Flash News:TNTET-PAPER I&II:பணிநியமனத்திற்கு தடை-மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2014

Flash News:TNTET-PAPER I&II:பணிநியமனத்திற்கு தடை-மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.


TET Posting: Stary Order Issued For Paper1 & Paper2 Appointment - பணி நியமனம் நடைபெறக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெட் வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை கிளை நீதிமன்றம் இன்று உத்தரவு.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவதற்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி, நடத்த அனுமதி உண்டு. ஆனால் உரியபணி இடத்தை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

219 comments:

  1. Replies
    1. தெய்வம் நின்று கொல்லும்.

      Delete
    2. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த

      வாழ்த்துக்கள், குறிப்பாக திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன்,

      கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்

      நன்றி..நன்றி..நன்றி..!


      நமக்கு கிடைத்த முதல் வெற்றி.. இது தொடரும்....

      வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..

      வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...

      வாழ்க ராஜலிங்கம்..

      Delete
    3. அனைவரின் கவனத்திற்கு

      இன்றைய தீர்ப்பு நல்லதுக்கு அடித்தளம்

      5% தளர்வில் வெற்றி பெற்றதால் தான் 90க்கு மேல் எடுத்தவர்களுக்கு பணிவாய்ப்பு பறிபோனது என கூறிகொண்டு சிலர் உள்ளனர்

      உண்மையில் இந்த வெயிட்டேஜ் முறையை முழுவதுமாக நீக்கினாலே 5% தளர்வில் வெற்றி பெற்றவர்கள் பணிக்கு தேர்வு ஆக முடியாது 90க்கு மேல் எடுத்தவர்கள் முதலில் தேர்வாகி பின் மற்றவர்கள் தேர்வாகுவார்கள் எனவே 5% தளர்வால் எந்த பிரச்சனையும் ஏற்படாது

      அனைவரும் சிந்திக்க கூடியது முதலில் வெயிட்டேஜ் முறையை நிறுத்தினாலே போதும் எந்த பிரச்சனைனயும் இல்லை 5% தளர்வு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது இந்த வெயிட்டேஜ் முறையினால் தான் 5% தளர்வில் வந்தவர்கள் 90 க்கு மேல் எடுத்தவர்களின் பணிவாய்ப்பை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


      முதலில் நமக்கு பணி பிறகு அடுத்த தேர்வு எழுதும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் முதலில் நமக்கு பணியில் முன்னுரிமை அதாவது டெட் 2012 2013 எழுதியுள்ளவர்களுக்கு பிறகு அடுத்த வருடம் எழுதுபவர்களுக்கு சீனியார்ட்டி கண்டிப்பாக பாதி டெட் பாதி வேண்டும்


      போராட்டம் நடத்தும் அனைவரும் சிந்திப்பீர்

      Delete
    4. வாழ்த்துக்கள் நண்பர்களே...... நீதி நிச்சயம் வெல்லும்... ( கலந்தாய்வில் இருந்து jam vi )

      Delete
    5. Karthik sir neengal solluvathu than correct , rajalingam sir 2013-2014 vacancy fill panna solla sollunga sir

      Delete
    6. கல் ந்தாய்வை நிறுத்த முடியவில்லை . பணியிட த்தேர்வும் நடை ந்து கொண்டுதான் இருக்கிறது. இ ந்த தடை ஆணை ஒரு கண் துடைப்பு.

      Delete
    7. நாகை மாவட்டத்தில் கலந்தாய்வு இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.

      Delete
    8. Kan thudaipaaka irunthalaum sari sir Mr.nsm, kastapattu padija ellarukum kaduvul thunai iruppar sir

      Delete
    9. This moto g case. G for government. Government moto new version release pannuvanga...but old version LA virus errukam ...be relax...


      All friends selected candidates can goin and make big ralley in all district in same day... It should be bigger than the unselected candidate and more than 100 peoples may admit in hospital due if they cancel or if not issued appointment letter....

      Delete
    10. போராட்ட களத்தில் இருந்து உடலை வருத்திக்கொண்டு இருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

      இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
      நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
      நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
      நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

      யாரும் இல்லை தடை போட
      உன்னை மெல்ல இடை போட
      நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
      என்ன இல்லை உன்னோடு!
      ஏக்கம் என்ன கண்ணோடு!
      வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

      மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
      நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
      தொடு வானம் இனி தொடும் தூரம்!
      பலர் கைகளை சேர்க்கலாம்!

      Delete
    11. Once I read this song I am getting tears from my eyes...!
      Even I am man but also I can not stop my tears...!
      Thanks for your Energy tonic for us....!

      Delete
  2. Replies
    1. Shabash..... today onwards Kalviseithi Comments will be increase above 300 bez selected Teachers after Long time they will join us this web.... welcome Back kalaiselvi ...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. you are correct rajasekar sir . from today onwards kalviseidhi become bessy one. i personaly thank who all are support to take this necessary action. i am also un selected candidate but,i am not against selected candidate. i expect
      1. incresing vaccancy or
      2. give preferance for remaining candidates in next appointment or
      3.announcement of next tet may stopped till all 72000 appointed
      THIS IS MY PERSONAL OPENION


      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. First list ke vela ila. Inemel second list vera vara pogutha. Enga life la ipadi vilayaduringale pa.

    Nala irunga nala irunga.

    ReplyDelete
    Replies
    1. Hello mam r u a teacher enna ipti pesuringa anga poraduravangalum exam eluthi above 115 mela score panirukanga, ithukku mela enna nalla mark aeduka mudiyum

      im Nathi BC Female paper1 71.49 wtg,

      Delete
    2. Suya nalavathiya nee. Nee posting vangi irunthal atharku periya AAPPU

      Delete
    3. Hello nathi first na oru human apuram tan teacher
      Am also 90 above candidate.
      Ungaluku iruka same feeling tan engalukum. Porada vendeyavanga mark relaxation kudutha anaiku poradi irukanum.
      Enoda comment ungala kasta paduthuna sorry. Eathana nal aludute irukurathunga ithuku oru thirve ila ya. Engaloda feelings ah yum puringuka try panunga

      Delete
    4. Ajantha kumar mam ungala sorry keka vaika na pesala mam, im also not selected BC Female paper1 wtg 71.49 , my age 25 mam , enaku confidence irukku next tet above 110 score pannuven nnu illana group4 irukku , but anga poradupavarkalukku age 45 also have good marks avanga ithukku melayum nala mark venumaa, but my opinoin 2013-2014 vacancy fill pannuna nala irukkum

      Mam, we r also in the same boat mam, BC la vacancy kammy so not job enna panna paper1 wtg 71.49

      Delete
    5. Dear nathi na seniors ku eathiri ila. Enoda feeling ean elorada feelingum seniors ku vela kedaikanumnu tan. But just think na select agala aana select agi posting vangunavanga feelings ena va irukum ipo.
      Am also 24 years old only govt tara salary ah vida adigamana salary vangi oru mnc la work panava . Ipo tet ah nambi monthly 2000 salary vangitu iruken.
      Unmaya solanum na ena solurathune theryala pa eatho pesuren avlotan simple

      Delete
    6. kadavulai venduvom mam im also working in Aircel ltd office la velai paakama eppo pathalum intha site than madam, veetla phone la yum lap la yum ithe site than mam, enaku 3 days kastama irunthuju mam aparam innum score pananum nu enna naane thethi kitten my dear friend also say this , neenga iipo than feel pannuringa aenda D.T.Ed padijom nnu na padikum pothe rempa feel paniten mam, +2 la 1096 mark biomaths group but family situation D.ted than padika mudinjuju

      dakshinamurthy ah vanangunga, guru voda thunai iruntha ethaiyum saathikalam mam

      Delete
    7. Thanks thirupathi sir,, enga office ae namma TET exam nilamaiya pathu sirukuranga sir

      Delete
    8. Nanum dted mudichathu 2005 ippo en age 29 my weitage 73.12 twelth maths bialogue .tet mark 99 but bc ithukku mela yenakku yenna pandrathunnu puriyala

      Delete
  5. Nalladhu nadanthal migavum nantru. Porattam vetri peruvatharkana vazhi. Porattam vettri adaiyum

    ReplyDelete
  6. Ungalin niyayamana korikai ennaventru sollungalen.. Matravarum ungalin pothunalanai therinthu kollattum

    ReplyDelete
  7. என்ன வழக்கு என்பதை தெளிவாக பதிவிடுங்கள்

    ReplyDelete
  8. Half in hour ku orumurai eathuna nala news varathanu pathutu iruka engaluku nalaaaaaaa news ponga. Ipo feel pandren ean da net card potom intha web site ah pathom nu.

    Inum eathana naltan nanga ipadi ah irukurathu

    ReplyDelete
    Replies
    1. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த

      வாழ்த்துக்கள், குறிப்பாக திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன்,

      கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்

      நன்றி..நன்றி..நன்றி..!


      நமக்கு கிடைத்த முதல் வெற்றி.. இது தொடரும்....

      வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..

      வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...

      வாழ்க ராஜலிங்கம்..

      Delete
  9. That is tamizhan
    Yerume jobkku poga kudathu????
    Valka tamizhan, !!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Paper 1. Inaiku feel pandren ya ean tamizhana porandom athum tamil nadu la porandamnu


      Suyanala ma panitu athuku podhu nalam nu peru vaikathinga

      Delete
    2. Ithey Feelings thana TETla athigama mark eduthu selection listla name varama urimaikkaga poradura engalukkum irunthathu. antha kastam evvalavunu appa theriyama ippa mattum theriyutha?

      Delete
    3. Paper 1 my wtg 70.44 sc , adws la varum, ippa job kidayathu romba feel pannaran enda intha d.t.ed padichanu!!!!!!!!

      Delete
    4. Gopinath sir am also 90 above candidate. First list la tan varala . Second list la name varathanu eathir pathu nondu pona jeevan sir.


      Paper 1 sir or mam am also sc female weightage 70.44. Sc last cut off 70.96 so namaku second list la work undunu kannera thodacha muttal sir na

      Delete
    5. Sorry britto mudyula . School la iruken aana class pogama thani ah aludutu iruken.
      Daily eve amma kepanga enama net la eathuna potangala second list epo nu. Na soluven vandurum inaiku varum nalaiku varum nu. Aana inum eathana nal ipadi ah enga amma va ematha porenu theryala pa.

      Delete
    6. Hi.. defenetly u will get the job... as u r sc u have a high marks... so dont worry.. u will be getting...

      Delete
    7. Don't worry Ajantha Kumar Madam, Ellarum Santhosappadumpadi oru theerppu viraivil kidaikkum.

      Delete
  10. I will go to africa better being here.

    ReplyDelete
    Replies
    1. FLASH NEWS
      ................................
      இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
      9.00 PM to 10.00 PM

      மற்றும்

      இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
      10.00 PM to 10.30 PM

      கானத்தவறாதீர்கள்.

      Delete
  11. சாப்பாட போட்டுட்டு சாப்பிட கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.......
    சாப்பாட பிடிங்க எங்களுக்கு தந்துருவாங்களோ...............

    இந்த மாதிரி செய்வது முட்டாள்தனமானது.......
    அடுத்தமுறை எங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் இதுதான் நியாயமானது......

    ReplyDelete
    Replies
    1. மேலும் காலத்தை கடத்துவதற்கான செயலாக தெரிகிறது.......
      தீா்ப்பையாவது உடனடியா சொல்லுங்ப்பா.............

      Delete
    2. அடுத்தமுறை எங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் இதுதான் நியாயமானது this only correct sir

      im Nathi BC Female paper1 71.49 wtg,

      Delete
    3. சந்தோஷ் சார் மதிப்பெண் தளர்வு முலம் எனது சாப்பாட்டை பிடுங்கினப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும் என்ன அடுத்த முறை நீதி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் இப்பவே

      Delete
    4. jose claretSeptember 3, 2014 at 1:50 PM
      பாவம் சாா் அவங்க....... எத்தனை கனவுகளோடு கவுன்ஸ்லிங் போய்ருப்பாங்க......

      எனக்கும் 2வெய்டேஜ் மாா்க்ல போய்டுச்சிதான்...தமிழ்
      டெட் 98 மாா்க் சீனியாா்ட்டி 8 வருடம் இருக்கு பணி அனுபவம் 4 வரு்டம்....

      இருந்தாலும் இது தவராகவே கருதுகிறேன்....மன்னிக்கவும்்
      2013-2014 வேகண்ட் அ நிரப்பியிருக்கலாம்.....
      இதுவே சரியான தீா்வும் கூட.....

      Delete
    5. அனைத்து மாவட்டத்திலும் கவுன்ஸ்லிங் நிறுத்தப்பட்டதாக தகவல் வருகிறதே உண்மையா நண்பா்களே.....

      Delete
    6. Santhosh sir neenga sollurathu correct than im also not selected pape1 wtg 71.49bc

      Delete
    7. santhosh and jerome u both are great... my wt is 73.18 belong to mbc paper 1...

      Delete
  12. Replies
    1. கல் ந்தாய்வை நிறுத்த முடியவில்லை . பணியிட த்தேர்வும் நடை ந்து கொண்டுதான் இருக்கிறது. இ ந்த தடை ஆணை ஒரு கண் துடைப்பு.

      Delete
  13. Experience entru solkirirgale anaivarum b.ed padithuthane vantheergal. teaching practice-l katrukollamala vanthu vittom..... Experience ku Mark koduka vendum entral teaching practice etharku.?????

    ReplyDelete
  14. கடவுளே....இதுவும் கடந்து போகும்......

    ReplyDelete
    Replies
    1. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த

      வாழ்த்துக்கள், குறிப்பாக திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன்,

      கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்

      நன்றி..நன்றி..நன்றி..!


      நமக்கு கிடைத்த முதல் வெற்றி.. இது தொடரும்....

      வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..

      வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...

      வாழ்க ராஜலிங்கம்..

      Delete
    2. FLASH NEWS
      ................................
      இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
      9.00 PM to 10.00 PM

      மற்றும்

      இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
      10.00 PM to 10.30 PM

      கானத்தவறாதீர்கள்.

      Delete
  15. நல்லா தானே போய்க்கிட்டுருந்துச்சு

    ReplyDelete
  16. english tamil maths science depts kku counceling mudinthathu,histroy nadakkum bothu ,they stoped issuing ordes in namakkal dt

    ReplyDelete
  17. erode dt la tamil major counselling over, oliy 12 vaccants shown

    ReplyDelete
  18. PORATTA KALATHIL ULLA NANBARKALAE...THANGALUKU PORULATHARA UTHAVI THEVAIPATTAL....ORU 5 NABARKALIN BANK DETAILS ,COMMENT LA THERIVIKAVUM...OVVORUVARUM 100 RUBAI 100 PER UTHAVI SEITHAL KUDA THANGALUKU SIRITHALAVATHU UTHAVIKARAMAGA IRUKUM...NANRI....

    ReplyDelete

    ReplyDelete
    Replies
    1. yes u r correct... i am ready to support my friends...

      Delete
    2. yes me too ready to help ,but confidential person account number venum sir for example Sathees or Puthiya thalai murai karthick or Rajalingam

      Delete
  19. Govt maraitha backlog vacancy ellam serthu pottal probleme illa....

    ReplyDelete
  20. dse & dee moolam nadaipetru vantha online counceling, site tharkaaligamaaga sevai mudangiyullathall counceling nadaiperaamal 2mani neeramaaga namakkal district il thavippu

    ReplyDelete
  21. Valuthukal rajalingam sir
    Idu ungal anaivarin vetrikana mudalpadi

    ReplyDelete
  22. இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  23. High court vaithathu aapu....mmmm....Amma govt.aadum kannamoochi aattam...mudivadhu eppodhu...tet pass then seniority padi posting...idhu yen indha governmentukku puriyala

    ReplyDelete
  24. PORATTA KALATHIL ULLA NANBARKALAE...THANGALUKU PORULATHARA UTHAVI THEVAIPATTAL....ORU 5 NABARKALIN BANK DETAILS ,COMMENT LA THERIVIKAVUM...OVVORUVARUM 100 RUBAI 100 PER UTHAVI SEITHAL KUDA THANGALUKU SIRITHALAVATHU UTHAVIKARAMAGA IRUKUM...NANRI....

    ReplyDelete
    Replies
    1. good idea naanum uthavida thayaraga ullen.

      Delete
    2. Very Good. I am also willing to give my share.

      Delete
    3. Friends directah account la cash poda mudiathu. ATM card la irukra 16 digit number irunthal cash deposit machine la deposit pannalam.

      Delete
    4. Mr. karthik or sathees or Rajalingam yaravathu oruvar unga account numer kodunga sir ungaluku help pana nanga erukom........

      Delete
  25. Naangal dhairiyamaga irukirom
    Kadavul irukirrar enga pakkam

    ReplyDelete
    Replies
    1. ENGA PAKKAMUM KADAVUL IRUPATHALTHAN. NEETHI DEVAN. STAY ORDER ISSUE

      Delete
    2. FLASH NEWS
      ................................
      இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
      9.00 PM to 10.00 PM

      மற்றும்

      இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
      10.00 PM to 10.30 PM

      கானத்தவறாதீர்கள்.

      Delete
  26. ulley sendra anaithu canditates um , dse & dee website sevai kidaikaathaathaal ,neeram kurippidaamal veliye anuppapattanar,

    ReplyDelete
  27. harihara suthan sir kadavul kasta pattu padija ellar pakamum iruppar irukiraar, not selected candidates and unselected candidates, ange poradupavargalum exam eluthi pass aanavanga thaan

    ReplyDelete
    Replies
    1. Thanks priya mam, 2013-2014 vacancy fill panna solalam this is the best solution for all

      Nathiya.M

      Delete
  28. we want to seniorty of tet passed candidates& 73,0000 candidate you will be appoint teacher post after callper the tet exam. poraduvom.
    i qualified the teacher post to understand the tn govt

    ReplyDelete
  29. Its all becoz of the government. They didn't plan properly at the beginning itself. This cause frustration in minds of all. Both selected and not selected candidates are affected because of this. I pray God at least thy government should find proper solution for all

    ReplyDelete
  30. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்

    ReplyDelete
  31. Poraligale ask the government to fil current year vacancies then 1y al will get job. Pls this z my small and humble request
    Ipoludu select ana 14000 candidates km enda pblm varada mari ungal korikaigalai munvaiungal.

    ReplyDelete
  32. namakkal dt vacancies shown for bt asst eng: 47 tamil :1 science : 1 maths 37 history: 71

    ReplyDelete
    Replies
    1. Sir entha namakal nu therinjukalama nanum namkl than maths than vacant onukuda ilanu sign vangetu anupetangaleeee

      Delete
  33. Replies
    1. கவுன்ஸ்லிங் போய்ருக்காா்.............

      Delete
    2. Room Pottu aluthuttu irukkar.

      Delete
    3. P.Rajalingam PuliangudiSeptember 3, 2014 at 2:11 PM
      ரொமப நன்றி சாா்.........
      என்னைக்குமே நியாயம் தோற்றதாக சரித்திரம் இல்லை கொஞசம் லேட் ஆகும்.....
      வாழ்த்துக்கள் சாா்......
      ராஜலிங்கம் சாா் நீடுடி வாழ்க.....

      Delete
    4. Rajalingam Sir 2013-2014 vacancy fill panna sollunga sir for both paper1 and paper2 this is the best solution for all

      Delete
    5. ராஜலிங்கம் சார் நன்றி மற்றும் வாழ்த்தக்கள்

      Delete
    6. Karthik sir , rajalaingam sir ta sollunga 2013-2014 vacancy fill panna sollunga sir for both paper1 and paper2 this is the best solution for all

      Delete

    7. Thank you so much Raja lingam.... u r great... may god bless u...

      Delete
    8. நன்றி அய்யா,

      20 வருடங்கள் பணி அனுபவத்துடன்

      20 வருடங்கள் சீனியாரிட்டி

      உள்ள என் போன்ற் பலருக்கு அரசு பணி க‌னவாகிவிடும்.


      Delete
    9. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த

      வாழ்த்துக்கள், குறிப்பாக திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன்,

      கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்

      நன்றி..நன்றி..நன்றி..!


      நமக்கு கிடைத்த முதல் வெற்றி.. இது தொடரும்....

      வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..

      வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...

      வாழ்க ராஜலிங்கம்..

      Delete
    10. வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...


      வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..




      திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன், கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்


      நன்றி..நன்றி..நன்றி..!



      Delete
  34. PORATATHIN FIRST VICTORY THANKS FOR PORATTA KULU { TEAM }

    ReplyDelete
  35. evanukum job kidaikka poradhu ila.....

    ReplyDelete
    Replies
    1. thanks hc
      stay order k ivalavu valina
      job illavathankaluku yavalavu valai ????

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  36. ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை
    பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் 18 பேர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், கடந்த மே மாதம் 30ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
    இம்முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஆசிரியர் தேர்வு வாரியம் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்றும், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
    செய்தி பகிர்வு : தினமலர்

    ReplyDelete

  37. நீதி வெல்லும். எல்லாம் மாறும். சென்னை நீதிமன்றத்தில் நீதிபதிகளின் மீது நம்பகதன்மை இல்லாமல் போய்விட்டது. இதே வழக்கை முன்று மாதங்களுக்கு முன்பு சென்னை HC தொட்ர்ந்தபோது நீதிபதிகள் ஸ்டே கொடுக்கவில்லை. அன்றே தடை ஆனை கொடுத்து விசாரித்து இருந்தால் இந்நேரம் வழக்கு முடிவுக்கு வந்திருக்கும். அரசுக்கு சாதகமாக ஒருசில நீதிபதிகள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சந்தேகமே வேண்டாம் அது தான் உண்மை.....
      நாகமுத்து அவா்கள் அம்மாவின் விசுவாசி.........

      Delete
  38. போராளிகளே நமக்கு தடைஆணை கிடைத்துள்ளது....

    இனிவரும் செப் 5 வெற்றி வெற்றி....
    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வெற்றி நமதே....
    நீதி தேவதை நம்மை கைவிடமாட்டாள்......
    தற்போது விஜயகாந்த் ராமதாஸ் மேலும் தற்போது தா.பாண்டியனையும் பார்த்தாச்சு வெற்றி நமதே.....

    ReplyDelete
    Replies
    1. Mr.Rajalingam sir tet pass + seniority wise posting potal ungalukku ok va.Please tell me your choice

      Delete
  39. TET PASSED AFTER SENIORITY ......

    ReplyDelete
  40. Replies
    1. karthick sir avaru ila oora vitu ooditaru pola ha ha ha

      Delete
  41. AFTER PASSING TET, SENIORITY IS BEST FOR ALL......

    ReplyDelete
    Replies
    1. this is correct,aanaivarum eaetrukolla kudiyathu...

      Delete
  42. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்

    ReplyDelete
  43. kalviyil pinthangiyulla districtil athiga vacancy irunthum poothumana canditaes antha dist la select aagaathaal,matra district vacancy a athigam kaatamal, kuripitta district ooda vacancy a full seivathaiye nokamaaga ullathaaga thagaval kidaikapetrullathu.

    ReplyDelete
  44. BE CONFIDENT !! NOTHING WILL HAPPEN !!

    ReplyDelete
    Replies
    1. வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...

      வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..

      திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன், கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்

      நன்றி..நன்றி..நன்றி..!

      Delete
    2. (There is a huge fear behind your words friend. Only with that same fear many frnds r striving upto now. வலி ஒன்று தான் தோழரே...

      No surity for all candidates who r at present in provisional sel list. Just court withdraw the present sel list of paper 1& 2 and order to prepare new sel list based new weightage mode or without weightage.)

      Govt may cancel all mode of weightage & appoint mere by tet mark as done in tet 2012.

      And frame a suitable mode of weightage from next tet 2014.

      [Govt itself shall frame a team with ednl higher authorities & decide what should b the right weightage mode.

      If 12th mark, UG mark, B.ED mark is included in weightage mode - definitely there is continuous problem.

      12th:

      Separate weightage for different 12th groups & period of passing year. 12th Maths group weightage mark should definitely differ from 12th vocational weightage mark.

      Unable to give empl seniority mark for 12th bcos it is not the basic qualification for TET.

      UG & B.ED

      Different university following different mode of awarding marks. It is too critical to give suitable weightage for UG & B.ED. While considering old UG & B.ED marks present marks r very higher.

      So,

      Tet mark + mark for Empl seniorty of UG & B.ED for paper 2 + mark for teaching experience as BT in management/PTA (like PG TRB)

      Tet mark + mark for Empl seniorty of DTED empl seniority for paper 1+ mark for teaching experience as SGT in management or PTA (like PG TRB)


      Or

      'Mere appointment based on TET MARK(like TET 2012 Appointment)' - is the immediate solution for deciding mode of selection in tet 2013. New mode of weightage may b implemented frm tet 2014.]

      Delete
  45. wherever atrocities, wherever injustice I will come there
    LORD KRISHNA-----Bhagavat Gita.
    Lord Krishna prooved his words.

    ReplyDelete
  46. Government has announced only 10746 vacancies out of 24000......

    ReplyDelete
  47. Stay order issued
    all the best tet passed candideate

    ReplyDelete
  48. namakkal dist la counceling 3mani neeramaaga nadaipeeravillai, counciling nadathum officers idam irunthu,entha thagavalum kidaikaathathaal canditaes anaiverum thavippu.

    ReplyDelete
  49. NOTE THIS !!

    1). கலந்தாய்வு திட்டமிட்டபடி, நடத்த அனுமதி உண்டு.

    2). ஆனால் உரியபணி இடத்தை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. INNUM NAMBIKAI IRUKKA? KANDIPAGA. NEETHI. VELLUM. ARASAN ANDRA KOLVAN. DEIVAM NINDRA KOLLUM

      Delete
    2. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த

      வாழ்த்துக்கள், குறிப்பாக திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன்,

      கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்

      நன்றி..நன்றி..நன்றி..!


      நமக்கு கிடைத்த முதல் வெற்றி.. இது தொடரும்....

      வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..

      வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...

      வாழ்க ராஜலிங்கம்..

      Delete
    3. கல் ந்தாய்வை நிறுத்த முடியவில்லை . பணியிட த்தேர்வும் நடை ந்து கொண்டுதான் இருக்கிறது. இ ந்த தடை ஆணை ஒரு கண் துடைப்பு.

      Delete
  50. 1weekla intha nilamai kandipa marum . . . thirumbavum ivangale jobla join pannu vanga . .

    ReplyDelete
  51. counceling natha thadai illai nadakkum don't worry

    ReplyDelete
  52. S frnds god s there for us....
    Plz req the govt to fil the 2013-2014
    Vacancies also

    ReplyDelete
  53. DON'T WORRY TET SELECTED FRIENDS !!

    APPOINTMENT WILL BE SOON. !!

    THIS IS ACCORDING TO LEGAL

    OPINION LEADERS !!

    ReplyDelete
    Replies
    1. Hai VIJAY THEVAI ILLAMAL. PESI. KULAPATHAI UNDU PANNATHEY. SUYANALAMAGA PESATHY. NEETHI VENDRA THERUM. MATRAM. VANTHA THERUM

      Delete
    2. appointment will be soon for councilling attended candidates! dont worry abt the current issues!

      Delete
    3. inga yaarum pothunalathoda comment panrathilla! govt yentha g.o kondu vanthaalum oru saaraar affect aagathaan seivaanga

      Delete
    4. nobody is willing to give their chance to others! if they do like this, they r considered as "POTHUNALAVAATHI'

      Delete
  54. we are salute rajalingam,rajalingam,rishi,kapilan,SATHYAJITH,SELLADURAI,,NIYAYAM DHAN VELLUM

    ReplyDelete
    Replies
    1. thamilanda .naanum vilanga maten.aduthavangalayum vilanga vidamaten.childhood la padicha tamilnadu frog story onnu ninaivuku varudhu.

      Delete
  55. vijay sir naanum கலந்தாய்வு nadakkum idathil thaan ullen aanaal counceling 3mani neerammaga nadaiperavillai (nkl dt)

    ReplyDelete
  56. WE ARE SALUTE TO THE LAWYER BOY...VALGA PALLANDU

    ReplyDelete
  57. .
    .
    .
    " சார் , சார் , TET எக்ஸாம் சரியா "
    .
    .
    .
    .
    யோவ் , சரி இல்லாம கோவேர்மென்ட் கொண்டு வருமா
    .
    .
    .
    .

    "அப்ப TET எக்ஸாம்ம ஆதரிகிரின்களா "
    .
    .
    .
    .
    .
    .
    .
    ஆமா SURE தம்பி
    .
    .
    .
    .
    .
    .
    "அப்ப உங்க கோரிக்க ஏதும் இல்லையா "
    .
    .
    .
    .
    .

    அட விளங்கதவனே ! இருக்குடா

    "என்ன அது"

    நம்ம பயனுக்கு 6 இங்க கிளாஸ் எடுக்குற டீசெருக்கே இப்படி டேட் எக்ஸாம் னா........

    "சொல்லுங்க "

    அவன் சின்ன பையன் அவன் டீசெறிக்கே இவளவு கஷ்டமான டெஸ்ட் னா , நமக்கு மேல இருக்குற ஆபிசருக்கும் இத அப்பளை பண்ணனும் யா

    "அப்படின புரியலை ஏ "

    டாய் தம்பி ! இந்த குரூப் எக்ஸாம் வைகிரங்களா ஒன்னு ரெண்டு முனு இன்னு அதுக்கும் இத அப்பளை பண்ணணும்ல ,

    "அப்புறம் அண்ணே "

    அவன் சின்ன பையன் அவன் டீசெறிக்கே இவளவு கஷ்டமான டெஸ்ட் னா நம்ம பெரிய பையன் இருக்கன்லா அந்த ஊசந்த பையன் அவன் டீசெருக்குஇம் இத அப்பளை பண்ணணும்ல ........

    "என்ன அண்ணே சின்ன கோரிக்கையா இருக்கு "

    டாய் கோரிக்கை தான்டா , சின்னது உள்ள மட்டெரு ....ம் ம் .....
    .
    .
    .
    "அண்ணே அடுத்த .. நீங்க தான்னே "
    .
    .
    .
    .
    .
    .
    வெளில சொல்லாதடா ஒரு டீச்சர் அகுரதுக்கே ஒன்டரவருசம் ......

    ReplyDelete
  58. Sir orey mudivu

    1) Tet exam

    2) seniority

    Intha rendum vaithu posting pottal yaralum stay vanga mudiyathu

    ReplyDelete
  59. anybody wants to know about namakkal dist counceling current status call:9789673326

    ReplyDelete
  60. don't worry friends nothing will change............

    selected friends are going to get a appointment order very soon...

    ReplyDelete
    Replies
    1. LITTLE MURUGA. ANDHA AARU PADIYAPPANEY NANGAL PADUM VEDHANAI KANDU MATHRATHAI URUVAAKI ULLAR. NEE ENNA SOLVATHU LITTLE MURUGA

      Delete
    2. LITTLE MURUGA. ANDHA AARU PADIYAPPANEY NANGAL PADUM VEDHANAI KANDU MATHRATHAI URUVAAKI ULLAR. NEE ENNA SOLVATHU LITTLE MURUGA

      Delete
    3. Yes mr .hareesh indha mattram kudia viraivil marividum....

      appo neenga thrichippinga LITTLE MURUGANUM AARU PADAIAPPANUM onnuthannu

      Delete
  61. Ellarukkum pathikatha vakail kalvidhurai matra ella thuraikkum ennuda small idea but big

    Tet mark----------75
    B ed & d ted-----20
    Seniority-----------05
    --------------------------------------
    Total ------------100
    ----------------------------------------
    As per relax. 5 %

    ReplyDelete
    Replies
    1. ஒரே தீர்வு டெட் இல் பாஸ் ஆனவங்க மட்டும் மீண்டும் டி.ஆர். பி மூலம் அவங்க அவங்க பாடத்தில் பணி நியமன தேர்வு எழுதி மதிப்பெண் மற்றும் இன சுயற்சி அடிப்படையில் பணி நியமனம் வழங்கவேண்டும்

      Delete
  62. Why TRB should nt released minority language & ADWS selection list?
    Monday Trb should nt released our selection list we wil file a case........

    ReplyDelete
  63. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த

    வாழ்த்துக்கள், குறிப்பாக திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன்,

    கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்

    நன்றி..நன்றி..நன்றி..!


    நமக்கு கிடைத்த முதல் வெற்றி.. இது தொடரும்....

    வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..

    வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...

    வாழ்க ராஜலிங்கம்..

    ReplyDelete
    Replies
    1. கல் ந்தாய்வை நிறுத்த முடியவில்லை . பணியிட த்தேர்வும் நடை ந்து கொண்டுதான் இருக்கிறது. இ ந்த தடை ஆணை ஒரு கண் துடைப்பு.

      Delete
    2. kan thudaipu alla...PALA PEAR KANNEEER THUDAIKUM...NEETHI DEVATHAIEN KANNER THUDAIKA THAN INTHA THEERPU....

      Delete
  64. வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...


    வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..




    திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன், கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்


    நன்றி..நன்றி..நன்றி..!

    ReplyDelete
  65. Ediyappa sikkal thirumbuvam ... Enna pannuvadu...

    ReplyDelete
  66. திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன், கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும் நன்றி..நன்றி..நன்றி..!

    வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..

    ReplyDelete
  67. Thank u jerome sis and britto sir and gopinath sir.
    Wait panuvom 1 yr wait paniyachu inum konjanal wait panuvom. Nalathe nadakanumnu kadavula ketupom.

    Once again thanks to all for understand my feelings

    ReplyDelete
    Replies
    1. AjanthaKumar madam adw department list eppa vittalum ungaloda name andha listla kandipaga irukkum dont feel

      Delete
    2. mam unga nalla manasugu nallathu nadagum kavala padathinga.

      Delete
  68. Eppadi mari mari evanumae job gu pogatha padi panrathugu entha gov onnu pannalam CANCEL for tet 2013 appathan evanugumae job ketagama sunma erugavintithan.

    ReplyDelete
  69. Govt may cancel all mode of weightage & appoint mere by tet mark as done in tet 2012.

    And frame a suitable mode of weightage from next tet 2014.

    [Govt itself shall frame a team with ednl higher authorities & decide what should b the right weightage mode.

    If 12th mark, UG mark, B.ED mark is included in weightage mode - definitely there is continuous problem.

    12th:

    Separate weightage for different 12th groups & period of passing year. 12th Maths group weightage mark should definitely differ from 12th vocational weightage mark.

    Unable to give empl seniority mark for 12th bcos it is not the basic qualification for TET.

    UG & B.ED

    Different university following different mode of awarding marks. It is too critical to give suitable weightage for UG & B.ED. While considering old UG & B.ED marks present marks r very higher.

    So,

    Tet mark + mark for Empl seniorty of UG & B.ED for paper 2 + mark for teaching experience as BT in management/PTA (like PG TRB)

    Tet mark + mark for Empl seniorty of DTED empl seniority for paper 1+ mark for teaching experience as SGT in management or PTA (like PG TRB)


    Or

    'Mere appointment based on TET MARK(like TET 2012 Appointment)' - is the immediate solution for deciding mode of selection in tet 2013. New mode of weightage may b implemented frm tet 2014.]

    ReplyDelete
  70. Nanparkalee tet Mark and seniarity mark ok?

    ReplyDelete
  71. Apo recent ah B.ed mudichu pass panni weitage athigamaa edutha naan ga enga porathu?

    ReplyDelete
  72. FLASH NEWS
    ................................
    இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
    9.00 PM to 10.00 PM

    மற்றும்

    இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
    10.00 PM to 10.30 PM

    கானத்தவறாதீர்கள்.

    ReplyDelete
  73. நன்றி. முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கு.

    ReplyDelete
  74. Hi to all

    Selected candidateskum pathipu vendam avangalukum job kidaikatum
    Bt
    1.extra vacancies fill namala vachey fill pandrathu
    2.next tet vaikama vacancy vara vara ellaraum appoint pandrathunu hovr mudivu panna kuda pothum

    Namaku job eppanalum confrm na wsit pannalam thappu illa....

    Dis s my opinion frnds,dont mistake me if i hav spoken anything wrong...

    ReplyDelete
  75. Hi to all

    Selected candidateskum pathipu vendam avangalukum job kidaikatum
    Bt
    1.extra vacancies fill namala vachey fill pandrathu
    2.next tet vaikama vacancy vara vara ellaraum appoint pandrathunu hovr mudivu panna kuda pothum

    Namaku job eppanalum confrm na wsit pannalam thappu illa....

    Dis s my opinion frnds,dont mistake me if i hav spoken anything wrong...

    ReplyDelete
  76. பணி நியமன ஆணை பெற்றவர்கள் யாரும் கவலைபடவேண்டாம். அரசு தடையாணையை நீக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருக்கிறது. வழக்கம் போல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  77. YITHA YITHA THAAN NAAN ETHIRPAATHEN

    ReplyDelete
  78. Nichayam Vetri Undu ... Thozhargalae .. Abi teacher ....Kandippaga Ungal korikkai ehum ...

    ReplyDelete
  79. oru vellai case thallupadi analum selection muraiyil matram varum

    ReplyDelete
  80. ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்

    இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
    அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...

    வழக்கு...
    திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
    அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
    So nama ellorum romba romba late...

    அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...

    அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...

    TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
    ஏன்..இப்பொழுதும் முடியும்..


    2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...

    ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...

    இது தான் சரியான தீர்வு....
    இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...

    வெற்றி நிச்சயம்....

    ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...

    நன்றி...
    Alan Ani......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி