குறுவளமையப் பயிற்சி நாட்களுக்கு ஈடாக சிறப்பு விடுப்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு CPS ஒப்புகைச் சீட்டுமற்றும் ஆசிரியர்களின் விடுப்பட்ட பதிவுகளை பணிப்பதிவேட்டில் சரிவர பராமரிக்க SSTA சார்பில் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2014

குறுவளமையப் பயிற்சி நாட்களுக்கு ஈடாக சிறப்பு விடுப்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு CPS ஒப்புகைச் சீட்டுமற்றும் ஆசிரியர்களின் விடுப்பட்ட பதிவுகளை பணிப்பதிவேட்டில் சரிவர பராமரிக்க SSTA சார்பில் கோரிக்கை



தமிழகத்தில் 11ஆண்டு காலம் வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வுஊதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க நமது இயக்க பொறுப்பாளர்கள் 10.09.2014 அன்று தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து நேரில் வலியுறுத்தினார் ,
அதனை ஏற்ற இயக்குனர் ஐயா!!!அதற்கான உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கு வழிமுறைகளையும் தற்போது இந்த விபரங்கள் உள்ளன அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ள செய்தார் அங்கு நமது பொறுப்பாளர்கள் நேரில் சென்று தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்ட பணிகளை கேட்டறிந்து விரைவாக ஒப்புகை சீட்டு வழங்க கேட்டனர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி ௯றினர் .

தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்ததுகருவூலம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் அனைத்து ஆசிரியர்களும் வழங்கப்படும்.மேலும் அனைத்து ஆசிரியர்களும் பல் ஒன்றியங்களில் பணிப்பதிவேடுகள் பதிவுகள் சரிவர பராமரிப்பு செய்யவில்லை என்பதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அதற்கும் உடனடியாக நடவடிக்கைஎடுத்து ஆசிரியர்களின் குறைகளை களைந்து உள்ளார் இதற்கு உதவிய பத்திரிகை,இணைய தளம் மற்றும் cps ஐ மாற்ற போராடும் நண்பர்களும் மாற்று இயக்கத்தினருக்கும் மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கு SSTA வின் மனமார்ந்த நன்றி...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி