Sep 1, 2014
Home
kalviseithi
TET வெயிட்டேஜ் முறைக்கு எதிராக நடந்த பேரணியில் 5பேர் தற்கொலை முயற்சி ...
TET வெயிட்டேஜ் முறைக்கு எதிராக நடந்த பேரணியில் 5பேர் தற்கொலை முயற்சி ...
Recommanded News
Related Post:
225 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteயோவ் சிவராம் , மரியாதையா பேசு நீ என்ன அப்பா டக்கரா கஷ்ட்டபட்டு படித்தவர்களை இழிவாக பேசுகிறாய் ஓநாயே! மனித உயிரை இழிவு படுத்தாதே...
Deletenan pannina coment ungala pathithu iruntha SORRY
Deleteசிவராம் சார் , நாங்களும் பாதிக்கபட்டவர்கள்தான் நாங்களும் 97 மார்க் எடுத்து .87 ல் வேலையை பறிகொடுத்தவர்கள்தான். மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் சார்......
DeleteFLASH NEWS FLASH NEWS FLASH NEWS FLASH NEWS
Deleteசத்யம் செய்தி மற்றும் புதிய தலைமுறை செய்தி
சென்னையில் நடைபெற்ற பேரணியில் 5 பேர் விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ருக்கிறார்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்
நண்பர்களே
Deleteஇது போன்ற செயல்களை செய்யாதீர்கள் மனம் வருத்தமாக உள்ளது உயிருடன் இருந்தால் தான் உரிமையை பெற முடியும் ஒரு ஆசிரியர் செய்வது தவறு இது தவறான முன் உதாரமாகிவிடும் எனது பனிவான வேண்டுகோள் யாரும் இவ்வாறு விஷம் குடித்து தற்கொலை செய்யாதீர்கள்
கண்டிப்பாக விஷம் அருந்துவது அரசை மிரட்டுவதற்கு சமம் தான் என் மனம் மிகவும் வருத்தமாக உள்ளது ஒரு ஆசிரியர் இப்படி செய்வது தவறு இது ஒரு தவறான முன் உதரானமாகிவிடகூடாது நண்பர்களே இவ்வாறு செய்யாதீர்கள் உங்களுக்கு உங்கள் குடும்பம் இருக்கு மறந்துவிடாதீர்கள் உங்கள் தாய் எப்படி வருத்தம் கொள்வார் ஒரு தாயின் வேதனை அறியாமல் செய்யாதீர் அடுத்த தேர்வு உள்ளது அமைதியாக போராடலாம் இது வேண்டாம் நண்பர்களே
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஒரு ஆசிரியர் இப்படி செய்ய வேண்டாம் இது தவறான முன் உதாரணமாகிவிடும் நாளை மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க போறவர்கள் இப்படி செய்ய வேண்டாம் இதை பார்த்துவிட்டு மற்ற ஆசிரியர்கள் இப்படி செய்தால் என்ன ஆகும் எல்லோருக்கும் குடும்பம் இருக்கு சார் ஒரு தாய் இதை கேள்வி பட்டால் எப்படி கஷ்டபடுவார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் சார் ஒரு தாயிடம் கேட்டுப்பாருங்கள் இந்த வேலை போன போகுது நீ உயிரோட இருந்த போதும் இத விட நல்ல வேலை பார்த்துக்கிறலாம்னு சொல்வார்கள் உங்கள் தாயிடம் கேளுங்கள் இதைத்தான் சொல்வார் எனக்க மனசு கஷ்டமா இருக்கு வேண்டாம் இப்படி செய்யாதீர்கள்
Deleteஇதற்கு காரணம் rajalingam .ஒழிக
Deleteகடவுளே அவா்கள் முீது தற்கொலை முயர்ச்சி என்று FIR போடாமல் இருக்கனும்...
Deleteஅவா்கள் குணமடைந்து வரவேண்டும்....
அவா்கள் விரும்பிய ஆசிரியா் வேலை கிடைக்க வேண்டும்......
இதற்க்கு காரணமான ராஜலிங்கத்தை தண்டிக்க வேண்டும். தற்கொலைக்கு தூண்டிய வழக்கு அவர்மீது பதியவேண்டும்.
DeleteThis comment has been removed by the author.
DeleteSad to hear the news. even though emotionally had decided to consume the poison, the incident was a bad precedent. First up all let us pray for them to get well soon.
Deleteராஜலிங்கமே.....உன்னோட சுயநலத்துக்காக 5 பேர் வாழ்க்கையை வீணாக்கிவிட்டாயே....உன் மீது வழக்கு தொடரபோகிறோம்....5 பேர் மீதும் FIR போடும்படி செய்து அவர்களின் குடும்பத்தை அழிக்காதே.....
Deleteஅடுத்தவர்களை தூண்டி விட்டு அதில் குளிர் காய நினைக்கும் ராஜலிங்கம் போன்ற நயவஞ்சகர்களை சும்மா விடக்கூடாது. அம்மா நீங்களே நல்ல முடிவெடுங்கள்
Deleteநண்பர்களே தயவு செய்து யாரும் தவரான பாதையில் தற்செயலான தற்கொலை முடிவினை எடுக்க வேண்டாம்....
Deleteஉங்கள் குடும்பத்திற்க்கு உங்களின் பங்களிப்பு என்ன என்பதை மறவாமல் அடுத்த எத்தனையோ போட்டித் தேர்வு வர காத்துக்கொண்டிருக்கிறது...
அதற்க்கு உங்களை முழுவதுமாக தயார் செய்யவும்
வெற்றி நிச்சயம்......
DO NOT DO THARKOLAI MUYARCHI
Delete1). வாய்க்குள் டியூப் விட்டு வாமிட் எடுக்க வைப்பார்கள்.
2). அந்த வேதனை மரண வேதனை
மருந்து வாசனை வேறு
பயங்கரமாக இருக்கும்.
3). மூக்கில் டியூப் இரு நாட்கள்
இருக்கும் இந்த வேதனை
வேண்டாம் நண்பர்களே யாரும்
முயற்சிக்காதீர் விரைவில் வேலை
கிடைக்கும்.
Yarukku unakka? Arambathilirunthey porattam seipavarkalai kevalamaga pesum unakku viraivil athan artham unaivaay..
DeleteNaadagam vidum neram dhan
ReplyDeleteUcha kaatchi nadakudhama
Vesam kalaikavum Oivu edukavum
Velai nerungudhamma
Paadhaigal pala maariye vandha
Payanam mudiyudhamma
Thaai kondu vandhadhai thaalati
Vaithadhai noi(Rajalingam) kondu
Pogum neramammaaaaaa,,,,,
Advanced HAPPY GURU UTSAV 2014..... for all selected teachers
sir, mind your words because life
Deleteஆரியரான் கோசம் ஒழியட்டும்
Deleteநண்பர்களே தற்கொலை செய்வது சட்ட விரோதம் வேண்டாம் இந்த விபரீதம் நமக்கு குடும்பம் இருக்கு புரிந்துகொள்ளுங்கள்
Deleteஇதற்கு காரணம் rajalingam .ஒழிக
Deleteநித்திய ஸ்ரீ மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள் மனிதர்களீன் உயிர் அவ்வளவு கேவளமா உங்களுக்கு பாதிப்பு உங்களுக்கு இல்லை என்றால் என்னவேண்டுமானால் பேசுவீர்களா எனதருமை சொந்தங்கலே இப்படி யாரும் செய்யாதீர்கள் சண்டியரின் விமர்சனம் நான் வரவேற்கிறேன்.சண்டியரே அனைவரையும் அகிம்சை முறையில் போராட்டம் நடத்த சொல்லுங்கள் தயவுசெய்து தற்கொலைகள் வேண்டாம்.திரு ராஜலிங்கம் அவர்களே தயவுசெய்து எல்லோருக்கும் அறிவுரை கூறுங்கள்.
DeleteAs I pray for their early recovery, I strongly condemn their act.......
Deleteராஜலிங்கமே.....உன்னோட சுயநலத்துக்காக 5 பேர் வாழ்க்கையை வீணாக்கிவிட்டாயே....உன் மீது வழக்கு தொடரபோகிறோம்....5 பேர் மீதும் FIR போடும்படி செய்து அவர்களின் குடும்பத்தை அழிக்காதே.....
Deleteஎங்களுக்கு நியாயம் கிடைக்கலனு மனவருத்தம் ஆனால் ஒருசிலருக்கு நம்ம வேலை பறிபோய்விடுமோனு கவலை....
Deleteஇந்த தர்ஷினி ஹாரத்தி,கயல்கண்ணன் ,NithyaSri எல்லாம் 5% தளர்வில் பாஸ் பன்னி வேகை வாங்கிட்டங நீங்க எல்லாம் பயயப்பிடாதிங்க...
என்மீது ஆயிரம் குற்றச்சாட்டு வச்சாலும் மனம் தளர மாட்டேன்....
எங்களுக்கு நீதி கிடைக்கும் கிடைத்தே தீரும்.....
This is waste of time go and prepare for next exam i am 92 maths major my weit 63.59 but i not get job but i am sure next time i get the job
ReplyDeleteHow can you get the job next time? you will get 120 and above and then your weightage go to 70plus. Otherwise you can't get a job. Sorry to say like that sankar
DeleteDear friends don't do that like this. Our government is not ready to ask their problems. I request our government that please take necessary steps for senior people. Seniors affected too too too much by this weightage system. Please add with employment seniority and teaching experience. Please please please save seniors.
ReplyDeleteDear paper1 candidates
DeleteAround 1000 paper2 members are fighting for their rights.. But only 25 members are here for paper1. Whr r u folks..remember onething...if we do not have strength then nothing will change..pls start now and participate with us.
Dear paper1 candidates
DeleteAround 1000 paper2 members are fighting for their rights.. But only 25 members are here for paper1. Whr r u folks..remember onething...if we do not have strength then nothing will change..pls start now and participate with us.
Total passed membership 32000
DeleteSelected membership 10700
Remaining membership 21000 par engage ponaga ? Nimga podara sandaila artham illai venumuna next posting podasolla namaku munurimai kudukachollumga next tet pass panavamgula yet thavai illai
DO NOT DO THARKOLAI MUYARCHI
Delete1). வாய்க்குள் டியூப் விட்டு வாமிட் எடுக்க வைப்பார்கள்.
2). அந்த வேதனை மரண வேதனை
மருந்து வாசனை வேறு
பயங்கரமாக இருக்கும்.
3). மூக்கில் டியூப் இரு நாட்கள்
இருக்கும் இந்த வேதனை
வேண்டாம் நண்பர்களே யாரும்
முயற்சிக்காதீர் விரைவில் வேலை
கிடைக்கும்.
விஜய் நண்பரே இதைத்தான் நான் சொன்னென் எல்லோரும் இதை புரிந்தால் கண்டிப்பாக செய்ய மாட்டார்கள்
Deleteமுட்டாள்தனமான முடிவு..அறவழியில் போராட்டம் நடத்தவேண்டுமே தவிர உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவு தவறானது....நண்பர்களே...
ReplyDeleteவிரைவில் நலம் பெற வேண்டுகிறேன் ...உங்களின் வலி நியாயமானது என்ற போதிலும் உயிர் விடும் அளவிற்கு போவது ஏற்று கொள்ள முடியாத ஒன்று ...இது வாழ்வில் நாம் காண போகும் வலியின் ஆரம்பம் மட்டுமே இது....ஒவ்வொரு முறையும் மனமுடைந்த போதெல்லாம் இறக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவனும் கோடி முறையாவது சாக வேண்டும் ....வேண்டாம் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது
ReplyDeleteஒரு ஆசிரியர் இப்படி செய்ய வேண்டாம் இது தவறான முன் உதாரணமாகிவிடும் நாளை மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க போறவர்கள் இப்படி செய்ய வேண்டாம் இதை பார்த்துவிட்டு மற்ற ஆசிரியர்கள் இப்படி செய்தால் என்ன ஆகும் எல்லோருக்கும் குடும்பம் இருக்கு சார் ஒரு தாய் இதை கேள்வி பட்டால் எப்படி கஷ்டபடுவார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் சார் ஒரு தாயிடம் கேட்டுப்பாருங்கள் இந்த வேலை போன போகுது நீ உயிரோட இருந்த போதும் இத விட நல்ல வேலை பார்த்துக்கிறலாம்னு சொல்வார்கள் உங்கள் தாயிடம் கேளுங்கள் இதைத்தான் சொல்வார் எனக்க மனசு கஷ்டமா இருக்கு வேண்டாம் இப்படி செய்யாதீர்கள்
DeleteVetri nichiyam
ReplyDeleteWhat nonsense MR.RAJALINGAM..neenga than indha porattatha organise panreenga...senior or junior pblm apparam pathukalam..oru uyirodu velaida ungaluku eppdi manasu varudhu...elathayum en thundi vidreenga...pls seniors raajalingam pecha ketu valkaya keduthukadheenga.....suvar irundha than sithiram.....tharkolaiku thoondudhalnu unga mela FIR poda poranga..
ReplyDeleteSeniors unga korikaiya amaithiya kelunga...solution will be there..
Vela kedachavangaluku velai illana..10000 perum visam kudipanga.....pls dont do like this...problem panite irundha solution eppadi kedaikum.
என் மனம் மிகவும் வருத்தமாக உள்ளது ஒரு ஆசிரியர் இப்படி செய்வது தவறு இது ஒரு தவறான முன் உதரானமாகிவிடகூடாது நண்பர்களே இவ்வாறு செய்யாதீர்கள் உங்களுக்கு உங்கள் குடும்பம் இருக்கு மறந்துவிடாதீர்கள் உங்கள் தாய் எப்படி வருத்தம் கொள்வார் ஒரு தாயின் வேதனை அறியாமல் செய்யாதீர் அடுத்த தேர்வு உள்ளது அமைதியாக போராடலாம் இது வேண்டாம் நண்பர்களே
ReplyDelete5 நபர்களும் விரைவில் குனமடைய எல்லா தெய்வங்களையும் பிராத்தனை செய்வோம் நண்பர்களே.....
Deletehollo sir enga poneenga konja nalave kanum ungala. indha poratta karanga ellam yen ipdi pandranga yosikama iapdi oru kariyam pannirukanga
Delete5 நபர்களும் குணமடைந்து வருவாங்க...
Deleteஅவங்களுக்கு மட்டுமாவது வேலை கொடுக்கட்டும்....
ஏன்னா இந்த கருமம் புடிச்ச வேலைக்குதானே இப்படி முட்டாள்தனமாக செய்தாா்கள்.....
மருந்து குடித்து சாவதுணிந்தவனுக்கு வாழ துணிவில்லை..
வருந்துகிறேன்...
1000 பேருக்கு மேல் படிப்பையும் ஒழுக்கத்தையும் கற்றுகொடுக்கவேண்டிய ஆசிரியா்கள் இப்படியா.....செய்வாா்கள்.
அரசு வேலை வேண்டும் என்று அரசு மருத்துவமனைக்கு தான் போயிருக்கிங்க இது தவறு அங்கு கொடுக்கும் சிகிச்சை பார்த்துவிட்டு அதன் கஷ்டம் அறிந்த பின் எவனும் விஷம் குடிக்க மாட்டான் என்று அனைவரும் அறிந்ததே அந்த நண்பர்களுக்கு மரணம் கண் முன் தற்பொழுது தெரியும் அவர்கள் செய்தது தவறு என கண்டிப்பாக உணர்வார்கள் அங்கு வாய்க்குள் டியூப் விட்டு வாமிட் எடுக்க வைப்பார்கள் அந்த வேதனை மரண வேதனை மருந்து வாசனை வேறு பயங்கரமாக இருக்கும் மூக்கில் டியூப் இரு நாட்கள் இருக்கும் இந்த வேதனை வேண்டாம் நண்பர்களே யாரும் முயற்சிக்காதீர் விரைவில் வேலை கிடைக்கும்
Deleteஇந்த அரசிடம் வேலை வாங்குவதாக இருந்தால் நாக்கு அறுத்துக்கொள்ள வேண்டும் இல்லை உயிரை விடவேண்டுமா....
Deleteஇவையெல்லாம் நாக்கு அறுத்துக்கொண்ட ஒரு பெண்ணுக்கு அரசுவேலை கொடுத்தது தவறு மாறாக அவரை தண்டித்திருக்கவேண்டும்...
அதனால்தான் இந்த மாதிரி எல்லாம் நடக்குது....
இந்த அம்மா ஆரம்பிச்சதுதானே........
Santhosh visham kudicha 5perukku velai kodutha . Visham kudicha velai tharuvanganu ellarum kudipanga .posting increase pannatum ivangaluki vaaipu iruntha posting kodukkatum . Visham kudichanganu posting kodukka kudathu .
Deletesiva sankarSeptember 1, 2014 at 4:52 PM
Deleteஆமாம் சாா் கண்டிப்பாக வேலை கொடுக்க கூடாது..
இது மற்றவா்களுக்கு வழிகாட்டுதலாகிவிடும்....
இந்த அம்மா நாக்கு அறுத்துக்கொண்ட ஒரு பொண்ணுக்கு அரசு வேலை கொத்ததே தவறு...
அதனால் வந்ததுதான் இவை அனைத்தும்....
-----------------------------
Delete******முக்கிய செய்தி********
----------------------------+
சென்னை பேரணியில் செல்லமுத்து மற்றும் பலர் விசம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
உயிர் பலி கொண்டுதான் இந்தமுறை மாறுமா. ஏன் என்ன பிரச்சனை என்று அரசு செவி சாய்காதா.
இங்கு ஆயிரக்கனக்கானோர் போராடிக்கொன்டிருக்கிறார்கள். நண்பர்களே முடிவு தெரியாமல் யாரும் வீடு திரும்புவதாக இல்லை.
அவர்களுக்கு பக்கபலமாய் நாம் இருக்கிறோம் என்பதை உனர்த்த வாருங்கள் சென்னைக்கு.,.
thayavu seidhu yarum advice panna vendam
ReplyDeleteungalugu job vennum athugaka enna vennumnalum pannuvingala.
Deleteamala vetula eruthu ketu pasakudathu, ava vali avnu ku tha tareum, avainga kudeekum pothu avainga manathu yainna padu paittu ru ku?
DeleteGod pls save us
ReplyDeletehollo sir enga poneenga konja nalave kanum ungala. indha poratta karanga ellam yen ipdi pandranga yosikama iapdi oru kariyam pannirukanga
ReplyDeleteAmma please consider
ReplyDeleteஅம்மா இப்ப கூட கண்டுக்கலன்னா
Delete2016 எலெக்சன்ல யாரும் கண்டுக்கமாட்டாங்க....
எல்லா டிவியிலும் போட்டு போட்டு காட்ராங்க.....
santhosh sir i m tamil major my cut off 64.24 secondlistla 0.84 la miss panniten so enaku last chance irukuma..plz tel
DeleteSaran YaSeptember 1, 2014 at 4:22 PM
Deleteநீங்க SC பிரிவை சாா்ந்தவரா கண்டிப்பாக கிடைக்கும்.....
வாழ்த்துக்கள் செப்20 மேல் நீங்களும் அரசு ஆசிரியைதான்...
சந்தோஸ் கண்டிப்பாக 2016 தேர்தலில் மக்கள், பாதிக்கபட்ட அனைத்து ஆசிரியர்களும் ஓட ஓட விரட்டி பதிலடி கொடுப்பார்கள்
Deletethank u so much ... neenga sonnadhe enaku posting vandha sandhosam mari iruku. but ivangapandratha patha posting ethume podamattanga pola theriudhe
Deleteithu romba thappu. amma ithyillam pathu unga mudiva mathigathinga
Deleteஅவர்கள் விஷம் அருந்தியது சட்ட விதிமுறைகளுக்கு ஏற்க தக்கது அல்ல எனவே நண்பர்கள் இப்படி செய்யாமல் அமைதியான முறையில் போராடவும் முதலில் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை கொடுத்துவிட்டு அடுத்து தேர்வு வைக்கவும் என சொல்லுங்கள் கண்டிப்பாக வெற்றி கிட்டும் ஏன் என்றால் இந்த ஆண்டு அனைத்து பணியிடம் நிரப்பப்பட்டுவிட்டது எனவே இனிவரும் காலங்களில் முதலில் நமக்கு பணி பிறகு தேர்வு என போராடுங்கள் ஆனால் அமைதியாக
Deleteஇதற்கு காரணம் rajalingam .ஒழிக
DeleteTet passed candidates, employment seniority wise appointment is a right way.
DeleteOtherwise we will meet like this incidents.
Tet above 90,above 110,above 120 is not a matter.
90 yeduthavan 140 kuda yedupan.Eppo poisen saptu VAAMIT yedukka vachuttar NAGAMUTHU judge.Weightage system is not right system Sir.
Only Tet pass and emb seniority is a right judgement.
watch all news 5 teachers very serious idhukku apuram irakkam varanumna kadavul irangi vandhaldan kastapatu jeyichavanga theruvila kadakirom
ReplyDeleteasiriyargalai thervu seidha murai sariya endru podhu makkaalidam vakkeduppu nadathinaal theriyum thirandu varungal chennaikku idhu valva savaa porattam
ReplyDeleteUyiroda mathippu unga yarukum therilaya....
ReplyDeleteNEnga panradhu govnt threaten panra madhiri iruku..
Ungaluku than pblm adhigam agum.take ur demands to cm in a prober way...cm willdo something for u..but the suicide attempts nevr give a right thing for u people....dont do that my dear senior teachers
Avangaluku panathin mathipu therinthu iruku.... Ipadithan poradavenduma...... Avargal seithathu satta virotha seyal..... Senior entru veliyil sollividatheergal... Udan iruntha aasiriyargale neengal enna seitheergal... 5per vizham kudithathu thittamitu seithavai.....
DeletePoratam seiravarkali kevala paduthather.
ReplyDeleteavarkalen valiyai purinthu kollungal.
amma thaye cm pala perin kastam kadaisi varai kanneeragamal kappatru ungal kaladiyil mandiyidugirom still we are believe you
ReplyDeleteMr.admin unwanted cmnts del panunga.
ReplyDeleteReply Delete
suren thiran September 1, 2014 at 4:07 PM
Rajalingam u r not eligible for teacher .. 1% thakuthiye illa unaku tharkola pandrathu thavaru ne epadi student ku nalla visayam solluva stupid ...
Reply Delete
suren thiran September 1, 2014 at 4:15 PM
Rajalingam u r mental..... niyayamana murayil poradungal atha vittutu mathavangala thoondivitu vedika pakatha..idiot ...
Reply Delete
suren thiran September 1, 2014 at 4:16 PM
Mr.admi stop th all cmnts
needhi dhevadhaye needhi tharala vera enna seiradhu yarum advice panadhinga nallavanga uyira kadavul kapathuvaru
ReplyDeleteHospital la irukkum 5 perum kunamadaiya kadavulai vendikkolkirean
ReplyDeleteRajalingam u r not eligible for teacher .. 1% thakuthiye illa unaku tharkola pandrathu thavaru ne epadi student ku nalla visayam solluva stupid ...
ReplyDeletekadavule antha 5 membrs uyirayim kappatthu amma thaye
ReplyDeleteHappy GURU UTSAV pavi sir
ReplyDeleteNeengal teacher Shane
Aariyar dravidar endra pirivu en namakkul
No partiality pavi sir
kadavule antha 5 membrs uyirayim kappatthu amma thaye
ReplyDeleteRajalingam u r mental..... niyayamana murayil poradungal atha vittutu mathavangala thoondivitu vedika pakatha..idiot ...
ReplyDeletesuren un velaya paru rajalingatha pathi pesa nea yaru .kastapaataavangalukkudaan vali theriyum .satyajith anna im your thambi
ReplyDeleteneedhi kidaikadha pothu kannki kooda enna seithal endru theriyadha
ReplyDeleteadw school selec list eppa sir varum....pls
ReplyDeleteadw school selec list eppa sir varum....pls
ReplyDeletethayavu seithu thagudhiyana asiriyargalai therndhu edungal tet mark vaithu (current knowledge)
ReplyDelete
ReplyDeleteMr.admi stop th all cmnts
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteGood
DeleteHappy guru utsav pavi sir
ReplyDeleteWe are all teachers
Why this partiality.....ariyas and dravidans....
If u r a history teacher won't u take ariyas lesson .....
Happy GURU UTSAV pavi sir
உங்களைமாதிரியான ஆட்கள் பேதம் பார்க்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு எதற்கு இந்த இட ஒதுக்கீடு.ஏய் குப்பம்மா போய் நிறைய படிச்சிட்டு வா
DeleteUyiroda mathippu unga yarukum therilaya....
ReplyDeleteNEnga panradhu govnt threaten panra madhiri iruku..
Ungaluku than pblm adhigam agum.take ur demands to cm in a prober way...cm willdo something for u..but the suicide attempts nevr give a right thing for u people....dont do that my dear senior teachers
Niyayanaga poradungal ipadi thavarana mudivu edukathirkal .....
ReplyDeletesir pls anybody paper 1 adw sch select list eppo sir trb viduvaanga therinthal sollavum...7845342281
ReplyDeletesir pls anybody paper 1 adw sch select list eppo sir trb viduvaanga therinthal sollavum...7845342281
ReplyDeletei think mey be today apdi ellana adw transfer mudincha than varum
Deletesenthil porumai kakavum...........................
DeleteKALVISEITHI KUM,KALVISEITHI VASAGARKALUKUM,
ReplyDeleteINRU 5 PER VISAM ARUNDI VITTARGAL.....
ITHARKU YAR KARANAM....????
NAN PORATA KARARKALAI KURAI KOORA VILLAI.....
AVARGAL VETRI PERA
MANATHARA VALLTHUKIREN.......
MR.RAJALINGAM SIR
SEP 1 PERANI IL 8 NABARGAL VISAM ARUNTHA POVATHAGA
ENNIDAM IRANDU NAATKALUKU MUNNARE KOORINEERGAL......
NAN EDO VILAYATUKU KOORUKIREERGAL ENRU THAN NINAITHEN.....ANAL INRU 5 PER UNMAYAGAVE VISAM ARUNTHI VITTANAR....
AVARGAL SEEKIRAM NALAM PERA IRAIVANAI PRATHIKIREN......
அரசு வேலை வேண்டும் என்று அரசு மருத்துவமனைக்கு தான் போயிருக்கிங்க இது தவறு அங்கு கொடுக்கும் சிகிச்சை பார்த்துவிட்டு அதன் கஷ்டம் அறிந்த பின் எவனும் விஷம் குடிக்க மாட்டான் என்று அனைவரும் அறிந்ததே அந்த நண்பர்களுக்கு மரணம் கண் முன் தற்பொழுது தெரியும் அவர்கள் செய்தது தவறு என கண்டிப்பாக உணர்வார்கள் அங்கு வாய்க்குள் டியூப் விட்டு வாமிட் எடுக்க வைப்பார்கள் அந்த வேதனை மரண வேதனை மருந்து வாசனை வேறு பயங்கரமாக இருக்கும் மூக்கில் டியூப் இரு நாட்கள் இருக்கும் இந்த வேதனை வேண்டாம் நண்பர்களே யாரும் முயற்சிக்காதீர் விரைவில் வேலை கிடைக்கும்
Deleteஅந்த 5 பேரும் குணமடைய எல்ல இறைவனையும் வேண்டுகிறேன்
Deleteஇதற்கு காரணமான rajalingam மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , rajalingam .ஒழிக ஒழிக
Deleteஒருவரை மட்டும் குற்றம் சாட்ட வேண்டாம்
DeleteNeegalum thotrupoirutha entha valien veathanaipurium .next time mark eaduthukoganu solrega next time etha vida kammiana mark ah iruntha ...??? Yosikanu nanparea .solvathu easy
ReplyDeleteWe Pray God for the Wellness of the 5 Teachers.
ReplyDeleteThavarana mudivu thavana mudivu
ReplyDeleteammavin aredhayum kondu sellamal namakku dhurogam ilaipavargal yar
ReplyDeleteAdmin take the news away...studentsum indha web pappanga....avangaluku nama than role modela irukanum..
ReplyDeleteRajalingam this all ur plan ah?? Stupid mental thavarana pathaya kamikatha kk ...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteMR.RAJALINGAM SIR
ReplyDelete5 PERUM VISAM ARUNTHA POVADU UNGALUKU MUNNARE THERINTHU IRUNTHUM
EN THADUKKA VILLAI..........ETHARKAKA INDHA MARANA VILLAIYATU......RAJALINGAM SIR NEENGAL PESIYATHU ENUDAYA PHONE IL RECORD AGI ULLATHU..
5 PERIN UIERUKU ENDHA ABATHUM ERPADA KUDATHU .....
Mrs. Dharshini antha record voice ai pathoramaga vaithirungal. Tarkolaiku thoondi manavargal munnilaiyil aasiriyargalai thavarana munutharanam aakiya RAJA LINGATAI summa vidakudathu
Deleteசென்னையில் உயிருக்குப்போராடும் 5 தோழர்கள்!!! காரணம் யார்? 15ஆண்டுகளாக சீனியாரிட்டி என்று சொல்லி இப்போது Tetல் அதிகமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற போதும் அவர்களுக்கு பணி வழங்க மறுப்பது நியாயமா!
ReplyDeleteselection list publish pandruduku munnadi poradamal ippo poraduvathu thangal name varaliye endra yematrathinal
ReplyDeleteurimaiyai ilakkum podhdan porada mudium unaku indha nilai vandirundal theriyum
Deleteஇதற்கு காரணம் rajalingam .ஒழிக..
ReplyDeleteNEA NALLA VAALGA POI UN VELAYA PARU NAANGAL ANUBAVIPADHU MARANAYHAI VIDA KODIYA VALI
Deleteஇந்த tet இல்லைஹெனில் அடுத்த tet .ஆனால் உயிர் போனால்......... இதற்கு காரணம் rajalingam .ஒழிக
Deleteநீ எல்லாம் ஆசிரிரா.. இப்படிதான் மானவ மாணவிக்கு சொல்லி தருவிங்களா......
Deletegood question mohan
ReplyDeleteungala pathi avaru edhume pesala nea nalla vaalga
ReplyDeleteAMMA NAMAKKU NALLADHU SEIVANGA
ReplyDeleteநண்பர்களே தற்கொலை முயற்சி செய்தவர்களை யாரும் தவறாக பேச வேண்டாம். அவர்களின் நிலமையில் இருந்து சிந்தனை செய்து பாருங்கள் அப்பொழுது தெரியும் . எத்தனை வருடம் அரசு வேலை கிடைக்கும் என காத்திருந்தார்கள் . ஒரே GO வில் அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டது . நீங்களும் அத்தனை வருடம் காத்திருந்து பாருங்கள் அப்பொழுது அந்த வேதனை எவ்வளவு கொடுமையானது என்று தெரியும் ஏதோ நீங்கள் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேச வேண்டாம் . இந்த அரசு நீங்க ஒரு மனு மட்டும் எழுதி கொடுத்தால் உடனே உஙகள் குறைகளை சரி செய்து விடுமா உங்க மனசை தொட்டு ஒரு நொடி யோசித்து பாருங்கள் .
ReplyDeleteதற்கொலை செய்தது நியாயம் அல்ல அதை நியாய படுத்த வேண்டாம் இந்த உலகில் அனைவருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் அவர்கள் வேதனை புரிகிறது அவர்களுக்கு முதலில் வேலை கொடுங்கள் அவர்கள் விரைவில் குணமடைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Deleteகண்டிப்பாக விசம் குடித்த அனைவருக்கும் வேலை என்றால் கண்டிப்பாக அனைவரும் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள் அவர்களின் நியயாமான கோரிக்கையை அரசு கண்டிப்பாக பரிசீலிக்கும்
Deleteதங்களின் கருத்தை வரவேற்கிறேன் நண்பரே யாரும் தற்கொலை முயற்சியில் இறங்காதீர்கள்.
Deleteநாயத்தை அவர்கள் எந்த வழியில் தெரிய படுத்த வேண்டும் நண்பரே ? அவர்கள் ஒரு வாரம் அமைதியாக போராடினார்கள் அல்லவா அப்பொழுதே இந்த அரசு அவர்களை கூப்பிட்ட்து என்ன பிரச்சனை உங்களுக்கு என்று கேட்டு அதை சரி செய்ததா? யோசியுங்கள் .
Deleteநண்பர்களே உஙகள் வேதனை நரக வேதனை...போராடுங்கள்...வெற்றி கிடைக்கும் வரை...இறைவன் உஙகளை காப்பார்...
Deleteஇதற்க்கு காரணமான ராஜலிங்கத்தை தண்டிக்க வேண்டும். தற்கொலைக்கு தூண்டிய வழக்கு அவர்மீது பதியவேண்டும்.
ReplyDeleteஎங்க தெரு நாய் சரியாய் குரைக்கவே மாட்டேங்குது அதுக்கும் இந்த ராஜலிங்கம் தான் காரணமா வெட்டி மன்னன்.................?
Deleteசட்டம் அனைவருக்கும் சமம் . தற்கொலைக்கு தூண்டிய rajalingam மீது FIR போடவேண்டும் .சட்டம் அனைவருக்கும் சமம்
DeleteThis comment has been removed by the author.
Deleteஇந்த tet இல்லைஹெனில் அடுத்த tet .ஆனால் உயிர் போனால்......... இதற்கு காரணம் rajalingam .ஒழிக
ReplyDelete
Deleteதிரு கயல்கண்ணண் வாயை மூடுங்கள் பாதிக்கப்பட்டவர்களை இப்படி பேசுவது தவறு
பவி உன் தம்பி தங்கை விசம் குடிச்சா நீ இப்படி பேசுவியா மூட்டை தூக்கி கூட பிழைக்கலாம். நீங்கள் எல்..... லா......... ம்.............
Deleteஉண்மைதான் கயல் ஆனால் நடந்துவிட்டது என்ன செய்ய தற்போது யாரையும் தூற்றாதீர்
Deleteநீ எல்லாம் ஆசிரிரா.. இப்படிதான் மானவ மாணவிக்கு சொல்லி தருவிங்களா......
DeleteKayalkanna ur brother ah irnthurntha yosikanu.suyanalama irukathega.oliganu sollathega avaga urimai .
ReplyDeleteரமேஷ் உயீரா........ டெட்டா.....
ReplyDeleteஉடனடியாக இந்த rajalingam மீது FIR போடுக..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete5 நபர்களும் விரைவில் குணமடைய எல்லா தெய்வங்களையும் பிராத்தனை செய்வோம் நண்பர்களே.....
ReplyDeleteராஜலிங்கமே.....உன்னோட சுயநலத்துக்காக 5 பேர் வாழ்க்கையை வீணாக்கிவிட்டாயே....உன் மீது வழக்கு தொடரபோகிறோம்....5 பேர் மீதும் FIR போடும்படி செய்து அவர்களின் குடும்பத்தை அழிக்காதே.....
ReplyDeleteஏம்ப்பா நீயெல்லாம் மனுசனா
Deleteஇதற்கு காரணமான rajalingam மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , rajalingam .ஒழிக ஒழிக
DeleteAvana bata vale stings
DeleteEduvum kadanthu pogum, vazhga valamudan aduthu varum vacancyku ungaluku monurimai tharavendum. Ungaluku ellamm fill seithu vittu than tet exam nadatha vendum. This should be notified. To cm.
ReplyDeleteDEAR FRNDS UNGA STUDENTS TEACHER MARK PODALANA NA SETHUDUVENU SONNA NEENGA EPDI FEEL PANNUVINGA YOSINGA
ReplyDeleteivaargal teacher anal valkayil ne asa pattadu kedakalana tharkolai panniko endruthan sollitharuvanga
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteYou the people threatening the Govt. This is not the rightway. Just think about their life and family. Some people using them wrongly. You fully failed in strike. Very same to who guided the strike peoples.
ReplyDeleteஇதற்கு காரணமான rajalingam மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , rajalingam .ஒழிக ஒழிக
ReplyDeleteமனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..
ReplyDeleteplzzz...friends.....
இப்படி செய்யாதீர்கள்....
சட்டம் அனைவருக்கும் சமம் . தற்கொலைக்கு தூண்டிய rajalingam மீது FIR போடவேண்டும் .சட்டம் அனைவருக்கும் சமம்
Deletei agree with you...
Deleteஅரசு ஒரு புதிய GO போட்டு அதன்படி இனிமேல் அரசு ஊழியர்களுக்கு 45 வயதுவரை தான் அரசு வேலை என்று சொன்னால் எல்லோரும் எத்துக்கொள்வார்களா? . நீதிமன்றமும் இது அரசின் கொள்கை முடிவுனு பேசாமா இருந்துருமா ? இப்பொழுது செலெக்ட் ஆன ஆசிரியர்கள் அனைவருக்கும் இது பொருந்துமுனு சொன்னா உங்களுக்கு எப்படி வலிக்கும் அப்படித்தான் எல்லோருக்கும் .
ReplyDeleteBLACKMAIL PANNA KOBAM THAN VARUM THEERVU VARATHU
ReplyDeleteFlash news:
ReplyDeleteArasukedhiraga porada thoondiyadhu &
5 berai tharkolaiku thoondiadhu
Tet yeludhamal poradiyadhu
Pondra kutrangalukaga
Rajalingam puliangudiyil kaidhu
சட்டம் அனைவருக்கும் சமம் . தற்கொலைக்கு தூண்டிய rajalingam மீது FIR போடவேண்டும் .சட்டம் அனைவருக்கும் சமம்
ReplyDeletePradeshi nayee ne savu. Ramalingam
ReplyDeletePostig athigama pottakuda avagaluku nimmathia irukumla athayathu cm sollanum .select aanavaga eptiyavathu kuralkoduga plz oliganu sollathega
ReplyDeletethis is reallt stupid definitely FIR should be filed against them along with mr rajalingam and satish , and this website should be banned
ReplyDeleteKayal kanna poraduvathu avarkal
ReplyDeleteurimai konjam un comment niruthupa
Engay unaku velai kedaikama poi
vidumo enra payathil pethatra vedam
Konjam yosithupar 10 vardam velai kidaikamal ippothu tet pass seithapiragu velai illai enral nee enna seivai
nanparkal gunamadaiya iraivanai pirathikkiren .
ReplyDeletenanparkal gunamadaiya iraivanai pirathikkiren .
ReplyDeleteKayal kannan sir FIR Podurathu govt ku therium. NEENGAL job illanthuruomnu ivvalu feel pannuringa. job athiga marks vangi job illanthavanga evalou feel pannuvanaga pls understand
ReplyDeleteungala poison kudika sonna kudipeerkala.athu polathan avargaloom.yarum thoonda thevai Illa because ellaru educated than frnds
Mind your words
ReplyDeleteavargal urimai mudinthal vazhthungal ,
kayapadutha vaandam.
Kayal kannan sir FIR Podurathu govt ku therium. NEENGAL job illanthuruomnu ivvalu feel pannuringa. job athiga marks vangi job illanthavanga evalou feel pannuvanaga pls understand
ReplyDeleteungala poison kudika sonna kudipeerkala.athu polathan avargaloom.yarum thoonda thevai Illa because ellaru educated than frnds
Flash news:
ReplyDeleteArasukedhiraga porada thoondiyadhu &
5 berai tharkolaiku thoondiadhu
Tet yeludhamal poradiyadhu
Pondra kutrangalukaga
Rajalingam puliangudiyil kaidhu
very nice news.........
Deleteஇதுவா நல்லாட்சி
ReplyDeleteநீ எல்லாம் ஆசிரிரா.. இப்படிதான் மானவ மாணவிக்கு சொல்லி தருவிங்களா......
Deleteகமலக்கண்ணன் எங்களுடைய வாய்ப்பைப் புறவாசல் வழியாக வந்து கைப்பற்றிய உன்னைப்போன்றோருக்கு இங்கு கருத்து கூற என்ன தகுதி இருக்கிறது?
DeleteKayal kannan sir FIR Podurathu govt ku therium. NEENGAL job illanthuruomnu ivvalu feel pannuringa. job athiga marks vangi job illanthavanga evalou feel pannuvanaga pls understand
ReplyDeleteungala poison kudika sonna kudipeerkala.athu polathan avargaloom.yarum thoonda thevai Illa because ellaru educated than frnds
நீ எல்லாம் ஆசிரிரா.. இப்படிதான் மானவ மாணவிக்கு சொல்லி தருவிங்களா......
DeleteIntha website banne panra mathiri oruthar comment adikirar
ReplyDeleteUnmayill nalla news udanukudan tharum kalviseithiku nanri
Ithu theriyama bann pananum intha comment paguthiyeley kurai solrar
En 10 varusham kalichu ivarku eppothumay velai illainu sonna ivar enna seivar
Goldwin nalla sonninga sir
ReplyDeleteKayal kanna iniyavathu kurai kuruvathai stop pannu
Admin sir Ini porattam pontra seithiyai ingu pathivida vendam... Ivargal paditha athuvum senior...... Ivargalin seyal muttalthanamagave ullathu ivargal aasiriyaranal manavargalin nilai...
ReplyDeleteஎங்களுக்கு நியாயம் கிடைக்கலனு மனவருத்தம் ஆனால் ஒருசிலருக்கு நம்ம வேலை பறிபோய்விடுமோனு கவலை....
ReplyDeleteஇந்த தர்ஷினி ஹாரத்தி,கயல்கண்ணன் ,NithyaSri எல்லாம் 5% தளர்வில் பாஸ் பன்னி வேகை வாங்கிட்டங நீங்க எல்லாம் பயயப்பிடாதிங்க...
என்மீது ஆயிரம் குற்றச்சாட்டு வச்சாலும் மனம் தளர மாட்டேன்....
எங்களுக்கு நீதி கிடைக்கும் கிடைத்தே தீரும்.....
போராட்டத்தின் போது விசம் எப்படி வந்தது. முன்கூட்டியே rajalingan ஏற்பாடு செய்தாரா, விசாரணை கமிஷன் தேவை,
Deleteஒருவரை மட்டும் குற்றம் சாட்டாதீர்கள் தவறு வேறு எங்கயோ உள்ளது
Deleteபோராட்டத்தின் போது
Deleteவிசம் எப்படி வந்தது. ???
முன்கூட்டியே RAJALINGAM
ஏற்பாடு செய்தாரா ??
விசாரணை கமிஷன் தேவை.
Avarkal urimaikaga avarkal poradukirarkal ivarkal en payapadavedum
ReplyDeleteVelai varamal poividumo enra payathill pethatrukirarkaloo
Poraduvathu avarkal urimai kayapadutha vendam nanbarkaley
adw paper 1 list eppa varum
ReplyDeleteசென்னை பேரணியில் செல்லமுத்து மற்றும் பலர் விசம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
ReplyDeleteஉயிர் பலி கொண்டுதான் இந்தமுறை மாறுமா. ஏன் என்ன பிரச்சனை என்று அரசு செவி சாய்காதா.
போராட்டத்தின் போது விசம் எப்படி வந்தது. முன்கூட்டியே rajalingan ஏற்பாடு செய்தாரா, விசாரணை கமிஷன் தேவை,
ReplyDeletepaper 1 weightage 66.72 sc adw departmentla chance iruka mr.sri sir. Please reply me sir
ReplyDeletePLS KALVISEITHI ADMINISTRATION KINDLY DELETE
ReplyDeleteurimaikaga poradum nanbarkal manathai kaya padathum comments ellam delete pannunga pls example:MR illiterate KAYAL KANNAN
அரசிடமும் நீதி கிடைக்கவில்லை. நீதி தேவதையும் கண்டும் காணாமல் உள்ளது. இனி எங்கு நீதியை எதிர்பார்ப்பது! ஆகவே நீதிகிடைக்கா உலகில் வாழ்வதைவிட சாவதே மேல் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவனும் வாய் திறக்கவில்லை. இனி எவனாவது ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் வருவார்களேயானால் அவர்களை ஓட ஓட விரட்டியடிப்போம். இனியும் இழக்க என்ன இருக்கிறது? எங்கள் பணியிடத்தை பறித்து கொண்டு வியக்யானம் பேசும் தற்காலிக தேர்வாளர்களே! வீணாக எங்கள் உரிமைக்கான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள். இப்போது வரை நீங்கள் தற்காலிக தேர்வாளர்கள்தான், பின்வாசலில் வந்தவர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள். எங்களை தூண்டி தூண்டி உச்சநீதிமன்றம் வரை செல்ல வைத்து விடாதீர்கள்.
ReplyDeleteSATTAM THAN KADAMAIYAI SEIYUM
ReplyDeletedei kayal kannan unnai pola selfish manitharkal kalviseithiku epti vanthargalo athu pola than poradathuku poison vanthuchi da
ReplyDeleteunn body la blood ooduna ipti kayapaduthi pesamatta
FOR YOUR ATTENTION:
ReplyDeleteGovernment cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
2016 election la NANGAL SEIGIROM.
NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA
because of POISON GoNo71
DO NOT DO THARKOLAI MUYARCHI
ReplyDelete1). வாய்க்குள் டியூப் விட்டு வாமிட் எடுக்க வைப்பார்கள்.
2). அந்த வேதனை மரண வேதனை
மருந்து வாசனை வேறு
பயங்கரமாக இருக்கும்.
3). மூக்கில் டியூப் இரு நாட்கள்
இருக்கும் இந்த வேதனை
வேண்டாம் நண்பர்களே யாரும்
முயற்சிக்காதீர் விரைவில் வேலை
கிடைக்கும்.
ஐயா கயல்கண்ணா, நித்யஸ்ரீ கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள். கல்விசெய்தி அட்மின் அவர்களே இவரது போன்றோரின் கருத்துக்களை உடனே நீக்குவீர்ராக! இவர்களுக்கு எல்லாம் மனித நேயம் என்று ஒன்று உண்டா?
ReplyDeleteபோராட்டத்தின் போது
ReplyDeleteவிசம் எப்படி வந்தது. ???
முன்கூட்டியே RAJALINGAM
ஏற்பாடு செய்தாரா ??
விசாரணை கமிஷன் தேவை.
admin..silar mosama pesurathai parunga..comment delete pannunga
ReplyDeleteNANGALUM UNGALUKU THANE VOTE PODOM Yean AMMA ENGALAI KAYA PADUTHUKIREERGAL
ReplyDeleteAMMA PLS COURT mela PALY PODATHEERKAL. PLS ENGALAI ILLITERATE ENDRU NENAIKATHEERKAL. NANGAL SEITHOME
AMMA SEIVEERGALA? NEENGAL SEIVEERGALA?
NANGALUM UNGALUKU THANE VOTE PODOM Yean AMMA ENGALAI KAYA PADUTHUKIREERGAL
ReplyDeleteAMMA PLS COURT mela PALY PODATHEERKAL. PLS ENGALAI ILLITERATE ENDRU NENAIKATHEERKAL. NANGAL SEITHOME
AMMA SEIVEERGALA? NEENGAL SEIVEERGALA?
Kayal kannan ungalukku bathippu varathu so,avarkalai kayapadutha vandam
ReplyDeleteperarai kayapaduthi athil santhosama❓
ஒரு தேர்வை அறிவித்து, அந்த தேர்வை நடத்தி முடித்து, தேர்வு முடிவை வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்தபின், 5%மதிப்பெண் தளர்வை அளித்து 117 எடுத்த எங்களின் வேலையை வெறும் 82 எடுத்து புறவாசல் வழியாக வந்தோருக்கு தாரை வார்த்தது நியாயமா? நியாயம் என்றால், 2012ல் நாங்கள் 89 மதிப்பெண் பெற்றோமே! எங்களுக்கு எங்கே 5%மதிப்பெண் தளர்வு??? இதுதான் சமூக நீதியா? நடுநிலையாளர்களே நல்லவர்களே பதில் கூறுங்கள். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பா?
ReplyDeleteWatch puthiyathalaimurai TV vivathamedai.....
ReplyDeleteI speek to this program...