ஒழிக்கப்படவேண்டும்.Tet mark work experience employment seniority இதுதான் சரியான முறை.யாரும் பாதிப்படையவில்லை என்ற நிலையை அடைய இதுவே சிறந்த வழியாக கருதுகிறேன்

      Delete
    4. Madam, unkaluku idhu than cirantha vali andru koorungal......yarum pathipadaiadha vali andru mattum solladgirgal......

      Delete
    5. If u too not selected, u WIL b one among the person who against the present weightage.

      Everybody equal before law. Wait for the justice.

      Selected candidates didn't/never understood the problem in present weightage.

      New youngsters didn't need communal reservation. They support only quality. But socially community reservation is necessary to equalise the suppressed rights beyond quality. This maturity begins in youngster mind only when he/she attains social maturity.

      If tn govt already followed the weightage mode as tet 90%, empl 5%, teaching exp 5% & appoint like the selection process in pg trb & if u lose ur opportunity just by one or 0.5 weightage mark - then what's ur next move?!

      Calculate the total count % of youngsters(date of birth between 1988-1993. Aged 21-25) in all subjects & then compare to the total count % of candidates (date of birth between 1987-1970 Aged 25-35 above).

      Above 60% of the tet posts are grabbed by the higher academic performance of very young candidates with just 82-95 tet marks. (Above tet 95 marks younger candidates r exceptional.)

      If above mentioned weightage mode as followed in pg trb is already followed in tet, 50% young candidates with higher tet marks wil get job though they hav less empl & teaching exp.

      50% candidates above age 25-35 onwards those who hav minimum empl & teaching exp mark, with lesser mark 82-95 wil get job. (Above tet 95 marks aged candidates r exceptional.)

      This is the opportunity of social equality followed and provided in pg trb. (empl seniority of B.Ed & teaching exp after completing B.Ed is also a weightage mode followed in pg trb selection).

      In this occasion, above 95 tet young candidates r in safe boat acquired selection by better academic performance. Above 95 tet aged candidates some what too competed with their purple old mark sheets & jumped to sel list.

      20-30% of the tet posts r easily grabbed by youngsters with the present weightage mode paving the way of better school and college performance. Its not wrong. Knowledge should b crowned. Beyond quality, social equality should b given first preference. If quality only considered then it is a factory. Only if ups and downs r levelled, then it is a society.

      If our fathers/mothers r conducted running competition with our younger generation, we wil definitely beat them easily. Few with their synergy come up & win among but with very higher efforts.

      (Otherwise the tet notification should b announced as a tet candidate only with above 80% in all their basic qualifications-12th, ug, B.Ed should apply for recruitment. Then they never commit for competition)

      TET JUDGEMENT ON WEIGHTAGE MODE WILL DRASTICALLY CHANGE MANY LIVES.

      Delete
  37. vc Mani அவர்களுக்கு கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. TEACHERS RECRUITMENT BOARD
    DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE ASSISTANT
    1.
    TNTET Roll No
    13TE06101377
    2.
    Name
    RAJALINGAM P
    3.
    Date of Birth
    13/5/1990
    4.
    Community
    SC
    5.
    Percentage Mark Details
    Mark Percentage
    Weightage marks awarded as per G.O MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
    a.
    HSC Marks (P)
    77.67
    11.65
    b.
    D.T.Ed/ D.E.Ed Marks (Q)
    68.25
    17.06
    c.
    TNTET Mark (R)
    62.67
    37.6
    d.
    Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
    66.31
    6.
    Tamil Medium Reservation Claimed
    No
    7.
    PH(O) Reservation
    No
    8.
    Eligibility
    Eligible

    This is P Rajalingam data why bro neenka anaivaraiyum thundi vidarinka......

    ReplyDelete
    Replies
    1. What you are going to say?
      Mr. ThangamanI..
      Do not show some one personal detail without permission.

      Delete
  39. Selected candidates didn't/never understood the problem in present weightage.

    New youngsters didn't need communal reservation. They support only quality. But socially community reservation is necessary to equalise the suppressed rights beyond quality. This maturity begins in youngster mind only when he/she attains social maturity.

    If tn govt already followed the weightage mode as tet 90%, empl 5%, teaching exp 5% & appoint like the selection process in pg trb & if u lose ur opportunity just by one or 0.5 weightage mark - then what's ur next move?!

    Calculate the total count % of youngsters(date of birth between 1988-1993. Aged 21-25) in all subjects & then compare to the total count % of candidates (date of birth between 1987-1970 Aged 25-35 above).

    Above 60% of the tet posts are grabbed by the higher academic performance of very young candidates with just 82-95 tet marks. (Above tet 95 marks younger candidates r exceptional.)

    If above mentioned weightage mode as followed in pg trb is already followed in tet, 50% young candidates with higher tet marks wil get job though they hav less empl & teaching exp.

    50% candidates above age 25-35 onwards those who hav minimum empl & teaching exp mark, with lesser mark 82-95 wil get job. (Above tet 95 marks aged candidates r exceptional.)

    This is the opportunity of social equality followed and provided in pg trb. (empl seniority of B.Ed & teaching exp after completing B.Ed is also a weightage mode followed in pg trb selection).

    In this occasion, above 95 tet young candidates r in safe boat acquired selection by better academic performance. Above 95 tet aged candidates some what too competed with their purple old mark sheets & jumped to sel list.

    20-30% of the tet posts r easily grabbed by youngsters with the present weightage mode paving the way of better school and college performance. Its not wrong. Knowledge should b crowned. Beyond quality, social equality should b given first preference. If quality only considered then it is a factory. Only if ups and downs r levelled, then it is a society.

    If our fathers/mothers r conducted running competition with our younger generation, we wil definitely beat them easily. Few with their synergy come up & win among but with very higher efforts.

    (Otherwise the tet notification should b announced as a tet candidate only with above 80% in all their basic qualifications-12th, ug, B.Ed should apply for recruitment. Then they never commit for competition)

    TET JUDGEMENT ON WEIGHTAGE MODE WILL DRASTICALLY CHANGE MANY LIVES.

    ReplyDelete
  40. ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை:
    ஆசிரியர் நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதியரசர்களில் ஒருவர் இன்று விடுப்பில் சென்றதால் ஆசிரியர் நியமன தடை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.இதையடுத்து வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  41. ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை:
    ஆசிரியர் நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதியரசர்களில் ஒருவர் இன்று விடுப்பில் சென்றதால் ஆசிரியர் நியமன தடை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.இதையடுத்து வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  42. Experienced teachers lam tet la oru 25% teacherabove 125 vangirundha u r right in ur demand ..but ur equal to juniors..in tet mark..aparam epdi experience ku mark kekareenga..

    ReplyDelete
  43. 1) 1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும்
    நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்
    2) தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
    3) ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
    4) கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
    5) இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
    6) வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
    7) தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
    8) விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
    9) வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
    10) புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்

    மேற்கண்ட புள்ளிவிவரங்கள்படி 2508 இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24% இவர்கள் அனைவரும் 14 வருடங்களுக்கு முன் +2 முடித்து , 11 வருடங்களுக்கு முன் degree முடித்து, 10வருடங்களுக்கு முன் B.ed முடித்தவர்கள்.இவர்கள் +2, degree , B.ed ஒவ்வொரு பிரிவிலும் above 80% பெற்றவர்கள் . இவர்களை தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு ?
    இவர்களைப்போல் 1981 to 1987 க்குள் பிறந்தவர்கள் 64% மீதி 12% 1988 க்கு பிறகு பிறந்தவர்கள் ……இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு படபிரிவிலும் குறைந்தபட்சம் 75% மேல் பெற்றவர்கள் ...இது போன்று சிறந்தவர்களை அரசு தேர்ந்த்தேடுத்ததில் என்ன தவறு இருக்கிறது ...இதைப்பற்றி கூறினால் அரசாங்கத்தை பாராட்டவேண்டும் ..அதை செய்வதற்கு நல்ல மனது வேண்டும் ...குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு ஒரு காரணம் தேவை அதுதான் தற்போது போராட்டம் என்ற பெயரில் தனது இயலாமையை வெளிப்படுத்தி ....பொது மக்களுக்கு இடையூறு ,தேர்தல் ஆணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம், போலீஸ் இவர்களின் வேலையை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும்

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி