தொடக்கக் கல்வி - அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2014

தொடக்கக் கல்வி - அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு.


தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 03.09.2014 மற்றும் 04.09.2014 ஆகிய நாட்களில் பணி ஒதுக்கீட்டு ஆணையும்,
06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு.

DEE - BT APPOINTMENT REG PROC CLICK HERE...

46 comments:

  1. Mam pls tell adi thiravidar schools only sc matuma

    ReplyDelete
  2. Hello Friends those who interesting in managment job around chennai please mail me jegansaran@gmail.com.

    urgentwanted PG ENGLISH,PG ECONOMICS,PG COMMERCE,

    BT SCIENCE 3(SC CANDITATET), 1 BT TAMIL,

    TELUNGU MEDIUM WITH TET 1 SCIENCE,1 HISTRY,1PG CHEMISTRY

    THOSE WHO INTEREST TO WILLING PLEASE MAIL ME

    ReplyDelete
  3. Verification over
    Vacancy list onlineil innum varavillai
    Waiting
    Call letter
    Selected yes nu potta trb form
    10 th mark lisy
    12 th mark list
    Ug mark list convocation
    Bed mark list convocation
    Community
    Employment
    Conduct
    One set attested xerox
    Original
    That is all

    ReplyDelete
    Replies
    1. Sir adw schools sc matuma illa sca st irukangala

      Delete
  4. when will relese adw list 67.74 job kidikuma??? any one know pls reply...

    ReplyDelete
  5. 66.1 sc adw school kidaikuma pls tell

    ReplyDelete
  6. Now I am in counselling. now officials doing verification our certificates.

    ReplyDelete
  7. இன்று முதல் கலந்தாய்வுக்கு செல்லும் என் இனிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. sir when will come ADWD paper 1 list ? if you know any news about it please share with us sir

      Delete
  8. நண்பர்களே யாரவது அரசு உதவிபெறும் பள்ளிகளில் வேலை செய்ய விரும்பினால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும் . jegansaran@gmail.com

    உடனடி தேவை : முதுகலை : ஆங்கிலம் -1, வணிகவியல் -1, பொருளியல் -1.

    பட்டதாரி : அறிவியல் -3(Sc ), தமிழ் -1,

    தெலுங்கு மொழி பள்ளி : முதுகலை வேதியியல் , பட்டதாரி அறிவியல் -1,வரலாறு -1.

    ReplyDelete
    Replies
    1. i am tamil b.lit b.ed tet pass enaku chance kedaikuma

      Delete
  9. Anandavalli mam unga district vacancy englishku evlo iruku mam..

    ReplyDelete
    Replies
    1. Innum vacancy list paste pannala mam
      Wait pannitu irukom
      But tiruvarur la english neraya irukku
      Dont worry mam

      Delete
  10. முக்கிய செய்தி: பட்டதார் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக விஜயகாந்த், ராமதாஸ் அவர்களும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி குரல் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு நமது பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக நன்றி!

    ReplyDelete
  11. Thanthi TV
    Flash & good news madurai HC stay for new postings due yo wtg.

    ReplyDelete
  12. Yes it is true. good news.Watch Thanthi TV flash news

    ReplyDelete
  13. Great News Watch thanthi tv flash news

    Rajalingam sir ungal poratam kandippa vetri adaiyum sir

    Nathi.M

    ReplyDelete
  14. சந்தோஷமான செய்தி: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணி நியமனம் கூடாது மதுரை ஐக்கோர்ட் நீதிபதி தீர்ப்பு

    ReplyDelete
  15. FLASH NEWS STAY ORDER FOR APPOINTMENT MADURAI HC SOURCE PUTHIYA TALAIMURAI TV

    ReplyDelete
  16. Replies
    1. Dont say Happy , paathikapattavarkalukku kadavul thunai irukkar nu sollunga

      Delete
  17. நீதி விழித்துக்கொண்டது...

    ReplyDelete
  18. என்ன சொல்ரிங க. உண்மையாகவா தீர்வுக்கான முதற்படி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. nam vetre pathayai nokke centru kondrikkerom sariya friends?.i am very happy

    ReplyDelete
    Replies
    1. s Raja abi watch thanthi tv & Puthiya thalaimurai

      Delete
  20. இனிமேல் ஒவ்வொரு தருணமும் மிகவும் முக்கியமானது...

    நீதியை நிலை நாட்டியே ஆக வேண்டும்....

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Ungalathu niyayamana weightage muraithan enna?????

    ReplyDelete
  23. Ungalathu niyayamana weightage muraithan enna?????

    ReplyDelete
  24. நீதி தேவதை கண் திறந்து விட்டாள்

    ReplyDelete
  25. மறுபடியும் நீதியை தூங்காமல் பார்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  26. Rajalingam sir valuthukal. Idu ungal anaivarin vetriyin mudalpadi

    ReplyDelete
  27. Hi paper 1,
    1. Last few days paper2 Ku niraya nanbargal poradinar. But paper1 Ku strength illa. 6 members mattum chennai la stay pannitu fight pannitu irukanga..avangalum illa na paper1 BC,MBC nilamai..
    2. Sep 5 periya pearani paper 2 nadatha poranga.paper 1 nanum participate panni paper1 less vacancy path I yeduthu sollanum.so sep 5 kandipa vanga. Male,female allarukum stay free.
    Pls contact
    1. Ravi 8675567007
    2. Ksamy 7200670046

    ReplyDelete
  28. ராஜலிஙகம் sir என் அன்பார்ந்த. வாழ் த்துக்ககள்

    ReplyDelete
  29. Jerome p வேறு எதாவது செய்தி இருந்தால் update செய்யுங்கள் என்னால் TV பாக்க முடியாது dutyல் இருக்கேன்

    ReplyDelete
  30. Sir duty is first god mathathu aparamel than

    ReplyDelete
  31. BETTER WEIGHTAGE MODE TET PAPER 1 & 2:

    Tet mark + mark for Empl seniorty + mark for teaching experience (like PG TRB)

    Or

    Mere appointment based on TET MARK
    is the best mode of appointment procedure for paper 1 & 2.

    Govt itself should frame a team with ednl higher authorities & decide what should b the right weightage mode.

    If 12th mark, UG mark, B.ED mark is included in weightage mode - definitely there is continuous problem.

    12th:

    Separate weightage for different 12th groups & period of passing year. 12th Maths group weightage mark should definitely differ from 12th vocational weightage mark.

    Unable to give empl seniority mark for 12th bcos it is not the basic qualification for TET.

    Considering empl seniority of UG & B.ED for paper 2 & DTED empl seniority for paper 1 is the suitable mode.

    UG & B.ED

    Different university following different mode of awarding marks. It is too critical to give suitable weightage for UG & B.ED. While considering old UG & B.ED marks present marks r very higher.

    So,

    Tet mark + mark for Empl seniorty of UG & B.ED for paper 2 + mark for teaching experience as BT in management/PTA (like PG TRB)

    Tet mark + mark for Empl seniorty of DTED empl seniority for paper 1+ mark for teaching experience as SGT in manage or PTA (like PG TRB)


    Or

    Mere appointment based on TET MARK(like TET 2012 Appointment) - is the immediate solution for deciding mode of selection.

    ReplyDelete
  32. All are acceptable except the present weightage u r all welcome and. Good ni8

    ReplyDelete
  33. SIR,
    TRB இணைய தளத்தில் 04-09-2014 அன்று வெளிவந்த தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற்றதற்கான தகுதிச் சான்றிதல் இரண்டு முறைதான் பதிவிறக்கம் செய்யலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
    இந்நிலையில் நான் இரண்டு முறையும் முயற்ச்சி செய்து பதிவிறக்கம் செய்ய முடியாமல் போய்விட்டது. மேலும் தகுதிச் சான்றிதல் நகலையும் எடுக்க முடியவில்லை. மூன்றாவது முறை முயற்சிக்கும் போது (EXCEEDED YOUR LIMIT FOR THE CERTIFICATE DOWNLOAD) என வருகிறது. எனவே எனது தகுதிச்சான்றிதலை பதிவிறக்கம் செய்ய ஏதேனும் மாற்று வழி இருந்தால் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி